Thursday, April 16

“லீடர் “திரை விமர்சனம் .

லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்திருக்கும் “லீடர்”படத்தை எ​ழுதி இயக்கியிருக்கிறார் ஆர்.எஸ்.துரை செந்தில்குமார்.

இதில் லெஜண்ட் சரவணன் – சக்திவேல் (என்கிற) பொன்மாறன், ஷாம் , ஆண்ட்ரியா ஜெரேமியா – இந்திரா சத்தியமூர்த்தி, சந்தோஷ் பிரதாப் – டெவில், பாயல் ராஜ்புத் – மீரா, லால் – சத்தியமூர்த்தி, ‘பாகுபலி’ பிரபாகரன் – சால்ட், அமிர்த ஐயர் – ரேணுகா, விடிவி கணேஷ் – தங்கப்பழம், இயல் – ஐரீன், ஐஸ்வர்யா – துர்கா, மரியம் ஜார்ஜ் – ஃபாதர், பாத்மேன் – வினோத், யோகிராம் – யோகி, வேலருஞ்சலம் – வேலு, நிரஞ்சன் தாமஸ் – நிரஞ்சன், அறந்தாங்கி நிஷா – தேவி,‘ மற்றும் பலர் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்

தொழில்நுட்ப கலைஞர்கள்:- இசை: ஜிப்ரான் , ஒளிப்பதிவு: வெங்கடேஷ் எஸ், எடிட்டர்: பிரதீப் ஈ ராகவ், கலை இயக்குனர்: ஜி.துரைராஜ், சண்டைக்காட்சி: மகேஷ் மேத்யூ,  மக்கள் தொடர்பு: நிகில் முருகன்

படத்தை பார்ப்போம் :

தூத்துக்குடி துறைமுகத்தில் இருக்கும் மாபெரும் தாதா பாகுபலி பிரபாகர் இவர் சட்டவிரோதமான செயல்கள்   இவரை எதிக்கும்  நேர்மையான அதிகாரி கொடூரமாக குத்தி கொள்ளபடுகிறார்கள் .இவரிடம் பல சொகுசு கார்கள் உள்ளன இந்த கார்களை ரிப்பேர் சரிசெய்ய  வி டி வி கணேஷ் நடத்தும் கார் சர்வீஸ் சென்டர் வருவது வழக்கம்  இவரிடம்  மெக்கானிக்காக வேலை செய்பவர்  லெஜென்ட் சரவணன் இவருக்கு பாசமான ஒரு மகள் இயல், மனைவி இல்லை /சந்தோஷ் பிரதாப் ஒரு பெரிய கடத்தல் கும்பலின் தலைவன் பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் வெடிமருந்துக்கான மூலப் பொருளை தூத்துக்குடி துறைமுகத்தின் வழியே கடத்த முயல்கிறான். அதைப் பற்றி தகவல் அறிந்த பெண் போலீஸ் அதிகாரி ஆண்டிரியா உண்மையை கண்டுபிடிக்க முயல்கிறார் இருந்தாலும் இவருடன் பணியாற்றும்   உயர் போலீஸ் அதிகாரி கடத்தல்காரனுக்கு மறைமுகமாக உதவுகிறார்கள் இருந்தாலும் துறைமுகத்தில் நடக்கும் விஷியங்களை அடிக்கடி தெரிந்து கொள்ள மாறு வேடத்தில் இருக்கும் பெண் போலீஸ் தகவல் கொடுக்கிறார் இதை தெரிந்து கொண்ட ரவுடிதாதா பெண் போலீஸ்யை கொடூரமாக  கொலை செய்யபடுகிறார்  விட முயற்ச்சியாக மாத்தி யோசிக்கிறார் போலீஸ் அதிகாரி ஆண்ட்ரியா  இயல்பாகப் துறைமுகத்திற்க்கு போய்வரும்  ஆட்களை தேடுகிறார் உடன் ஞாபகத்திறக்கு வந்தது தெரிந்தது மெக்கானி லெஜன்ட் சரவணனின் உதவி கேட்க  அவர் மறுப்பு சொல்கிறார் போலீஸ் அதிகாரி ஆண்ட்ரியா ஒரு திட்டத்தை தீட்டுகிறார் இத்திட்டத்தில் லெஜன்ட் சாவணன் சிக்கி கொள்கிறாரா ? அல்ல; லெஜன்ட் சரவணன் போட்ட திட்டமா? அது என்ன திட்டம் லெஜன்ட் சாவணன் யார் ? பல திருபங்களுடன் விறு விறுப்பான படத்தின் மீதி கதை

லெஜண்ட் சரவணனின் முந்தைய பட அவர் மீதுவைத்த விமர்சனத்தை  ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு, இதில் மனைவி , மகள்  பாசம் ,சென்டிமென்ட் , அக்க்ஷன் எல்லாமே வேற லெவல் சிறப்பாக நடித்துள்ளார். பாயல் ராஜ்புத், ஆண்ட்ரியா நேர்மையான  போலீஸ் அதிகாரி உண்மையை கண்டுபிடிக்க  கடத்தல்  கும்பலை பிடிக்கவும்  எடுக்கும் முயற்ச்சி மற்றும் உடை நடை அனைவரின் கவனத்தையும்  ஈர்க்கிறார் . இவருடன் உயர் போலீஸ் அதிகாரியாக  சில காட்சிகள் வந்தாலும் ஷாம் மனதில் நிற்கிறார் மற்றும் இப்படத்தில் துணை கதாபாத்திரங்களில் நடித்த அவனைரும்  சிறப்பாக நடித்துள்னர்  குழந்தை நட்சத்திரம் இயல் நடிப்பு கடைசி காட்சி சிறப்பு. பாராட்டு
தொழில்நுட்ப கலைஞர்கள்: ஜிப்ரானின் பின்னணி இசை மற்றும் ஒளிப்பதிவு படத்திற்குப் பெரும் பலம். எடிட்டர்: பிரதீப் ஈ ராகவ் படத்திற்க்கு தேவையான காட்சி மட்டும் சேர்த்துள்ளார்

திரைக்கதை & இயக்கம்: துரை செந்தில்குமார் அடுத்தது என்ன என்ற எதிர்பார்ப்புடன் காட்சிகள் நகர்கிறது விறுவிறுப்பான  ஆக்‌ஷன் காட்சிகளுடன்,  சென்டிமென்ட் கலந்த ஒரு கமர்ஷியல் படத்தைக் கொடுத்துள்ளார் பாராட்டு வாழ்த்துக்கள்

மொத்தத்தில் இப்படம் அனைவரும் பார்க்கலாம்.