“லீடர் “திரை விமர்சனம் .
லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்திருக்கும் "லீடர்"படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் ஆர்.எஸ்.துரை செந்தில்குமார்.
இதில் லெஜண்ட் சரவணன் – சக்திவேல் (என்கிற) பொன்மாறன், ஷாம் , ஆண்ட்ரியா ஜெரேமியா – இந்திரா சத்தியமூர்த்தி, சந்தோஷ் பிரதாப் – டெவில், பாயல் ராஜ்புத் – மீரா, லால் – சத்தியமூர்த்தி, ‘பாகுபலி’ பிரபாகரன் – சால்ட், அமிர்த ஐயர் – ரேணுகா, விடிவி கணேஷ் – தங்கப்பழம், இயல் – ஐரீன், ஐஸ்வர்யா – துர்கா, மரியம் ஜார்ஜ் – ஃபாதர், பாத்மேன் – வினோத், யோகிராம் – யோகி, வேலருஞ்சலம் – வேலு, நிரஞ்சன் தாமஸ் – நிரஞ்சன், அறந்தாங்கி நிஷா – தேவி,‘ மற்றும் பலர் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்
தொழில்நுட்ப கலைஞர்கள்:- இசை: ஜிப்ரான் , ஒளிப்பதிவு: வெங்கடேஷ் எஸ், எடிட்டர்: பிரதீப் ஈ ராகவ், கலை இயக்குனர்: ஜி.துரைராஜ், சண்டைக்காட்சி: மகேஷ் மேத்யூ, மக்கள் தொடர்பு: நிகில் முருகன்
படத்தை பார்ப்போ...
