Sunday, October 25

Month: September 2026

சென்னையில் பிரமாண்ட இசை விழா: தமிழக அரசின் அனுமதி கோரி திரை இசை சங்கம் கோரிக்கை!

சென்னையில் பிரமாண்ட இசை விழா: தமிழக அரசின் அனுமதி கோரி திரை இசை சங்கம் கோரிக்கை!

News
டிசம்பரில் சென்னையில் பிரமாண்ட இசை விழா: தமிழக அரசின் அனுமதி கோரி திரை இசை சங்கம் கோரிக்கை! இந்தியத் திரைத்துறையிலேயே முதன்முதலாகத் தொடங்கப்பட்ட பெருமைமிகு அமைப்பாக விளங்குவது ‘தமிழ் திரைப்பட இசை கலைஞர்கள் சங்கம் மற்றும் டிரஸ்ட்’ (திரை இசை சங்கம்). இச்சங்கத்தின் பல ஆண்டு காலக் கனவு மற்றும் லட்சியம், தங்களுக்குச் சொந்தமான இடத்தில் ஒரு பிரமாண்டமான கட்டிடத்தைக் கட்டி, அதன் மூலம் கிடைக்கும் நிலையான வருவாயைக் கொண்டு உறுப்பினர்களின் வாழ்வாதாரத்தையும் பொருளாதார நலன்களையும் மேம்படுத்துவதாகும். இக்கனவை நனவாக்கும் பொருட்டு, சங்கத்தின் தற்போதைய தலைவர், செயலாளர், பொருளாளர், நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் ஏகமனதாக முடிவெடுத்து, கலைத்துறை மற்றும் கட்டமைப்புத் துறையில் அனுபவம் வாய்ந்த முன்னணி நிறுவனமான ‘மாயா பஜார் ஹப்’ (Maya Bazaar Hub) நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளனர். வரலாற்றுச் சிற...
*தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடத் தொலைக்காட்சி மற்றும் ஓடிடி தயாரிப்பாளர்கள் இணைந்து புதிய சங்கம் தொடங்கினர்*

*தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடத் தொலைக்காட்சி மற்றும் ஓடிடி தயாரிப்பாளர்கள் இணைந்து புதிய சங்கம் தொடங்கினர்*

News
*தென்னிந்திய தொலைக்காட்சி மற்றும் ஓடிடி தயாரிப்பாளர்கள் சங்கத்தை தமிழ்நாடு தொலைக்காட்சி தயாரிப்பாளர் சங்கத்தின் கௌரவ தலைவர் ராதிகா சரத்குமார் தொடங்கி வைத்தார்*   *தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடத் தொலைக்காட்சி மற்றும் ஓடிடி தயாரிப்பாளர்கள் இணைந்து புதிய சங்கம் தொடங்கினர்* *நான்கு மொழிகளின் டிஜிட்டல் மற்றும் டிவி துறைகளை ஒருங்கிணைக்கும் வரலாற்று சிறப்புமிக்க முயற்சி* தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் பொழுதுபோக்குத் துறையில் முக்கியமான முன்னெடுப்பாக, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத் துறைகளைச் சேர்ந்த முக்கிய தயாரிப்பாளர் அமைப்புகள் ஒன்றிணைந்து தென்னிந்திய தொலைக்காட்சி மற்றும் ஓடிடி தயாரிப்பாளர்கள் சங்கம் என்ற ஒருங்கிணைந்த அமைப்பை உருவாக்கியுள்ளன. தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய நான்கு முக்கிய தென்னிந்திய மொழிகளின் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் துறைக...
*ஃபஹத் பாசில் நடிக்கும் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ (Don’t Trouble The Trouble’ ) படத்தின் ப்ரீ- ரிலீஸ் ஈவென்ட்*

*ஃபஹத் பாசில் நடிக்கும் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ (Don’t Trouble The Trouble’ ) படத்தின் ப்ரீ- ரிலீஸ் ஈவென்ட்*

Recent Post
*ஃபஹத் பாசில் நடிக்கும் 'டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்' (Don't Trouble The Trouble' ) படத்தின் ப்ரீ- ரிலீஸ் ஈவென்ட்* அர்கா மீடியா ஒர்க்ஸ் ( Arka Media Works) - ஷோயிங் பிசினஸ் ( Showing Business) ஆகிய நிறுவனங்கள் சார்பில் ஷோபு யெர்லகடா - எஸ். எஸ். கார்த்திகேயா ஆகியோரின் தயாரிப்பில் ஷஷாங்க் யெலெட்டி இயக்கத்தில் பகத் பாசில் நடிப்பில் இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலி வழங்கும் 'டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்' திரைப்படம் - அக்டோபர் 2 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்தை தமிழகம் முழுவதும் சக்தி பிலிம் பேக்டரி (sakthi film factory) நிறுவனம் சார்பில் விநியோகஸ்தர் சக்திவேலன் வெளியிடுகிறார். இப்படத்தினை விளம்பரப்படுத்தும் வகையில் வெளியீட்டிற்கு முன்னரான  பிரத்யேக நிகழ்வு சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் எஸ்.எஸ். ராஜமௌலி, எஸ்.எஸ். கார்த்திகேயா,  ஃப...
*வரவேற்பைக் குவிக்கும் ‘தாய்நிலம்’ டிரெய்லர் – அக்டோபர் 9-ம் தேதி திரைக்கு வருகிறது!*

*வரவேற்பைக் குவிக்கும் ‘தாய்நிலம்’ டிரெய்லர் – அக்டோபர் 9-ம் தேதி திரைக்கு வருகிறது!*

News
*வரவேற்பைக் குவிக்கும் ‘தாய்நிலம்’ டிரெய்லர் – அக்டோபர் 9-ம் தேதி திரைக்கு வருகிறது!* இலங்கை மக்களின் வலி, வாழ்வியல் மற்றும் தாய்நிலத்தின் மீதான பாசத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘தாய்நிலம்’ திரைப்படம் அக்டோபர் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. நெனி என்டர்டெயின்மென்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் அபிலாஷ் ஜி. தேவ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் டிரெய்லர் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இலங்கையில் நடைபெற்ற போரின் பின்னணியில், 2016-ல் உறவுகளையும் சொந்த மண்ணையும் இழந்து, வேறு வழியின்றி தமிழ்நாட்டிற்கு வந்து சேரும் ஒரு தந்தையும் அவரது சிறுமகளும் எதிர்கொள்ளும் வாழ்க்கைப் போராட்டத்தை மையமாகக் கொண்டதாக ‘தாய்நிலம்’ உருவாகியுள்ளது. தாய்நிலத்தை விட்டு வெளியேறிய பிறகு புதிய இடத்தில் வாழ்க்கையை தொடங்க வேண்டிய சூழ...
*ஒரே கதை. காதலைப் பற்றிய பல பார்வைகள். எளிதில் புரிந்துகொள்ள முடியாத ஒரு உண்மை: ‘Pooja Meri Jaan’

*ஒரே கதை. காதலைப் பற்றிய பல பார்வைகள். எளிதில் புரிந்துகொள்ள முடியாத ஒரு உண்மை: ‘Pooja Meri Jaan’

Recent Post
*ஒரே கதை. காதலைப் பற்றிய பல பார்வைகள். எளிதில் புரிந்துகொள்ள முடியாத ஒரு உண்மை: ‘Pooja Meri Jaan’ திரைப்படம் அக்டோபர் 2 முதல் Hindi Zee 5-ல் வெளியாகிறது* National, செப்டம்பர் 24, 2026: ஒவ்வொரு கதையும் எளிதான பதில்களை வழங்குவதற்காக உருவாக்கப்படுவதில்லை. சில கதைகள் நம்மை அசௌகரியத்திற்கு உள்ளாக்கி, நாம் ஏற்றுக்கொள்வதை கேள்விக்குள்ளாக்கி, நாம் பார்க்காமல் தவிர்க்க விரும்பும் உண்மைகளை எதிர்கொள்ள வைக்கின்றன. Navjot Gulati இயக்கத்தில், Dinesh Vijan மற்றும் Amar Kaushik தயாரிப்பில், Maddock Films நிறுவனத்தின் தயாரிப்பாக உருவாகியுள்ள ‘Pooja Meri Jaan’ திரைப்படம் 2026 அக்டோபர் 2-ம் தேதி Hindi Zee 5-ல் வெளியாகிறது. இந்த தீவிரமான டிராமா திரைப்படம் Pooja-வை மையமாகக் கொண்டு நகர்கிறது. தொடர் அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள், நிராகரிப்பு, வெறித்தனமான காதல், சம்மதம் மற்றும் உண்மையில் என்ன நடந்தது என்பதன்...
“தி பாரடைஸ் ” திரை விமர்சனம்.

“தி பாரடைஸ் ” திரை விமர்சனம்.

Reviews
ஸ்ரீ லட்சுமி வெங்கடேஸ்வரா சினிமாஸ், ஐவிஒய் எண்டர்டெயின்மென்ட் சார்பில் சுதாகர் செருக்குரி, இஷான் சக்சேனா தயாரித்திருக்கும் தி பாரடைஸ் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் ஸ்ரீகாந்த் ஒடேலா நடிகர்கள் ; நானி, காயடு லோஹர், மோகன் பாபு, ராகவ் ஜூயல், சோனாலி குல்கர்னி, சம்பூர்ணேஷ் பாபு, தனிகெல்லா பரண​p, ஈஸ்வரி ராவ், கீர்த்தி சுரேஷ் (சிறப்புத் தோற்றம்) மற்றும் பலர் நடித்துள்ளனர். தொழில்நுட் கலைஞர்கள்:-இசை: அனிருத் ரவிச்சந்தர், ஒளிப்பதிவு: சி. ஹெச். சாய்,  எடிட்டர் நவீன் நூலி, தயாரிப்பு வடிவமைப்பு: கொல்லா அவினாஷ், சண்டைப் பயிற்சி: ராம்-லக்ஷ்மண், ரியல் சதீஷ், மக்கள் தொடர்பு: சதீஷ் எஸ்எஸ்2மீடியா) படத்தை பார்ப்போம் பிரிட்டிஷ் மற்றும் நிஜாம் ஆட்சிக்குப் பிறகு ஹைதராபாத்தில் உள்ள 'பாரடைஸ்' பகுதியை, செல்வாக்குமிக்க குடும்பத்தைச் சேர்ந்த சிகஞ்சி மாலிக் (மோகன் பாபு) மற்றும் அவரது குடும்பத்தினர் தங்களது க...
“மீசைய முறுக்கு 2” திரை விமர்சனம்.

“மீசைய முறுக்கு 2” திரை விமர்சனம்.

Recent Post
அவ்னி மூவீஸ் – பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் சார்பில் குஷ்பூ சுந்தர், ஏ.சி.எஸ். அருண்குமார் தயாரித்திருக்கும் மீசைய முறுக்கு 2 படத்தின் இசை, கதை எழுதி இயக்கியிருக்கிறார் ஹிப்ஹாப் தமிழா ஆதி. நடிகர்கள் ஹிப்ஹாப் தமிழா ஆதி, சைத்ரா ஜே ஆச்சார், கேதிகா ஷர்மா, ரம்யா ரங்கநாதன், ஹர்ஷத் கான், கருணாஸ், நாசர், ஆடுகளம் நரேன், கருணாகரன், பாபா பாஸ்கர், விஜய் வரதராஜ், யோகி பாபு, பகவதி பெருமாள், ஷா ரா, சபரீஷ் ராமச்சந்திரன் மற்றும் பலர் நடித்துள்ளனர். தொழில்நுட்பக் கலைஞர்கள்:- இசை: ஹிப்ஹாப் தமிழா, படத்தொகுப்பு: பென்னி ஒலிவர், ஒளிப்பதிவு: பாலாஜி சுப்ரமணியம், கூடுதல் ஒளிப்பதிவு: மாதேஷ் மாணிக்கம், ஆடை வடிவமைப்பு: பூர்ணிமா ராமசாமி, கலை இயக்கம்: வி.எஸ். தினேஷ்குமார், நடன அமைப்பு: பாபா பாஸ்கர், சந்தோஷ், ரகு தாப்பா, சண்டைப் பயிற்சி: ஆக்ஷன் சந்தோஷ்,மக்கள் தொடர்பு: ரியாஸ் கே. அஹ்மத், பாரஸ் ரியாஸ், சதீஷ் (எஸ்2...
“லெனின் பாண்டியன்”திரை விமர்சனம்.

“லெனின் பாண்டியன்”திரை விமர்சனம்.

Reviews
நடிகர்கள்:- கங்கை அமரன், ரோஜா, தர்ஷன் கணேசன், ஸ்ரிதா ராவ், ஜார்ஜ் மரியான், ஆடுகளம் நரேன், யுகேந்திரன், போஸ் வெங்கட், அர்ச்சனா ரவிச்சந்திரன் தொழில்நுட்பக் கலைஞர்கள்:- எழுத்து – இயக்கம்: டி.டி. பாலச்சந்திரன் இசை: ‘இசைஞானி’ இளையராஜா ஒளிப்பதிவு: ஏ.எம். எட்வின் சகாய் எடிட்டர்:நாகூரான் ராமச்சந்திரன் கலை இயக்கம்: அதூரி ஜெய்குமார் சண்டைப்பயிற்சி: ‘கலைமாமணி’ தளபதி தினேஷ் நடனப் பயிற்சி: விஜி சதீஷ் பாடல் வரிகள்: கார்த்திக் நேதா, ‘இசைஞானி’ இளையராஜா மக்கள் தொடர்பு: சதீஷ் (எய்ம்) தயாரிப்பு நிறுவனம்: சத்யஜோதி ஃபிலிம்ஸ் வழங்குபவர்: டி.ஜி. தியாகராஜன் தயாரிப்பாளர்கள்: செந்தில் தியாகராஜன், அர்ஜுன் தியாகராஜன் இணைத் தயாரிப்பாளர்கள்: ஜி. சரவணன், சாய் சித்தார்த். படத்தைபார்ப்போம்; கிராமத்தில் வசிக்கும் கங்கை அமரன், ரோஜா தம்பதியினர் ஆசையாக  செல்லமாக வளர்த்து வரும் ஆ...
தமிழின் முன்னணி நடிகர் தனுஷின் 56வது திரைப்படமான D56 படத்தின் பணிகள்  பூஜையுடன் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளன.

தமிழின் முன்னணி நடிகர் தனுஷின் 56வது திரைப்படமான D56 படத்தின் பணிகள் பூஜையுடன் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளன.

News
மாரனாடு கருப்பணசாமி கோவிலில் பிரம்மாண்டமாக துவங்கியது தனுஷின் D56 !! தனுஷ் – தமிழரசன் பச்சமுத்து கூட்டணியில் அதிகாரப்பூர்வமாக தொடங்கியது D56! தமிழின் முன்னணி நடிகர் தனுஷின் 56வது திரைப்படமான D56 படத்தின் பணிகள் இன்று பூஜையுடன் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளன. லப்பர் பந்து படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இப்படத்தை இயக்குகிறார். தனுஷ் – தமிழரசன் பச்சமுத்து கூட்டணி முதன்முறையாக இணையும் படம் என்பதால், D56 திரைப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் ஆரம்பத்திலேயே எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. Sithara Entertainments நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் நாக வம்சி, Primark Productions நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஹரிதா லிங்கசாமி மற்றும் Srikara Studios நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சாய் சௌஜன்யா ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். மதுரை அருகில் சிவ...
சிவகார்த்திகேயனின் புதிய அவதாரம் – மிரட்டலான போஸ்டருடன் வெளியான SK27 அறிவிப்பு!

சிவகார்த்திகேயனின் புதிய அவதாரம் – மிரட்டலான போஸ்டருடன் வெளியான SK27 அறிவிப்பு!

News
சிவகார்த்திகேயனின் புதிய அவதாரம் – மிரட்டலான போஸ்டருடன் வெளியான SK27 அறிவிப்பு! தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக தொடர்ந்து ஜொலித்து வரும் சிவகார்த்திகேயன், வித்தியாசமான புதிய கதாபாத்திரங்களை தேர்வு செய்து தனது நடிப்புத் திறமையை அடுத்தடுத்த கட்டங்களுக்கு எடுத்துச் சென்று வருகிறார். தற்போது முற்றிலும் புதிய அவதாரத்தில் நடிக்கும் திரைப்படம் SK27. இப்படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் சார்பில் டி.ஜி. தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன், அர்ஜுன் தியாகராஜன் மற்றும் சித்தார்த் தயாரிக்கின்றனர்.இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு, மிரட்டலான போஸ்டருடன் இன்று வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. சிவகார்த்திகேயனின் திரைப்பயணத்தில் ஒவ்வொரு படமும் அவரை ஒரு புதிய பரிமாணத்தில் ரசிகர்களிடம் கொண்டு சேர்த்து வருகிறது. ‘அமரன்’ படத்தில் மேஜர் முகுந்த் வரதராஜனாக உணர்வுப்பூர்வமான நடிப்பை வழங்கிய அவர், ...