Sunday, October 25

Month: September 2026

*“70 எலிகளுடன் ஷூட்டிங்; இயக்குநர் ராம் உலகமே தனி!” – நடிகர் சூரி கலகல பேச்சு!*

*“70 எலிகளுடன் ஷூட்டிங்; இயக்குநர் ராம் உலகமே தனி!” – நடிகர் சூரி கலகல பேச்சு!*

News
*“வெற்றிமாறன் மாற்றியது சூரியை அல்ல, ரசிகர்களின் பார்வையை!” - பாடலாசிரியர் மதன் கார்க்கி விளக்கம்!* *“70 எலிகளுடன் ஷூட்டிங்; இயக்குநர் ராம் உலகமே தனி!” - நடிகர் சூரி கலகல பேச்சு!* *ஏழு கடல் ஏழு மலை தமிழ் சினிமாவுக்கான என் கம்பேக்!” - நடிகர் நிவின் பாலி மகிழ்ச்சி!* *“ராம் - யுவன் காம்பினேஷன் எப்போதுமே மேஜிக்கல்!” - கதாநாயகி அஞ்சலி புகழாரம்!* *“நிவின் பாலியின் நடிப்புத் தொழில்நுட்பம் அலாதியானது” - இயக்குநர் பார்த்திபன் பாராட்டு!* *“ராம் அண்ணனுக்காகத்தான் இந்தக் கதையைக் கேட்டேன்” - தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி நெகிழ்ச்சி!* வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பாக சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஏழு கடல் ஏழு மலை’. உணர்வுப்பூர்வமான கதை சொல்லல் மூலம் மனிதர்களின் இதயத்தை நேரடியாகத் தொடுகின்ற படங்களைக் கொடுத்துவரும் இயக்குநர் ராமின் அடுத்த படைப்பாக இது உருவாகியுள்ளது...
“தி கிராண்ட் மாஸ்டர்” திரைவிமர்சனம்.

“தி கிராண்ட் மாஸ்டர்” திரைவிமர்சனம்.

Reviews
நடிப்பு: அபர்ணதி, லிங்கேஷ்​, வெற்றிச்செழியன், சுரேஷ் மேனன், அஸ்வின், தமிழரசி, அன்பு. தொழில்நுட்ப கலைஞர்கள்:- எழுத்து – இயக்கம்: வெற்றிச்செழியன் தயாரிப்பு: வேலாயுதம் (V6 ஃபிலிம் பிரைவேட் லிமிடெட்) இசை: தினேஷ் ஆண்டனி ஒளிப்பதிவு: அர்ஜுன் ரவி, ஞானசேகர் ஆர்.எஸ். எடிட்டிங்: ரஞ்சித் சி.கே. கலை இயக்கம்: ராகவன் சஞ்சீவி) சண்டைப்பயிற்சி: ராக் பிரபு மக்கள் தொடர்பு: டீம் ஏய்ம் ,சதீஷ் படத்தை பார்ப்போம்; ஆதிக்க சாதியினரால் தன் கணவரை இழந்த துப்புரவு தொழிலாளியான அபர்ணதி, தன் ஒரே மகனை நன்றாக படிக்க வைத்து வக்கீலாக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். செஸ் விளையாட்டின் மீது ஆர்வமாக இருக்கும் அவரது மகன் அப்போட்டியில் கிராண்ட்மாஸ்டர் பட்டம் வெல்ல வேண்டும் என்று விரும்புகிறார் ஆனால், பள்ளி ஆசிரியரோ கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்து அஸ்வினின் ஆர்வத்திற்கு முட்டுக்கட்டை போடுகிறார்.  தனி...
எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் கதை, திரைக்கதையில் உருவாகும் கிரைம் திரில்லர் படம் ‘வயலெட் கனவு’!

எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் கதை, திரைக்கதையில் உருவாகும் கிரைம் திரில்லர் படம் ‘வயலெட் கனவு’!

News
திரைப்பட கல்லூரி மாணவர்களின் ஒருங்கிணைப்பில் உருவாகும் கிரைம் திரில்லர் படம் ‘வயலெட் கனவு’! எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் கதை, திரைக்கதையில் உருவாகும் கிரைம் திரில்லர் படம் ‘வயலெட் கனவு’! பிரபல கிரைம் கதை மன்னன் ராஜேஷ்குமார் கதை, திரைக்கதையில், திரைப்பட கல்லூரி மாணவர்களின் ஒருங்கிணைப்பில் உருவாகும் கிரைம் திரில்லர் படம் ‘வயலெட் கனவு’. எம் 4 இண்டர்நேஷ்னல் (M4 International) வழங்கும், அப்பு மூவிஸ் (Appu Movies) சார்பில் திருமதி.ஏ.முஸ்தரி M.Sc மற்றும் பாபு தூயவன் B.Com D.F.T, இணைந்து தயாரிக்கும் இப்படத்தை பி.நித்யானந்தன் B.A.D.F.T, இயக்குகிறார். ’பாரீஸ் ஜெயராஜ்’ படத்தில் இரண்டாவது நாயகனாக நடித்த விவாந்த் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் ‘அங்காரன்’ படத்தில் நாயகியாக நடித்த ரெய்னா நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் சாம்சன், ஜெகதீஷ், நிஷா, யார் கண்ணன், ஆர்.அரவிந்தராஜ், ராம்நாத், கிரிஷ் ராவ் உள்ள...
*‘கேப்டன் மில்லர்’ படத்திற்காக தேசிய விருது பெற்றுகொண்ட டி.ஜி. தியாகராஜன், சத்யஜோதி பிலிம்ஸ்

*‘கேப்டன் மில்லர்’ படத்திற்காக தேசிய விருது பெற்றுகொண்ட டி.ஜி. தியாகராஜன், சத்யஜோதி பிலிம்ஸ்

News
*‘கேப்டன் மில்லர்’ படத்திற்காக தேசிய விருது பெற்றுகொண்ட டி.ஜி. தியாகராஜன், சத்யஜோதி பிலிம்ஸ் பாரம்பரியத்திற்கு கிடைத்த மற்றுமொரு பெருமை!* ‘கேப்டன் மில்லர்’ படத்திற்காக தேசிய விருது பெற்ற சத்யஜோதி பிலிம்ஸ் டி.ஜி. தியாகராஜன் – ஏழு தசாப்த பாரம்பரியத்திற்கு மேலும் ஒரு மகுடம்! மூன்று தலைமுறைகள்… ஏழு தசாப்தங்கள்… தேசிய அங்கீகாரங்களை தொடர்ந்து பெற்று வரும் சத்யஜோதி பிலிம்ஸின் பெருமைக்குரிய பயணத்தில் மற்றுமொரு பொற்கால அத்தியாயம்! இந்திய சினிமாவின் உயரிய அங்கீகாரங்களில் ஒன்றான தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா இன்று நடைபெற்ற நிலையில், சத்யஜோதி பிலிம்ஸின் தயாரிப்பில் உருவான ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் தேசிய விருதை பெற்றுள்ளது. 72-வது தேசிய திரைப்பட விருதுகளில், தேசிய, சமூக மற்றும் சுற்றுச்சூழல் மதிப்புகளை முன்னிறுத்தும் சிறந்த திரைப்படத்திற்கான ரஜத் கமல் விருதை ‘கேப்டன் மில்லர்’ பெற்றுள்...
“பீப் “திரைபட விமர்சனம்.

“பீப் “திரைபட விமர்சனம்.

Reviews
எம்க்வெஸ்ட் மூவீஸ் தயாரித்திருக்கும் பீப் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் எல்.சண்முக சுந்தர் நடிகர்கள், இளந்தேவன் – ராகவ் ரங்கநாதன், சுனைனா – யாமினி லட்சுமணன், காவ்யா – பிரேர்ணா கண்ணா, நயனா கபூர் – ஐடிஐ ஆச்சார்யா, சுராஜ் – அருண் மோகன், சாந்தா – ஷ்ரவன் ராமகிருஷ்ணன்,ஹெலன் – ஜூஹி ஷர்மா, லயா – பிரியதர்ஷினி, இன்ஸ்பெக்டர் – நிதீஷ், எஸ்ஐ – பாலாஜி, வினோத் – ராஜவேல், ஹர்ஷ் – அதுல், யோகன் – ஜி.சிவகுமார், ஹீரோ அப்பா – வெங்கட் ரமேஷ், பேராசிரியர் மாமனார் – கர்னல் ஆர் கணேசன், பேராசிரியர் சிதம்பரம் – எல் சண்முக சுந்தர் மற்றும் பலர் ​நடித்துள்ளனர். தொழில்நுட்ப கலைஞர்கள்:- நிர்வாகத் தயாரிப்பாளர் – கர்னல் ஆர் கணேசன், ஒளிப்பதிவு – பிரதீப் பத்ம குமார், இசையமைப்பாளர் – பிரசாந்த் விஹாரி,  எடிட்டர்,  – அபிஷேக், விக்னேஷ் ஆர்.எல்,  நிரஞ்சன், மக்கள் தொடர்பு - ஏ.ஜான் படத்தை பார்ப்போம்: மாணவரான நாயகன் ரா...
ஹிப்ஹாப் தமிழாவின் ‘மீசாயா முருக்கு 2’ டிரெய்லருக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு – யூடியூபில் 5 மில்லியன் பார்வைகளை கடந்தது!

ஹிப்ஹாப் தமிழாவின் ‘மீசாயா முருக்கு 2’ டிரெய்லருக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு – யூடியூபில் 5 மில்லியன் பார்வைகளை கடந்தது!

News
ஹிப்ஹாப் தமிழாவின் ‘மீசாயா முருக்கு 2’ டிரெய்லருக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு – யூடியூபில் 5 மில்லியன் பார்வைகளை கடந்தது! 80கள் முதல் Gen Z தலைமுறை வரை ரசிகர்களை கவரும் வகையில் இசை, காதல், நகைச்சுவை, ஆக்‌ஷன் மற்றும் குடும்ப உணர்வுகளின் கலவையாக உருவாகியுள்ள இப்படம் சமூக வலைதளங்களில் தொடர்ந்து டிரெண்டிங்கில் உள்ளது. ஹிப்ஹாப் தமிழா நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘மீசாயா முருக்கு 2’ திரைப்படத்தின் டிரெய்லர் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்று வருகிறது. வெளியான குறுகிய காலத்திலேயே யூடியூபில் 5 மில்லியன் பார்வைகளை கடந்து, சமூக வலைதளங்களிலும் தொடர்ந்து டிரெண்டிங்கில் இடம்பெற்று வருகிறது. படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ள டிரெய்லர், நடனம், ஆக்‌ஷன், நகைச்சுவை, காதல் மற்றும் குடும்ப உணர்வுகளை ஒருங்கிணைத்து, அனைத்து தலைமுறை...
புதுச்சேரி முதலமைச்சர் N. ரங்கசாமி அவர்கள் தக்க்ஷன் விஜய் நடித்த ‘துரோகம் பழகு’ திரைப்படத்தின் இரண்டாவது பார்வையை வெளியிட்டார்!*

புதுச்சேரி முதலமைச்சர் N. ரங்கசாமி அவர்கள் தக்க்ஷன் விஜய் நடித்த ‘துரோகம் பழகு’ திரைப்படத்தின் இரண்டாவது பார்வையை வெளியிட்டார்!*

News
புதுச்சேரி முதலமைச்சர் N. ரங்கசாமி அவர்கள் தக்க்ஷன் விஜய் நடித்த ‘துரோகம் பழகு’ திரைப்படத்தின் இரண்டாவது பார்வையை வெளியிட்டார்!* மகிழ் புரொடக்ஷன்ஸ் சார்பில் C. பியூலா மகிழ் அவர்கள் தயாரிப்பில், உருவாகியுள்ள திரைப்படம் ‘துரோகம் பழகு’. இத்திரைப்படத்தின் இரண்டாவது பார்வையை புதுச்சேரி முதலமைச்சர் N. ரங்கசாமி அவர்கள் வெளியிட்டு, படக்குழுவினருக்கு தனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார். சினிமாவில் பொதுநலன் சார்ந்த கருத்தை மையமாகக் கொண்டு இப்படத்தின் நாயகன் தக்க்ஷன் விஜய் அவர்களையும் முதலமைச்சர் அவர்கள் பாராட்டினார். மேலும், திரைப்படத்தின் ரஃப் கட் காட்சிகளைப் பார்வையிட்ட முதலமைச்சர் அவர்கள், படக்குழுவினரின் பணியை வெகுவாகப் பாராட்டியதோடு, திரைப்படத்தின் முழுக் குழுவினரின் கடின உழைப்பிற்கும் தனது வாழ்த்துகளையும் ஆதரவையும் தெரிவித்தார். மகிழ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகிய...
“சண்டக்காரி” திரைவிமர்சனம்

“சண்டக்காரி” திரைவிமர்சனம்

Reviews
மாதேஷ் இயக்கத்தில் விமல் ,ஸ்ரேயா பிரபு நடிப்பில் சண்டைகாரி கொஞ்சம் இடைவெளிக்குப் பிறகு ரிலீஸ் ஆகி இருக்கிறது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும்,  ஆர்வமும் ஏற்பட்டுள்ளது. திரைப்படத்தின் விமர்சனம் பார்க்கலாம் லண்டனில் மிகப்பெரிய நிறுவனத்தில் சிஎம்ஓவாக பணியாற்றும் ஸ்ரேயா சரியான சண்டக்காரி! மறுபுறம் பெரிய லட்சியங்களுடன் இருக்கும் விமல், அவரிடம் அசிஸ்டென்ட்டாக வேலைக்கு சேர்கிறார். ஆனால் அந்த வேலையில் சேர்ந்து தாக்குப்பிடிப்பது அத்தனை சுலபமல்ல. ஏற்கனவே 50-க்கும் மேற்பட்டவர்கள் அந்த வேலையைச் சமாளிக்க முடியாமல் ஓட்டம் பிடித்திருக்க, விமல் மட்டும் தாக்குப்பிடித்தாரா? அதையும் தாண்டி ஸ்ரேயாமனதில் இடம் பிடித்தாரா?அவரை சொந்த ஊருக்கு அழைத்து வரும் விமலின் திட்டம் என்ன ஆனது? பலதிருப்பங்களுடன்  படத்தின் மீதிக்கதை. விமல் – ஸ்ரேயா நடிப்பு பங்களிப்பு எப்படி? ‘களவாணி’, ‘ , ‘தேசிங்கு ராஜா’ போன்ற ப...
‘வேட்டுவம்’ பா.இரஞ்சித்தின் பிரம்மாண்ட அபோகலிப்டிக் ஆக்ஷன் திரைப்படம்

‘வேட்டுவம்’ பா.இரஞ்சித்தின் பிரம்மாண்ட அபோகலிப்டிக் ஆக்ஷன் திரைப்படம்

News
இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வேட்டுவம்’ திரைப்படத்தை Learn and Teach Production நிறுவனத்துடன் இணைந்து பா.இரஞ்சித்தின் Neelam Productions தயாரித்துள்ளது. இப்படத்தின் உலகத்தை அறிமுகப்படுத்தும் ‘World of Vettuvam’ வீடியோ வெளியாகியுள்ளது. ‘World of Vettuvam’ வீடியோ, தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளிலும் வெளியாகியுள்ளது. இப்படத்தின் PAN Indian வெளியீட்டை முன்னிறுத்தும் வகையில், இந்தி பதிப்பிற்கு நடிகர் Pankaj Tripathi, தெலுங்கு பதிப்பிற்கு நடிகர் Rana Daggubati, மலையாள பதிப்பிற்கு நடிகர் Soubin Shahir, கன்னட பதிப்பிற்கு நடிகர் Kiccha Sudeep ஆகியோர் குரல் கொடுத்துள்ளனர். தமிழ் பதிப்பிற்கு இயக்குநர் பா.இரஞ்சித் குரல் கொடுத்துள்ளார். அபோகலிப்ஸ் பின்னணியில், பிரம்மாண்டமான ஆக்ஷன் காட்சிகளுடன் உருவாகியுள்ள ‘வேட்டுவம்’, பல்வேறு ...
“தி டார்க் ஹெவன் “திரை விமர்சனம்.

“தி டார்க் ஹெவன் “திரை விமர்சனம்.

Reviews
​நடிகர்கள்:- சித்து (இளம்பாரி), தர்ஷிகா (உமையாள்), ரித்விகா (கனி), பிரதீப் (கான்ஸ்டபிள் அழகு), வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, ஜெயக்குமார், அருள் டி. சங்கர், விஜய் சத்யா, சாப்ளின் பாலு மற்றும் பலர். தொழில்நுட்ப கலைஞர்கள்:- இயக்கம்: பாலாஜி ஒளிப்பதிவு: மணிகண்டன் பி.கே படத்தொகுப்பு: ராஜா ஆறுமுகம் இசை: சக்தி பாலாஜி பாடல்கள்: லாவர்தன் தயாரிப்பு: கோதை என்டர்டெயின்மென்ட் மற்றும் எம்.எஸ். ஸ்விஸ் ஃபிலிம் ஃபேக்டரி பி.ஆர்.ஓ: சக்தி சரவணன் படத்தை பார்ப்போம்: மேக்கரை கிராமத்தின் நூலகர் ஒருவர் கலை மற்றும் கைவினைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் ஒரு மர்மமான புத்தகத்தைக் கண்டெடுக்கிறார். அந்தப் புத்தகத்தைப் படிக்கத் தொடங்கியதும்..மலைசூழ்ந்த மேக்கரை என்கிற கிராமத்தில் 7 வருடங்களுக்கு ஒருமுறை, அதுவும் ஜூன் மாதத்தில் மட்டும் ஆண்கள் மர்மமான முறையில் இறந்துபோகிறார்கள். பல வருடங்...