Monday, July 27

Month: November 2025

” ரேகை”  வெப் சீரிஸ் விமர்சனம்.

” ரேகை” வெப் சீரிஸ் விமர்சனம்.

Reviews
பிரபல எழுத்தாளர் கிரைம் கதை மன்னன் ராஜேஷ்குமார் நாவலை தழுவி உருவாகியுள்ள வெப் சீரிஸ் தான் இந்த ரேகை. தினகரன் இயக்கத்தில் பாலஹாசன், பவித்ரா ஜனனி, அஞ்சலி ராவ், வினோதினி வைத்தியநாதன் மற்றும் பலர் நடித்து நவம்பர் 28ல் ZEE5 ல் வெளியாகியுள்ள வெப்தொடர் ரேகை வெப் தொடரை பார்ப்போம்: ஒரே நாளில் நடக்கும் சம்பவத்தில் வெவ்வேறு இடங்களில் நான்கு பேர் இறந்து போகிறார்கள். அந்த நான்கு பேரின் கைரேகைகளுமே ஒன்றாக இருக்கிறது. முதலில் இறந்து போன, தனது நெருக்கமான தம்பி மாதிரி  ஒருவரின் மரணத்தை விசாரிக்க  துவங்கும் போலீஸ் அதிகாரியான பாலஹாசனுக்கு .விசாரிக்க செல்கிறார்கள். ஆனால் அந்த மரணம் விபத்தல்ல, அதன் பின்னணியில் யாரோ இருக்கிறார்கள் என சந்தேகிக்கிறார்கள். அப்படி சாதாரணமாக விசாரிக்க துவங்கும் அந்த குற்றச் சம்பவம் அடுத்தடுத்த சில மரணங்களால் மிக தீவிரமான விசாரணையாக மாறுகிறது. விபத்து என்பது மாறி கொலை என்பதை கண...
“ஒண்டிமுணியும் நல்லபாடனும்” திரை விமர்சனம்.

“ஒண்டிமுணியும் நல்லபாடனும்” திரை விமர்சனம்.

Reviews
திருமலை புரொடக்ஷன் சார்பில் கே.கருப்பசாமி தயாரித்திருக்கும் "ஒண்டிமுணியும் நல்லபாடனும்"  படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் சுகவனம். இதில் பரோட்டா” முருகேசன் நல்லபாடனாக, கார்த்திகேசனாக “பெரிய பண்ணாடி” , சித்திர நடராஜனாக தங்கம், முருகனாக “சின்ன பண்ணாடி”, சேனாபதியாக மாப்பிள்ளை, விஜயன் வேலனாக, விகடன் பங்காளியாக ஆகியோர் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தொழில்நுட்ப குழுவினர்கள்:-இணை தயாரிப்பாளர் – அமராவதி, ஒளிப்பதிவு – விமல், பின்னணி இசை – என்டிஆர் (நடராஜன் சங்கரன்) படத்தொகுப்பாளர் – சதீஷ் குரோசா , , பிஆர்ஓ – நிகில் முருகன். கதை கரு ஒண்டிமுனியும் நல்லபாடனும்’ – ஒரு கிராமத்து உண்மையான  உழைப்பாளி இரு பண்ணாடியார் (பண்ணையார்) இவர்களுக்கு நடந்தது என்ன? படத்தை பார்ப்போம்: கதையின் முக்கிய கதாபாத்திரம் பரோட்டா முருகேசன்.தன் மகன் ஊர் கிணற்றில் தவறி விழுந்து உயீர் பிழைக்க  தனது ...
“ஃப்ரைடே” திரை விமர்சனம்.

“ஃப்ரைடே” திரை விமர்சனம்.

Reviews
தக்தம் மோஷன் பிக்சர்ஸ் சார்பில் அனிஷ் மசிலாமணி தயாரித்திருக்கும் ஃப்ரைடே படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் ஹரிவெங்கடேஷ் இதில் மைம் கோபி, கேபிஒய் தீனா, அனிஷ் மாசிலாமணி, ராமச்சந்திர துரைராஜ், கலையரசன், சித்ராசேனன், சித்து குமரேசன் மற்றும் பலர் நடித்துள்ளனர். படக்குழுவினர்கள்:-ஒளிப்பதிவு – ஜானி நாஷ், இசை – டுமே, படத்தொகுப்பு – பிரவீன் எம், கலை – கார்த்தி லோகா, சண்டைக் காட்சிகள் – அபினாஷ் ஆதி,  மக்கள் தொடர்பு – திரு. கதை கரு துப்பாக்கி  எடுத்தவர்க்கு துப்பாக்கியால்  தான் முடிவு” என்பதை பல்வேறு கோணத்தில்  Friday சொல்கிறது. படத்தை பார்ப்போம்: ஒரு வெள்ளிக்கிழமை இரவில் நடக்கும் கதை. அரசியல்வாதி மற்றும் அதிகார பலம் பெரிய ரவுடியான மைம்கோபி தன் அரசியல் எதிரியை  போட்டுத்தள்ளி எம்.எல்.ஏ சீட் வாங்க நினைக்கிறார். அனிஷ் மாசிலாமணிக்கு தன் தம்பியை நன்றக படிக்க வைத்து நல்ல வேலை சேர்க்க வேண...
*சர்வதேச திரைப்பட விழாவில் ஆக்காட்டி தமிழ் திரைப்படத்திற்கு கிடைத்த அங்கீகாரம்*

*சர்வதேச திரைப்பட விழாவில் ஆக்காட்டி தமிழ் திரைப்படத்திற்கு கிடைத்த அங்கீகாரம்*

News
*சர்வதேச திரைப்பட விழாவில் ஆக்காட்டி தமிழ் திரைப்படத்திற்கு கிடைத்த அங்கீகாரம்* *ஆக்காட்டி – IFFI 2025 இல் ‘சிறந்த திரைப்பட அடையாள விருது’ வென்ற தமிழ் படம்* 56வது சர்வதேச கோவா திரைப்பட விழாவில்  WAVES Film Bazaar பிரிவின் கீழ் "சிறந்த திரைப்பட அடையாள விருதை  ஆக்காட்டி திரைப்படம் பெற்றுள்ளது." படத்தின் இயக்குநர் ஜெய் லட்சுமி, இணைத் தயாரிப்பாளர் சுனில் குமார், ஒலி வடிவமைப்பாளர் ஹரி பிரசாத், மற்றும் காஸ்டிங் இயக்குநர் சுகுமார் சண்முகம் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு விருதை பெற்றனர். தென் தமிழக கிராமப்புறங்களில் நிலவும் தாய்மாமன் சீர் வரிசை முறையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட  இப்படம், சமூதாய மரபுகள் உருவாக்கும் நெருக்கடிகளையும், அதனால் மனித மனத்தில் எழும் சிக்கல்களையும் மென்மையான உணர்வுகளையும் பதிவு செய்கிறது. ஆக்காட்டி முதல் படமான இயக்குநர் ஜெய் லட்சுமி, நாளைய இயக்குனர் – சீசன்...
கீர்த்தி சுரேஷ் நடிக்கும் “ரிவால்வர் ரீட்டா” படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு !!

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் “ரிவால்வர் ரீட்டா” படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு !!

News
கீர்த்தி சுரேஷ் நடிக்கும் “ரிவால்வர் ரீட்டா” படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு !! Passion Studios சார்பில் சுதன் சுந்தரம் மற்றும் The Route நிறுவனத்தின் சார்பில் ஜகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரிக்க, இயக்குநர் JK சந்துரு இயக்கத்தில், நடிகை கீர்த்தி சுரேஷ் முதன்மைப் பாத்திரத்தில், நாயகியாக நடித்துள்ள “ரிவால்வர் ரீட்டா” திரைப்படம் வரும் நவம்பர் 28 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்பட வெளியீட்டை ஒட்டி, படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு, படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில்.., நடிகர், ரேடியோ ஜாக்கி, பிளேடு சங்கர் பேசியதாவது.., இது நமது படம், என் நண்பன் படம், கீர்த்தி மேடம் என் நெருங்கிய தோழி. இப்படத்தில் எல்லோருமே தெரிந்தவர்கள் தான். கோவிடின் போது சந்துரு உடன் பேசும்போது, ஒரு ஹீரோயின் சப்ஜெக்ட் செய் எ...
T T புரடக்சன் சார்பாக Rajashree தயாரிக்கும் திரில்லர் மூவி “திடுக்”  தேவா இசை

T T புரடக்சன் சார்பாக Rajashree தயாரிக்கும் திரில்லர் மூவி “திடுக்” தேவா இசை

News
T T புரடக்சன் சார்பாக Rajashree தயாரிக்கும் திரில்லர் மூவி திடுக் தேவா இசை காட் பாதர் கதை திரைக்கதை, வசனம், பாடல்கள் பல்வேறு படங்களில் இணை இயககுனராக பணியாற்றிய கடையல் சத்தியராஜ், டோனி ஜார்ஜ், காட் பாதர் இயக்குகிறார்கள். நட்டி நடராஜன், ஐஸ்வர்யா, மெல்வின், மதன் மற்றும் பலர் நடிக்க அனில் நாயர் ஒளிப்பதிவு செய்கிறார் கன்னியாகுமாரி மாவட்டம் முட்டம், திற்பரப்பு போன்ற அழகய இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட உள்ளது....
*தாஷமக்கான் டைட்டில் புரமோ & டைட்டில் வெளியீடு !!*

*தாஷமக்கான் டைட்டில் புரமோ & டைட்டில் வெளியீடு !!*

News
*தாஷமக்கான் டைட்டில் புரமோ & டைட்டில் வெளியீடு !!* IDAA Productions மற்றும் Think Studios சார்பில் இயக்குநர் வினீத் வரபிரசாத் இணைந்து தயாரிக்க, இளம் நட்சத்திர நடிகர் ஹரீஷ் கல்யாண், ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில், இயக்குநர் வினீத் வரபிரசாத் இயக்கத்தில், வட சென்னையின் பின்னணியில், ராப் இசைக் கலையை மையமாக வைத்து உருவாகி வரும் திரைப்படம் “தாஷமக்கான்”. மாபெரும் வெற்றி பெற்ற லிஃப்ட் படம் மூலம் இயக்குநர் வினீத் வரபிரசாத், சென்னையின் மற்றொரு முகத்தைக் காட்டும் வகையில், மாறுபட்ட களத்தில் புதுமையான அனுபவமாக இப்படத்தை உருவாக்கி வருகிறார். ஹரீஷ் கல்யாண் இப்படத்தில் ராப் இசைக் கலைஞராக நடித்து வருகிறார். படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், இறுதி கட்ட post production பணிகள் நடந்து வருகிறது, இப்படத்தின் டைட்டில் புரமோ மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை, பத்திரிக்கையாளர்களிடம் அறிமுகப்படுத்தும் விழா, படக்குழ...
” Mask”மாஸ்க் திரை விமர்சனம்.

” Mask”மாஸ்க் திரை விமர்சனம்.

Reviews
தி ஷோ மஸ்ட் கோ ஆன் மற்றும் பிளாக் மெட்ராஸ் ஃபிலிம்ஸ்  சார்பில் ஆண்ட்ரியா ஜெரிமையா – சொக்கலிங்கம்  தயாரித்திருக்கும் மாஸ்க் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் விகர்ணன் அசோக். இதில் கவின் , ஆண்ட்ரியா ஜெரிமியா, ருஹாணி ஷர்மா , சார்லி , ரமேஷ் திலக் , கல்லூரி வினோத் , அர்ச்சனா சந்தோக் , ரெடின் கிங்ஸ்லீ, பவன், ஆடுகளம் நரேன், சுப்ரமணியம் சிவா, ரோகித் டெனிஸ், வெங்கட் பேட்டரி, மகாலட்சுமி மற்றும் பலர் நடித்துள்ளனர். தொழில்நுட்பக்கலைஞர்கள் :- இசை: ஜி.வி. பிரகாஷ் குமார், ஒளிப்பதிவு: ராஜசேகர் , படத்தொகுப்பு: ராமர் , கலை இயக்கம்: ஜாக்கி, எம். விஜய் அய்யப்பன் , பாடல் வரிகள்: கருமாத்தூர் மணிமாறன், கேபர் வாசுகி , நடன அமைப்பு: அசார், விஜி  ,சண்டைக் காட்சிகள்: பீட்டர் ஹைன், விக்கி , ஆடை வடிவமைப்பு: பூர்த்தி பிரவீன், விபின் ஷங்கர், மக்கள் தொடர்பு: ரியாஸ் கே.அஹ்மத், பாரஸ் ரியாஸ்​ படத்தை பார்ப்போம்: ...
“யெல்லோ” திரைவிமர்சனம்.

“யெல்லோ” திரைவிமர்சனம்.

Reviews
"யெல்லோ"  இயக்குனர் : ஹரி மகாதேவன் எடிட்டர் : ஸ்ரீ வாட்சன் ஒளிப்பதிவாளர் : அபி ஆத்விக் இசை : ஆனந்த் காசிநாத் வெளியீட்டு தேதி : 21 நவம்பர் 2025 " படத்தின் நாயகி பூர்ணிமா ரவி அவருக்கும், சாய் பிரசன்னா என்கிற வாலிபருக்கும் இடையே காதல் ஏற்படுகிறது. பூர்ணிமா ரவி அப்பா டெல்லி கணேஷ், தாய் மற்றும் தங்கையுடன் வாழ்ந்து வருகிறார். திடீரென்று டெல்லி கணேசுக்கு உடல் நலம் குன்றியதால், குடும்ப பொறுப்பினை அவர் ஏற்கிறார். மேலும் பண பிரச்சனையாக வேறு இருக்கிறது. வங்கியில் வேலை செய்தும் ஆதிரையின் பண பிரச்சனை மட்டும் தீரவில்லை ஆதிரைக்கும் சந்தோஷம் இடையேயான பிரச்சினையால் காதல் முறிந்தது சந்தோஷுக்கு வேறு பெண்ணுடன் திருமணம் நிச்சயக்கப்பட்டு அழைப்பிதழ் வருகிறது மனதளவில் பெரிதும் உடைந்து போகிறாள்,அதன் பிறகு காதல் தோல்வி, பிடிக்காத தனியார் வங்கி வேலை, மன அழுத்தம், ஒவ்வொரு நாளுமே துயரமாக கடந்து செல்கிறத...
“இரவின் விழிகள்” திரை விமர்சனம்.

“இரவின் விழிகள்” திரை விமர்சனம்.

Reviews
நடிகர்கள் :- மகேந்திரா, சிக்கல் ராஜேஷ், நீமா ரே நிழல்கள் ரவி, மஸ்காரா அஸ்மிதா, கும்தாஜ், சேரன் ராஜ், சிசர் மனோகர், ஈஸ்வர் சந்திரபாபு, கிளி இராமச்சந்திரன் மற்றும் பலர் நடித்துள்ளனர். தொழில்நுட்ப கலைஞர்கள் :- தயாரிப்பு நிறுவனம்: ஃபிலிம் ஃபேக்டரி​ இயக்கம் : சிக்கல் ராஜேஷ், இசை : ஏ.எம் அசார்,  ஒளிப்பதிவு : பாஸ்கர், படத்தொகுப்பு : ஆர்.ராமர் மற்றும் வெங்கடேஷ், சண்டைப் பயிற்சி : சரவெடி சரவணன் மற்றும் சூப்பர்குட் ஜீவா, நடனம் : எல்.கே ஆண்டனி, பாடல்கள் : அரவிந்த் அக்ரம் ,மக்கள் தொடர்பு : ஏ.ஜான் யூடியுப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில்  வீடியோ வெளி யிடுபவர்   சிலர், தங்கள் வருமானத்திற்காகவும், தங்களின் தளங்களின்  பிரபலத்திற்காகவும், அத்துமீறிய செயல்களை செய்கிறார்கள். இவர்களது செயல்களால் பாதிக்கப்பட்ட ஒருவன்  அடர்ந்த காட்டில், அவர்களை பட்டியலிட்டு கொலை செய்கிறான். இந்த கொலைகார சைக்க...