Tuesday, July 28

Month: November 2025

*“ஆர்யன்” திரைப்பட நன்றி அறிவிப்பு விழா !!*

News
*“ஆர்யன்” திரைப்பட நன்றி அறிவிப்பு விழா !!* விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், சுப்ரா & ஆர்யன் ரமேஷ் வழங்க, இயக்குநர் பிரவீன் K இயக்கத்தில், முன்னணி நட்சத்திர நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் இணைந்து நடிக்க, இன்வஸ்டிகேடிவ் திரில்லராக, கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் “ஆர்யன்”. விமர்சகர்கள் பாராட்டில் மற்றும் ரசிகர்களின் பெரும் வரவேற்பில், இப்படம் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. இதனைத்தொடர்ந்து படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்து, அவர்களுடன் உரையாடி, படத்திற்கு ஆதரவளித்ததற்கு நன்றி தெரிவித்தனர். இந்நிகழ்வினில் எடிட்டர் சான் லோகேஷ் பேசியதாவது.., ஆர்யன் படத்திற்குத் தந்த பாராட்டுக்களுக்கும் நல்ல விமர்சனங்களுக்கும் நன்றி. அனைவருக்கும் நன்றி. இசையமைப்பாளர் ஜிப்ரான் பேசியதாவது.., ஒரு திரைப்படத்தை...

“தேசிய தலைவர்” திரைவிமர்சனம்

Recent Post
.எஸ்.ஆர் சத்யா பிக்சர்ஸ் வழங்கும் இசைஞானி இளையராஜா இசையில், எஸ்.எஸ்.ஆர்.சத்யா, ஜெனிபெர் மார்கிரட் ஆகியோரின் தயாரிப்பில் ஊமை விழிகள் படத்தை இயக்கிய இயக்குனர் ஆர்.அரவிந்த்ராஜ் இயக்கத்தில்,தேசியமும், தெய்வீகமும் எனது இரண்டு கண்கள் " என்று நம் நாட்டையும், பக்தியையும் போற்றி வாழ்ந்தவர் மறைந்த சுதந்திர போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர். இவரின் வாழ்க்கை வரலாற்றை சொல்லும் படமாக வந்துள்ளது "தேசிய தலைவர்"  இந்தப் படத்தில் தேவராக ஜே.எம்.பஷீர் நடித்திருக்கிறார். மேலும் பாரதிராஜா, ராதாரவி,, எம்.எஸ். பாஸ்கர், வாகை சந்திரசேகர், ஆர்வி உதயகுமார் நடித்துள்ளனர்.ஒளிப்பதிவு – அகிலன், படத்தொகுப்பு:கே.ஜெ.வெங்கட்ரமணன்,மக்கள் தொடர்பு – டைமண்ட் பாபு, சாவித்திரி, அக்டோபர் 30 இப்படம் வெளியானது படத்தை பார்ப்போம் சுதந்திரத்திற்கு முந்தைய கால கட்டத்தில் கதை தொடங்குகிறது. தன் சொந்த மாவட்டமான ராமநாதபுரம்...

“மெஸன்ஜர்” திரைவிமர்சனம்.

Reviews
ஸ்ரீராம் கார்த்திக் ஹீரோவாக நடித்துள்ள படம், ‘மெஸன்ஜர்’. மனீஷா ஜஸ்னானி, ஃபாத்திமா நஹீம், வைசாலி ரவிச்சந்திரன், லிவிங்ஸ்டன், பிரியதர்ஷினி ராஜ்குமார், ஜீவா ரவி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பி.வி.கே.பிலிம் ஃபேக்டரி சார்பில் பா.விஜயன் தயாரித்துள்ள இந்தப் படத்தின் கதை, திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார் ரமேஷ் இலங்காமணி. படத்தொகுப்பு பிரசாந்த்.ஆர், ஒளிப்பதிவு பால கணேசன் ம​ற்றும் இசை அபு பக்கர். மக்கள் தொடர்பு சதீஷ்வரன். கதை கரு இறந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்து குழந்தை பிறக்கிறது அது எப்படி ....? படத்தை பார்ப்போம்: ஐடி கம்பெனியில் வேலை செய்யும் ஸ்ரீராம் கார்த்திக் காதல் தோல்வி காரணமாக தற்கொலைக்கு முயற்சிக்கிறார். அப்போது அவரது முகநூலில் ( face Book)  மெஸன்ஜரில் மெசேஜ் வருகிறது நீ தற்கொலை செய்து கொள்ளாதே  இவருக்கு பெரிய அதிர்ச்சி சுற்றும் முற்றும் பார்க்கிறார் யாரும் இல்லை மெசேஜ் அ...

‘மாஃபியா கம்பெனி’’ படத்தின் இசை & முன்னோட்ட வெளியீட்டு விழா !!

Recent Post
‘மெட்ராஸ் மாஃபியா கம்பெனி’ படத்தின் இசை & முன்னோட்ட வெளியீட்டு விழா !! அண்ணா புரொடக்ஷன்ஸ் சார்பில் வி.சுகந்தி அண்ணாதுரை  தயாரிப்பில், இயக்குநர் ஏ.எஸ்.முகுந்தன் இயக்கத்தில், ஆனந்த் ராஜ், பிக்பாஸ் சம்யுக்தா இணைந்து நடிக்க,  கலக்கலான கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள படம்  'மெட்ராஸ் மாஃபியா கம்பெனி'. விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, படக்குழுவினருடன்  திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. * இந்நிகழ்வினில் அண்ணா புரொடக்ஷன்ஸ் சார்பில் அண்ணாதுரை பேசியதாவது.., எங்கள் திரைப்பட விழாவிற்கு வந்துள்ள அனைத்து பிரபலங்கள் நண்பர்களுக்கு நன்றி. இந்தப் படத்தை அழகாக உருவாக்கித் தந்த இயக்குநர் ஏ.எஸ்.முகுந்தன் அவர்களுக்கு நன்றி. இப்படத்திற்கு வலுவான இசையைத் தந்த ஶ்ரீகாந்த் தேவா அவர்களுக்கு நன்றி. இப்படத்தில் அரு...