Tuesday, July 28

Month: October 2025

71 ஆண்டு பாரம்பரியம் மிக்க ‘சினிமா பத்திரிகையாளர் சங்கத்’தின் முப்பெரும் விழா !!!*

71 ஆண்டு பாரம்பரியம் மிக்க ‘சினிமா பத்திரிகையாளர் சங்கத்’தின் முப்பெரும் விழா !!!*

News
*திரையுலக வி.ஐ.பிகள் , மூத்த பத்திரிகையாளர்கள் புடை சூழ., தீபாவளி கொண்டாட்டமாக நடைபெற்ற 71 ஆண்டு பாரம்பரியம் மிக்க 'சினிமா பத்திரிகையாளர் சங்கத்'தின் முப்பெரும் விழா !!!* 71 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியத்துடன் இயங்கி வரும் 'சினிமா பத்திரிகையாளர் சங்கத்'தின் முப்பெரும் விழா கோலாகலமான தீபாவளி கொண்டாட்டமாக நடைபெற்றது. சினிமா பத்திரிகையாளர் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்குதல், தீபாவளி பரிசுப் பொருட்கள் வழங்குதல் மற்றும் தீபாவளி மலர் வெளியீட்டு விழா ... ஆகிய முப்பெரும் விழா, நேற்று முன்தினம் அக்டோபர் 18 ஆம் தேதி ., சனிக்கிழமை மாலை 6.30 மணி அளவில் சென்னை, 'பிரசாத் லேப்' திரையரங்கில் நடைபெற்றது. இதில் மூத்த பத்திரிகையாளர்கள் 'மக்கள் குரல்' ராம்ஜி, 'டி.சி' அனுபமா சுப்ரமணியம் , மூத்த பத்திரிகை புகைப்பட கலைஞர் 'தேர்ட் ஐ' பிரகாஷ்... மற்றும் பிரபல திரைப்பட இயக்குநர் மற்றும் ந...
‘பரிசு’ திரைப்படம் கல்லூரி மாணவிகளுக்காக சிறப்பு திரையீடு!

‘பரிசு’ திரைப்படம் கல்லூரி மாணவிகளுக்காக சிறப்பு திரையீடு!

News
கல்லூரி மாணவிகள் பார்த்து பாராட்டிய 'பரிசு' திரைப்படம்! 'பரிசு' திரைப்படம் கல்லூரி மாணவிகளுக்காக சிறப்பு திரையீடு! 'பரிசு' படக் குழுவினரின் முயற்சி புதுசு! பொதுவாகப் புதிய திரைப்படங்கள் உருவாகி அதன் பிரதியைப் பிரபலங்களுக்குத் திரையிட்டுக் காட்டுவார்கள்.அது 'செலிபிரிட்டி ஷோ 'என்று அழைக்கப்படும். திரையீட்டுக்குப் பிறகு படத்தைப் பார்த்த பிரபலங்கள் சொல்கிற கருத்தை விளம்பரங்களுக்குப் பயன்படுத்துவார்கள். ஆனால் ஒரு திரைப்படம் என்பது சாமான்ய பார்வையாளர்களை எந்த அளவிற்குப் போய்ச் சேர்கிறது, எந்த அளவுக்கு ரசிக்கப்படுகிறது என்பதை யாரும் கவனிப்பதில்லை. வெகுஜன மக்களின் மன நிலை என்ன என்பதை யாரும் கண்டு கொள்வதில்லை. இப்படிப்பட்ட நிலையில் 'பரிசு' திரைப்படத்தைக் கல்லூரி மாணவிகளுக்குத் திரையிட்டுக்காட்டியுள்ளனர். சமூகத்தின் அனைத்து இடையூறுகளையும் தடைகளையும் புறக்கணிப்புகளையும் நிராகரிப்புகளையும...
“பைசன்”  திரைவிமர்சனம்.

“பைசன்” திரைவிமர்சனம்.

Reviews
அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் சார்பில் சமீர் நாயர், தீபக் சேகல், பி.ஏ. ரஞ்சித், அதிதி ஆனந்த் தயாரித்திருக்கும் சுனில் சைனானி, பிரமோத் செருவலத், பிரசூன் கார்க், மனிந்த் பேடி தயாரித்திருக்கும் பைசன் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் மாரி செல்வராஜ். தொழில்நுட்ப கலைஞர்கள் :-இசை : நிவாஸ் கே பிரசன்னா, பாடலாசிரியர்கள்: மாரி​ செல்வராஜ், அறிவு, ஒளிப்பதிவு : எழில் அரசு கே, கலை இயக்குனர் : குமார் கங்கப்பன், படத்தொகுப்பாளர்: சக்தி திரு, சண்டை : திலிப் சுப்பராயன், நடனம் : சாண்டி, ஒலிப்பதிவு : சுரேன்.ஜி, ஒலி வடிவமைப்பாளர்: சுரேன்.ஜி, அழகியகூத்தன், ஆடை வடிவமைப்பாளர்: ஏகன் ஏகாம்பரம், ஒப்பனை: கலையழகன், ஸ்டில்ஸ் : ஆர்.எஸ்.ராஜா,மக்கள் தொடர்பு : குணா, சதீஷ் ( AlMஎஐம்), யுவராஜ் இதில் கிட்டன் வேடத்தில் துருவ் விக்ரம், வேலுசாமியாக பசுபதி, பாண்டியராஜாவாக அமீர், கந்தசாமியாக லால், ராணியாக ...
*பயம் உன்னை விடாது..!* திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு.

*பயம் உன்னை விடாது..!* திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு.

News
*பயம் உன்னை விடாது..!* திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு. சினிமா பத்திரிக்கையாளர் சங்கத்தின் 70ஆவது ஆண்டு தீபாவளி விழாவில் ‘பயம் உன்னை விடாது...!’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. சென்னை பிரசாத் லேபில் நடைபெற்ற சினிமா பத்திரிக்கையாளர் சங்கத்தின் எழுபதாவது ஆண்டு தீபாவளி நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, மூத்த பத்திரிகையாளர்கள் முன்னிலையில் திரைப்பட இயக்குனர் சரவணன் சுப்பையா, நடிகர்கள் சௌந்தரராஜா, தங்கதுரை, மௌரி ஆகியோர் இணைந்து ‘பயம் உன்னை விடாது...!’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டனர். எஸ். கே. என்டேர்டைன்மெண்ட், ஐ ரோஸ் என்டேர்டைன்மெண்ட், மற்றும் ராதா திரை கோணம் தயாரிப்பில், கி. மு. இளஞ்செழியன் இயக்கத்தில் கதிரவன், நந்தினி கிருஷ்ணன், கே. எஸ். ஐஸ்வர்யா, பேபி இ.ஜெ. மதிவதனி, விஜய் கண்ணன், கணபதி கருணாநிதி, அருண் பிரசாத், மணிகண்டராஜன், கதிர்காமன், சித்...
“கம்பி கட்ன கதை” திரை விமர்சனம்.

“கம்பி கட்ன கதை” திரை விமர்சனம்.

Reviews
அறிமுக இயக்குநர் ராஜநாதன் பெரியசாமி இயக்கத்தில் நட்ராஜ் (நட்டி), சிங்கம்புலி, முகேஷ் ரவி, ஸ்ரீரஞ்சினி, ஷாலினி, ஜாவா சுந்தரேசன், கராத்தே ரவி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'கம்பி கட்ன கதை' உலகப் புகழ் பெற்ற கோஹினூர் வைரத்தை கைபற்ற போடும் திட்டம்  இது எங்கெங்கெல்லாம் சென்று வந்தது இப்போது எங்கு வந்து சேர்ந்திருக்கிறது என்று ஒரு கதை  சொல்கிறார் இயக்குனர் ராஜநாதன் பெரியசாமி. கோஹினூர் வைரத்தை  கைபற்ற நினைக்கும் ஒரு அரசியல்வாதி சில போலீஸ்காரர்களை நியமிக்கிறார். நேரடியாக போலீஸ் தலையிட்டால் அது சில சிக்கல்களை உருவாக்கும் என்பதால் அதற்கு ஒரு நம்பகமான மோசடிக்காரனை தேடிக் கடைசியில் நட்டியைக் கண்டுபிடிக்கிறார்கள். வைரத்தைக் கண்டுபிடிக்க ஒத்துக் கொள்ளும் நட்டி, வைரத்தை தேடும் முயற்சியில் ஈடுபடுகிறார். ஆனால், அந்த வைரத்தை பதுக்கி வைத்திருந்த இடத்தில் அரசியல்வாதி ஒருவர் கோவில் ஒன்றை கட்டிவ...
*இந்தியாவின் பெருமை – Perplexity உலக AI மரபை தலைகீழாக மாற்றியுள்ளது !*

*இந்தியாவின் பெருமை – Perplexity உலக AI மரபை தலைகீழாக மாற்றியுள்ளது !*

News
*இந்தியாவின் பெருமை – Perplexity உலக AI மரபை தலைகீழாக மாற்றியுள்ளது !* இந்தியாவின் பெருமை – Perplexity ஆப், உலக AI இயக்கத்தை தலைகீழாக மாற்றியுள்ளது ! AI சார்ந்து உலகமே மாறி வரும் இந்த வரலாற்று தருணத்தில், இந்தியாவில் உருவாக்கப்பட்ட Perplexity ஆப் பயன்பாடு வரலாற்றிலேயே முதன்மையான மைல்கல்லை எட்டி சாதனை படைத்துள்ளது. Google Play Store மற்றும் Apple App Store ஆகிய இரண்டிலும் முதல் இடத்தைப் பிடித்து, ChatGPT, Gemini போன்ற உலகப் பிரமாண்டங்களைப் பின்னுக்கு தள்ளி, இந்தியர்களின் விருப்பமான #1 AI பயன்பாடாக Perplexity உயர்ந்துள்ளது. இந்தியாவைச் சார்ந்த புதிய தலைமுறை செயற்கை நுண்ணறிவு AI, வெற்றியின் பெருமையான தருணம் இது. நாட்டின் தொழில்நுட்ப பயணத்தில் இது ஒரு திருப்புமுனையாக மாறியுள்ளது. உலக தரத்தில் போட்டியிடும் திறன் கொண்ட உள்ளூர் வளர்ச்சியின் அடையாளத்தில், இது ஒரு முக்கியமான மைல்கல்லாகும்....
கீர்த்தி சுரேஷ் மற்றும் மிஷ்கின் நடிப்பில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.

கீர்த்தி சுரேஷ் மற்றும் மிஷ்கின் நடிப்பில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.

News
Zee studios & Drumsticks Productions சார்பில், வெடிக்காரன்பட்டி S சக்திவேல் மற்றும் உமேஷ் குமார் பன்சால் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பிரவீன் S விஜய் இயக்கத்தில், கீர்த்தி சுரேஷ் மற்றும் மிஷ்கின் நடிப்பில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் இப்படத்தின் இயக்குநர் பிரவீன் S விஜய் இருவருக்கும் இன்று ஒரே நாளில் பிறந்த நாள் என்பதால் படக்குழுவினருடன் இருவரும் கேக் வெட்டி கொண்டாடினர். படக்குழுவினர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்....
நல்ல படங்களுக்கு வாய்ப்பு கொடுங்கள்: திரையரங்கு உரிமையாளர்களுக்கு தயாரிப்பாளர் வேண்டுகோள்!

நல்ல படங்களுக்கு வாய்ப்பு கொடுங்கள்: திரையரங்கு உரிமையாளர்களுக்கு தயாரிப்பாளர் வேண்டுகோள்!

News
https://www.youtube.com/live/PXVxqHY970I?si=z-M96JKSlgTpO2NB உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும் : 'தி டார்க் ஹெவன் 'படக் குழுவினருக்கு இயக்குநர் மித்ரன் ஆர் .ஜவகர் பாராட்டு! நல்ல படங்களுக்கு வாய்ப்பு கொடுங்கள்: திரையரங்கு உரிமையாளர்களுக்கு தயாரிப்பாளர் வேண்டுகோள்! படங்களில் இரண்டே ரகம்தான். கதாநாயகன் படங்கள், கதைப் படங்கள்: தயாரிப்பாளர் பேச்சு! உடன் இருக்கும் நண்பர்கள் வாழ்த்த மாட்டார்கள்: நடிகர் சித்து ஆதங்கம்! பிக் பாஸில் வந்து விட்டால் சினிமா வாய்ப்பு வந்துவிடாது: தர்ஷிகா பேச்சு! கோதை என்டர்டெய்ன்மென்ட் மற்றும் எஸ். எம். மீடியா பேகடரி இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் 'தி டார்க் ஹெவன்'. இது விறுவிறுப்பான க்ரைம் திரில்லர் ரகத் திரைப்படமாக உருவாகியுள்ளது. இப்படத்தில் சித்து, தர்ஷிகா,ரித்விகா, வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, அருள்ஜோதி, ஜெயக்குமார், ஷரண், ஜானகிராமன் ,விஜய்...
“பூகம்பம்” திரைவிமர்சனம்

“பூகம்பம்” திரைவிமர்சனம்

Reviews
இஷாக் ஹுசைன் ,ஹேமா பிரியா, இசை சதாசிவம் ஜெயராமன் ,ஒளிப்பதிவு தயாள் ஓஷோ &  தேவராஜ் / நடிகர் /தயாரிப்பு இயக்கம் : இஷாக்  உசோனி வெளிவந்திருக்கும்  படம் :பூகம்பம் படத்தை பார்ப்போம்: இஷாக் உசேனி  அண்ணன் /தம்பி இரு வேடங்கள் நடித்திருகிறார் அண்ணன் இஷாக் உசைனி வெளிநாட்டில் தொழிலதிபராக இருக்கிறார்  சென்னை வருகிறார் தான் விரும்பிய காதலி பிரியாவை கல்யாணம் செய்து கொள்ளவும் வருகிறார் அது மட்டுமில்லாமல் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறவேண்டும் தன்னோட அப்பா, தம்பியையும் கண்டுபிடித்து கொலை செய்ய வேண்டும் இப்படி பல வேலையாக சென்னைக்கு வந்து யிருக்கிறார் காதலி பிரியாவுக்கு இஷாக் உசைனியை பிடிக்கவில்லை  தான் படிக்கும் காலேஜில் பிராபகரன் (உசேனின் தம்பி)காதலிக்கிறால் உயிருக்கு உயிராய் காதலிக்கிறாள். தம்பியை கொலை செய்ய காரணம் என்ன?  காதலியை கல்யாணம் செய்தாரா?  சென்னை தேர்தலில்  போட்டியிட  காரணம் என்ன? ...
“கேம் ஆஃப் லோன்ஸ்” திரைப்பட விமர்சனம.

“கேம் ஆஃப் லோன்ஸ்” திரைப்பட விமர்சனம.

Reviews
கேம் ஆஃப் லோன்ஸ்” திரைப்பட விமர்சனம்… நடித்தவர்கள் :- நிவாஸ் ஆதித்தன், அபினே, ஆத்விக், எஸ்தர் மற்றும் பலர் நடித்துள்ளனர். டைரக்டர் : – அபிஷேக் லெஸ்லி ;இசை :- ஜோ கோஸ்டா. ஒளிப்பதிவு:-சபரி,படத்தொகுப்பு :-பிரிதீப். தயாரிப்பாளர்கள்:- ஜே.ஆர்.ஜி புரொடக்ஷன்ஸ் – என்.ஜீவானந்தம்.    மக்கள் தொடர்பு : ஆர்.மணி மதன் கதைகரு ஆன்லைன் வழியாக கடன் வாங்கியவன் தற்கொலைக்கு தள்ளப்படுகிறான் படத்தை பார்ப்போம் வேலையில்லாமல் வீட்டிலேயே இருந்த நேரத்தில் நிவாஸ் ஆதித்தன் இணையதள சூதாட்டத்தில் ஈடுபடுகிறார். சூதாட்டத்தில் தோற்றுப் போன நிவாஸ் ஆதித்தன் விட்டதைப் பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இணையதாளத்தின் மூலம் மிக எளிதாக கிடைக்கும் தனியார் பைனான்ஸ் கம்பெனியில் கடனை பெறுகிறார். கடன் வாங்கி சூதாட்டம் விளையாடிய அத்தனை பணத்தையும்  தோற்றுப் போகிறார். கடன் தொகையை வசூலிக்க கடன் கொடுத்த  பைனான்ஸ் கம்பெனி பண...