Wednesday, July 29

Month: August 2025

‘கதை கேட்காமல் படம் தயாரிக்கலாம் ‘ *காயல்* பட விழாவில் தயாரிப்பாளர் ஜேசு சுந்தரமாறன்.

‘கதை கேட்காமல் படம் தயாரிக்கலாம் ‘ *காயல்* பட விழாவில் தயாரிப்பாளர் ஜேசு சுந்தரமாறன்.

News
'கதை கேட்காமல் படம் தயாரிக்கலாம் ' *காயல்* பட விழாவில் தயாரிப்பாளர் ஜேசு சுந்தரமாறன். காயல் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. ஜெ ஸ்டுடியோ தயாரிப்பாளர் ஜேசு சுந்தரமாறன் தயாரிப்பில் லிங்கேஷ், அனுமோல், காயத்ரி, ஸ்வாகதா, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் காயல். அறிமுக இயக்குனர் எழுத்தாளர் தமயந்தி இயக்கியிருக்கும் படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் இசையமைப்பாளர் ஜஸ்டின் கெனன்யா இசையில் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியிடப்பட்டது. விழாவில் பேசிய தயாரிப்பாளர் ஜேசு சுந்தரமாறன் இந்த படத்தின் கதையை நான் படித்துப்பார்த்ததும் தயாரிக்க முடிவு செய்துவிட்டேன். நான் அமெரிக்காவில் வசித்துவருவதால் கதையை நேரில் கேட்க சந்தர்ப்பம் அமையவில்லை. இயக்குனர் தமயந்தி அவர்கள் ஸ்கிரிப்ட் அனுப்பி வைத்திருந்தார்கள் அதை வாசித்து முடித்ததும் இந்த படத்தை...
வினோத் நடிக்கும் ‘பேய் கதை’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு*

வினோத் நடிக்கும் ‘பேய் கதை’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு*

News
*அறிமுக நடிகர் வினோத் நடிக்கும் 'பேய் கதை' படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு* *இசையமைப்பாளர்கள் சபேஷ் - முரளி வெளியிட்ட நடிகர் வினோத்தின் 'பேய் கதை' படத்தின் இசை & முன்னோட்டம்* #PeikathaiTrailer ▶️ https://youtu.be/1UJY3w8rGgI ஜெர்ரி'ஸ் ஜர்னி இண்டர்நேஷனல் புரொடக்ஷன் ஹவுஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜுன் மோசஸ் இயக்கத்தில் அறிமுக நடிகர் வினோத் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'பேய் கதை' படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் சென்னையில் வெளியிடப்பட்டது. இவ்விழாவில் இசையமைப்பாளர்கள் சபேஷ் - முரளி சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, படத்தின் இசை மற்றும் முன்னோட்டத்தை வெளியிட, படக்குழுவினர் பெற்று கொண்டனர். 'பேய் கதை' திரைப்படத்தில் வினோத், ஆர்யலட்சுமி, கானா பல்லவ், சுகன்யா, ஆஷ் மெலோ, செல்வா, எலிசபெத் சுராஜ், ஜீ.வி. மகா, மைக்கேல், ஸ்ரீசுமந்த், ஆஷிக் பீட்டர், ரோடஸ், ஜீவிதா, ருச்...
“நாளை நமதே ” திரை விமர்சனம்.

“நாளை நமதே ” திரை விமர்சனம்.

Reviews
நடிப்பு : மதுமிதா, வேல்முருகன், ராஜலிங்கம், செந்தில், முருகேசன் மற்றும் பலர் தொழில்நுட்ப கலைஞர் : தயாரிப்பு : துர்கா கிரியேசன் இயக்கம் : வெண்பா கதிரேசன் ஒளிப்பதிவு : பிரவீன் இசை : ஹரிகிருஷ்ணன் வெளியான தேதி : ஆகஸ்ட் 8, 2025 கதைகரு  :ஒரு கிராமத்தில் நடக்கும் பஞ்சாயத்து தேர்தலைச் சுற்றி வருகிறது. அங்கு நடக்கும் கலவரத்தால் தனித்தொகுதி, பொதுத்தொகுதியாக மாறும் கதை.  படத்தை பார்ப்போம் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ளாட்சி தேர்தல் தலைவர் பதவிக்கு பட்டியல் சாதியினருக்கான ( தனி தொகுதியாக )அறிவிக்கின்றனர். அந்த தொகுதியில் காலம் காலமாக  மேல்சாதி மக்கள் மட்டுமே தலைவர் பதவியில் இருந்து வருகின்றனர். அப்படி இருக்கும் போது பட்டியல் சாதியினர  தாழ்த்தப்பட சமூகத்தில்  தலைவர் பதிவிக்கு வந்துவிட கூடாது என்று சூழ்ச்சியால் தேர்தல் தடை செய்ய கலவரம் ஏற்படுத்துகிறார்கள் எதிர்த்து ...

*“நன்றி, மனிதம் என்றால் அதற்கு விஜயகாந்த் என்று அர்த்தம்” ; இயக்குனர் :எஸ்.ஏ.சந்திரசேகர்*

News
*கேப்டன் பிரபாகரன் டிரைலர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா நிகழ்வு* *“நன்றி, மனிதம் என்றால் அதற்கு விஜயகாந்த் என்று அர்த்தம்” ; கேப்டன் பிரபாகரன் விழாவில் நெகிழ்ந்த எஸ்.ஏ.சந்திரசேகர்* *“அகில இந்திய சினிமா உற்றுப்பார்த்த சில திரைப்படங்களில் கேப்டன் பிரபாகரன் படமும் ஒன்று” ; அம்மா கிரியேஷன்ஸ் T சிவா பெருமிதம்* *“கேப்டன் பிரபாகரன் படத்தை எடுத்து என்னை சிக்கலில் மட்டிவிட்டவர் ஆர்.கே.செல்வமணி” ; இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் வெளியிட்ட புது தகவல்* *“இனி ஒவ்வொரு வருடமும் கேப்டனின் படங்கள் ரீ ரிலீஸ் பண்ணப்படும்” ; கேப்டன் பிரபாகரன் விழாவில் விஜய பிரபாகரன் கொடுத்த வாக்குறுதி* *“நூறு ஜென்மத்திற்கு சேர வேண்டிய புண்ணியங்களை தனது வாரிசுகளுக்காக சேர்த்து கொடுத்துவிட்டு போய் இருக்கிறார் கேப்டன்” ; நெகிழ்ந்த ஆர்.கே.செல்வமணி* *“திரையுலகில் என் பெற்றோர் என்றால் அது விஜயகாந்தும் ராவுத்தரும் தான்” ...
MM ஸ்டுடியோஸ் வழங்கும் “பிளாக் கோல்டு” திரைப்படத்தின் first லுக் போஸ்டர் வெளியானது..!!

MM ஸ்டுடியோஸ் வழங்கும் “பிளாக் கோல்டு” திரைப்படத்தின் first லுக் போஸ்டர் வெளியானது..!!

News
MM ஸ்டுடியோஸ் வழங்கும் "பிளாக் கோல்டு" திரைப்படத்தின் first லுக் போஸ்டர் வெளியானது..!! எட்டு தோட்டாக்கள், ஜீவி புகழ் நடிகர் வெற்றியின் "பிளாக் கோல்டு" திரைப்பட first லுக் போஸ்டர் வெளியானது..!! MM ஸ்டுடியோஸ் சார்பில் M.மூர்த்தி வழங்கும், "தீர்ப்புகள் விற்கப்படும்" புகழ் தீரன் அருண்குமார் இயக்கத்தில், நடிகர் வெற்றி, பிரியாலயா, லிவிங்ஸ்டன், துளசி, பிக்பாஸ் அபிராமி, A.வெங்கடேஷ், அருள் D சங்கர், விஜய் டிவி ராமர் உள்ளிட்டோர் நடிக்க, பரபரப்பான ஆக்சன் திரில்லர் ஜானரில் உருவாகியிருக்கும் "பிளாக் கோல்டு" படத்தின் First லுக் வெளியானது. First லுக்கில் ஒரு படித்த யதார்த்த இளைஞன் போல இருக்கும் நடிகர் வெற்றி, ஆக்ரோசமாக, ரத்தம் தெறிக்க ஒரு எதிரியை வாட்டர் பம்ப் பிளேயர் ரிங்கால் அடித்து வீழ்த்துவதுபோல் உள்ளது. நடிகர் வெற்றியின் ஆக்ரோசமான முகமும், பின்னணியில் கதவு திறந்த நிலையில் இருக்கும் சரக்க...
*கூலி படத்தின் கொண்டாட்டம், Sun NXT ல் முன்னதாகவே துவங்குகிறது !!*

*கூலி படத்தின் கொண்டாட்டம், Sun NXT ல் முன்னதாகவே துவங்குகிறது !!*

Recent Post
*கூலி படத்தின் கொண்டாட்டம், Sun NXT ல் முன்னதாகவே துவங்குகிறது !!* *‘கூலி அன்லீஷ்ட் பிரிவியூ’ ஆகஸ்ட் 10 ஆம் தேதி காலை 10 மணிக்கு Sun NXT - இல் கண்டுகளியுங்கள்.* *கூலி படக் கவுண்டவுன் கூலி அன்லீஷ்ட் பிரிவியூவுடன், Sun NXT - இல் தொடங்குகிறது.* இந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி, காலை 10 மணிக்கு, கூலி படத்தின் பிரீவியூவைப் பார்க்கத் தயாராகுங்கள் - கூலியின் மனதைக் கவரும் கொண்டாட்டத்தின் ஒரு அதிரடியான முன்னோட்டத்தை, நட்சத்திரங்களுடனான விழாவைக் கண்டுகளிக்கத் தயாராகுங்கள். ஆரவாரமான ரசிகர்கள் மற்றும் தொழில்துறை ஜாம்பவான்கள் பங்கேற்ற இந்த விழா, ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் என்பதை விடவும், மிகப்பெரியக் கொண்டாட்டம். கூலி படத்தின் கவுண்டவுன் அதிகாரப்பூர்வமாக துவங்கிவிட்டது. இந்த விழா உலகெங்கிலும் உள்ள தென்னிந்திய திரைப்பட ஆர்வலர்கள் கண்டுக்களிக்கும் வகையில் Sun NXT, இல் ஒளிபரப்பாகிறது. ரெட் கார்பெட் துவங்கி...
“சொட்ட சொட்ட நனையுது” இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா  !!

“சொட்ட சொட்ட நனையுது” இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா  !!

News
“சொட்ட சொட்ட நனையுது” இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா  !! Adler Entertainment தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நவீத் s ஃபரீத் இயக்கத்தில், நிஷாந்த் ரூஷோ, வர்ஷிணி, ஷாலினி நடிப்பில், இன்றைய தலைமுறையின் கதையில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் “சொட்ட சொட்ட நனையுது”. வரும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள,  இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. நடிகர் ஆனந்த் பாண்டி பேசியதாவது… எனக்கு இந்தப்படத்தில் வாய்ப்பு தந்த இயக்குநர் தயாரிப்பாளர் எல்லோருக்கும் நன்றி. எனக்கு இதில் வித்தியாசமான ஒரு கேரக்டர், சாதா ஹீரோவாக இருந்த என்னை, பான் இண்டியன் ஹீரோவாக மாற்றிவிட்டீர்கள். இப்படத்தில் எல்லோரும் செம்மையாக நடித்துள்ளனர். பாடல்க...
“ஓ காட் பியூட்டிஃபுல்” திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !!*

“ஓ காட் பியூட்டிஃபுல்” திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !!*

News
*பரிதாபங்கள் புரடக்சன்ஸ் வழங்கும் “ஓ காட் பியூட்டிஃபுல்” திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !!* *பரிதாபங்கள் புகழ் கோபி சுதாகரின் “ஓ காட் பியூட்டிஃபுல்” திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !!* பரிதாபங்கள் புரடக்சன்ஸ் வழங்கும், புதுமுக இயக்குநர் விஷ்ணு விஜயன் இயக்கத்தில், பரிதாபங்கள் கோபி, சுதாகர் முதன்மை பாத்திரங்களில் நடிக்க, ஃபேண்டஸி, ஃபேமிலி எண்டர்டெயினர் ஜானரில், எமோஷனல் டிராமாவாக உருவாகியிருக்கும் “ஓ காட் பியூட்டிஃபுல்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. ஃபர்ஸ்ட் லுக்கில் சார்லி சாப்ளின் மேக்கப்பில் கோபி அமர்ந்திருக்க, அருகே வாய் கட்டப்பட்ட நிலையில் இன்னொரு சார்லி சாப்ளினாக நியாய தராசு ஏந்தி நிற்கிறார் சுதாகர். தராசில் ஒரு புறம் காந்தியின் புகழ் பெற்ற மேற்கோளை பிரதிபலிக்கும், கண்களை மூடிய குரங்கு பொம்மையும், காதை மூடிய குரங்கு பொம்மையும் இருக்க, இன்னொரு புறம் வாயை மூடிய குரங்கு உள்...
“நல்லாட்சி மீடியா” மிகுந்த பொருட் செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கும் படம் *நல்லாட்சி*

“நல்லாட்சி மீடியா” மிகுந்த பொருட் செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கும் படம் *நல்லாட்சி*

Recent Post
*நல்லாட்சி மீடியா* மிகுந்த பொருட் செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கும் படம் *நல்லாட்சி* தேனிசைத் தென்றல் *தேவா* இசையில் *டாக்டர் யாவரும் கேளிர் சோனியா அகர்வால்* இணைந்து நடிக்கும் *நல்லாட்சி* கதாநாயகன் ஜோசப்பென்ஷிகர் என்ற இளைஞன் சாதி மத பேதமற்ற சமுதாயத்தை உருவாக்குவதற்காக தன் பெயரை யாவரும் கேளிர் என மாற்றிக் கொள்கிறான். மேலும் தமிழ்நாட்டையும், இந்தியாவையும் உலகின் தலைசிறந்த செழிப்பான வல்லரசாக மாற்றுவதே தனது வாழ்க்கையின் இலட்சியமாகக் கொண்டு பயணிக்கிறார். கதாநாயகன் தனது இலட்சியத்தை எப்படி அடைகிறார் என்பதே “நல்லாட்சி” திரைப்படம்... ஜோசப் பென்ஷிகர் என்ற இயற்பெயரை யாவரும் கேளிர் என மாற்றி, தன் வாழ்க்கையில் நடந்த சில உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு நல்லாட்சி என்ற திரைப்படத்தை , தனது கனவு திரைப்படமாக தயாரித்து, இயக்கி, நடிக்கவுள்ளார்... மேலும், ஸ்ரீ தேவா ஜனனி, யோகப்ரியா நடிக்க,...
ஏ.ஆர்.முருகதாஸின் “மதராஸி” படத்திலிருந்து சாய் அபயங்கர் குரலில் அழகான “சலம்பல” பாடல் வெளியிடப்பட்டுள்ளது!!

ஏ.ஆர்.முருகதாஸின் “மதராஸி” படத்திலிருந்து சாய் அபயங்கர் குரலில் அழகான “சலம்பல” பாடல் வெளியிடப்பட்டுள்ளது!!

News
அனிருத் மற்றும் சிவகார்த்திகேயன் கூட்டணியில், ஏ.ஆர்.முருகதாஸின் “மதராஸி” படத்திலிருந்து சாய் அபயங்கர் குரலில் அழகான “சலம்பல” பாடல் வெளியிடப்பட்டுள்ளது!! "மதராஸி" படத்தின் முதல் சிங்கிள் “சலம்பல” பாடல் வெளியானது !! டைம்ஸ் மியூசிக்கின் ஒரு பிரிவான ஜங்லீ மியூசிக், ஏ.ஆர்.முருகதாஸின் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படமான "மதராஸி" படத்திலிருந்து முதல் பாடலான “சலம்பல” பாடலை வெளியிட்டுள்ளது. அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்த இந்தப் பாடல், இந்த ஜோடியின் 8வது படத்தில், ரசிகர்களின் ஃபேவரைட்டாக வெளியாகியுள்ளது. துடிப்பான குரல் மற்றும் பன்முக வித்தகராக, வளர்ந்து வரும் சக்தி வாய்ந்த இளம் திறமையாளர், சாய் அபயங்கர் தனது பிரத்யேகமான குரலில், துடிதுடிப்பான “சலம்பல” பாடலை பாடியுள்ளார். அனிருத்தின் முத்திரை இசையில், அதிரடி டியூனில், மனதை அதிரடிக்கும் தாளத...