Wednesday, July 29

Month: August 2025

“ஹவுஸ் மேட்ஸ்” திரைவிமர்சனம்

“ஹவுஸ் மேட்ஸ்” திரைவிமர்சனம்

Reviews
PLAYSMITH STUDIOS நிறுவனம் சார்பில் S.விஜய பிரகாஷ் தயாரிப்பில், இயக்குநர் T. ராஜவேல் இயக்கத்தில், தர்ஷன் , காளி வெங்கட் , அர்ஷா பைஜூ , வினோதினி , தீனா , அப்துல் லீ , மாஸ்டர் ஹென்ரிக் மற்றும் பலர் நடித்து ஆகஸ்ட் 1ல் வெளியாகும் படம் ஹவுஸ் மேட்ஸ். கதைகரு; ஒரே வீட்டில் இரு குடும்பம் வாழ்கிறார்கள்  ஒரு குடும்பம் வாழ்கை இன்னொரு குடும்பத்திற்க்கு  கண்ணுக்கு தெரியாது அது எப்படி? படத்தை பார்ப்போம். கதாநாயகன் தர்ஷன் பழைய அடுக்கு மாடி குடியிருப்பில் லோன் EMI _ல் வீடு வாங்கி காதல் மனைவி அர்ஷா பைஜூ குடியிருக்கிறார்..அந்த வீட்டில் சுவர்களில் தீடிரென குழந்தை கிறுக்கல் எழுத்துக்கள் கதாநாயகி கண்ணுக்கு தெரியவருகிறது உடனே (கணவன்) கதாநாயகனுக்கு போன் போட்டு சொல்லுகிறார் நாயகன் ஏற்கனவே குடியிருந்தவர்கள் குழந்தை எழுதி வைத்தாகயிருக்கும் நீ சரியாக கவனித்து இருக்க மாட்டாய் என்று சொல்லிட்டு போனை வைத்து வ...
“சென்னை ஃபைல்ஸ் முதல் பக்கம்”  திரை விமர்சனம்.

“சென்னை ஃபைல்ஸ் முதல் பக்கம்” திரை விமர்சனம்.

Reviews
சின்னத்தம்பி புரொடக்ஷன் சார்பில் மகேஸ்வரன் தேவதாஸ் தயாரித்திருக்கும் சென்னை ஃபைல்ஸ் முதல் பக்கம் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் அனிஷ் அஷ்ரஃப். நடிகர்கள்: வெற்றி – பிரபாகரன், ஷில்பா மஞ்சுநாத் – சுவாதி, தம்பி ராமையா – ராமையா, கிங்ஸ்லி – மின்னல் ராஜா, மகேஷ் தாஸ் ஆகியோர்   நடித்துள்ளனர். படக்குழுவினர்கள்; :இசை: ஏ.ஜே.ஆர், ஓளிப்பதிவு: அரவிந்த், படத்தொகுப்பு: விஷால். இணை தயாரிப்பாளர்: சாண்டி ரவிச்சந்திரன், மக்கள் தொடர்பு: நிகில் முருகன்: கதைகரு: சென்னையில் - தொடர் மர்மான முறையில் கொலை செய்யபடுகிறது குற்றவாளியை கண்டுபிடிக்க போலீஸ் திணறுகிறது நாவலாசிரியரின் மகன் உதவுகிறார் எப்படி...? படத்தை பார்ப்போம்: கிராமத்தில் வாழ்ந்த புகழ்பெற்ற குற்ற நாவலாசிரியரின் மகனான பிரபு (வெற்றி) தனது தந்தையின் வாழ்க்கை வரலாற்றை தொடராக எழுத பத்திரிகையில் வெளியிட சென்னை வருகிறார்.போலீஸ் விசாரணைக்காக வெற...
“அக்யூஸ்ட்” திரைவிமர்சனம்

“அக்யூஸ்ட்” திரைவிமர்சனம்

Reviews
பிரபு ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் உதயா, யோகி பாபு, அஜ்மல் ஜான்விகா கலகேரி, தயாரிப்பாளர் தயா பன்னீர்செல்வம் மற்றும் பலர் நடித்து ஆகஸ்ட் 1ல் வெளியானது படம் அக்யூஸ்ட் கதைகரு :  கொலைகுற்றவாளி  கைதியை வழக்கு நீதிமன்றத்திற்க்கு அழைத்து செல்லும் வழியில் கொலைவெறி தாக்குதல் நடக்கிறது எதனால்...? படத்தை பார்ப்போம்: லோக்கல் ரவுடியான புழல் சிறையிலிருந்து கைதி கனகுவை (உதயா) போலீஸ் வேனில் மூன்று போலீஸ்காரர்களுடன் சேலம் அழைத்து செல்கிறது காவல் துறை. இந்த மூன்று போலீஸ்காரர்களில் ஒருவர் கான்ஸ்டபிள் வேந்தன் (அஜ்மல்) கைதி கனகுவை கொலை செய்யும் நோக்கோடு போலீஸ் வாகனத்தை தாக்குகிறது ஒரு கும்பல்.வழியிலேயே உதயாவை கொல்வதற்கு மினிஸ்டர் மகன் முயற்சி செய்கிறான். என்கவுன்ட்டர் செய்வதற்குக் காவல்துறையும் பல முயற்சி செய்கிறது.அவன் செய்த குற்றமென்ன, அவன் உயிருடன் நீதிமன்றத்துக்குச் சென்றானா? இல்லையா? என்பதே படத்தின...
“உசுரே”திரை விமர்சனம்.

“உசுரே”திரை விமர்சனம்.

Reviews
டீஜய் அருணாசலம், ஜனனி, மந்த்ரா, ஆதித்யா கதிர் தங்கதுரை, கிரேன் மனோகர், செந்தில் குமாரி, பாவல் நவநீதன் மெல்வின் ஜெயப்பிரகாஷ் தொழில்நுட்ப கலைஞர்கள் :- எழுத்து இயக்கம் :- நவீன் டி கோபால் ஒளிப்பதிவு :- மார்க்கி சாய் இசை :- கிரண் ஜோஸ் எடிட்டர் :- மணி மாறன் தயாரிப்பாளர் : ஸ்ரீ கிருஷ்ணா புரொடக்ஷன்ஸ் மவுலி எம் ராதாகிருஷ்ணா மக்கள் தொடர்பு : சாவித்திரி கதைகரு: பல ஆண்களை -ஏமாற்றிய இளம் பெண்ணின் காதல் கதை படத்தை பார்ப்போம் :அழகிய பசுமை நிறைந்த ஒரு கிராமம் அந்த கிராமத்தில் கதாநாயகன் குடும்பத்துடன் சந்தோசமாக வாழ்ந்து கிட்டுயிருக்காங்க  அதே கிராமத்தில் அழகு தேவதையாக வலம் வந்து கொண்டிருக்கும் கதாநாயகி காதலிக்க பல இளம் வாலிபர்கள் வட்டம் யிடுகிறார்கள்  யாரையும் திரும்பிப் பார்க்காமாள் போகிறாள் தன் வலையில் விழ வைக்க, ஊருக்குள் பைக்கிள் Bike -ல் பல சாகசங்களை செய்வார்கள் யார் வலையிலும் கதாநாயகி. ச...
இயக்குநர் மிஷ்கின் களைகட்டும் சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 11 !

இயக்குநர் மிஷ்கின் களைகட்டும் சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 11 !

News
கலக்கலாக களமிறங்கும் இயக்குநர் மிஷ்கின் களைகட்டும் சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 11 ! மிஷ்கின், அனுராதா ஶ்ரீராம், தமன், உன்னி கிருஷ்ணன் சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 11 ஜட்ஜ்கள் அறிவிப்பு ! மண்டலவாரியான போட்டியாளர்கள், மண்டலவாரியான ஜட்ஜ்கள், களைகட்டும் சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 11 ! தமிழக மக்களின் நெஞ்சங்களில் தனித்த இடம் பிடித்த, விஜய் டிவியின், சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சி மீண்டும் வருகிறது. 10 வருடங்களைக் கடந்து, வெற்றி நடை போட்டு வரும் சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சியின் சீசன் 11 இதோ வந்துவிட்டது. இம்முறை யாருமே எதிர்பாராத வண்ணம் ஜட்ஜாக இயக்குநர் மிஷ்கின் களமிறங்குகிறார். சூப்பர் சிங்கர் ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியமாக, இயக்குநராக புகழ் பெற்று இப்போது இசையமைப்பாளராக மாறியிருக்கும் மிஷ்கின், இம்முறை சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சியின் ஜட்ஜாக களமிறங்குகிறார். இந்...