Tuesday, July 28

Month: August 2025

கே.பி.வை பாலா கொலிவுட்டில் கண்டெண்ட் டிரிவன் ஸ்டார் ஆகிறார்” – இயக்குநர் பாலாஜி சக்திவேல்

கே.பி.வை பாலா கொலிவுட்டில் கண்டெண்ட் டிரிவன் ஸ்டார் ஆகிறார்” – இயக்குநர் பாலாஜி சக்திவேல்

News
“கே.பி.வை பாலா கொலிவுட்டில் கண்டெண்ட் டிரிவன் ஸ்டார் ஆகிறார்” – இயக்குநர் பாலாஜி சக்திவேல் தமிழ் திரைப்பட உலகில் தனது புதுமையான கதையம்சங்களால் தனித்துவமான அடையாளத்தை உருவாக்கியவர் இயக்குநர் பாலாஜி சக்திவேல். சினிமா இயக்கத்தில் சாதனை படைத்த அவர், தற்போது நடிகராக திகழ்ந்து, இயல்பான மற்றும் உண்மையான நடிப்பால் பாராட்டுகளை குவித்து வருகிறார். எந்த படத்திலும் அவர் தோன்றுவது அந்த படத்துக்கே கூடுதல் நிறைவை வழங்கும் “லக்கி சார்ம்” என்று பாராட்டப்படுகிறார். சமீபத்தில் வெளிவந்த குடும்பஸ்தன் மற்றும் டிஎன்ஏ படங்களில் பார்வையாளர்களின் மனதை கவர்ந்த அவர், தற்போது காந்தி கண்ணாடி படத்தின் மூலம் மேலும் ஒரு முறை ரசிகர்களின் இதயங்களை வெல்ல தயாராக இருக்கிறார். செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகும் இத்திரைப்படத்தின் விளம்பர காட்சிகளிலேயே சினிமா ரசிகர்களின் ஆவலை தூண்டியுள்ளார். படத்தைப் பற்றி பேசும்போது பாலாஜி...
“பாம்” திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!!*

“பாம்” திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!!*

Recent Post
*GEMBRIO PICTURES தயாரிக்கும் “பாம்” திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!!* GEMBRIO PICTURES சார்பில் சுதா சுகுமார் மற்றும் சுகுமார் பாலகிருஷ்ணன் தயாரிப்பில், அர்ஜூன் தாஸ், ஷ்வாத்மிகா ராஜசேகர், நாசர் முதன்மை பாத்திரங்களில் நடிக்க, “சில நேரங்களில் சில மனிதர்கள்” புகழ் விஷால் வெங்கட் இயக்கத்தில், வாழ்வின் வினோதங்களைப் பேசும் கமர்ஷியல் எண்டர்டெய்னர் டிரமாவாக உருவாகியுள்ள “பாம்”. வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு, படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. GEMBRIO PICTURES சார்பில் ஷரைலி பாலகிருஷ்ணன் பேசியதாவது… எங்கள் படத்தை வாழ்த்த வந்த அனைவருக்கும் நன்றி. இது எங்கள் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படம். இந்தப்படம் பார்த்தபோது எங்களுக்குப் புரிந்தது – இந்...
“நறுவி”திரைப்பட விமர்சனம்.

“நறுவி”திரைப்பட விமர்சனம்.

Recent Post
நடிப்பு ஹரிஷ் அலக் விஷ்ணு, வி ஜே பப்பு, பாடினி குமார், ஜீவாரவி, பிரவீனா, காத்தே, முருகானந்தம், பிரதீப், மதன் எஸ் ராஜா, சாரதா நந்தகோபால்த:யாரிப்பு: ஏ அழகு பாண்டியன் இசை: அஸ்வத்:,ஒளிப்பதிவு: ஆனந்த ராஜேந்திரன்:இயக்கம்: சுபராக் முபாரக் ;மக்கள் தொடர்பு : ஆர் மணி மதன் "நறுவி" கதைகளம் சஸ்பென்ஸ் திரில்லர் படம். படத்தை பார்ப்போம்; ஹரிஷ் (தீரன்) நல்ல வசதியான அப்பா, அம்மாவுக்கு, பிறந்திருந்தாலும் மலைவாழ்    மக்களுக்கு உதவி மற்றும் அவர்களின் குழந்தைகளுக்கு   கல்வி அறிவு கொடுக்க வேண்டும் இதனால்  விருப்பத்துடடன் பள்ளி ஆசிரியர் பணி இடம் மாற்றலாகி குன்னூர் மலை கிராமத்துக்கு வருகிறார் அங்கு இருக்கும்   மலைவாழ் மக்களுடன் நல்ல நட்பாகவும் அவர்களின் குழந்தைகளுக்கு  கல்வி அறிவு திறன் வளர்க்கவும் முயற்சி செய்து வருகிறார் இந்த நிலையில் திடீரென ஹீரோ ஹரிஸ் காணமல்  போகிறார் எங்கு போனார்  அவரை கண்டுபிடித்தார...
“வீரவண​க்கம்” திரைப்பட விமர்சனம்.

“வீரவண​க்கம்” திரைப்பட விமர்சனம்.

Reviews
விசாரத் கிரியேஷன்ஸ் தயாரித்திருக்கும் வீரவண​க்கம் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் அனில் வி.நாகேந்திரன் இதில் சமுத்திரக்கனி, பரத், ரித்தேஷ், சுதீஷ், வி.கே.பைஜு, பிரேம் குமார், ரமேஷ் பிஷாரடி, சுரபி லட்சுமி, முதுபெரும் கம்யூனிச போராளி பி.கே.மேதினி, ஆதர்ஷ், சித்தங்கனா, ஐஸ்விகா மற்றும் பலர் நடித்துள்ளனர். எழுத்து & இயக்கம்: அனில் வி.நாகேந்திரன் ஒளிப்பதிவு: கவியரசு, சினு சித்தார்த் படத்தொகுப்பு: பி.அஜித்குமார், அப்பு பட்டத்திரி கலை இயக்கம்: கே.கிருஷ்ணன் குட்டி சண்டை அமைப்பு: மாஃபியா சசி இசை: எம்கே அர்ஜுனன், பெரும்பாவூர் ஜி. ரவீ ந்திரநாத், ஜேம்ஸ் வசந்தன், சி.ஜே.குட்டப்பன் & அஞ்சல் உதயகுமார் பாடல்கள்: நவீன் பாரதி பாடகர்கள்: டிஎம்எஸ் செல்வகுமார், சி.ஜே.குட்டப்பன், யாஸின் நிஸார், ரவிசங்கர், சோனியா தயாரிப்பு: விஷாரத் கிரியேஷன்ஸ் பத்திரிகை தொடர்பு: , சதீஷ், சிவ...
*”யோலோ” படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டுவிழா !!*

*”யோலோ” படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டுவிழா !!*

News
https://www.youtube.com/live/M5OcU35VdI0?si=0iFMCj9P9ZWLkj9I *"யோலோ" படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டுவிழா !!* MR Motion Pictures சார்பில் மகேஷ் செல்வராஜ் தயாரிப்பில், இயக்குநர் S. சாம் இயக்கத்தில், புதுமுகம் தேவ் நாயகனாக நடிக்க, மனதை இலகுவாக்கும் ரொமான்ஸ் காமெடி ஜானரில், ஃபேண்டஸி கலந்த கலக்கலான கமர்ஷியல் எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் “யோலோ”. வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு, படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. நிகழ்வில் பேசியவர்கள் தயாரிப்பாளர் மகேஷ்: எங்கள் படத்தை வாழ்த்த வந்த திரை ஆளுமைகளுக்கு நன்றி. படம் இப்போது தான் ஆரம்பித்தது போல உள்ளது, முடிந்து இறுதிக்கட்டத்திற்கு வந்துவிட்டது. அமீர், சமுத்திரக்கனி சார் நிறைய ஆதரவு தந்தார்க...
“காந்தி கண்ணாடி’’ மூலம் சிவகார்த்திகேயனுடன் மோதுகிறீர்களா ? – நடிகர் பாலா விளக்கம்

“காந்தி கண்ணாடி’’ மூலம் சிவகார்த்திகேயனுடன் மோதுகிறீர்களா ? – நடிகர் பாலா விளக்கம்

News
'காந்தி கண்ணாடி’ மூலம் சிவகார்த்திகேயனுடன் மோதுகிறீர்களா ? - நடிகர் பாலா விளக்கம் தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் மக்களிடம் பிரபலமடைந்து, சில திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த பாலா, தான் சம்பாதிக்கும் பணத்தில் பலருக்கு உதவி செய்ததால், அவருக்கு என்று மிகப்பெரிய ரசிகர் வட்டம் உருவாகியுள்ளது. தற்போது தமிழகத்தின் பிரபலமானவர்களில் ஒருவராக திகழும் பாலா, ‘காந்தி கண்ணாடி’ என்ற திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். ‘ரணம்’ படத்தை இயக்கிய ஷெரிப் இயக்கியிருக்கும் இப்படத்தை ஆதிமூலம் கிரியேஷன்ஸ் சார்பில் ஜெய் கிரண் தயாரித்திருக்கிறார். விவேக் - மெர்வின் இசையமைக்க, பாலாஜி கே.ராஜா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். சிவநந்தீஸ்வரன் படத்தொகுப்பு செய்கிறார். பாலா நாயகனாக நடிக்க, நாயகியாக நமிதா கிருஷ்ணமூர்த்தி நடித்திருக்கிறார். இயக்குநர் பாலாஜி சக்திவேல் மற்றும் அர்ச்சண மிக முக்கியமான கதாப...
நடிகர் ராஜ் அய்யப்பா M நடிப்பில், அறிமுக இயக்குநர் ராஜன் ரவி இயக்கும்  புதிய படம் “Production No. 1”

நடிகர் ராஜ் அய்யப்பா M நடிப்பில், அறிமுக இயக்குநர் ராஜன் ரவி இயக்கும்  புதிய படம் “Production No. 1”

News
Mr. Pictures Studio’s “PRODUCTION NO 1” Movie Tamil and English Press Release நடிகர் ராஜ் அய்யப்பா M நடிப்பில், அறிமுக இயக்குநர் ராஜன் ரவி இயக்கும்  புதிய படம் “Production No. 1” இனிதே துவங்கியது!! ராஜன் ரவியின் முதல் இயக்கமாக உருவாகும் இப்படத்தினை, Mr. Pictures Studio R.ஜெயலக்ஷ்மி & Gantaara Studios இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் ராஜ் அய்யப்பா M நாயகனாக நடிக்கிறார். ஷ்ரிதா ராவ் நாயகியாக நடிக்கிறார். மேலும் பிரேம்ஜி, ஸ்ரீநாத், சௌந்தர்யா சரவணன், சிபி ஜெயக்குமார் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படக்குழுவினர் கலந்துகொள்ள பிரமாண்ட பூஜையுடன் இதன் படப்பிடிப்பு இனிதே துவங்கியது. இந்த பூஜையில் சிறப்பு விருந்தினராக தயாரிப்பாளர் எக்ஸட்ரா மதியழகன் கலந்து கொண்டார். தொழில்நுட்ப குழுவில் ஒளிப்பதிவு கிரண் குமார், மியூசிக் டைரக்டர் பாலா சுப்பிரமணியன், எடிட்டர் டார்லிங் ...
வெளிநாட்டு முன்னணி சக்தி மணமுடித்தார்: அகிம்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனர் வித்துர்ஸ், லிஷாவுடன் திருமணம்

வெளிநாட்டு முன்னணி சக்தி மணமுடித்தார்: அகிம்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனர் வித்துர்ஸ், லிஷாவுடன் திருமணம்

News
தமிழ் சினிமாவின் வெளிநாட்டு முன்னணி சக்தி மணமுடித்தார்: அகிம்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனர் வித்துர்ஸ், லிஷாவுடன் திருமணம் சென்னை, — தமிழ் திரைப்படங்களை உலகளவில் பரப்பியதில் முக்கிய பங்கு வகிக்கும் அகிம்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் நிறுவனர் வித்துர்ஸ், தனது நீண்டகால துணைவி லிஷாவுடன் திருமணம் செய்து கொண்டார். சென்னையில் நடைபெற்ற இந்த பிரமாண்டமான திருமண வரவேற்பு விழா, தமிழ் சினிமாவின் முன்னணி பிரபலங்களை ஒன்றிணைத்த ஒரு பிரமுகமான நிகழ்வாக அமைந்தது. நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், இசைக்கலைஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட இந்த விழா, மறக்க முடியாத ஒரு தருணமாக இருந்தது. வித்துர்ஸ் மற்றும் அவரது நிறுவனம் அகிம்சா என்டர்டெயின்மென்ட், கடந்த சில ஆண்டுகளில் தமிழ் திரைப்படங்களை இங்கிலாந்து, ஐரோப்பா, வட அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டு சந்தைகளுக்கு வெற்றிகரமாக கொண்டு சென்றுள...
*பெண்களும் ரசிக்கும்படியான, உணர்வுபூர்வ., யூகிக்க முடியாத க்ரைம் திரில்லர் திரைப்படம் ‘இந்திரா’ !!

*பெண்களும் ரசிக்கும்படியான, உணர்வுபூர்வ., யூகிக்க முடியாத க்ரைம் திரில்லர் திரைப்படம் ‘இந்திரா’ !!

Recent Post
*பெண்களும் ரசிக்கும்படியான, உணர்வுபூர்வ., யூகிக்க முடியாத க்ரைம் திரில்லர் திரைப்படம் ‘இந்திரா’ !! உள்ளூர் சினிமாவில் தொடங்கி, உலகளவிலான சினிமா வரை வெகுஜன மக்களை ஈர்க்கும் மிக முக்கியமான ஜானர் ., திரில்லர் மற்றும் திகில் மட்டுமே. இவை இரண்டிலுமே வழக்கமான கதை மற்றும் காட்சியமைப்புகளை கையாண்டாலும், அவற்றை மிக ஆர்வத்துடன் பார்க்கும் பார்வையாளர்கள், அவற்றில் புதிய உத்தியை பயன்படுத்தி, கதை சொல்லல் மற்றும் காட்சியமைப்புகளில் வித்தியாசத்தை வெளிப்படுத்தினால், அத்தகைய படங்களை கொண்டாட தவறியதில்லை. அந்த வகையிலான ரசிக பெருமக்கள் கொண்டாடும் வரிசையிலான ஒரு படமாக பார்வையாளர்களை கவர்ந்திருக்கிறது ‘இந்திரா’. ’இந்திரா’ என்ற தலைப்பும், அதில் நாயகனாக நடித்திருக்கும் வசந்த் ரவியும் தான், இப்படத்தின் முதல் வெகுஜன ஈர்ப்பாளர்கள். காரணம், 2017 ஆம் ஆண்டு வெளியான ‘தரமணி’ படம் மூலம் நாயகனாக அறிமுகமான வசந்த் ரவி,...
விமல் நடிக்கும், ஃபேமிலி காமெடி எண்டர்டெயினர் திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது!!

விமல் நடிக்கும், ஃபேமிலி காமெடி எண்டர்டெயினர் திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது!!

News
அஜித் விநாயகா ஃபிலிம்ஸ் தயாரிப்பில், நடிகர் விமல் நடிக்கும், ஃபேமிலி காமெடி எண்டர்டெயினர் திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது!! அஜித் விநாயகா ஃபிலிம்ஸ் புரடக்சன் பிரைவேட் லிமிட் சார்பில், தயாரிப்பாளர் விநாயகா அஜித் தயாரிப்பில், நடிகர் விமல் நாயகனாக நடிக்க, எல்சன் எல்தோஸ் மற்றும் இரட்டை இயக்குநர்கள் மனிஷ் கே தோப்பில் இயக்கத்தில், கிராமப்புற பின்னணியில், ஃபேமிலி காமெடி எண்டர்டெயினராக உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு, முழுமையாக நிறைவடைந்துள்ளது. சமீபத்தில் காரைக்குடியில் பிரம்மாண்ட பூஜையுடன் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கிய நிலையில், படத்தை ஆரம்பித்த வேகத்தில் 45 நாட்களில் ஒரே கட்டமாக, படப்பிடிப்பை முடித்து அசத்தியுள்ளது படக்குழு. மலையாளத் திரையுலகில் சமீபத்தில் வெளியாகி, பெரும் வெற்றி பெற்ற “ககனச்சாரி, பொன்மேன்” படங்கள் உட்பட, பத்துக்கும் மேற்பட்ட வெற்றிப்படங்கள...