Tuesday, July 28

Month: August 2025

MM ஸ்டுடியோஸ் வழங்கும் “பிளாக் கோல்டு” திரைப்படத்தின் first லுக் போஸ்டர் வெளியானது..!!

MM ஸ்டுடியோஸ் வழங்கும் “பிளாக் கோல்டு” திரைப்படத்தின் first லுக் போஸ்டர் வெளியானது..!!

Recent Post
MM ஸ்டுடியோஸ் வழங்கும் "பிளாக் கோல்டு" திரைப்படத்தின் first லுக் போஸ்டர் வெளியானது..!! எட்டு தோட்டாக்கள், ஜீவி புகழ் நடிகர் வெற்றியின் "பிளாக் கோல்டு" திரைப்பட first லுக் போஸ்டர் வெளியானது..!! MM ஸ்டுடியோஸ் சார்பில் M.மூர்த்தி வழங்கும், "தீர்ப்புகள் விற்கப்படும்" புகழ் தீரன் அருண்குமார் இயக்கத்தில், நடிகர் வெற்றி, பிரியாலயா, லிவிங்ஸ்டன், துளசி, பிக்பாஸ் அபிராமி, A.வெங்கடேஷ், அருள் D சங்கர், விஜய் டிவி ராமர் உள்ளிட்டோர் நடிக்க, பரபரப்பான ஆக்சன் திரில்லர் ஜானரில் உருவாகியிருக்கும் "பிளாக் கோல்டு" படத்தின் First லுக் வெளியானது. First லுக்கில் ஒரு படித்த யதார்த்த இளைஞன் போல இருக்கும் நடிகர் வெற்றி, ஆக்ரோசமாக, ரத்தம் தெறிக்க ஒரு எதிரியை வாட்டர் பம்ப் பிளேயர் ரிங்கால் அடித்து வீழ்த்துவதுபோல் உள்ளது. நடிகர் வெற்றியின் ஆக்ரோசமான முகமும், பின்னணியில் கதவு திறந்த நிலையில் இருக்கும் சரக்க...
புதிய பான்-இந்திய பிரம்மாண்ட படைப்பான ‘கட்டாளன்’  படத்தை கோலாகலமாகத்  தொடங்கியது !!

புதிய பான்-இந்திய பிரம்மாண்ட படைப்பான ‘கட்டாளன்’  படத்தை கோலாகலமாகத்  தொடங்கியது !!

Recent Post
‘மார்கோ’வின் வெற்றிக்குப் பின், Cubes Entertainment புதிய பான்-இந்திய பிரம்மாண்ட படைப்பான ‘கட்டாளன்’  படத்தை கோலாகலமாகத்  தொடங்கியது !! “மார்கோ” எனும் ஆக்சன், த்ரில்லர் திரைப்படம் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தது. இந்தியாவெங்கும் பிரம்மாண்ட பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்ற, இப்படத்தின் தயாரிப்பாளர் ஷெரிப் முகம்மது,  தனது Cubes Entertainment தயாரிப்பு நிறுவனத்தின் கீழ், அடுத்ததாக, அறிமுக இயக்குநர் பால் ஜார்ஜ் இயக்கத்தில், முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில், மிக பிரம்மாண்டமான  அதிரடி ஆக்சன் படமான  “கட்டாளன்”  படத்தினை தயாரிக்கிறார்.  இப்படம் இன்று கொச்சியில் படக்குழுவினர் கலந்துகொள்ள பிரம்மாண்ட பூஜையுடன், கோலாகலமாக துவங்கியது. இவ்விழாவின் முக்கிய சிறப்பாக, ‘பாகுபலி’ படத்தில் நடித்துப் புகழ்பெற்ற சிறக்கல் காளிதாசன் யானை கலந்து கொண்டது. அதோடு, ஆடம்பர கார்களும், மோட்டார் பைக்குகளும் விழா...
“கமாண்டோவின் லவ் ஸ்டோரி” படப்பிடிப்பின் இறுதி நாளில் ‘படக்குழுவினருக்கு பிரியாணி விருந்தளித்தார் ஹீரோ வீர அன்பரசு!

“கமாண்டோவின் லவ் ஸ்டோரி” படப்பிடிப்பின் இறுதி நாளில் ‘படக்குழுவினருக்கு பிரியாணி விருந்தளித்தார் ஹீரோ வீர அன்பரசு!

News
"கமாண்டோவின் லவ் ஸ்டோரி" படப்பிடிப்பின் இறுதி நாளில் 'கடா வெட்டி', படக்குழுவினருக்கு பிரியாணி விருந்தளித்தார் கதையின் நாயகன் வீர அன்பரசு! "கமாண்டோவின் லவ் ஸ்டோரி" படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது. இறுதி நாளான இன்று படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர்! தயாரிப்பாளர் அனுராதா அன்பரசு அனைவருக்கும் பிரியாணி விருந்து பரிமாறினார்! கதையின் நாயகனும், இயக்குனருமான வீர அன்பரசு, படப்பிடிப்புக்கு ஒத்துழைத்த நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரையும் பாராட்டி, பரிசளித்து, நன்றி தெரிவித்தார்! சமீபத்தில், கங்கை அமரன் இசைக்கரங்களால் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது! கார்த்திக் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்தின் பாடல்கள் விரைவில் பிரமாண்டமாக வெளியாக உள்ளது! @GovindarajPro...
அதிநவீன தொழில்நுட்பத்துடன் மீண்டும் திரைக்கு வருகிறது “உயிருள்ளவரை உஷா”!

அதிநவீன தொழில்நுட்பத்துடன் மீண்டும் திரைக்கு வருகிறது “உயிருள்ளவரை உஷா”!

News
https://youtu.be/we3mPKFecE8?si=szY5TyAtLSWXS24X அதிநவீன தொழில்நுட்பத்துடன் மீண்டும் திரைக்கு வருகிறது "உயிருள்ளவரை உஷா"! டி.ராஜேந்தர், டி ஆர் டாக்கீஸ் என்ற புதிய நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார். அதன் தொடக்கமாக செப்டம்பர் மாதம் வெளியாகிறது புதிய டிஜிட்டல் இசையோடு, நவீன தொழில்நுட்ப கலையோடு 4k-யில், மீண்டும் திரையில் டி.ராஜேந்தரின் "உயிருள்ளவரை உஷா"! டி.ராஜேந்தர், நளினி, சரிதா, ராதாரவி, கவுண்டமணி, வெண்ணிற ஆடை மூர்த்தி, அமரர்களான கங்கா, எஸ்.எஸ்.சந்திரன், இடிச்ச புளி செல்வராஜ், காந்திமதி மற்றும் பலர் நடித்து இருக்கிறார்கள்! மேலும், மைதிலி என்னை காதலி, ஒரு தலை ராகம், என் தங்கை கல்யாணி, டி.ஆர்.சிலம்பரசன் கதாநாயகனாக அறிமுகமான 'காதல் அழிவதில்லை', சரவணா, இது நம்ம ஆளு, மோனிஷா என் மோனலிசா, சொன்னால் தான் காதலா, சின்னஞ் சிறுவனாக, கதையின் நாயகனாக டி.ஆர்.சிலம்பரசன் நடித்த 'எங்க வீட்டு வேலன்'...
“மதர்” தமிழகமெங்கும் செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகிறது !!

“மதர்” தமிழகமெங்கும் செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகிறது !!

News
“மதர்” தமிழகமெங்கும் செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகிறது !! நவீன கால தம்பதிகளின் உறவைப் பேசும் “மதர்” விரைவில் திரையில் !! வின்செண்ட் செல்வா திரைக்கதையில், அறிமுக இயக்குநர் சரீஷ் இயக்கத்தில் “மதர்” திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் !! RESAR Enterprises வழங்கும் தயாரிப்பாளர் ரேஷ்மா தயாரிப்பில், சரீஷ் இயக்கி, நாயகனாக நடிக்க, தம்பி ராமையா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம் “மதர்”. இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில், வரும் செப்டம்பர் மாதம் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இன்றைய நவீன காலகட்டத்தில் கணவன் மனைவி உறவு சிக்கலனாதாக மாறியுள்ளது.ஒரு சிறு சந்தேகம் ஒரு நல்ல உறவையும் கெடுத்துவிடும். நவீன கால தம்பதிகளின் உறவுச்சிக்கலை மையப்படுத்தி, ஒரு அழகான கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகியுள்ளது. எழுத்தாளர் ரூபன் கதை வச...
Thiram Sports Academy opens second branch at Poonamalle

Thiram Sports Academy opens second branch at Poonamalle

News
Thiram Sports Academy opens second branch at Poonamalle Ace cricketer Subramaniam Badrinath graces the inaugural function Chennai, 18th August 2025: Thiram Sports Academy, Chennai’s largest multi sports training academy, inaugurated its second branch in Poonamallee recently. Former Indian cricketer and CSK star Subramaniam Badrinath was the chief guest. Thiram Sports Academy is a sports infrastructure development and sports coaching company founded by Mr. Prakash, MD & Co-Founder, Mr. Srinivas S N, ED & Co-Founder), and Mr. Navin, Director & Co-Founder. Its first branch was started in Semmacheri in the year 2023. Speaking at the event, Badrinath said, “When I used to do commentary, I often said this - cricket is my entire life, and I give my complete commitment to it. Whate...
சொட்ட சொட்ட நனையுது” திரைப்படம் ஆகஸ்ட் 29 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது!!

சொட்ட சொட்ட நனையுது” திரைப்படம் ஆகஸ்ட் 29 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது!!

News
மறு வெளியீட்டு தேதியை அறிவித்த படக்குழு!! “சொட்ட சொட்ட நனையுது” திரைப்படம் ஆகஸ்ட் 29 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது!! ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் எங்கள் “சொட்ட சொட்ட நனையுது” திரைப்படம் வரும் ஆகஸ்ட் 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருப்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம். தலைவரின் “கூலி” படத்தின் பிரம்மாண்ட வெற்றியும், கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மறக்க முடியாத கேப்டன் பிரபாகரன் படத்தின் பிரம்மாண்ட மறுவெளியீட்டையும் கருத்தில் கொண்டு, எங்கள் பட வெளியீட்டு தேதியை மாற்றியமைத்துள்ளோம். பத்திரிகை, ஊடக நண்பர்களின் ஆதரவும், ஊக்கமும் எங்களுக்கு பெரும் உற்சாகத்தைத் தருகிறது. எங்கள் படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க நீங்கள் செய்துள்ள பணிக்கு மனமார்ந்த நன்றிகள். எங்களை அன்போடு தொடர்ந்து ஆதரித்து வரும் ரசிகர்கள் மற்றும் நலன் விரும்பிகளுக்கும் எங்கள் இ...
சௌத் இந்தியா சினி அன்ட் டி.வி. அவுட்டோர் யூனிட் டெக்னீஷியன்ஸ் யூனியன் புதிய நிர்வாகிகள்

சௌத் இந்தியா சினி அன்ட் டி.வி. அவுட்டோர் யூனிட் டெக்னீஷியன்ஸ் யூனியன் புதிய நிர்வாகிகள்

News
சௌத் இந்தியா சினி அன்ட் டி.வி. அவுட்டோர் யூனிட் டெக்னீஷியன்ஸ் யூனியன் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்றனர் *********************""" செளத் இந்தியா சினி அன்ட் டி.வி. அவுட்டோர் யூனிட் யூனியனுக்கு தேர்தல் நடைபெற்றது. அதில் வெற்றி பெற்ற அதில் கிருபானந்தன் தலைவராகவும், பாலாஜி செயலாளராகவும், அர்ஜுனன் பொருளாளராகவும் , நான்கு துணைத் தலைவர்கள், மூன்று இணை செயலாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் இன்று பதவி ஏற்றனர். அவர்களுக்கு தேர்தலை நடத்திய பாலசுப்ரமணியன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த பதவி ஏற்பு விழாவில், இயக்குனர் மணிரத்னம், பூமிகா பிரஸ்ட் ஜெயேந்தர், பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, செயலாளர் சுவாமிநாதன், பொருளாளர் செந்தில்குமார் மற்றும் சம்மேளனத்தின் துணை தலைவர்கள், இணை செயலாளர்கள் நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் டி.ஜி. தியாகராஜன், டி.சிவா, தனஞ்ஜெயன், ஆகியோர் கலந்து கொண்டு வாழ...
ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்த உதயாவின்’ ‘அக்யூஸ்ட்”  படக்குழு

ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்த உதயாவின்’ ‘அக்யூஸ்ட்” படக்குழு

News
ஊடகங்களுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்த உதயாவின் 'அக்யூஸ்ட்' படக்குழு ஜேசன் ஸ்டுடியோஸ், சச்சின் சினிமாஸ், ஸ்ரீதயாகரன் சினி புரொடக்ஷன், மை ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் உதயா, தயா என். பன்னீர் செல்வம், எம். தங்கவேல் ஆகியோரின் தயாரிப்பில், பிரபு ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் ஆகஸ்ட் 1 அன்று வெளியான 'அக்யூஸ்ட்' திரைப்படம் ரசிகர்களின் பேராதரவுடன் திரையரங்குகளில் வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கிறது. இந்த வெற்றிக்கு வித்திட்ட ஊடகத்தினருக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் 'அக்யூஸ்ட்' படக்குழுவினர் விழா ஒன்றினை சென்னையில் ஒருங்கிணைத்தனர். இந்த விழாவில் படக்குழுவினருடன் தயாரிப்பாளர்கள் ஏ. எல். அழகப்பன், அழகன் தமிழ்மணி, சௌந்தர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் தயாரிப்பாளர் தயா என். பன்னீர்செல்வம் பேசுகையில், ''இப்படத்தின் வெற்றிக்க...
“10 டிக்கெட் வாங்கினால் ஐந்து டிக்கெட் இலவசமா கொடுங்க” நடிகர்(த வெ க ) பேச்சு

“10 டிக்கெட் வாங்கினால் ஐந்து டிக்கெட் இலவசமா கொடுங்க” நடிகர்(த வெ க ) பேச்சு

News
*கடுக்கா திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா* *“தேவா சாரிடமிருந்து பாராட்டு வாங்கியது தேவலோகத்தில் இருந்து பாராட்டு வாங்குவது போல” ; 'கடுக்கா' பட பாடலாசிரியர் பெருமிதம்* *“10 டிக்கெட் வாங்கினால் ஐந்து டிக்கெட் இலவசமா கொடுங்க” ; 'கடுக்கா' படத்தின் வெற்றிக்கு நடிகர் சௌந்தர்ராஜா சொன்ன புது யோசனை* *“அட்டகத்தி படம் பார்ப்பது போலவே இருந்தது” ; 'கடுக்கா' படம் குறித்து தயாரிப்பாளர் சி.வி,.குமார் பாராட்டு* *“ஹீரோயின் உண்மையிலேயே 'கடுக்கா' கொடுத்தது தயாரிப்பாளருக்குத் தான்” ; இயக்குநர் பேரரசு காட்டம்* *“நான் சொன்ன திருத்தங்களை ஏற்றுக்கொண்டதால் ‘கடுக்கா’ படத்தை வெளியிட முன்வந்தேன்” ; தயாரிப்பாளர் தனஞ்செயன் வெளிப்படை பேச்சு* Vijay Gowrish Productions, Niyanth Media and Technology, மற்றும் Malarr Maarii Movies சார்பில், கௌரி சங்கர் ரவிச்சந்திரன் மற்றும் ஆனந்த் பொன்னுசாமி தயாரிப்பில், இ...