Saturday, July 25

Month: May 2024

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வழங்கும், நாகேந்திரனின் “ஹனிமூன்ஸ்” – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது!

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வழங்கும், நாகேந்திரனின் “ஹனிமூன்ஸ்” – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது!

Recent Post
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வழங்கும், நாகேந்திரனின் “ஹனிமூன்ஸ்” - ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது! டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் நான்காவது மலையாள வெப்சீரிஸ், நாகேந்திரனின் ஹனிமூன்ஸ் சீரிஸை, விரைவில் ஸ்ட்ரீமிங் செய்யவுள்ளது. வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும் வகையில் அதிரடி திருப்பங்களுடன் உருவாகியுள்ள ஹனிமூன்ஸ் சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. சஸ்பென்ஸ் மற்றும் எதிர்பாராத திருப்பங்களுடன் உருவாகியுள்ள இந்த சீரிஸில், சுராஜ் வெஞ்சரமுடு முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், கிரேஸ் ஆண்டனி, ஷேவ்தா மேனன், கனி குஸ்ருதி, ஆல்பி பஞ்சிகரன், நிரஞ்சனா அனூப், பிரசாந்த் அலெக்சாண்டர், அம்மு அபிராமி, ஜனார்த்தனன், கலாபவன் ஷாஜோன் & ரமேஷ் பிஷாரடி ஆகியோரும் இணைந்து நடித்துள்ளனர். MGC(P) Ltd உடன் இணைந்து நிதின் ரஞ்சி பணிக்கர் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் நிரஞ்சன் ரஞ்சி பணிக்கர் இ...
வேட்டைக்காரி’ திரைப்பட இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா

வேட்டைக்காரி’ திரைப்பட இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா

News
’ https://youtu.be/8BylP9s3HQc?si=4-qTrvUICswQwMo2 வேட்டைக்காரி’ திரைப்பட இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா ஸ்ரீ கருப்பர் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் விஷ்ணுப்பிரியா வேலுச்சாமி தயாரிப்பில், காளிமுத்து காத்தமுத்து இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘வேட்டைக்காரி’. இதில் கதாநாயகனாக புதுமுக நடிகர் ராகுல் நடித்திருக்கிறார். கதாநாயகியாக சஞ்சனா சிங் அதிரடி ஆக்‌ஷன் வேடத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். வின்செண்ட் செல்வா வில்லனாக நடித்திருக்கும் இப்படத்தில் வேலுச்சாமி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர்களுடன் கஞ்சா கருப்பு உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். ராம்ஜி இசையமைத்திருக்கும் இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சி மே 29 ஆம் தேதி சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் கவிப்பேரரசு வைரமுத்து, தமிழக அமைச்சர் பெரியக...
பாபி சிம்ஹா, யோகி பாபு நடிக்கும்  திரைப்படம்  “நான் வயலன்ஸ்”  விரைவில் திரையில் !!

பாபி சிம்ஹா, யோகி பாபு நடிக்கும்  திரைப்படம்  “நான் வயலன்ஸ்”  விரைவில் திரையில் !!

Recent Post
*Non Violence Movie Tamil & English Press Release* இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில், மெட்ரோ ஷிரிஷ்,  பாபி சிம்ஹா, யோகி பாபு நடிக்கும்  திரைப்படம்  "நான் வயலன்ஸ்"  விரைவில் திரையில் !! பாபி AK PICTURES நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் லேகா தயாரிப்பில்,  மெட்ரோ படப்புகழ் இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில், மெட்ரோ ஷிரிஷ், பாபி சிம்ஹா, யோகி பாபு முதன்மை கதாபாத்திரங்களில்  நடிக்கும் திரைப்படத்திற்கு  "நான் வயலன்ஸ்"  என்று தலைப்பிடப்பட்டிருக்கிறது. 90 களின் மதுரை மாநகரைச் சுற்றி,  இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. அந்த காலகட்டத்தில் மதுரையின் சிறைக்குள் நடக்கும், பெரும்பாலான சம்பவங்களை மையமாக வைத்து, சுவாரஸ்யமான திரைக்கதையை உருவாக்கியுள்ளார் இயக்குநர்  ஆனந்த கிருஷ்ணன். மெட்ரோ, கோடியில் ஒருவன் படங்களைத் தொடர்ந்து இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன்  இயக்கத்தில்  இப்படமும் ஹாட்ரிக் வெற...
வெற்றி பெற்ற விரர்களுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேரில் அழைத்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்

வெற்றி பெற்ற விரர்களுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேரில் அழைத்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்

Recent Post
இலங்கை, கொழும்புவில் இம்மாதம் (May) 25 மற்றும் 26ம் தேதிகளில் நடைபெற்ற 10வது Annual Master Athletic Championship - SriLanka 2024 போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற விரர்களுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேரில் அழைத்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார் வெற்றி பெற்ற வீரர்கள் விவரம் M Shenbagamoothy 100mts - 2nd place 200mts- 3rd place Mixed Relay - 1st Suresh Kasinathan 100- 3rd 200- 3rd Mixed Relay - 1st Jesu Esther Rani 100- 3rd 200- 3rd Long jump 3rd Mixed Relay 1st R Pramila 100- 2nd place Long jump - 2nd place Mixed Relay - 1st...
calcutta  I’am sorry திரைவிமர்சனம்

calcutta I’am sorry திரைவிமர்சனம்

News
Calcutta I’m Sorry Banner- Pepper Watcher Productions Multiple Sclerosis, என்பது ஒரு விசித்திரமான நோயாகும். இது முதுகுத் தண்டு மற்றும் மூளையின் மீது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது, இது தனிநபரின் வாழ்க்கையை மிகக் கடுமையான அளவிற்கு பாதிக்கிறது. ஒரு சிலர் மட்டுமே நிலைமையை ஏற்றுக்கொண்டு முன்னேறுகிறார்கள். Multiple Sclerosis Society of India பாதிக்கப்பட்டவர்களுக்கு மகத்தான சேவையை செய்து வருகிறது, மேலும் விழிப்புணர்வை ஏற்படுத்த எல்லா முயற்சியையும் எடுக்கிறது; பாதிக்கப்பட்டவர்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்குகிறது! மிகவும் பாராட்டப்பட்ட திரைப்படமான Calcutta I’m Sorry, Harry MacLure திரைக்கதை மற்றும் இயக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. Conoor - இல் இசை ஆசிரியையாகப் பணிபுரியும் Amanda Wright என்ற ஆங்கிலோ-இந்தியப் பெண்ணுக்கு Multiple Sclerosis இருப்பது கண்டறியப்பட்டது. ! Multiple ...
பகவதி கணேஷ் இணைந்து வழங்கும் ,”நான் தான் புரொடியூசர் “

பகவதி கணேஷ் இணைந்து வழங்கும் ,”நான் தான் புரொடியூசர் “

News
LAUGHING BUDDHA ENTERTAINMENT S. ராஜ்குமார், GM CINE PICTURES பகவதி கணேஷ் இணைந்து வழங்கும் ,"நான் தான் புரொடியூசர் " முழு நீள நகைச்சுவை திரைப்படம் உருவாகிறது. இத்திரைப்படத்தில் மொட்டை ராஜேந்திரன் ,லொள்ளுசபா மாறன், லொள்ளு சபா ஜீவா, அபி சரவணன், ராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கதாநாயகிகளாக ராஸ்மீதா மற்றும் ஏஞ்சல் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு சுரேஷ்குமார் சுந்தரம் கவனிக்க எடிட்டராக செஞ்சி மாதவன் பண்ண வேலன் சகாதேவன் இசையமைக்க இத்திரைப்படத்தை ராஜன். ரீ இயக்குனராக அறிமுகம் ஆகிறார்...
“தலைமைச் செயலகம்” சீரிஸ், 50 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை !!

“தலைமைச் செயலகம்” சீரிஸ், 50 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை !!

Recent Post
Zee5 இன் தலைமைச் செயலகம் சீரிஸ், 50 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை !! இந்தியாவின் முன்னணி ஸ்ட் ரீமிங் தளமாக, ரசிகர்களால் கொண்டாடப்படும் Zee5 தளத்தில், சமீபத்தில் வெளியான ‘தலைமைச் செயலகம்’ சீரிஸ், 50 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து, சாதனை படைத்துள்ளது. ~ தமிழக அரசியல் களப் பின்னணியில், இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில், நடிகர் கிஷோர், ஸ்ரேயா ரெட்டி, ஆதித்யா மேனன் மற்றும் பரத் நடிப்பில் உருவாகியுள்ள இந்த திரில்லர் சீரிஸான "தலைமைச் செயலகம்" சீரிஸ் கடந்த மே 17ஆம் தேதி Zee5 தளத்தில் வெளியானது.~ தேசிய விருது பெற்ற இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில், ராடான் மீடியாவொர்க்ஸின் தயாரிப்பாளர் ராதிகா சரத்குமார் தயாரிப்பில் வெளிவந்த "தலைமைச் செயலகம்" சீரிஸ், தமிழக அரசியலில் இரக்கமற்ற அதிகார வேட்கையைக் கூறும் அழுத்தமான பொலிடிகல் திரில்லராக உருவாகியுள்ளது. 8 கொண்ட பொலிடிகல் சீரிஸில்,...
“இங்க நான் தான் கிங்கு “திரைப்பட விமர்சனம்

“இங்க நான் தான் கிங்கு “திரைப்பட விமர்சனம்

Reviews
கோபுரம் பிலிம்ஸ் ஜி.என். அன்புச்செழியன் வழங்க சுஷ்மிதா அன்புச்செழியன் தயாரித்த "இங்க நான் தான் கிங்கு " படத்தை இயக்கியிருக்கிறார் ஆனந்த் நாராயண் இதில் சந்தானம் – வெற்றிவேல், ப்ரியாலயா – தேன்மொழி, தம்பி ராமையா – விஜயகுமார் (ஜமீன்), பாலா சரவணன் – பாலா (சின்னா ஜமீன்), விவேக் பிரசன்னா – அமல்ராஜ், முனிஷ்காந்த் – பாடி பல்ராம், சுவாமிநாதன் – சுவாமி, மாறன் – ரோலக்ஸ்,சேசு – வினோத் ஆகியோர் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தொழில் நுட்ப கலைஞர்கள்: -ஒளிப்பதிவு – ஓம் நாராயண்,இசையமைப்பாளர் – டி.இமான், எடிட்டர் – எம்.தியாகராஜன், எழுத்தாளர் – எழிச்சூர் அரவிந்தன், கலை இயக்குனர் – சக்தி வெங்கட்ராஜ்.எம், நடன இயக்குனர் – பாபா பாஸ்கர், கல்யாண், ஃபைட் மாஸ்டர் – மிராக்கிள் மைக்கேல், பாடலாசிரியர் – விக்னேஷ் சிவன், முத்தமிழ், தயாரிப்பு நிர்வாகி – எம்.செந்தில் குமார், தயாரிப்பு மேற்பார்வை – எம்.பச்ச...
*தீரஜின் ‘பிள்ளையார் சுழி’ அனைவரையும் மகிழ்விக்கும்*

*தீரஜின் ‘பிள்ளையார் சுழி’ அனைவரையும் மகிழ்விக்கும்*

News
*தீரஜின் 'பிள்ளையார் சுழி' அனைவரையும் மகிழ்விக்கும்* "டபிள் டக்கர்" படத்தின் பெரும் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் தீராஜ் தன் அடுத்த படமான "பிள்ளையார் சுழி" மூலம் மீண்டும் பார்வையாளர்களை கவர தயாராக உள்ளார். மணோகரன் பெரியதம்பி இயக்கத்தில் உருவாகும் இந்தப் படம் படப்பிடிப்பை முடித்துவிட்டு தற்போது பிறப்பித்தல் பணிகளில் உள்ளது. இந்த ஆண்டு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. சிலம்பரசி வி தயாரித்து, எயர் ஃப்ளிக்ஸ் இணை தயாரித்துள்ள "பிள்ளையார் சுழி" ஒரு உடல் ஊனமுற்ற குழந்தையின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட ஒரு சுவாரஸ்யமான மற்றும் மகிழ்ச்சிகரமான படம் என இயக்குனர் தெரிவித்துள்ளனர். தீராஜ் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, அபிநயா அவருடன் இணைந்து நடித்துள்ளார். "போதை எறி புத்தி மாறி" மற்றும் சமீபத்தில் வெற்றியடைந்த "டபிள் டக்கர்" போன்ற படங்களில் தனது மிரட்டலான நடிப்புக்காக பிரபலமாகிய தீராஜ், "பிள்ளையார்...
“Garfield” review…

“Garfield” review…

News, Reviews
உருவாக்கம் -Sony Pictures Entertainment India Jim Davis என்பவரின் கைவண்ணத்தில் உருவான ஒரு அமெரிக்க நகைச்சுவை தொடர்தான் Garfield . சங்கிலி தொடர் போன்று இதுவரை 5 திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. 1 Garfield The Movie (2004) 2 Garfield : A Tail of 2 Kitties (2006) 3 Garfield Goes Real (2007) 4 Garfield 's Fun Fest (2008) 5 Garfield 's Pet Force (2009) Garfield The Movie (2024) ஆறாவது பதிப்பு! Garfield என்பது, ஒரு சுட்டியான பூனைக்குட்டியின் பெயர்! தனது எஜமானின் வீட்டில் வாழும் Garfield க்கு, Odie ஒரு நாய் , உற்ற நண்பன்! இருவரும் லூட்டி அடிப்பதில் சமர்த்தர்கள்! ஒரு கட்டத்தில் , Vic என்கிற தனது தந்தையோடு Garfield , சந்தித்து இணையக்கூடிய ஒரு சந்தர்ப்பம் உருவாகிறது ! Garfield மற்றும் Odie ஆகிய இருவரின் வாழ்வில் மாற்றங்கள் உண்டாகின்றன ! Chris Pratt , Samuel L .Jackson Harvey Guillen ஆகிய ந...