Tuesday, July 28

Month: May 2024

“தலைமைச் செயலகம் (வெப் சீரிஸ் ) விமர்சனம்.

“தலைமைச் செயலகம் (வெப் சீரிஸ் ) விமர்சனம்.

News
தலைமைச் செயலகம். இந்த தொடர் சுமார் 8 எபிசோட்களை கொண்டது. இம்மாதம் 17 ஆம் தேதி ஜீ5 இணையத்தில் வெளியாகி இருக்கிறது அங்காடித்தெரு ,வெயில், போன்ற படங்களை இயக்கிய வசந்த பாலன் முதன்முறையாக தலைமைச் செயலகம் வெப் சீரிஸ் இயக்கியிருக்கிறார் இதில் நடிகர்கள் கிஷோர், ஷ்ரேயா ரெட்டி, பரத், ரம்யா நம்பீசன், ஆதித்யா மேனன், கனி குஸ்ருதி, நிரூப் நந்தகுமார், தர்ஷா குப்தா, சாரா, சித்தார்த் விபின், ஒ ஜி எம் , சந்தான பாரதி, கவிதா பாரதி உள்ளிட்ட நட்சத்திரங்கள் : தொழில் நுட்பகலைஞர்கள் : ஜிப்ரான் இந்த தொடருக்கு இசையமைத்திருக்கிறார் .வொய்டு ஆங்கிள் ரவிஷங்கர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார் ரவிக்குமார் படத்தொகுப்பு கலை இயக்குனர்: வி.சசிகுமார்,ஆக்ஷன் : டான் அசோக், மக்கள் தொடர்பு ஏய்ம் சதீஷ் AIM இந்த தொடரை ராதிகா சரத்குமார் தயாரித்திருக்கிறார்  உருவாகியிருக்கும் தொடர் தான் "தலைமைச் செயலகம்" கதைய பார்ப்போம்: சுதந்...
திரைவி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் சசி வெளியிட்டார்

திரைவி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் சசி வெளியிட்டார்

News
திரைவி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் சசி வெளியிட்டார் ---------------------------------------------- முனிஷ் காந்த் , அசோக், ஆஷ்னா சவேரி, நிழல்கள் ரவி, சரவண சுப்பையா, ராட்சஷன் சரவணன், வினோத் சாகர் ஆகியோரின் நடிப்பில் உருவான "திரைவி" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பூ, பிச்சைக்காரன் புகழ் இயக்குனர் சசி வெளியிட்டார். பி. ராஜசேகரன் தயாரிப்பில், முருகானந்தம் இணை தயாரிப்பில், கார்த்தி தட்சிணாமூர்த்தி இயக்கியிருக்கும் திறைவி படத்தை இயக்குனர் சசி தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டார் ஒளிப்பதிவு- R.அதிசயராஜ் இசை - என்.டி.ஆர் பாடல்கள்-அருண்பாரதி, வெ.மதன்குமார் எடிட்டிங்-R.வசந்தகுமார் நடனம் - எஸ்.எல்.பாலாஜி தயாரிப்பு மேற்பார்வை- S.M.ராஜ்குமார் மக்கள் தொடர்பு - வெங்கட் உலகில் நல்லவர்களும் யாரும் கிடையாது கெட்டவர்களும் யாரும் கிடையாது. சூழ்நிலைதான் அவரவரை அடையாளப்படுத்துகி...
உலகநாயகன் கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர் கலந்துகொண்டு ‘இந்தியன் 2’ குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டனர்.

உலகநாயகன் கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர் கலந்துகொண்டு ‘இந்தியன் 2’ குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டனர்.

News
'இந்தியன் 2' புரமோசன் பணிகளை பிரமாண்டமாகத் துவக்கியது லைகா நிறுவனம்! இந்தியா முழுக்க எதிர்பார்ப்பைக் குவித்து, கோடிக்கணக்கானோர் பார்த்துக்கொண்டிருந்த நேற்றைய சிஎஸ்கே Vs ஆர்சிபி போட்டியின் ஆரம்ப கட்ட புரமோசன் நிகழ்ச்சியில், உலகநாயகன் கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர் கலந்துகொண்டு 'இந்தியன் 2' குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டனர். உலக நாயகன் கமல்ஹாசனின் நடிப்பில், பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், இந்தியாவெங்கும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம் 'இந்தியன் 2.' 'லைகா புரொடக்ஷன்ஸ்' சுபாஸ்கரன் & 'ரெட் ஜெயண்ட் மூவிஸ்' இணைந்து தயாரிக்க, பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின் Intro வீடியோ வெளியிடப்பட்டு வரவேற்பைக் குவித்தது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் 'இந்தியன் 2' திரைப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி ஜூன் 1 ஆம் தேதி சென்னையில் கோலாகலமாக நடைபெறவுள்ளது எனவும் ம...
‘கன்னி’ திரைப்பட விமர்சனம்

‘கன்னி’ திரைப்பட விமர்சனம்

Reviews
'கன்னி' திரைப்பட விமர்சனம் சன் லைஃப் கிரியேஷன்ஸ் சார்பில் எம் .செல்வராஜ் தயாரிப்பில் இயக்குநர் மாயோன் சிவா தொரப்பாடி இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 'கன்னி'. இப்படத்தில் அஷ்வினி சந்திரசேகர், மணிமாறன், தாரா கிரிஷ், ராம் பரதன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.படத்துக்கு ஒளிப்பதிவு ராஜ்குமார், இசை செபாஸ்டியன் சதீஷ், படத்தொகுப்பு சாம், பாடல்கள் உமாதேவி, கலை சக்திவேல் மோகன், சண்டைப் பயிற்சி ரமேஷ் பாபு, மனித நடமாட்டம் இல்லாத ஒரு மலைப்பாதைய வழியாக கைக்குழந்த உடன் ஒன்று ,பள்ளி செல்லும் வயதுச்சிறுமி ஒன்று என இரு குழந்தைகளை  அழைத்துக் கொண்டு கன்னிப் பெண்ணான சேம்பி நடந்து செல்கிறாள்.மாலை  இருட்டாகிறது. அங்கே ஒரு பெரியவர் எங்கே செல்கிறாய் என்று கேட்டவர்,  பெண்ணுக்கு வழித்துணையாக வந்து அந்த ஊரில் கொண்டு வந்து விடுகிறார்.சேம்பி தன் தாத்தா வீட்டுக்குச் செல்கிறாள்.அந்த வீட்டில் ஆள் இல்லை எனவே ஒரு ...
இயக்குநர் மைக்கேல் K ராஜா இயக்கத்தில், மாறுபட்ட களத்தில், மனதை உருக வைக்கும் அழகான திரைப்படம் “போகுமிடம் வெகு தூரம் இல்லை”. விரைவில் திரைக்கு வரவிருக்கும்

இயக்குநர் மைக்கேல் K ராஜா இயக்கத்தில், மாறுபட்ட களத்தில், மனதை உருக வைக்கும் அழகான திரைப்படம் “போகுமிடம் வெகு தூரம் இல்லை”. விரைவில் திரைக்கு வரவிருக்கும்

News
"போகுமிடம் வெகு தூரமில்லை" பத்திரிக்கையாளர் சந்திப்பு !! Shark 9 pictures சார்பில் சிவா கில்லாரி தயாரிப்பில், நடிகர் விமல் மற்றும் கருணாஸ் முதன்மைப் பாத்திரங்களில் நடிக்க, அறிமுக இயக்குநர் மைக்கேல் K ராஜா இயக்கத்தில், மாறுபட்ட களத்தில், மனதை உருக வைக்கும் அழகான திரைப்படமாக உருவாகியிருக்கும் படம் "போகுமிடம் வெகு தூரம் இல்லை". விரைவில் திரைக்கு வரவிருக்கும் படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை, ஊடக, பண்பலை நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வினில்… தயாரிப்பாளர் சிவா கில்லாரி பேசியதாவது.. நான் தெலுங்குக்காரன் ஆனால் உங்கள் முன் தமிழில் தான் பேசப்போகிறேன், எங்கள் அழைப்பை ஏற்று வந்த திரைப்பிரபலங்களுக்கு நன்றி. படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. படத்தின் பாடல், டிரெய்லர் எல்லாம் பார்த்தீர்கள், இந்தப்படத்திற்கு முன் வேறொரு படம் செய்வதாக இருந்தேன், அப்போது தான் இந்தக்கதை வந்தது. ...
கோதையின் குரல்’ குறும்படத்திற்கு பிரபலங்கள் பாராட்டு*

கோதையின் குரல்’ குறும்படத்திற்கு பிரபலங்கள் பாராட்டு*

News
*PRESS NOTE - TAMIL & ENGLISH* *இயக்குநர் கோபிநாத் நாராயணமூர்த்தியின் புதிய திரைப்பட நிறுவனம் மை கைண்டா ஃபிலிம்ஸ் கோலாகல துவக்கம்* *மை கைண்டா ஃபிலிம்ஸ் முதல் படைப்பான சஞ்சீவ், நளினி, பாப்பி மாஸ்டர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள 'கோதையின் குரல்' குறும்படத்திற்கு பிரபலங்கள் பாராட்டு* தமிழில் 'தங்க முட்டை' மற்றும் தெலுங்கில் 'பங்காரு குட்டு' என இருமொழிகளில் வெளிவரவிருக்கும் திரைப்படத்தை எழுதி இயக்கி வரும் கோபிநாத் நாராயணமூர்த்தி மை கைண்டா ஃபிலிம்ஸ் என்று புதிய திரைப்பட நிறுவனத்தை தொடங்கியுள்ளார். கோபிநாத் நாராயணமூர்த்தியின் தாயார் கே கோதைநாயகி அவர்களின் பிறந்தநாளான மே 16 (வியாழக்கிழமை) அன்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மை கைண்டா ஃபிலிம்ஸ் திரைப்பட நிறுவனத்தை கோபிநாத் நாராயணமூர்த்தியின் குருநாதர்களான இயக்குநர்கள் மிலிந்த் ராவ், ஆர் கண்ணன், இயக்குநர்கள் சங்கத்தின் ...
எட்டுத்தோட்டக்கள் புகழ் வெற்றி நாயகனாக நடிக்க சஸ்பென்ஸ் கலந்த த்ரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் “பகலறிவான்”

எட்டுத்தோட்டக்கள் புகழ் வெற்றி நாயகனாக நடிக்க சஸ்பென்ஸ் கலந்த த்ரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் “பகலறிவான்”

Recent Post
பகலறியான் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !! https://youtu.be/cqJsd2yIqeg?si=qavkGffFjO1BvYGd ரிஷிகேஷ் எண்டர்டெயிண்ட்மெண்ட்ஸ் சார்பில் லதா முருகனின் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் முருகன் இயக்கத்தில், எட்டுத்தோட்டக்கள் புகழ் வெற்றி நாயகனாக நடிக்க சஸ்பென்ஸ் கலந்த த்ரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் “பகலறிவான்” விரைவில் திரைக்குவரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. https://youtu.be/AKhe8GRZYDI?si=G_tAiw1zerlIJ_g_ இவ்விழாவினில்.. இயக்குநர் தயாரிப்பாளர் முருகன் பேசியதாவது.. இந்த திரைப்படம் பல இன்னல்களுக்கிடையில் உருவான திரைப்படம். பல வருடக் கனவு இது. இப்படத்தின் அனைத்து கலைஞர்களும் எனக்கு பெரும் உறுதுணையாக இருந்து உழைத்...
மாஸ்டர்செஃப் இந்தியா தமிழ் மற்றும் தெலுகு சமையல் அறைகளுக்கு விஜயம் செய்த பிரபல செஃப் அனஹிதா தோண்டி

மாஸ்டர்செஃப் இந்தியா தமிழ் மற்றும் தெலுகு சமையல் அறைகளுக்கு விஜயம் செய்த பிரபல செஃப் அனஹிதா தோண்டி

Recent Post
சிறுதானியங்களிலிருந்து பிரெஞ்சு சமையல் உத்திகள் வரை: மாஸ்டர்செஃப் இந்தியா தமிழ் மற்றும் தெலுகு நிகழ்ச்சியின் இல்ல சமையல் கலைஞர்களுக்கு சவால் வைக்கும் செஃப் அனஹிதா தோண்டி அல்லது மாஸ்டர்செஃப் இந்தியா தமிழ் மற்றும் தெலுகு சமையல் அறைகளுக்கு விஜயம் செய்த பிரபல செஃப் அனஹிதா தோண்டி ஒவ்வொரு நாளும் கடந்து செல்லச்செல்ல மாஸ்டர்செஃப் இந்தியா தமிழ் மற்றும் தெலுகு சமையல் அறையில் போட்டி நிலவும் கடுமையாக அதிகரித்துக் கொண்டே போகிறது. இந்த வாரம், இந்த இரு பிரபல ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்கும் இல்ல சமையல் கலைஞர்களுக்கு புதிய சவால்களை செஃப் அனஹிதா தோண்டி முன்வைத்தார். ஒரு செஃப் மற்றும் கேட்டரிங் தொழில்முனைவோரான அவரது அம்மாவிடமிருந்து உத்வேகம் பெற்ற செஃப் அனஹிதாவுக்கு தான் எதிர்காலத்தில் சமையலில் நிபுணத்துவம் பெற்ற ஒரு செஃப்-ஆக ஆவது நிச்சயம் என்று இளவயதிலேயே தெரியும். இலண்டனின் லீ கார்டன் புளு என்ற சமையல...
எனக்கு ஏற்ற கதை வரவில்லை. அல்லது கேட்ட கதை எனக்கு பிடிக்கவில்லை.நடிகர் ராமராஜன்

எனக்கு ஏற்ற கதை வரவில்லை. அல்லது கேட்ட கதை எனக்கு பிடிக்கவில்லை.நடிகர் ராமராஜன்

News
கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் வருமா? நடிகர் ராமராஜன் பதில் !! பல வெற்றிப்படங்களை கொடுத்த ராமராஜன் கடந்த 10 ஆண்டுகளாக சினிமாவில் நடிக்காமல் இருந்தார். அவர் இப்போது மீண்டும் நடிக்க வந்து இருக்கிறார்..எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் சார்பில் V.மதியழகன் தயாரிப்பில் ‘சாமானியன்’ என்ற படத்தில் அவர் கதாநாயகனாக நடித்து இருக்கிறார்.. அதுமட்டுமல்ல. ராமராஜனின் திரையுலக பயண வெற்றியின் பின்னணியில் தூணாக இருந்து இனிமையான பாடல்களை கொடுத்த இளையராஜா, தற்போது 23 வருடங்களுக்கு பிறகு ‘சாமானியன்’ படத்தின் மூலம் மீண்டும் ராமராஜனுடன் கைகோர்த்துள்ளார். ஆர். ராகேஷ் இயக்கி இருக்கிறார் இந்த படம் விரைவில் வர இருக்கிறது இதை தொடர்ந்து நடிகர் ராமராஜன் நிருபர்களை சந்தித்து படம் பற்றி பல தகவல்களை வெளியிட்டார். அவர் கூறியதாவது:- நான் எப்போதுமே சினிமாவை விட்டு விலகியதில்லை. கடந்த 10 ஆண்டுகளாக ஏன் நடிக்...
இசைஞானி illayaraja வின் மிக பிரமாண்டமான இசை நிகழ்ச்சி. நடை பெரும் இடம் YMCA நந்தனம்.

இசைஞானி illayaraja வின் மிக பிரமாண்டமான இசை நிகழ்ச்சி. நடை பெரும் இடம் YMCA நந்தனம்.

News
https://youtu.be/xLOeTGO8ArQ?si=-yyxCG5JZpoY67Iz ஜூலை 14 இசைஞானி illayaraja வின் மிக பிரமாண்டமான இசை நிகழ்ச்சி. நடை பெரும் இடம் YMCA நந்தனம். நிகழ்ச்சி வந்து செல்ல Chennai Metro Rail Free Rapido சென்னை in அனைத்து மூலைகளிலும் வந்து போக சிறப்பு ஏற்பாடு.. இன்று Publicity டிசைன், டிக்கெட் மாதிரி வெளியிடப்பட்டது. டிக்கெட் விபரம் 1000 3000 6000 1000 25000. Media ஏத்தினை பாடல்கள் பாடல் கள் பாடப்படும் என கேட்டார்கள். அதற்கு நிகழ்ச்சி ஏர்பாட்டாளர்கள் 55 லே இருந்து 60 பாடல்கள் நிச்சயம் இசை ஞானி பாடுவார் என கூறினார்கள். Media person ஒருவர் இதில் ஏத்தினை வைரமுத்து பாடல் கள் பாட படும்னு கேட்டார் உடனே சிரிப்பு கலந்த சத்ததோடு சூழ் நிலை ஏற்பட்ட உடன் Press Meet உடனே நிறுத்த பட்டது. அவர்களிடம் நான் வைத்த வேண்டுகோள் எப்போவோ சில வருடங்கள் முன்பு Reharsal எடுத்த சுந்தரி கண்ணால் ...