Thursday, April 16

இசைஞானி illayaraja வின் மிக பிரமாண்டமான இசை நிகழ்ச்சி. நடை பெரும் இடம் YMCA நந்தனம்.

ஜூலை 14

இசைஞானி illayaraja வின் மிக பிரமாண்டமான இசை நிகழ்ச்சி.
நடை பெரும் இடம்
YMCA நந்தனம்.
நிகழ்ச்சி வந்து செல்ல Chennai Metro Rail Free

Rapido சென்னை in அனைத்து மூலைகளிலும் வந்து போக சிறப்பு ஏற்பாடு..

இன்று Publicity டிசைன், டிக்கெட் மாதிரி வெளியிடப்பட்டது.

டிக்கெட் விபரம் 1000 3000 6000
1000 25000.
Media ஏத்தினை பாடல்கள் பாடல் கள் பாடப்படும் என கேட்டார்கள்.
அதற்கு நிகழ்ச்சி ஏர்பாட்டாளர்கள் 55 லே இருந்து 60 பாடல்கள் நிச்சயம் இசை ஞானி பாடுவார் என கூறினார்கள்.

Media person ஒருவர் இதில் ஏத்தினை
வைரமுத்து பாடல் கள் பாட படும்னு கேட்டார்
உடனே சிரிப்பு கலந்த சத்ததோடு சூழ் நிலை ஏற்பட்ட உடன் Press Meet உடனே நிறுத்த பட்டது.

அவர்களிடம் நான் வைத்த வேண்டுகோள்

எப்போவோ சில வருடங்கள் முன்பு Reharsal எடுத்த சுந்தரி கண்ணால் ஒரு சேதி. தென்றல் வந்து தீண்டும் போது இப்டி கேட்டு சலித்த பாடல்களையே பாடி கொண்டு இருக்கிறார் கள்

ஏத்தினியோ 100 பாடல் கள் இருக்க
ஒரு 15 பாடல்கள் இது வரை படாத பாடல்களை பாடும் படி கேட்டு கொண்டேன்.

Related posts: