Wednesday, June 3

“காட்டா​ளன்” திரைவிமர்சனம்.

க்யூப்ஸ் எண்டர்டெயின்மெண்ட்ஸ் சார்பில் ஷரீப் முகமது தயாரித்திருக்கும் காட்டா​ளன் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் பால் ஜார்ஜ்.

இதில் ஆண்டனி வர்கீஸ் பெப்பே- ஆண்டனி வர்கீஸ், சுனில் – மாரி, கபீர் துஹான் சிங்- எடி, துஷாரா விஜயன் – லூசி, ராஜ் திரன்தாசு- மாரி 1995, பார்த் திவாரி – ராபி, ஹரிசங்கர் நாராயணன் – எஸ்பி நெல்சன் நாடார், சந்தீப் ரவிராஜ்-நாடு, மற்றும் ஜெகதீஷ், சித்திக், ஹனன் ஷா, ஹிப்ஸ்டெர், கேமியோ ரோலில்:-அல்போன்ஸ் புத்ரன் – மெண்டிஸ்,லோகேஷ் கனகராஜ்- லியோ கப்ரால் ஆகியோர் நடித்துள்ளனர்.

படக்குழுவினர்கள்:-இசை: ரவி பஸ்ரூர், கூடுதல் பாடல்: பி. அஜனீஷ் லோக்நாத், வசனங்கள்: உன்னி ஆர், ஒளிப்பதிவு: ரெனடிவ், கூடுதல் ஒளிப்பதிவு: சந்துரு செல்வராஜ், சுதீப் இளமன், எடிட்டர்: ஷமீர் முஹம்மது, சண்டைக்காட்சிகள்: ஆக்‌ஷன் சந்தோஷ், கெச்சா காம்பக்டீ, மற்றும் ஆர்பி பாலா, மக்கள் தொடர்பு (தமிழ்): நிகில் முருகன்.

கதைகளம்

காட்டுப் பகுதியில் இருக்கும் யானைகளை கொன்று, அதன் தந்தங்களை  வெளிநாட்டு கடத்தும் இரு கேங்ஸ்டரின் மோதல்களும்

படத்தை பார்ப்போம்;

கதை 1995-ஆம் ஆண்டு, கேரளா மற்றும் தமிழக எல்லையில் இருக்கும் அடர்ந்த காட்டுப்பகுதியில் தொடங்குகிறது.மாரி(சுனில்) காட்டில் சிறு  சட்டவிரோதமான

யானைகளை கொன்று அதன் தந்தங்களை வெளிநாட்டு கடத்தல் .அந்தக் காட்டு ராஜ்யத்தின் சுனில் இருக்கிறார். ,மேலும் பழங்குடியின மக்களையும் மிரட்டி கொத்து அடிமையாக வைத்து கொள்கிறார் எதிர்த்து கேட்பவர்கள் அவரகளுக்கு மரணம் .இதற்கிடையில் சுனிலுக்கு போட்டியாக இருக்கும் கபீர் துகான், போலீசாரின் உதவியுடன் சுனில் கடத்தும் அனைத்து தந்தங்களை கைப்பற்றுகிறார் .தந்தங்களை பாதுகாப்பாக கடத்தவும் ஒரு ஆளை அழைக்கப்படுகிறது அப்போது  மிருகத்தனமான பலமும் முரட்டுத்தனமும் கொண்ட ஒரு வாலிபனாக நாயகன் ஆண்டனி எண்ட்ரி. அவரோ எந்த பிரச்சனை வந்தாலும் ஒத்த ஆளாக நின்று சமாளிக்கும் திறன் கொண்டவர் .சுனிலுக்கு வலதுகரமாக செயல்பட்டு வரும் ஆண்டனி  ஒரு கட்டத்தில் அவர் செய்யும் அநியாயங்களை தட்டி கேட்கிறார். மேலும் அவர் கட்டுப்பாட்டில் இருக்கும் பழங்குடியின மக்களுக்கு ஆதரவாகவும் செயல்படுகிறார். இவர்கள் அதரவு கொடுக்கிறார்கள் சுனியின் ஆட்களுடன் சேரும் ஆண்டனி, இந்த யுத்தத்தில் யார்  என்பது த என்பதே படத்தின் மீதிக்கதை. .

கதாநாயகனாக ஆண்டனி வர்கீஸ் நடிப்பிலும் சண்டைக்காட்சிகளிலும் தூள்கிளப்புகிறார் இவருடன். வில்வனாக சுனில் மிரட்டியுள்ளார். துஷாரா விஜயன், கபீர் துஹான் சிங் என இதில் நடித்திருக்கும் அனைவரும் அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.
ரவி பஸ்ரூரின் பின்னணி இசை: படத்திற்கு மிகப்பெரிய பலம் ஆக்‌ஷன் காட்சிகள்: பார்ப்பதற்கு ரசிக்கும்படி அமைந்துள்ளன. ஒளிம்பதிவும் சிறப்பாக தன் பணியை செய்துள்ளார்

இயக்குநர் பவுல் ஜார்ஜ் இருட்டு உலக தாதாகளின்  கதை வெளிச்சத்திற்க்கு கொண்டு வந்துள்ளார் ஆக்ஷன்  பிரியர்களுக்கு விருந்து   இயக்குனர் முயற்ச்சிக்கு. பாராட்டுக்கள்.

மதிப்பெண் 2.5

 

Related posts: