Thursday, June 4

Tag: “காட்டா​ளன்” திரை விமர்சனம்.

“காட்டா​ளன்” திரைவிமர்சனம்.

“காட்டா​ளன்” திரைவிமர்சனம்.

Recent Post
க்யூப்ஸ் எண்டர்டெயின்மெண்ட்ஸ் சார்பில் ஷரீப் முகமது தயாரித்திருக்கும் காட்டா​ளன் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் பால் ஜார்ஜ். இதில் ஆண்டனி வர்கீஸ் பெப்பே- ஆண்டனி வர்கீஸ், சுனில் – மாரி, கபீர் துஹான் சிங்- எடி, துஷாரா விஜயன் – லூசி, ராஜ் திரன்தாசு- மாரி 1995, பார்த் திவாரி – ராபி, ஹரிசங்கர் நாராயணன் – எஸ்பி நெல்சன் நாடார், சந்தீப் ரவிராஜ்-நாடு, மற்றும் ஜெகதீஷ், சித்திக், ஹனன் ஷா, ஹிப்ஸ்டெர், கேமியோ ரோலில்:-அல்போன்ஸ் புத்ரன் – மெண்டிஸ்,லோகேஷ் கனகராஜ்- லியோ கப்ரால் ஆகியோர் நடித்துள்ளனர். படக்குழுவினர்கள்:-இசை: ரவி பஸ்ரூர், கூடுதல் பாடல்: பி. அஜனீஷ் லோக்நாத், வசனங்கள்: உன்னி ஆர், ஒளிப்பதிவு: ரெனடிவ், கூடுதல் ஒளிப்பதிவு: சந்துரு செல்வராஜ், சுதீப் இளமன், எடிட்டர்: ஷமீர் முஹம்மது, சண்டைக்காட்சிகள்: ஆக்‌ஷன் சந்தோஷ், கெச்சா காம்பக்டீ, மற்றும் ஆர்பி பாலா, மக்கள் தொடர்பு (தமிழ்): நிகில் முருகன்...