Wednesday, June 24

” LSS “திரைப்பட விமர்சனம்.

ஜெ.பி. பிலிம்ஸ் சார்பில் பி.ரகு தயாரித்து ஜோன்ஸ் வழங்கும் LSS படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் ஆர்.மகாலட்சுமி முருகன்.

இதில் ஆதவ் கிருஷ்ணா, சிம்ரன், படவா கோபி, வினோதினி, ஜாவா சுந்தரேசன், ரோஹித், தனஞ்செயன், முத்து புவன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவாளர்: என்.எஸ். சதீஷ் குமார் ,இசையமைப்பாளர்: அஸ்வமித்ரா , தொகுப்பாளர்: ஸ்ரீPகாந்த் என்.பி , கலை இயக்குனர்: ரஜினி சேகர் , சண்டைக்காட்சி: “கலைமாமணி” தளபதி தினேஷ் , , மக்கள் தொடர்பு: சதீஷ் (ஏஐஎம்)

. படத்தை பார்ப்போம் :

கதாநாயகன் ,கதாநாயகியும்  ஒரே கல்லூரியில் படிக்கிறார்கள் கதாநாயகன் ஆதவ் கிருஷ்ணா நன்றாக படிக்க கூடியவன் இவனுடன் படிக்கும். ப்ரண்ட்ஸ்க்கு  படிப்பில் ஏற்படும் சந்தேகங்கள் தீர்த்து வைப்பான் அதே வகுப்பில் படிக்கும் கதாநாயகி சிம்ரன் படிப்பில் சில சந்தேகங்கள் தீர்த்து வைக்க நாளடைவில் காதலாக மாறுகிறது இருவரும் காதலிக்கிறார்கள் நாயகி சிம்ரான் மர்வாடி குடும்பம் வசதியானவர். வீட்டுக்கு ஒரே மகள் செல்ல மகள் நாயகியின் அம்மா  அப்பாவிடம் இல்லை அவர் காசியில் வேறொருவருடன் வாழ்கிறார் அம்மாவை பார்க்க காதலனுடன் காசிக்கு பயணம் போகிறாள் நாயகளை ஒரு விடுயில் தங்க வைத்திவிட்டு அம்மாவை பார்க்க இவள் மட்டும் போகிறாள்  போனவள் திரும்பி வரவில்லை நாயகனை போலீஸ் கைது செய்து  காவல் நிலையத்திற்க்கு அழைத்து சென்று செம அடி லத்தி உடைகிறது  அங்கு மொழி பிரச்சனை நாயகன் நிலை என்ன…? நாயகன் போலீஸ் நிலையத்திலிருந்து வெளியே வந்தாரா ..? நாயகி கிடைத்தாலா ? பல திருப்பங்களுடன் படத்தின் மீதி கதை