Sunday, October 25

Author: cinebazaar28

கவிஞர் வைரமுத்துவின் மகா கவிதை நூலுக்குப் ‘பெருந்தமிழ் விருது’

கவிஞர் வைரமுத்துவின் மகா கவிதை நூலுக்குப் ‘பெருந்தமிழ் விருது’

Recent Post
*கவிஞர் வைரமுத்துவின் மகா கவிதை நூலுக்குப் ‘பெருந்தமிழ் விருது’ மலேசியத் தமிழ் இலக்கியக் காப்பகம் – தமிழ்ப்பேராயம் இணைந்து வழங்குகின்றன* கவிஞர் வைரமுத்து எழுதிய ‘மகா கவிதை’ என்ற கவிதை நூல் ‘பெருந்தமிழ் விருது’ பெறுகிறது. மலேசிய நாட்டின் தமிழ் இலக்கியக் காப்பகமும் தமிழ்ப்பேராயமும் இணைந்து இவ்விருதை வழங்குகின்றன. முப்பது மாத நீண்ட ஆய்வுக்குப் பிறகு கவிஞர் வைரமுத்து எழுதிய கவிதை நூல் மகா கவிதை. ஜனவரி 1ஆம் நாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த நூலை வெளியிட்டார். உலகமெங்கும் பரபரப்பாக இந்நூல் பேசப்பட்டு வருகிறது. நிலம் - நீர் - தீ - வளி - வெளி என்ற ஐம்பூதங்களின் பிறப்பு – இருப்பு - சிறப்பு குறித்து விஞ்ஞான ரீதியில் எழுதப்பட்ட பெருங்கவிதை நூல் மகா கவிதை. அது சிறந்த தமிழ் நூலுக்கான ‘பெருந்தமிழ் விருது’ பெறுகிறது என்று மலேசிய இந்தியக் காங்கிரஸின் தேசியத் துணைத் தலைவரும் முன்னாள் அமைச்சரும் இந்...
எழுத்தாளர் ஜெயமோகனின் மகன் அஜிதன் திருமண வரவேற்பு விழா :

எழுத்தாளர் ஜெயமோகனின் மகன் அஜிதன் திருமண வரவேற்பு விழா :

Recent Post
எழுத்தாளர் ஜெயமோகனின் மகன் அஜிதன் திருமண வரவேற்பு விழா : நடிகர்கள் சிவகுமார்,விஜய் சேதுபதி,இயக்குநர்கள் மணிரத்னம் , ஷங்கர், வஸந்த், ஏ.ஆர். முருகதாஸ், கெளதம் மேனன் உள்ளிட்ட திரையுலகினர் வாழ்த்து! தமிழ்த் திரையுலகில் நான் கடவுள் , அங்காடித் தெரு , நீர்ப்பறவை ,கடல், 6 மெழுகுவத்திகள், காவியத் தலைவன் , பாபநாசம்,சர்கார் ,2.0 , வெந்து தணிந்தது காடு, பொன்னியின் செல்வன், விடுதலை பாகம் 1 போன்ற படங்களுக்கு வசனம் எழுதி திரைக்கதையிலும் பங்களிப்பு செய்தவர் எழுத்தாளர் ஜெயமோகன். இவர் மணிரத்னம், ஷங்கர், பாலா,கௌதம் வாசுதேவ் மேனன், வஸந்த், ஏ.ஆர்.முருகதாஸ் வசந்தபாலன், சீனு ராமசாமி, வெற்றிமாறன் போன்ற முன்னணி இயக்குநர்களின் படங்களில் பணியாற்றியவர்.மலையாளப் படங்களிலும் இவ்விதத்தில் பணியாற்றி வருபவர். இப்போது இயக்குநர் ஷங்கரின் இந்தியன் 2 , சீனுராமசாமியின் இடிமுழக்கம் போன்ற படங்களில் பணிபுரிந்து...
எழுத்துலக ஞானி சுஜாதா ரங்கராஜன் அவர்களின் 16வது நினைவு நாள்.

எழுத்துலக ஞானி சுஜாதா ரங்கராஜன் அவர்களின் 16வது நினைவு நாள்.

Recent Post
பிப்ரவரி 27, தொலைநோக்குப் பார்வை கொண்ட அறிவியல், ஆன்மீகம், அதிநவீன தொழில்நுட்பச் சிந்தனைகளை எளியநடையில் எழுதி மனதில் பதிய வைத்த எழுத்துலக ஞானி சுஜாதா ரங்கராஜன் அவர்களின் 16வது நினைவு நாள். அவர் திரைத்துறையிலும் முத்திரை பதித்தார். விஞ்ஞான எழுத்தாளர் என்று சொல்லப்படும் சுஜாதா, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை வடிவமைத்தார். இதற்காக அவருக்கு வாஸ்விக் விருது கிடைத்தது. ஈரோடு கிழக்குத் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் இந்த மின்னணு இயந்திரமே பயன்படுத்தப்பட்டது. சுஜாதாவின் எழுத்து தொடாத துறைகளே இல்லை எனலாம்....
*”காளிதாஸ் ஜெயராமுடன் மீண்டும் நடிக்க வேண்டும் என்றால் கொஞ்சம் யோசிக்க வேண்டும்” – அர்ஜூன் தாஸ்*

*”காளிதாஸ் ஜெயராமுடன் மீண்டும் நடிக்க வேண்டும் என்றால் கொஞ்சம் யோசிக்க வேண்டும்” – அர்ஜூன் தாஸ்*

Recent Post
*போர் திரைப்பட டிரைலர் வெளியீட்டு விழா* *”காளிதாஸ் ஜெயராமுடன் மீண்டும் நடிக்க வேண்டும் என்றால் கொஞ்சம் யோசிக்க வேண்டும்” – அர்ஜூன் தாஸ்* *”நான் விடாப்பிடியாக சண்டை போட்டு கதாபாத்திரத்தில் பிடிவாதமாக இருந்தேன்” – சஞ்சனா நடராஜன்* *”எல்லோரும் அர்ஜூன் தாஸின் குரலைப் பற்றி மட்டுமே பேசுகிறார்கள். அவரின் நடிப்பைப் பற்றி யாரும் பேசுவதில்லை.” – சஞ்சனா நடராஜன்* *”சூட்டிங்கை நிறுத்திவிடுவோம் என்று சொல்லியும் அர்ஜூன் தாஸ் கேட்கவில்லை” – இயக்குநர் பிஜோய் நம்பியார்* *”போர் என்கின்ற தலைப்பிற்குப் பொன்னியின் செல்வன் தான் காரணம்” – பிஜோய் நம்பியார்* சைத்தான், டேவிட், வாஷிர், ஷோலோ படங்களை இயக்கிய பிஜோய் நம்பியார் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் இருவரும் நாயகர்களாக நடித்திருக்கும் திரைப்படம் “போர்”. டி.ஜே.பானு, சஞ்சனா நடராஜன், மெர்வின் ரொஸாரியோ மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் ந...
மறுவெளியீட்டில் 750 நாட்களை கடந்து ஓடிக்கொண்டு இருக்கும் விண்ணைத் தாண்டி வருவாயா !!*

மறுவெளியீட்டில் 750 நாட்களை கடந்து ஓடிக்கொண்டு இருக்கும் விண்ணைத் தாண்டி வருவாயா !!*

Recent Post
*மறுவெளியீட்டில் 750 நாட்களை கடந்து ஓடிக்கொண்டு இருக்கும் விண்ணைத் தாண்டி வருவாயா !!* திரை அரங்குகளில் மறு வெளியீட்டில் அதிக நாட்கள் ஓடிய திரைப்படங்களில் முதலாக ஷாருக்கானின் "தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே" (DDLJ) அதனை தொடர்ந்து தமிழ்நாட்டில் அதிக நாள் ஓடிய காதல் திரைப்படம் எனும் பெருமையை சிலம்பரசன் TR நடித்த விண்ணைத் தாண்டி வருவாயா சாதனை படைத்துள்ளது.. கவுதம் மேனன் இயக்கத்தில், AR ரஹ்மான் இசையில், சிலம்பரசன் TR மற்றும் திரிஷா நடித்த இத்திரைப்படம் வெளியாகி இன்றுடன் 14 வருடங்கள் கடந்த நிலையில் இதனை ரசிகர்கள் இணையத்தில் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.. மேலும் சென்னையில் உள்ள மல்டிபிளஸ் திரையரங்கு ஒன்றில் 750 நாட்களுக்கு மேலாக இத்திரைப்படம் ஓடி கொண்டு இருக்கிறது.. இன்றளயும் இத்திரைப்படம் இளைஞர்கள், காதலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.. #S...
நேச்சுரல் ஸ்டார் நானி நடிக்கும் #Nani32 அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது !!

நேச்சுரல் ஸ்டார் நானி நடிக்கும் #Nani32 அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது !!

Recent Post
நேச்சுரல் ஸ்டார் நானி நடிக்கும் #Nani32 அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது !! நேச்சுரல் ஸ்டார் நானி, சுஜீத், டி.வி.வி எண்டர்டெயின்மென்ட் இணையும் #Nani32 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது !! தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான நேச்சுரல் ஸ்டார் நானி, தொடர்ச்சியாக ப்ளாக்பஸ்டர் வெற்றிகளைத் தந்து அசத்தி வருகிறார். தற்போது டி.வி.வி என்டர்டெயின்மென்ட் பேனரில் உருவாகும் "சூர்யாவின் சனிக்கிழமை" படத்தில் நடித்து வருகிறார். நடிகர் நானியின் பிறந்த நாள் கொண்டாட்டமாக இப்படத்தின் டீசரை வெளியிட்டு, ரசிகர்களை மகிழ்வித்த தயாரிப்பு நிறுவனம், மற்றொரு இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளது. நானியின் பிறந்தநாளுக்கு ரசிகர்களுக்கு இரட்டை விருந்தளித்துள்ளது. டி.வி.வி என்டர்டெயின்மென்ட் பேனரின் கீழ் நானி 32 படத்தைத் தயாரிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. DVV தனய்யா மற்றும் கல...
“நினைவெல்லாம் நீயடா” திரைப்பட விமர்சனம்.

“நினைவெல்லாம் நீயடா” திரைப்பட விமர்சனம்.

Reviews
லேகா தியேட்டர்ஸ் பட நிறுவனம் சார்பில், ராயல் பாபு தயாரிக்கும் இந்தப் படத்திற்கு சிலந்தி, ரணதந்த்ரா, அருவா சண்ட ஆகிய படங்களை இயக்கிய ஆதிராஜன் கதை, திரைக் கதை, வசனங்களை எழுதி இயக்கிய "நினைவெல்லாம் நீயடா"இப்படத்தினை தயாரிப்பாளர் ராயல் பாபு தயாரிக்க, இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார் .பிரஜன் கதாநாயகனாக நடிக்க, மனிஷா யாதவ் மற்றும் சினாமிகா கதாநாயகிகளாக நடிக்கின்றனர். இளம் நாயகன் நாயகியாக ரோஹித் - யுவலட்சுமி ஜோடி நடிக்க, முக்கிய கதாபாத்திரங்களில் ரெட்டின் கிங்ஸ்லி, மனோபாலா, மதுமிதா, டைரக்டர் ஆர்.வி. உதயகுமார், முத்துராமன், பி.எல்.தேனப்பன், ரஞ்சன் குமார் ஆகியோர் நடித்துள்ளனர் கதையை பார்ப்போம்: கதையின் நாயகன் கெளதம் தனது, பள்ளி பருவ காதலி மலர் விழியை நினைத்துக்கொண்டு வாழ்ந்து வருகிறார். பள்ளி முடித்த பிறகு மலர்விழி வெளிநாடு சென்றிருப்பார், அவரை பற்றி எந்த விவரமும் தெரியாமல், அவர் எங்கு இர...
“பாம்பாட்டம்” திரைப்பட விமர்சனம்.

“பாம்பாட்டம்” திரைப்பட விமர்சனம்.

Recent Post, Reviews
நான் அவன் இல்லை படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாகி இருப்பவர் ஜீவன். நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது ஜீவன் நடிப்பில் இயக்குனர் வி.சி.வடிவுடையான், கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ‘பாம்பாட்டம்’. படத்தில் இரட்டை வேடங்களில் அப்பா ஜீவன் (மாணிக்கவேல்) மகன் ஜீவன் (சரவணன்), மல்லிகா ஷெராவத் (மங்கம்மா தேவி), ரித்திகா சென் ( ராதிகா ), யாஷிகா ஆனந்த், சாய் ப்ரியா ( நாகமணி ), வடிவுடையான் (காளி) சுமன், கிரிக்கெட் விளையாட்டு வீரர் சலீல் அங்கோலா, பருத்திவீரன் சரவணன், ரமேஷ் கண்ணா மற்றும் பலர் நடித்துள்ளனர். தொழில்நுட்ப கலைஞர்கள் : கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – வடிவுடையான், ஒளிப்பதிவு – இனியன் ஹாரிஸ், இசை – அம்ரிஷ், எடிட்டிங் – சுரேஷ் அர்ஸ், கலை – சண்முகம், ஸ்டண்ட் – சூப்பர் சுப்பராயன், நடனம் – அசோக்ராஜா, புவன், இணை தயாரிப்பு  – பண்ணை ஏ.இளங்கோவன், தயாரிப்பு – ஏ.பழ...
ஆண்கள் அழுவது அழகோ அழகு” – ‘டபுள் டக்கர்’ திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் மிஷ்கின்*

ஆண்கள் அழுவது அழகோ அழகு” – ‘டபுள் டக்கர்’ திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் மிஷ்கின்*

Recent Post
*"ஆண்கள் அழுவது அழகோ அழகு” – 'டபுள் டக்கர்' திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் மிஷ்கின்* *”தமிழ் கார்ட்டூனுக்கான மவுசு கூடும்” – இணை தயாரிப்பாளர் சந்துரு* *”ஒரு சாதாரண மனிதனுக்குக் கொடுக்கப்பட வேண்டிய மரியாதையைக் கூட எனக்குக் கொடுக்கவில்லை.” – அறிமுக இயக்குநர் மீரா மஹதி* *”எல்லோரும் டாக்டர் ஆக விரும்புவார்கள், ஆனால் ஒரு டாக்டர் ஆக்டர் ஆக விரும்புகிறான்” – மிஷ்கின்* *"சினிமாவில் இருப்பதற்கு 100 ஆண்டுகள் புண்ணியம் செய்திருக்க வேண்டும்” - மிஷ்கின்* ஏர் ஃபிளிக் தயாரிப்பில் மீரா மஹதி இயக்கத்தில் வித்யாசாகர் இசையில் இந்தியாவிலேயே முதல்முறையாக புதுமையாக வடிவமைக்கப்பட்டுள்ள அனிமேஷன் பாத்திரங்களுடன் தீரஜ், ஸ்முரிதி வெங்கட், கோவை சரளா எம்.எஸ். பாஸ்கர் மற்றும் பலர் நடித்திருக்கும் கலகலப்பான ஃபேன்டசி ஆக்ஷன் திரைப்படம் 'டபுள் டக்கர்'. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நே...
எங்களை மிரட்டிய கட்சிக்காரர்” – நக்கீரன் கோபால்*

எங்களை மிரட்டிய கட்சிக்காரர்” – நக்கீரன் கோபால்*

Recent Post
*”கலைஞர்கள் திராவிடக் கழகத்தைத் தான் பின் தொடர வேண்டும் என்று சொல்வேன்” – ஆர்.கே,.செல்வமணி* *”பன்மைத் தன்மையை பேசுபவை எல்லாம் இடதுசாரி சிந்தனை தான்” – தொல் திருமாவளவன்* *”இந்த யுத்தம் 2500 ஆண்டுகளாகத் தொடர்கிறது.” - தொல் திருமாவளவன்* *”எம்.ஜி.ஆர் படங்களில் அண்ணாவை காட்ட மறுத்தார்கள்” - திருநாவுக்கரசர்* *”நமக்குத் தேவை எல்லாம் நன்றாக ஓடக் கூடிய கருத்துள்ள படங்கள்.” – திருநாவுக்கரசர்* *”எங்களை மிரட்டிய கட்சிக்காரர்” – நக்கீரன் கோபால்* நேசமுரளி இயக்கி தயாரித்திருக்கும் திரைப்படம் 'கற்பு பூமி'. முன்னணி நடிகர் நடிகைகள் பலர் நடித்திருக்கும் இப்படத்தின் கதை பொள்ளாச்சி சம்பவத்தை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ளது. இப்படத்தின் பாடல் வெளியீடு நிகழ்வு நேற்று சென்னை பிரசாத் லேப்பில் நடைபெற்றது. அரசியல் பிரமுகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டு இந்நிகழ்வை சிறப்பித்தனர். படத்தி...