Tuesday, September 8

“4 இடியட்ஸ்’’ திரை விமர்சனம்.

நடிகர்கள்:- புகழ், பிரக்யா நயன், ரவி மரியா, கும்கி அஸ்வின், வின்சென்ட் அசோகன், இந்திரன் இளங்கோவன், திடியன் திருச்செல்வம்
தொழில்நுட்பக் கலைஞர்கள்:-
இயக்கம்: சாஜோ சுந்தர் முருகேசன்
ஒளிப்பதிவு: யு. கே. செந்தில் குமார்
இசை: சுபாஷ் முனிரத்னம்
படத்தொகுப்: எஸ்.என். பாசில்
நடன இயக்கம்: சாய் பாரதி
தயாரிப்பாளர்கள்: டாக்டர் எம். ஸ்ரீவத்சன், எம். கோகுல் கிஷன்
தயாரிப்பு நிறுவனம்: லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ்
மக்கள் தொடர்பு: டயமண்ட் பாபு

படத்தைபார்ப்போம்;

மருத்துவர் வின்சென்ட் அசோகனுக்கு சொந்தமான கடற்கரை பங்களாவில் பல கோடி ரூபாய் பணம் இருப்பதாக தகவல்  தகவலை அறிந்துக் கொள்ளும் திருடர்களான புகழ், கும்கி அஷ்வின், திடியன், இந்திரன் ஆகிய நான்கு பேரும் அதை கொள்ளையடிக்க திட்டம் போட்டு பங்களாவுக்குள் இரவில் சுவரேறிக் குதித்து உள்ளே நுழையும் நால்வரும், காவலாளி ரவி மரியாவிடம் பிடிபடுகிறார்கள். இதற்கிடையே, அந்த கடற்கரை பங்களாவின் உரிமையாளரான மருத்துவர் வின்சென்ட் அசோகன் பற்றியும், காவலாளி ரவி மரியா பற்றியும் நான்கு திருடர்களுக்கும் ஒரு உண்மை தெரிய வர, அதிர்ச்சியில் உறைந்து போகிறவர்கள், அங்கிருந்து தப்பிக்க முயற்சிக்கிறார்கள். அவர்களின் முயற்சி வெற்றி பெற்றதா ?, பங்களாவின் உரிமையாளர் மற்றும் காவலாளியின் மர்மம் நிறைந்த பின்னணி என்ன ?பல திருபங்களுடன் நகைச்சுவையாக சொல்வதே ‘4 இடியட்ஸ்’ மீதி கதை

நடிகர் புகழ், பிரக்யா நயன், ரவி மரியா, கும்கி அஸ்வின்,மற்றும் மருத்துவராக வின்சென்ட் அசோகன், இவர்களின்  நடிப்பு சிறப்பாக நடித்துள்ளனர். மற்றும் படத்தில் நடித்த அனைவரும் சிறப்பு

ஒளிப்பதிவு: யு. கே. செந்தில் குமார்
இசை: சுபாஷ் முனிரத்னம் எடிட்டர் : எஸ்.என். பாசில் இவர்களின் மற்றும் இப்படத்தில் பணியாற்றிய அனைவரும்  சிறப்பான பங்களிப்பு கொடுத்துள்ளனர்

இயக்கம்: சாஜோ சுந்தர் முருகேசன் கதை திரைக்கதை விறுவிறுப்பாக சுவாரஸ்யமான குடும்பத்துடன்  ரசிக்கும்படியாக  அனைவரும் பார்க்க லாம் .

ரேட்டிங் 3.5