Sunday, May 31

“கேம் ஆஃப் லோன்ஸ்” திரைப்பட விமர்சனம.

கேம் ஆஃப் லோன்ஸ்” திரைப்பட விமர்சனம்…

நடித்தவர்கள் :- நிவாஸ் ஆதித்தன், அபினே, ஆத்விக், எஸ்தர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

டைரக்டர் : – அபிஷேக் லெஸ்லி ;இசை :- ஜோ கோஸ்டா.
ஒளிப்பதிவு:-சபரி,படத்தொகுப்பு :-பிரிதீப்.

தயாரிப்பாளர்கள்:- ஜே.ஆர்.ஜி புரொடக்ஷன்ஸ் – என்.ஜீவானந்தம்.    மக்கள் தொடர்பு : ஆர்.மணி மதன்

கதைகரு

ஆன்லைன் வழியாக கடன் வாங்கியவன் தற்கொலைக்கு தள்ளப்படுகிறான்

படத்தை பார்ப்போம்

வேலையில்லாமல் வீட்டிலேயே இருந்த நேரத்தில் நிவாஸ் ஆதித்தன் இணையதள சூதாட்டத்தில் ஈடுபடுகிறார். சூதாட்டத்தில் தோற்றுப் போன நிவாஸ் ஆதித்தன் விட்டதைப் பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இணையதாளத்தின் மூலம் மிக எளிதாக கிடைக்கும் தனியார் பைனான்ஸ் கம்பெனியில் கடனை பெறுகிறார். கடன் வாங்கி சூதாட்டம் விளையாடிய அத்தனை பணத்தையும்  தோற்றுப் போகிறார். கடன் தொகையை வசூலிக்க கடன் கொடுத்த  பைனான்ஸ் கம்பெனி பணம் வசூல் செய்யும் தன்  பணியாட்களை இருவர்களை அனுப்புகிறார்  அவர்கள்  நிவாஸ் ஆதித்தனின்  வீட்டுக்குள் இருவர் திடீரென நுழைந்த அவரையை அடித்து கை ,கால் கட்டி போட்டு வாயை அடைத்து விடுகிறார்கள் நாங்கள் நீ  எங்கள் கம்பெனியில் கடன் வாங்கி இதுவரை வட்டி அசலும் தரவில்லை  ரூ 80 லட்சம் ரூபாய் நீ தாவேண்டும் உனக்கும் வேலை இல்லை உன்னுடை பெயரில் எந்த சொத்தும் இல்லை  உன் மனைவின் சம்பளத்தின் வாழ்கிறாய் உனக்கு கொடுத்த கெடு நேரம் முடிந்துவிட்டது இதற்கெடையில் மதுவை கூற்றிகொடுத்து போதையில் இருக்கும் போதே நிவாஸ் ஆதித்தனிடம் சில அக்ரிமென்ட் பேப்பரில் கையெழுத்து வாங்கி கொள்கிறார்கள் நிவாஸ் ஆதித்தனை தற்கொலை செய்து கொள்ளும்படி அபிநய் மூளைச்சலவை செய்கிறார். கடன் கொடுத்தவர் கடன் வாங்கியவரை ஏன் தற்கொலை செய்யச் சொல்கிறார்?. கடன் வாங்கிய நிவாஸ் தற்கொலை செய்து கொண்டாரா? என்பதுதான் மீதி கதை…

நடிகர்கள்

நிவாஸ் ஆதித்தன் ,எஸ்தர் நோரோன்ஹா ,அபிநய் கிங்கர் Super நடிப்பு  /அத்விக் ஜலந்தர் அனைவரும் சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளார்

தொழில்நுட்ப கலைஞர்கள் :

இசை :- ஜோ கோஸ்டா. சிறப்பாக இருந்தது
ஒளிப்பதிவு:-சபரி ..ஒரே வீட்டுக்குள் ஒளிவீச்சு சிறப்பாக இருந்தது படத்தொகுப்பு :-பிரிதீப். . படத்திற்க்கு தேவையான காட்சிகள் மட்டும் இணைத்து கொடுத்துள்ளார் சிறப்பு

மன்னர் ஆட்சியிலிருந்து மக்கள் ஆட்சிவரை சூதாட்டம் ஆடுபவர்கள் இருக்கிறார்கள் அதற்கான இடமும் உள்ளது அதுவும்   ஆடுவார்கள் வெற்றியாளர் /தோல்வியாளரையும் நாம் உடனே பார்த்து விடலாம் அதே இன்றைய ஆன்லைன் சூதாட்டம் யாரையும் யாரும் நாம்  பார்க்க முடியாது இந்த சூதாட்டம் படித்தவர் அதிகம் விளையாடி பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்கிறார்கள்  இன்றைய காலகட்கட்டத்திற்க்கு தேவையான கதை இயக்குனர் அபிஷேக் லெஸ்லி. திரைகதை நேர்த்தியாக அடுத்தது என்ன என்ற எதிர்பார்பை கூட்டுகிறது விறுவிறுப்பாக காட்சிகள் நகர்கிறது  பாராட்டு வாழ்த்துக்கள்

மொத்தத்தில் இப்படம் கடன் வாங்குபவர்கள் நம்மை சிந்திக்க வைக்கும் இளைய தலைமுறை முதல் அனைவரும் ரசிக்கும்படியாக கொடுத்துள்ளர் படம் பார்க்கலாம்…