Wednesday, July 29

Month: September 2025

“ராயல் சல்யூட்” திரைவிமர்சனம்

“ராயல் சல்யூட்” திரைவிமர்சனம்

News
மகிழ் மூவி மேக்கர்ஸ் சார்பில் சிவ கணேஷ் தயாரித்திருக்கும்a ராயல் சல்யூட் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் ஜெய் சிவசேகர். இதில் பிரதீப் – சக்திவேல், அர்ச்சனா சிங்க் – மீனாட்சி , யுவா யுவராஜ் – மேஜர் பல்வீந்தர் சிங், சுபாஷ் சிம்பு – பக்ருதீன், அமரன் எம்.ஜி.ஆர் – சர்மாஜி, இன்பா – அப்பாராவ் (சக்திவேல் நண்பர்), ஜனனி – சித்தாரா ஆகியோர் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தொழில்நுட்ப வல்லுநர்கள் :- ஒளிப்பதிவு – கணேஷ் முத்தையா, இசை – ஜெய் கிஷான், படத்தொகுப்பு – ஆர்.கே.வி.ஜெய்,ஒளிப்பதிவு – கணேஷ் முத்தையா, இசை – ஜெய் கிஷான், படத்தொகுப்பு – ஆர்.கே.வி.ஜெய், கலை – இன்பா ஆர்ட் பிரகாஷ், பாடல்கள் – ஜெய் சிவ சேகர், பாடியவர்கள் – பவன், தீபிகா, ஸ்ரீராம், சுதர்சன், ரீமா, மக்கள் தொடர்பு – கணேஷ் கதை கரு இந்தியா பாகிஸ்தான் எல்லையில் நடைபெறும் போரை வைத்து ஒரு கதை சொல்லியிருக்கிறார் இயக்குனர் ஜெ...
நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும், அசத்தலான கமர்ஷியல் திரில்லர் திரைப்படம் “ரைட்

நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும், அசத்தலான கமர்ஷியல் திரில்லர் திரைப்படம் “ரைட்

News
*“ரைட்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு!!* RTS Film Factory சார்பில், தயாரிப்பாளர்கள் திருமால் லட்சுமணன், T ஷியாமளா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சுப்ரமணியன் ரமேஷ் குமார் இயக்கத்தில், நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும், அசத்தலான கமர்ஷியல் திரில்லர் திரைப்படம் “ரைட்”. https://www.youtube.com/live/MNXicplUy1Q?si=AuakGikKRjoX_HyG வரும் செப்டம்பர் 26 ஆம் தேதி  திரைக்குவரவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு, படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவில் பத்திரிக்கை நண்பர்களுக்காக படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் பிரத்தியேகமாக திரையிடப்பட்டது. https://www.youtube.com/live/j1iDoj7p0LE?si=CMc5tmTmzBbHz8m6   இவ்விழாவினில்.., தயாரிப்பாளர் திருமால் லட்சுமணன் பேசியதாவது.. ...
சூப்பர் சிங்கர் சீசன் 11 & குக் வித் கோமாளி மெகா சங்கமம் !!*

சூப்பர் சிங்கர் சீசன் 11 & குக் வித் கோமாளி மெகா சங்கமம் !!*

News
*சூப்பர் சிங்கர் சீசன் 11 & குக் வித் கோமாளி மெகா சங்கமம் !!* *இசை, சமையல், காமெடி என ரசிகர்களை மகிழ்விக்க வரும் மெகா சங்கமம் !!* தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் மக்களை வெகுவாக கவர்ந்திழுத்த இரண்டு நிகழ்ச்சிகள், சூப்பர் சிங்கர் மற்றும் குக் வித் கோமாளி. இந்த வாரம் இந்த இரண்டு நிகழ்ச்சிகளும் ஒன்றாக இணையும் ஒரு மெகா சங்கமம், தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக நிகழவுள்ளது. தமிழக மக்களின் நெஞ்சங்களில் தனித்த இடம் பிடித்த, விஜய் டிவியின், சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சி 10 வருடங்களைக் கடந்து, வெற்றி நடை போட்டு வருகிறது அதே போல ஒரு சமையல் போட்டி நிகழ்ச்சியை புதுவிதமான நையாண்டியுடன் அணுகிய, குக் வித் கோமாளி நிகழ்ச்சி, 6 வது சீசனை கடந்து, ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று நடந்து வருகிறது. பட்டி தொட்டியெங்கும் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும் இந்த இரண்டு நிழச்சிகளி...
*பாரதப்பிரதமர் நரேந்திர மோடியாக நடிக்கும் உண்ணி முகுந்தன்.*

*பாரதப்பிரதமர் நரேந்திர மோடியாக நடிக்கும் உண்ணி முகுந்தன்.*

News
*பாரதப்பிரதமர் நரேந்திர மோடியாக நடிக்கும் உண்ணி முகுந்தன்.* இந்தியாவின் மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு, “மா வந்தே” எனும் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தை சில்வர் காஸ்ட் கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது. இந்தப் படத்தில் மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் உண்ணி முகுந்தன் நடித்துள்ளார். இந்த திரைப்படம், நாட்டின் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களை வென்ற நரேந்திர மோடி அவர்களின் அற்புதமான வாழ்க்கைப் பயணத்தைச் சித்தரிக்கிறது. சிறுவயது முதல் தேசத்தின் தலைவராக உயர்ந்த வரலாற்றையும் உண்மை சம்பவங்களையும் அடிப்படையாகக் கொண்டும் உருவாக்கப்படுகிறது. குறிப்பாக, அவருக்கு எப்போதும் ஆதரவாக இருந்த தாயார் ஸ்ரீமதி ஹீராபென் மோடி அவர்களுடனான ஆழமான பந்தத்தை இத்திரைப்படம் வெளிப்படுத்துகிறது. சர்வதேச தரத்திலும், அற்புதமான VFX தொழில்நுட்பங...
“வேடுவன்”, ZEE5 இன் அடுத்த அதிரடி தமிழ் வெப் சீரிஸ் அக்டோபர் 10 ஆம் தேதி முதல் ஸ்ட்ரீமாகிறது!*

“வேடுவன்”, ZEE5 இன் அடுத்த அதிரடி தமிழ் வெப் சீரிஸ் அக்டோபர் 10 ஆம் தேதி முதல் ஸ்ட்ரீமாகிறது!*

News
*கண்ணா ரவி நாயகனாக நடிக்கும், “வேடுவன்”, ZEE5 இன் அடுத்த அதிரடி தமிழ் வெப் சீரிஸ் அக்டோபர் 10 ஆம் தேதி முதல் ஸ்ட்ரீமாகிறது!* இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான “வேடுவன்” சீரிஸ், வரும் அக்டோபர் 10 ஆம் முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நடிகர் கண்ணா ரவி முதன்மைப் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த சீரிஸ், வலுவான உணர்ச்சி பூர்வமான கதை சொல்லலையும், ஆழமான நடிப்பையும் இணைக்கும் சக்திவாய்ந்த டிராமாவாக உருவாகியுள்ளது. மண் சார்ந்த பாரம்பரியக் கதைகளை தைரியமாக சொல்லும் முயற்சியில் தொடர்ந்து முன்னோடியாக பணியாற்றி வரும் ZEE5, வேடுவன் மூலம் அத்தகைய முயற்சியை மீண்டும் மேற்கொண்டுள்ளது. பல அடுக்குகள் கொண்ட மனித உணர்வுகள், எது சரி, எது தவறு என்பதிலான சிக்கல்கள், கடமைக்காக தரப்படும் தனிப்பட்ட விலை போன்ற அம்சங்களை பிரதிபலிக்கும் இந...
“இட்லி கடை” பட இசை வெளியீட்டு விழா!!

“இட்லி கடை” பட இசை வெளியீட்டு விழா!!

News
இட்லி கடை” பட இசை வெளியீட்டு விழா!! Dawn Pictures மற்றும் Wunderbar Films தயாரிப்பில், முன்னணி நட்சத்திர நடிகர் தனுஷ், இயக்கி நடித்து வரும் “இட்லி கடை” படம் வரும் அக்டோபர் மாதம் 1ஆம் தேதி வெளியாகவுள்ளது . இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில், படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்து கொண்ட இசை நிகழ்ச்சியுடன் கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவில்... Wunderbar Films சார்பில் ஷ்ரேயாஸ் பேசியதாவது: தனுஷ் சார் ரசிகர்கள் அனைவருக்கும் வணக்கம். நானும் ஆகாஷும் சேர்ந்து படம் செய்யலாம் எனப் பேசிக்கொண்டு இருந்தோம். தனுஷ் சார் “இட்லி கடை” கதை செய்யலாம் என்று சொல்லிக்கொண்டிருந்தார். ஆகாஷிடம் சொன்ன போதே, “சார் இயக்குகிறார் என்றால் உடனே ஷூட் போகலாம்” என்றார். முழுமையாக எங்களுக்கான சுதந்திரம் தந்தார். தனுஷ் சாருக்கு இது மனதுக்கு மிகவும் நெருக்கமான படம். இப்படத்தில் உழ...
“குமாரசம்பவம்” திரை விமர்சனம்.

“குமாரசம்பவம்” திரை விமர்சனம்.

Reviews
வீனஸ் இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் கே.ஜே.கணேஷ் தயாரித்திருக்கும் குமாரசம்பவம் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் பாலாஜி வேணுகோபால். நடிகர்கள் இதில் குமரன் தங்கராஜன் – குமரன், பாயல் ராதாகிருஷ்ணா – பவித்ரா, ஜி.எம். குமார் – சுப்பையா பிள்ளை, குமாரவேல் – வரதராஜன், பாலா சரவணன் – சத்யா, வினோத் சாகர் – வினோத், லிவிங்ஸ்டன் – திரைப்படத் தயாரிப்பாளர், வினோத் முன்னா – அமுதன், சிவா அரவிந்த் – காளிகாம்பர், கௌதம் சுந்தரராஜன் – வழக்கறிஞர், அர்ஜெய் – ஜிஎன், சார்லஸ் வினோத் – அமர்நாத், விஜய் ஜாஸ்பர் – அக்பர் பாஷா, சரவணன் – அந்தோணி ஆசீர்வதம், கே.கோபால் – போலீஸ், டெலிபோன் ராஜ் – போலீஸ், சக்தி பாலாஜி கிருஷ்ணராஜ் – விச்சு, வி.தாரணி – நந்தினி, கவிதா – சரஸ்வதி, ஷ்ரவன் ராமகிருஷ்ணன் – பெரியவன்,யஷ்வன் ரமேஷ் – தமிழ் செல்வன் ஆகியோர் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.- தொழில் நுட்ப கலைஞர்கள்  இசை: அச்சு ர...
*“தண்டகாரண்யம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா !*

*“தண்டகாரண்யம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா !*

News
*“தண்டகாரண்யம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா !* *எனக்கு கடைசி மூன்று படங்கள் வாழ்க்கையில் உள்ள அனுபவம் கொண்டு நடித்தேன் -நடிகர் தினேஷ்* Learn&Teach புரொடக்ஷன் S.சாய் தேவானந்த், S.சாய் வெங்கடேஸ்வரன், நீலம் புரொடக்ஷன் தயாரிப்பில், இயக்குனர் அதியன் ஆதிரை இயக்கத்தில், தினேஷ், கலையரசன், ஷபீர், பால சரவணன், முத்துக்குமார், ரித்விகா,வின்சு, ஆகியோர்களது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் "தண்டகாரண்யம்" இம்மாதம் 19-ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின், இசை வெளியீட்டு விழா படக்குழுவினருடன், திரைப்பிரபலங்கள் கலந்து கொள்ள சென்னை கிரீன் பார்க் நட்சத்திர விடுதியில் கோலாகலமாக நடைபெற்றது. இந் நிகழ்வினில் நடிகை ரித்விகா பேசியது, இந்த படத்தின் இயக்குனருடன் இது எனக்கு இரண்டாவது படம். புதிய களம், புதிய கதை படத்தின் முக்கியமான கதாபாத்திரம் ஏற்று நடித்து இருக்கிறேன். படம் எடுக்க...
“Bomb” திரை விமர்சனம்.

“Bomb” திரை விமர்சனம்.

Reviews
அர்ஜுன் தாஸ் தமிழ் சினிமாவில் தொடர்ந்து தரமான படங்களில் நடித்து வருகிறார், அந்த வரிசையில் விஷால் வெங்கட் இயக்கத்தில் வெளிவந்துள்ள பாம் படம் கெம்ரியோ பிக்ச்சர் சார்பில் சுதா சுகுமார், சுகுமார் பாலகிருஷ்ணன் இணைந்து இப்படத்தை தயாரித்து உள்ளார்கள். கதைகரு இரண்டு சாமிகளால் (2 பாறைகளால்) பிரிந்திருக்கும் கற்பனையான கிராமங்கள் தான் காளப்பட்டி, கம்மாய்பட்டி. சாமிகளை வைத்து ஊர் சண்டை போடும் கதை படத்தை பார்ப்போம்: காயகம்மாபட்டி என்ற ஊரில் மக்கள் அனைவரும் சந்தோஷமாக வாழ்கின்றனர். அந்த ஊரில் எல்லோரும் ஒன்றுகூடி சாமி சாமிதரிசனம்  மலைமேல் வரும் ஜோதியை பார்த்தால் ஊர் மற்றும் மக்கள் நன்றாக இருப்பார்கள்  என்று ஒரு நம்பிக்கை. அந்த நேரத்தில் மலையில் இருந்து ஒரு கல் கீழே விழுந்து இரண்டு துண்டுகளாக உடைந்து விட்டது  பெரிய கல் ஒரு சாமி, சிறிய கல் இன்னெரு சாமி எனவும் ஊர் இரண்டாக பிளவு பட்டது பெரிய கல...
புதிய கதாநாயகனாகவும், தயாரிப்பாளராகவும் அறிமுகமானவர் ரமீஸ் ராஜா.

புதிய கதாநாயகனாகவும், தயாரிப்பாளராகவும் அறிமுகமானவர் ரமீஸ் ராஜா.

News
டார்லிங் - 2(2016) ஹாரர் காமெடி படத்தையும் விதிமதி உல்டா (2017) திரில்லர் படத்தையும் தயாரித்து கதாநாயகனாகவும் நடித்து தமிழ்த் திரையுலகிற்கு புதிய கதாநாயகனாகவும், தயாரிப்பாளராகவும் அறிமுகமானவர் ரமீஸ் ராஜா. இவருடன் இரண்டு படங்களிலும் இணைந்து நடித்த நடிகர் நடிகையர்கள் கலையரசன் ,காளி வெங்கட்,கருணாகரன், சென்றாயன், சித்ராலட்சுமணன் ஞானசம்பந்தம், மாயா, ஜனனி ஐயர் ஆகியோர் நடித்திருந்தார்கள். டார்லிங் - 2 படத்தை ஞானவேல்ராஜாவின் கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் வெளியிட்டிருந்தது. விதிமதி உல்டா வெளியான பிறகு ஏற்பட்ட தோல்வியால் பொருளாதார சிக்கல்கள் ஏற்பட்டு திரையுலகைவிட்டு விலக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. ஆனால் அந்தப் பிரச்சனை களுக்கு இடம் அளிக்காமல் தன்னம்பிக்கையுடன் சொந்த தொழில் தொடங்கி தொழிலதிபரானார் அவர் தொழிலதிபராகி தொடங்கியSKYLANES மற்றும் LIGHT WEIGHT RR SPESIALISED ROOFINGS PVTLTD நிறுவனம் இன்று அஸ்...