Tuesday, July 28

Month: September 2025

*மருதம்*” திரைப்பட இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா !!

*மருதம்*” திரைப்பட இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா !!

Movie
https://www.youtube.com/live/NEKCtJ-78_4?si=J9hi2W0xojXM9vXL   *மருதம்*” திரைப்பட இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா !! Aruvar private limited சார்பில் C வெங்கடேசன் தயாரிப்பில், விதார்த் நடிப்பில், இயக்குநர் V கஜேந்திரன் இயக்கத்தில், விவசாயியின் வாழ்வியலை, விவசாய நிலத்தின் அவசியத்தை அழுத்தமாகப் பேசும் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “மருதம்”. சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ள இப்படம், வரும் அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா, திரை பிரபலங்கள் மற்றும் படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக நண்பர்கள் முன்னிலையில் நேற்று கோலாகலமாக சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில்.., தயாரிப்பாளர் வெங்கடேசன் பேசியதாவது.., இந்தப்படத்தில் வேலை பார்த்த அனைவருக்கும் நன்றி. அக்டோபர் 10 படம் வரு...
*தோசா டைரீஸ் – சேப்டர் 1*

*தோசா டைரீஸ் – சேப்டர் 1*

Recent Post
*தோசா டைரீஸ் – சேப்டர் 1* நடிகை வரலட்சுமி சரத்குமார் இயக்குனராக அறிமுகமாகும்“சரஸ்வதி” நடிகை வரலட்சுமி சரத்குமார் மற்றும் அவரது சகோதரி பூஜா சரத்குமார் இணைந்து தோசா டைரீஸ் என்ற புதிய தயாரிப்பு நிறுவனம் மூலம் தங்கள் முதலாவது தயாரிப்பை தொடங்கியிருப்பதை, மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளனர். இந்த சிறப்பான துவக்கத்தில்,“சரஸ்வதி” என்ற படத்தின் மூலம், வரலட்சுமி சரத்குமார் இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார் முதன்மை கதாபத்திரத்தில் நடிக்க பிரபல நட்சத்திரங்கள் பிரகாஷ் ராஜ், பிரியாமணி, நவின் சந்திரா ஆகியோர் நடிக்கின்றனர். முன்னனி இசையமைப்பாளர் தமன் S இசையமைக்க, A.M.எட்வின் சகாய் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். படத்தொகுப்பு - வெங்கட் ராஜன் கலை இயக்கம் - சுதீர் மச்சர்லா திரையுலகில் தங்கள் புதிய பயணத்தை தொடங்கும் இந்த முயற்சி, சகோதரிகள் இருவருக்கும் மறக்க முடியாத தொடக்கமாக ...
“ரைட் “திரை விமர்சனம்.

“ரைட் “திரை விமர்சனம்.

Reviews
தயாரிப்பு : ஆர்டிஎஸ் பிலிம் பேக்டரி இயக்கம் : சுப்ரமணியன் ரமேஷ்குமார் நடிப்பு : நட்டி, அருண் பாண்டியன், மூணாறு ரமேஷ், அக்சரா ரெட்டி, யுவினா, வினோதினி இசை : குணா சுப்ரமணியன் ஒளிப்பதிவு : பத்மேஷ் மார்தாண்டன் கதை கரு:  காவல் நிலையத்தில்  வெடிகுண்டு மிரட்டல் காவல் நிலையத்தில் பெண் நீதிபதி உள்பட மொத்தம் 14 பேர் சிறை  மர்ம நபர் வலை வீச்சு படத்தை பார்ப்போம் காவல் நிலையத்தில் writer ரைட்டர் மற்றும் லாக்ப்பில் சில கைதிகள்  இருக்க இன்ஸ்பெக்டரான நாயகன் நட்டி, உடன்  அனைத்து போலீஸ்ம்  பிரதமர் (PM)பாதுகாப்பிற்காக சென்று உள்ளனர் அதேநேரத்தில்  தனது மகனைக் காணவில்லை என்று புகார் அளிக்க வந்த அருண்பாண்டியன், திருமண அழைப்பிதழ் கொடுக்க வந்த பெண் சப்-இன்ஸ்பெக்டரர்  கொஞ்ச நேரத்தில்  சில போலீஸ் காவல் நிலையத்து வந்து கொண்டு இருக்க  அதே நேரத்தில் பொதுமக்களிடம் இருந்து திருட்டு போன பொருட்கள் மீட்டெட...
” இரவின் விழிகள் “இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா*

” இரவின் விழிகள் “இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா*

News
*இரவின் விழிகள் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா* *“சின்ன படங்களுக்கு தியேட்டர்கள் கிடைக்காததற்கு ரெட் ஜெயண்ட்டை குற்றம் சொல்லாதீர்கள்” ; நடிகர் போஸ் வெங்கட் காட்டம்* *“படப்பிடிப்புக்கு முன்பு அம்பி.. படப்பிடிப்பு ஆரம்பித்ததும் அந்நியன்..” ; இரவின் விழிகள் இயக்குநருக்கு நாயகி நீமா ரே புகழாரம்* *“தமிழ் படைப்பாளர்களிடம் கிரியேட்டிவிட்டி எங்கே போனது ?” ; இரவின் விழிகள் விழாவில் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் ஆதங்கம்* *“தயாரிப்பாளர்களே தங்கள் படங்களை சொந்தமாக ரிலீஸ் செய்ய வேண்டும்” ; இரவின் விழிகள் விழாவில் நடிகர் போஸ் வெங்கட்* *“சின்னப் படங்களை வாழவைக்க சூப்பர்ஸ்டார் ரஜினி போல சுயநலமில்லாத மனம் வேண்டும்” ; இயக்குநர் பேரரசு* மகேந்திரா ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் மகேந்திரன் தயாரிப்பில் உருவாகும் படம் ‘இரவின் விழிகள்’. இந்தப்படத்தை இயக்குநர் சிக்கல் ராஜேஷ் இயக்கியுள்ளார். தய...
“சரீரம்” திரைவிமர்சனம்

“சரீரம்” திரைவிமர்சனம்

Reviews
ஜிவிபி பிக்சர்ஸ் சார்பில் ஜி.வி.பெருமாள் தயாரித்திருக்கும் சரீரம் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் ஜி.வி.பெருமாள்.​ இதில் தர்ஷன் – பிரியன், சார்மி – விஜயலட்சுமி, வில்லன் – ஜே.மனோஜ், நீதிபதி – பாய்ஸ் ராஜன், டாக்டர் – ஷகீலா, வழக்கறிஞர் – மதுமிதா, கதாநாயகி அப்பா -புதுப்பேட்டை சுரேஷ், நாயகி அம்மா – கௌரி, வழக்கறிஞர் – மிலா, இன்ஸ்பெக்டர் – ஜி.வி. பெருமாள் மலைச்சாமி ஆகியோர் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தொழில்நுட்ப கலைஞர்கள்:- இசை – பாரதிராஜா, ஒளிப்பதிவு – டோர்னலா பாஸ்கர், பரணி குமார், எடிட்டிங் – லக்ஷ்மன், நடன இயக்கம் – மனோஜ், ஸ்டண்ட் – தவசி ராஜ், பாடலாசிரியர் – குமாரவேலன், வேதகிரி, அலெக்ஸ், எக்சிக்யூட்டிவ் புரடியூசர் – சரத்குமார், மக்கள் தொடர்பு – மணி மதன் கதை கரு இயற்கையில் நாம் எப்படி படைக்கப்பட்டிருக்கிறோமோ அப்படியே வாழ்வதுதான் விபரீத ஆசை விபரீத முடிவு படத்தை பார்...
“படையாண்ட மாவீரா* திரைவிமர்சனம்

“படையாண்ட மாவீரா* திரைவிமர்சனம்

Reviews
வி கே.புரொடக்ஷன்ஸ் சார்பில் நிர்மல் சரவணராஜ், எஸ்.கிருஷ்ணமூர்த்தி இணைந்து தயா​ரித்திருத்திருக்கும் "படையாண்ட மாவீரா*படத்தை இயக்கியிருக்கிறார் வ.கௌதமன். இதில் வ.கௌதமன், மன்சூர் அலிகான், சரண்யா பொன்வண்ணன், பூஜிதா, சமுத்திரக்கனி, பாகுபலி பிரபாகர், மதுசூதனன் ராவ், ஆடுகளம் நரேன், இளவரசு,சாய்தீனா, நிழல்கள் ரவி, தலைவாசல் விஜய், ரெடின் கிங்ஸ்லி, தமிழ் கௌதமன் மற்றும் பலர் நடித்துள்ளனர். தொழில்நுட்ப கலைஞர்கள் :-ஒளிப்பதிவு-கோபி ஜெகதீஸ்வரன், இசை-ஜி.வி.பிரகாஷ்குமார், பின்னணி இசை – சாம்.சி.எஸ், வசனம்- பாலமுரளி வர்மா, இணை தயாரிப்பு-வ.கௌதமன், ஈ.குறளமுதன், யு.எம்.உமாதேவன், கே.பாஸ்கர், கே.பரமேஸ்வரி, தமிழக வெளியீடு-சுஷ்மா சினி ஆர்ட்ஸ் ஜி.என்.அழகர், மக்கள் தொடர்பு : நிகில் முருகன் கதை கரு மறைந்த முன்னாள் வன்னியர் சங்க தலைவரும், எம்.எல்.ஏ-/ சமூக போராளி காடுவெட்டி குரு வாழ்க்கை படத்தை பார்போம்; ...
“சக்தித் திருமகன்” திரை விமர்சனம்.

“சக்தித் திருமகன்” திரை விமர்சனம்.

Reviews
விஜய் ஆண்டனியின் 25 ஆவது படமாக உருவாகியுள்ளது சக்தி திருமகன் . அருவி , வாழ் ஆகிய வெற்றிப்படங்களை இயக்கிய அருண் பிரபு இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை விஜய் ஆண்டனி தயாரித்து அவரே இசையமைத்தும் இருக்கிறார்.ஒளிப்பதிவு : ஷெல்லி நடிகர் கள் வாகை சந்திரசேகர், மற்றும் காதல்ஓவியம் சுனில் கிருபலானி, செல் முருகன், த்ருப்தி ரவீந்திரா, கிரண், ரினி, ரியா ஜித்து மற்றும் மாஸ்டர் கேசவ் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். இந்திய சினிமாவில்  பல அரசியல் பேசும் படங்கள் வந்துள்ளது சமீபத்தில் வந்த பொலிட்டிக்கல் த்ரில்லர் படங்களில் மிக சுவாரஸ்யமான படமாக உருவாகியுள்ளது கதாநாயகன் (கிட்டு) விஜய் ஆண்டனி தலைமைச் செயலகத்தில் அரசியல் தரகராக இருக்கிறார் இவரிடம் எந்த வேலை யாக  இருந்தாலும் அதை கமிஷன் அடிப்படையில் கச்சிதமாக முடித்துக் கொடுக்கிறார். யாருடைய பெயரும்  வெளிவராமல் எந்த வேலையாக இருந்தாலும் போன் காலில் ம...
விஜய், ஜோதிகா நடிப்பில் “குஷி” 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையரங்கில் செப்.26ஆம் தேதி வெளியாகிறது.

விஜய், ஜோதிகா நடிப்பில் “குஷி” 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையரங்கில் செப்.26ஆம் தேதி வெளியாகிறது.

News
எம்.ரத்னம் தயாரித்து, எஸ்.ஜே.சூர்யா இயக்கிய படம் குஷி. தளபதி விஜய், ஜோதிகா நடிப்பில் 2000ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிப் பெற்றது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையரங்கில் செப்.26ஆம் தேதி வெளியாகிறது. சக்தி ஃபிலிம் ஃபேக்டரியின் சக்திவேலன் விநியோகம் செய்கிறார். அதற்கான பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட கலைஞர்கள் பேசியதாவது தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் பேசும்போது, இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு மக்கள் குஷி படத்தை பார்த்து சந்தோஷப்படுவார்கள் என்று நம்புகிறேன். எடிட்டர் விஜயன் என்னிடம், வாலி படம் நன்றாக இருக்கிறது. அஜித் சார் சூர்யாவிற்கு பைக் வாங்கி கொடுத்திருக்கிறார் என்று கூறினார். நான் உடனே சூர்யாவை தேட ஆள் அனுப்பினேன். நாயகனாக யாரை வேண்டுமானாலும் தேர்வு செய்யுங்கள், எனக்கு இயக்குனர் தான் முக்கியம் என்று கூறினேன். அதன்பிறகு விஜய் சாருக்கு கதை கூறினோம். தமிழ், தெலுங்கு மற்றும...
மர்மமும் அதீத சக்தியும் சங்கமிக்கும் “சுமதி வளவு” – ZEE5-இல் செப்டம்பர் 26 முதல்

மர்மமும் அதீத சக்தியும் சங்கமிக்கும் “சுமதி வளவு” – ZEE5-இல் செப்டம்பர் 26 முதல்

Recent Post
*மர்மமும் அதீத சக்தியும் சங்கமிக்கும் “சுமதி வளவு” – ZEE5-இல் செப்டம்பர் 26 முதல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படுகிறது !* ~ இயக்குநர் விஷ்ணு சசி சங்கர் இயக்கியுள்ள இந்த மலையாள ஹாரர்–திரில்லர் படத்தில் அர்ஜுன் அசோகன், கோகுல் சுரேஷ், சைஜு குரூப், பாலு வர்கீஸ், மாளவிகா மனோஜ், ஷிவதா ஆகியோர் நடித்துள்ளனர். ZEE5-இல் வரும் செப்டம்பர் 26 முதல் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் ஸ்ட்றீமிங் செய்யப்படவுள்ளது ~ இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் மலையாள ஹாரர்–காமெடித் திரைப்படமான சுமதி வளவு திரைப்படத்தை வரும் செப்டம்பர் 26 அன்று உலக டிஜிட்டல் பிரீமியராக வெளியிடுகிறது. இயக்குநர் விஷ்ணு சசி சங்கர் இயக்கியுள்ள இப்படத்தில் அர்ஜுன் அசோகன், கோகுல் சுரேஷ், சைஜு குரூப், பாலு வர்கீஸ், மாளவிகா மனோஜ் மற்றும் ஷிவதா ஆகியோர் நடித்துள்ளனர். மேலும், நா...