Sunday, May 31

Recent Post

வரலட்சுமி சரத்குமாரின் “அரசி”செப்டெம்பரில் வெளிவருகிறது

வரலட்சுமி சரத்குமாரின் “அரசி”செப்டெம்பரில் வெளிவருகிறது

Recent Post
வரலட்சுமி சரத்குமாரின் அரசி செப்டெம்பரில் வெளிவருகிறது வக்கீல், போலீஸ் அதிகாரி, ரவுடி ஆகிய மூன்று பேர்களின் நடுவில் நடக்கும் போராட்டத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் 'அரசி'. வரலட்சுமி சரத்குமாருடன் கார்த்திக் ராஜு, அங்கனாராய், மனிஷா ஜஸ்னானி, சித்தார்த்தராய், அபிஷேக், ராட்சஷன் வினோத்சாகர், ஹாசினி, சுப்ரமணியம் சிவா, கே.நட்ராஜ்,சாப்ளின் பாலு, மோகித் ராஜ், மீரா ஆகியோருடன் விஜய் டிவி புகழ் ஹரி, சிவா மதன், சக்தி ஆகியோர் நடித்துள்ளனர். ரசிமீடியா மேக்கர்ஸ், வி.வி.பிலிம்ஸ் சார்பில் ஏ.ஆர்.கே ராஜராஜா, ஆவடி சே.வரலட்சுமி தயாரித்திருக்கும் இப்படத்தை சூரியகிரண்,ஏ.ஆர்.கே ராஜராஜா இயக்கி இருக்கிறார்கள். ஒளிப்பதிவு - செல்வா.ஆர் இசை -சித்தார்த் விபின் பாடல்கள் - ஆவடி சே.வரலட்சுமி, அருண் பாரதி, நிலவை பார்த்திபன், கானா பிரபா நடனம் - தினா சண்டை பயிற்சி - மிரட்டல் செல்வா மக்கள் தொடர்...
அந்தகன்’ பட முக்கிய கேரக்டரில் ஒரு பூனை !”  -பட்டுகோட்டை பிரபாகர் ருசிகர பேட்டி !!

அந்தகன்’ பட முக்கிய கேரக்டரில் ஒரு பூனை !” -பட்டுகோட்டை பிரபாகர் ருசிகர பேட்டி !!

Recent Post
"'அந்தகன்' பட முக்கிய கேரக்டரில் ஒரு பூனை !" -பட்டுகோட்டை பிரபாகர் ருசிகர பேட்டி !! கோலிவுட்டை தாண்டியும் வெள்ளித்திரையில் என்றென்றும் டாப் ஸ்டார் நடிகர் பிரஷாந்த் நடிப்பில் மிகவும் மாஸாக நாளை ஆகஸ்ட் 9ம் தேதி வெளியாக இருக்கும் திரைப்படம் 'அந்தகன்'. இயக்குநர் தியாகராஜன் இயக்கத்தில் ப்ரீத்தி தியாகராஜன் வழங்கும் இப்படத்தில் சிம்ரன், யோகி பாபு, கே.எஸ். ரவிக்குமார், வனிதா விஜயகுமார், கார்த்திக், யோகி பாபு, பூவையார், சமுத்திரக்கனி, பிரியா ஆனந்த், ஊர்வசி உள்ளிட்ட மிக பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்தின் புரொமோஷன் பணிகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 'அந்தகன்' வசனகர்த்தா பட்டுக்கோட்டை பிரபாகரிடம் இப்பட அனுபவம் குறித்துக் கேட்டப் போது, ’’நாளை முதல்..இந்தியில் மிகப் பெரிய வெற்றியைத் தொட்ட 'அந்தாதுன்' படத்தின் புதிய தமிழ் வடிவம் 'அந்தகன்'! அந்தப் படம் பார்க்க...
‘பிரேமிள்’ விவரணப்படத்தின் முன்னோட்டம் & திரையிடல்

‘பிரேமிள்’ விவரணப்படத்தின் முன்னோட்டம் & திரையிடல்

Recent Post
பிரேமிள் கலையகம் வழங்கும் இயக்குநர் தங்கம் தயாரித்து இயக்கிய ‘பிரேமிள்’ விவரணப்படத்தின் முன்னோட்டம் & திரையிடல் --------------------------------------------- ஈழத்து எழுத்தாளர், கவிஞர், நவீன இலக்கிய மரபின் முன்னோடி பிரமிள் குறித்த முழு விவரணப்படத்தை பிரேமிள் கலையகம் சார்பில் தயாரித்து இயக்கி வருகிறார் இயக்குநர் தங்கம். அதில் இடம்பெறும் ஒருசில நிமிட பகுதியை விரித்து 32 நிமிட விவரணப்படமாக உருவாக்கியிருந்தார் இயக்குநர் தங்கம். இவ்விழாவில் நடிகர் திருமுருகன் பேசும்போது, ------------------------------------------------- “பிரமிளை கவிஞர் என்று மட்டும் சொல்லிவிட முடியாது. ஏனென்றால் அவர் ஆகச்சிறந்த விமர்சகராக இருந்திருக்கிறார்; பிரமிள் எந்த நிலத்திற்கு சொந்தக்காரர் என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. அவர் தமிழர்களுக்கு சொந்தக்காரர்! அவர் படைப்புகள் நாட்டுடமை ஆக்கப்படுவது அவசியமாகும். ஏனென்றால்...

*“இங்கே இசையிலும் இனவெறி இருக்கிறது” ; நாற்கரப்போர் விழாவில் இயக்குநர் யுரேகா பேச்சு*

Recent Post
  https://youtu.be/CbUSizHF3TI?si=EXmF3h2-JN4bENqn அபர்ணதி அவுட் ஆப் ஸ்டேஷனில் இருப்பதுதான் தமிழ் சினிமாவுக்கு நல்லது” ; தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி காட்டம்* *“எங்கே தொலைத்தோமோ அங்கே தான் தேட வேண்டும்” ; புது தயாரிப்பாளர்களுக்கு சுரேஷ் காமாட்சி அறிவுரை* *தன்னுடைய பட விழாவிற்கு வருவதற்கே தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியிடம் பணம் கேட்ட நாற்கரப்போர் நாயகி அபர்ணதி* *“இங்கே இசையிலும் இனவெறி இருக்கிறது” ; நாற்கரப்போர் விழாவில் இயக்குநர் யுரேகா பேச்சு* *“எந்த தியேட்டரில் எந்த படம் ஓடவேண்டும் என்பதில் கூட பாகுபாடு காட்டுகிறார்கள்” ; நாற்கரப்போர் விழாவில் நடிகர் கவிதா பாரதி வேதனை* *“கடந்த பத்து வருடங்களில் விளையாட்டுத்துறை வளர்ந்திருக்கிறது” ; நாற்கரப்போர் விழாவில் நடிகை நமீதா பெருமிதம்* V6 பிலிம் பிரைவேட் லிமிடெட் சார்பில் S.வேலாயுதம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘நாற்...
“ராயன்” திரைப்பட விமர்சனம்.

“ராயன்” திரைப்பட விமர்சனம்.

Recent Post
சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரித்திருக்கும் ராயன் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் தனுஷ். இதில் தனுஷ், எஸ். ஜே. சூர்யா, பிரகாஷ்ராஜ்,செல்வராகவன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார்,சரவணன்,திலீபன் ஆகியோர் நடித்துள்ளனர். தொழில்நுட்ப கலைஞர்கள்:- இசை : ஏ. ஆர். ரஹ்மான்,ஒளிப்பதிவாளர் : ஓம் பிரகாஷ், படத்தொகுப்பு : பிரசன்னா, நடன இயக்குனர் : பிரபு தேவா, பாபா பாஸ்கர், தயாரிப்பு வடிவமைப்பாளர் : ஜாக்கி, பாடலாசிரியர் : கவிஞர் தனுஷ், கானா கதர், அறிவு, ஆடை வடிவமைப்பாளர் :  காவ்யா ஸ்ரீராம், சண்டைப் பயிற்சி : பீட்டர் ஹெய்ன், ஒப்பனை : பி. ராஜா, படங்கள் : தேனி முருகன்,விளம்பரம் : சிவம் சி. கபிலன், தயாரிப்பு கட்டுப்பாட்டாளர் : ரமேஷ் குச்சிரையார் , நிர்வாக தயாரிப்பாளர் : ஸ்ரேயாஸ் சீனிவாசன், மக்கள் தொடர்பு : ரியாஸ் கே அகமது. கிராமத்தில் சிறு...
“பிதா” படத்தை பாராட்டும் பிரபலங்கள்!

“பிதா” படத்தை பாராட்டும் பிரபலங்கள்!

Recent Post
"பிதா" படத்தை பாராட்டும் பிரபலங்கள்! 'பிதா' படத்தின் போஸ்டரை இயக்குனர்கள் அரவிந்தராஜ், பேரரசு, நடிகர் மாஸ்டர் மகேந்திரன் ஆகியோர் வெளியிட்டனர்! ஜூலை 26'ம் தேதி வெளியாகவுள்ள பிதா படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் போஸ்டர் வெளியீட்டு நிகழ்வில், 23' மணி நேரம், 23' நிமிடங்களில் எடுக்கப்பட்ட 'பிதா' படம் திரையிடப்பட்டது. பார்த்த பிரபலங்கள் அனைவருமே படத்தையும், பட குழுவினரையும் வெகுவாக பாராட்டினார்கள்! தயாரிப்பாளர்கள் ஜி.சிவராஜ், அன்புச் செழியன், ஆக்ஷன் ரியாக்ஷன் ஜெனீஷ், இயக்குனர்கள் அரவிந்தராஜ், பேரரசு, கேபிள் சங்கர், எஸ்.சுகன், நடிகர்கள் மாஸ்டர் மகேந்திரன், ஆதேஷ் பாலா, சாம்ஸ், சம்பத்ராம், ஸ்ரீராம் சந்திரசேகர், மாரிஸ் ராஜா, மாஸ்டர் தர்ஷித், நடிகை ரிஹானா ஆகியோர் கலந்துக் கொண்டனர். இந்திய திரைப்பட வரலாற்றில், 23 மணி நேரம், 23 நிமிடத்தில் எடுத்து முடிக்கப்பட்ட முதல் திரைப்படம் 'பி...
“முதல் காதல் மரியாதை”

“முதல் காதல் மரியாதை”

Recent Post
முதல் காதல் மரியாதை ---------------------------------------------- எல்லோருக்கும் முதல் காதல் வருவது உண்டு. அதை நாம் காதலிக்கும் பெண்ணிடம் கூற தைரியம் வருவதில்லை. அப்படி காதலிக்கும் பெண்ணை கடைசிவரை காதலித்து கைப்பிடிப்போமா என்றும் தெரியவில்லை. காதலித்த பெண்ணை நாம் திருமணம் செய்து கொண்டால் அதைவிட அதிர்ஷ்டம் வேறு இல்லை தான். காதலித்த பெண்ணிற்கு வேறு ஒருவருடன் திருமணம் செய்ய அவரின் தாயார் ஏற்பாடு செய்து விடுகிறார் இதை அறிந்த நாயகன் திருமண மண்டபத்திற்கு சென்று அங்கே புது மாப்பிள்ளை தாலியை கட்ட முற்படும்பொழுது அங்கிருந்து நாயகன் திரும்பி விடுகிறான். பின் நாயகன் துவண்டு விடாமல் தன் வாழ்க்கையின் லட்சியத்தை நோக்கி பயணிக்கிறான். கடைசியில் தன் காதலியை கரம் பிடித்தானா ? இல்லை லட்சியத்தை அடைந்தானா ? என்பதை திரைப்படத்தை பார்த்து தெரிந்து கொள்ளவும் என்று படத்தின் இயக்குனர் நரேஷ் சிவன் தெரிவித்தார். ...
*’கலர்ஸ் ஆஃப் கோலிவுட்’, எம்ஜிஆர் அரசு திரைப்படக் கல்லூரி மாணவர்களின் ஆவணப்படம் அதிகாரப்பூர்வ தேர்வு*

*’கலர்ஸ் ஆஃப் கோலிவுட்’, எம்ஜிஆர் அரசு திரைப்படக் கல்லூரி மாணவர்களின் ஆவணப்படம் அதிகாரப்பூர்வ தேர்வு*

Recent Post
*'கலர்ஸ் ஆஃப் கோலிவுட்', எம்ஜிஆர் அரசு திரைப்படக் கல்லூரி மாணவர்களின் ஆவணப்படம் 16வது கேரள சர்வதேச ஆவணப்பட மற்றும் குறும்பட விழாவுக்கு அதிகாரப்பூர்வ தேர்வு* சென்னையில் உள்ள எம்ஜிஆர் அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி கல்லூரியின் (அடையார் திரைப்பட கல்லூரி) நான்காம் ஆண்டு இளநிலை விஷுவல் ஆர்ட்ஸ் (பிவிஏ - BVA) மாணவர்கள் உருவாக்கி உள்ள ஆவண குறும்படம் 16வது கேரள சர்வதேச ஆவணப்பட மற்றும் குறும்பட விழாவின் (IDSFFK) அதிகாரப்பூர்வ பட்டியலில் சிறு குறும்படதிற்கான போட்டியில் இடம்பிடித்துள்ளது. 'கலர்ஸ் ஆஃப் கோலிவுட் - எ மெலனின் டெஃபிசியன்ஷி' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை பாரோ சலில் இயக்கியுள்ளார். இருபது வயதே ஆன அவரும் அவரது கல்லூரி குழுவினரும் ஐந்தாவது செமஸ்டர் பயிற்சியின் ஒரு பகுதியாக இந்த ஆவணப்படத்தை உருவாக்கியுள்ளனர். ஆவணப்படம் பற்றி பரோ சலில் கூறுகையில், "வெள்ளை சருமத்தின் மீதான வி...
கேப்டன் மில்லர்” திரைப்படம், 10வது லண்டன் நேஷனல் ஃபில்ம் அகாடெமி திரைப்பட விருதுகளில்

கேப்டன் மில்லர்” திரைப்படம், 10வது லண்டன் நேஷனல் ஃபில்ம் அகாடெமி திரைப்பட விருதுகளில்

Recent Post
சத்ய ஜோதி பிலிம்ஸின் “கேப்டன் மில்லர்” திரைப்படம், 10வது லண்டன் நேஷனல் ஃபில்ம் அகாடெமி திரைப்பட விருதுகளில், சிறந்த வெளிநாட்டுத் திரைப்பட விருதை வென்றுள்ளது! 10வது லண்டன் நேஷனல் ஃபில்ம் அகாடெமி திரைப்பட விருதுகளில், சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், தனுஷ் நடிப்பில் உருவான “கேப்டன் மில்லர்” திரைப்படம், ‘சிறந்த வெளிநாட்டுத் திரைப்படம்’ என்ற பிரிவின் கீழ் விருது பெற்றுள்ளது. இந்த விருது வழங்கும் விழாவில், “கேப்டன் மில்லர்” படம், உலகின் பல சிறந்த வெளிநாட்டுப் படங்களுடன் இணைந்து பரிந்துரைக்கப்பட்டது, எனினும் அனைத்துப் படங்களையும் தாண்டி, லண்டனில் உள்ள போர்செஸ்டர் ஹாலில் நடந்த மதிப்புமிக்க 10 வது லண்டன் நேஷனல் ஃபில்ம் அகாடெமி திரைப்பட விருதுகளின் போது, சத்யஜோதி பிலிம்ஸின் ‘கேப்டன் மில்லர்’ ‘சிறந்த வெளிநாட்டுத் திரைப்பட விருது’ பெற்றுள்ளது. இந்த செய்தினை ரசிகர்கள் தற்போது, உற்சாகத்துடன் பகிர்ந்த...
இன்வெஸ்டிகேட் திரில்லரான “ரவுது கா ராஸ்” இப்போது ZEE5 தளத்தில் ஸ்ட்ரீமாகிறது !!

இன்வெஸ்டிகேட் திரில்லரான “ரவுது கா ராஸ்” இப்போது ZEE5 தளத்தில் ஸ்ட்ரீமாகிறது !!

Recent Post
நடிகர் நவாசுதீன் சித்திக் ஒரு புத்திசாலித்தனமான போலீஸ்காரராக கலக்கும், இன்வெஸ்டிகேட் திரில்லரான "ரவுது கா ராஸ்" இப்போது ZEE5 தளத்தில் ஸ்ட்ரீமாகிறது !! ~ ஹத்தி பட வெற்றிக்குப் பிறகு, ZEE5, ZEE ஸ்டுடியோஸ் மற்றும் நவாசுதீன் சித்திக் ஆகியோர் "ரவுது கா ராஸ்" படத்தில் மீண்டும் இணைந்துள்ளனர் ~ ~ கடந்த ஆண்டு ZEE5 இல் வெளியான நவாசுதீன் சித்திக் நடித்த ஹத்தி திரைப்படத்திற்கு ஹைதராபாத் நகரில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. ~   இந்தியா, 02 ஜூலை 2024: இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி வீட்டு வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான ZEE5, தனது சமீபத்திய நேரடி-டிஜிட்டல் படமான ரவுது கா ராஸ் படத்தை வெளியிட்டுள்ளது. ZEE ஸ்டுடியோஸ் மற்றும் ஃபாட் ஃபிஷ் ரெக்கார்ட்ஸ் தயாரிப்பில், ஆனந்த் சுரபூர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த பரபரப்பான திரில்லர் படத்தில், போலீஸ் அதிகாரி தீபக் நேகியாக, பிரபல நடிகர் நவாசுதீன் சித்திக்...