Sunday, May 31

Recent Post

ஐந்தாம் வேதம்’ சீரிஸின் பரபரப்பான டிரெய்லரை,நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார்*

ஐந்தாம் வேதம்’ சீரிஸின் பரபரப்பான டிரெய்லரை,நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார்*

Recent Post
*ZEE5 மித்தாலஜி திரில்லர் ‘ஐந்தாம் வேதம்’ சீரிஸின் பரபரப்பான டிரெய்லரை,நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார்* *ஐந்தாவது வேதத்தின் ரகசியங்களை அறிந்து கொள்ளுங்கள் !! இதோ ZEE5 மித்தாலஜி திரில்லர் ‘ஐந்தாம் வேதம்’ சீரிஸின் பரபரப்பான டிரெய்லரை வெளியிட்டுள்ளது!* *ZEE5 ல் அக்டோபர் 25ஆம் தேதி வெளியாகும், மித்தாலஜி திரில்லர் ‘ஐந்தாம் வேதம்’ சீரிஸின், அற்புதமான டிரெய்லரை வெளியிட்டுள்ளது!!* ~ 90களின் புராணத் திரில்லர் சீரிஸான மர்மதேசம் மூலம் புகழ் பெற்ற, இயக்குநர் நாகா இயக்கத்தில், அபிராமி மீடியா ஒர்க்ஸ் தயாரித்த இந்த சீரிஸில், சாய் தன்சிகா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் ~ ~ ZEE5 ஒரிஜினல் ‘ஐந்தாம் வேதம்’ அக்டோபர் 25 முதல் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் கிடைக்கும் ~ முன்னெப்போதும் இல்லாத வகையில், ஒரு மித்தாலஜி திரில்லர் ரோலர் கோஸ்டர் பயணத்திற்குத் தயாராக இருங்கள்! உங்களை உற்சாகப்படுத்தும்...
ZEE5 ல் அக்டோபர் 25ஆம் தேதி வெளியாகும், மித்தாலஜி திரில்லர் ‘ஐந்தாம் வேதம்’ சீரிஸ்*

ZEE5 ல் அக்டோபர் 25ஆம் தேதி வெளியாகும், மித்தாலஜி திரில்லர் ‘ஐந்தாம் வேதம்’ சீரிஸ்*

Recent Post
*ZEE5 ல் அக்டோபர் 25ஆம் தேதி வெளியாகும், மித்தாலஜி திரில்லர் ‘ஐந்தாம் வேதம்’ சீரிஸ்* *மித்தாலஜி திரில்லர் ‘ஐந்தாம் வேதம்’ சீரிஸின் டீசர் வெளியாகியுள்ளது* *ஐந்தாம் வேதம் உண்மையா? அது என்னவென்று தெரிந்துகொள்ள, புதிய உலகிற்குள் மூழ்குங்கள்,  இதோ  ‘ஐந்தாம் வேதம்’  சீரிஸின் டீசர் வெளியாகியுள்ளது!!* *மர்மதேசம் புகழ் இயக்குநர் நாகா, மீண்டும் ஐந்தாம் வேதம்  எனும் ஒரு அதிரடி புராண சாகச திரில்லருடன் வருகிறார்!* ரசிகர்களின் நீண்டகால காத்திருப்பு இறுதியாக முடிவுக்கு வந்துள்ளது ! பரபரப்பான மோஷன் போஸ்டர் வெளியானதைத் தொடர்ந்து, ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த, ஐந்தாம் வேதம் சீரிஸின் டீசர் வெளியாகியுள்ளது.  90களின் புகழ்பெற்ற  புராண சாகச  திரில்லரான ‘மர்மதேசம்’ புகழ் இயக்குநர் நாகா இயக்கியிருக்கும்,  ‘ஐந்தாம் வேதம்’ சீரிஸின்  அசத்தலான  டீசரை ZEE5  வெளியிட்டுள்ளது. அபிராமி மீ...
துணை முதல்வருக்கு திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்க நிர்வாகிகள் வாழ்த்து!

துணை முதல்வருக்கு திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்க நிர்வாகிகள் வாழ்த்து!

Recent Post
துணை முதல்வருக்கு திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்க நிர்வாகிகள் வாழ்த்து! சென்னை செங்கல்பட்டு காஞ்சீபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்கத்தை சார்ந்த தலைவர் கே.ராஜன், செயலாளர் கலைப்புலி ஜி.சேகரன், துணை தலைவர் அந்தோணிதாஸ், பொருளாளர் தருண்குமார், இணை செயலாளர் நந்தகோபால் ஆகியோர் மாண்புமிகு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து சால்வை அணிவித்தும் , மலர்க்கொத்து வழங்கி,வாழ்த்து தெரிவித்தனர்....
chennai-drum-fest-2024-on-13th-october-2024-at-kamarajar-arangam-chennai

chennai-drum-fest-2024-on-13th-october-2024-at-kamarajar-arangam-chennai

Recent Post
CHENNAI DRUM FEST 2024 என்ற தலைப்பில் முதன் முறையாக வரலாறு காணாத ஒரு பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சியை சென்னை காமராஜர் அரங்கத்தில் 13 அக்டோபர் 2024 அன்று ஏற்பாடு செய்யப்பட்டு உலகிலேயே முதன்மையாக திகழும் Drums இசைக்கலைஞரான Dave Weckt அவர்களை நமது நாட்டிற்கு, அதிலும் நமது சென்னைக்கு வரவழைத்து இந்த சிறிய வயதில் Lydian Nadhaswaram அவர்கள் ஒரு தன்னிகரற்ற ஒரு அனுபவத்தை சென்னை மக்களுக்கும் உலக அரங்கின் கவனத்திற்கும் கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. இவருடன் இணைந்து நம் நாட்டின் சிறந்த Drums இசைக்கலைஞர்கள் பங்கு பெறும் ஒரு அரிய பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சி இது. இந்த நிகழ்ச்சிக்கு அனைவரையும் வருக வருக என்று வரவேற்று இந்த ஒரு புது அனுபவத்தை கண்டு உணர நமது நாட்டின் பெருமை Lydian Nathaswaram அவர்கள் அன்புடன் வணங்கி வரவேற்கிறார். இதற்கான நுழைவு சீட்டு (Tickets) Book My Show தளத்தில் கிடைக்கும். h...
கன்னடத் திரை உலகில் இயக்குனர் பவித்ரன்

கன்னடத் திரை உலகில் இயக்குனர் பவித்ரன்

Recent Post
கன்னடத் திரை உலகில் இயக்குனர் பவித்ரன் --------------------------------------- வசந்தகால பறவை, சூரியன், இந்து, ஐ லவ் இந்தியா, திருமூர்த்தி, கல்லூரி வாசல் போன்ற வெற்றி படங்களை இயக்கியவர் பிரம்மாண்ட இயக்குனர் பவித்ரன். இவர் தற்பொழுது கன்னட மொழி படத்தை இயக்கி இருக்கிறார். தமிழில் வெற்றி பெற்ற பரியேறும் பெருமாள் படத்தின் கதையை கர்கி எனும் பெயரில் இயக்கியிருக்கிறார். முதன்மை கதாபாத்திரத்தில் சாது கோகிலா நடித்திருக்கின்றார். கதையின் நாயகனாக ஜே.பி நடிக்க கதாநாயகியாக மீனாட்சி நடித்திருக்கின்றார். முன்னணி இசையமைப்பாளர் அர்ஜுன் ஜென்யா இசையமைக்க பிரகாஷ் பழனி தயாரித்திருக்கிறார் திரையிட்ட இடங்களில் ரசிகர்களின் ஆதரவு பெற்று கன்னட திரை உலகினரை தனதாக்கியிருக்கிறார் இயக்குனர் பவித்ரன்...
ஒரு நேரத்தில் சாமி படத்திலும் மற்றொரு நேரத்தில் பேய் படத்திலும் நாயகனாக நடித்தார் யூத் சூப்பர்ஸ்டார் ஆர்யன் ஷாம் —

ஒரு நேரத்தில் சாமி படத்திலும் மற்றொரு நேரத்தில் பேய் படத்திலும் நாயகனாக நடித்தார் யூத் சூப்பர்ஸ்டார் ஆர்யன் ஷாம் —

Recent Post
திருப்பதி லட்டில் மாமிசத்தின் கொழுப்புகள் கலந்திருக்கு என்ற செய்திகள் பார்த்ததும் மனசுக்குள் பேரிடிவிழுந்ததுபோலவேதனை யாகஇருந்தது.திருப்பதி வெங்கடாஜலபதி ஆசியுடன் அவர்களின் பக்தர்களுக்கு கொடுக்கப்படும் புனிதமான பிரசாதம் அதில் கலப்படம் நடந்தது என்பது தெய்வத்தையே நிந்தித்தது போல் இருக்கிறது என்கிறார் நடிகர் ஆர்யன் ஷாம். இவரை நடிக்க வைத்துபிரமாண்ட நாயகன் என்ற பெயரில் திருப்பதி வெங்கடாஜலபதி வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்திருந்தார்கள். அதில்திருப்பதி வெங்கடாஜலபதியாக நடித்திருந்தார் ஆர்யன் ஷாம். இந்தப் படத்தை திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் நிர்வாகிகளுக்கு திரையிட்டு காட்டப்பட்டதுபடத்தைப் பார்த்த அவர்கள் திருப்பதி வெங்கடாஜலபதியாக நடித்திருந்த ஆர்யன் ஷாம்நடிப்பைப் பார்த்து பாராட்டிஆர்யன் ஷாமிற்கு யூத் சூப்பர்ஸ்டார் என்ற பட்டத்தை வழங்கி அதற்கான சான்றிதழும் கொடுத்து கௌரவித்தார்கள். இந்த பிரமாண்டநா...
*“சார்” திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!!*

*“சார்” திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!!*

Recent Post
https://youtu.be/8v8rV0GKWWA?si=KmDz205cnnDQ2Ega   “சார்” திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!!* *சார் திரைப்படம் இன்றைய காலகட்டத்தில் மிக அவசியமான படம் - வெற்றிமாறன்* *கூத்துப்பட்டறை காலத்திலிருந்தே, நான் விமலின் ரசிகன் - விஜய் சேதுபதி* *என்னை எப்போதும் ஊக்கம் தந்து, தூக்கிவிடும் நண்பர் விஜய் சேதுபதி- விமல் நெகிழ்ச்சி* *நான் வாழ்நாளில் மறக்க கூடாத ரெண்டு பேர் வெற்றிமாறன் சார், விஜய் சேதுபதி சார் - போஸ் வெங்கட்* SSS Pictures சார்பில் சிராஜ் S தயாரிப்பில் இயக்குநர் போஸ் வெங்கட் இயக்கத்தில், நடிகர் விமல் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் "சார்". சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள,  பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நி...
ரகுதாத்தா’வின் உலக டிஜிட்டல் பிரீமியரை ZEE5 அறிவித்துள்ளது!!*

ரகுதாத்தா’வின் உலக டிஜிட்டல் பிரீமியரை ZEE5 அறிவித்துள்ளது!!*

Recent Post
*கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ,குடும்ப பொழுதுபோக்கு சித்திரமான ‘ரகுதாத்தா’வின் உலக டிஜிட்டல் பிரீமியரை ZEE5 அறிவித்துள்ளது!!* *‘ரகுதாத்தா’: கீர்த்தி சுரேஷின் நடிப்பில்,மாறுபட்ட திரைப்படம், செப்டம்பர் 13 முதல் ZEE5 இல் உலக டிஜிட்டல் பிரீமியராகிறது!* ஹோம்பாலே ஃபிலிம்ஸின் ‘ரகுதாத்தா’ இந்தி திணிப்பு மற்றும் ஆணாதிக்கத்தைப் பற்றிப்பேசும் ஒரு அற்புதமான படம், சுமன் குமார் இயக்கத்தில் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ~ ~ ரகுதாத்தா ZEE5 இல் 13 செப்டம்பர் 2024 அன்று உலகளவில் டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படுகிறது ~ இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி வீட்டு வீடியோ ஸ்ட்ரீமிங் தளம் மற்றும் பன்மொழி கதைசொல்லியான ZEE5, இன்று செப்டம்பர் 13, 2024 அன்று பிளாக்பஸ்டர் தமிழ் குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமான 'ரகுதாத்தா'வின் உலக டிஜிட்டல் பிரீமியரை அறிவித்தது. புகழ்பெற்ற ஹோம்பாலே பிலிம்ஸ் சார்பில் விஜய் கிரகந்தூர்...
“செம்பியன் மாதேவி”திரைப்பட விமர்சனம்.

“செம்பியன் மாதேவி”திரைப்பட விமர்சனம்.

Recent Post
டைரக்டர் லோக பத்மநாபன் எழுதி, நடித்து, இசையமைத்து 8 ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில்  தயாரித்திருக்கும் படம் செம்பியன் மாதேவி. இதில் இவருடன் அம்ச ரேகா, செய்பீம் மொசக்குட்டி, மணிமாறன், ரெஜினா மற்றும் பலர் நடித்துள்ளனர். தொழில் நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவு – கே.ராஜ சேகர், இசையமைப்பாளர் – லோக பத்மநாபன், பின்னணி இசை ஏ.டி.ராம், எடிட்டர் – ராஜேந்திர சோழன், பாடல்கள் – அரவிந்த், லோக பத்மநாபன், வா கருப்பன், நடனம்- சக்தி மற்றும் ஸ்ரீ செல்வி, சண்;டை – மெட்ரோ மகேஷ், மக்கள் தொடர்பு- ஜெ.கார்த்திக் தமிழகத்தில் உள்ள செம்பியன் என்ற கிராமத்தில்  தலித் இளைஞர் படுகொலை செய்யப்படுகிறார். இளைஞரின் படுகொலைக்கு காரணமானவர்களை தண்டிக்க அவரது தந்தை 10 வருடங்களாக போராடிக் கொண்டிருக்க, கொலையாளிகள் யார்? என்பதையே காவல்துறை கண்டுபிடிக்காமல் இருக்கிறது. இதற்கிடையே, படுகொலை செய்யப்பவட்டவரின் தங்கை நாயகி அம்ச ரேகாவை நா...
“விருந்து” திரைப்பட விமர்சனம்”.

“விருந்து” திரைப்பட விமர்சனம்”.

Recent Post
நெய்யார் பிலிம்ஸ் சார்பில் பாதுஷா மற்றும் கிரீஷ் நெய்யர் தயாரித்து டி.நாராயணன் ஃபிலிம்ஸ் வெளியீட்டில் வந்துள்ள விருந்து படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் தாமர கண்ணன். இதில் அர்ஜுன், நிக்கி கல்ராணி, கிரீஷ் நெய்யர்,  ஹரிஷ்பெரடி, சோனா நாயர், அஜூ வர்கீஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர். தொழில் நுட்ப கலைஞர்கள்:- எழுத்தாளர்: தினேஷ் பள்ளத், இசை: ரதீஷ் வேகா மற்றும் சனந்த் ஜார்ஜ் கிரேஸ்  பாடல் வரிகள்: ரஃபீக் அகமது, ஹரி நாராயண், மோகன் ராஜன், ஒளிப்பதிவு: ரவிச்சந்திரன், பிரதீப் நாயர், எடிட்டர்: வி.டி.ஸ்ரீPஜித், கலை- சஹாஸ் பாலா, மக்கள் தொடர்பு –  சரண். கதைகளம்: மலையாளத்தில் இருந்து தமிழ்க்கு *டப் செய்யப்பட்டு * விருந்து பெயருடன் வெளியிடப்படுகிறது படத்தின் கதாநாயகி நிக்கி கல்ராணியின் அப்பா மற்றும் அம்மா தொடர்ந்து மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார்கள். இதனால், நிக்கி கல்ராணிக்கு காவல்துறை பாத...