கன்னடத் திரை உலகில் இயக்குனர் பவித்ரன்
—————————————
வசந்தகால பறவை, சூரியன், இந்து, ஐ லவ் இந்தியா, திருமூர்த்தி,
கல்லூரி வாசல் போன்ற வெற்றி படங்களை இயக்கியவர் பிரம்மாண்ட இயக்குனர் பவித்ரன்.
இவர் தற்பொழுது கன்னட மொழி படத்தை இயக்கி இருக்கிறார். தமிழில் வெற்றி பெற்ற பரியேறும் பெருமாள் படத்தின் கதையை கர்கி எனும் பெயரில் இயக்கியிருக்கிறார். முதன்மை கதாபாத்திரத்தில் சாது கோகிலா நடித்திருக்கின்றார். கதையின் நாயகனாக ஜே.பி நடிக்க கதாநாயகியாக மீனாட்சி நடித்திருக்கின்றார்.
முன்னணி இசையமைப்பாளர்
அர்ஜுன் ஜென்யா இசையமைக்க பிரகாஷ் பழனி தயாரித்திருக்கிறார்
திரையிட்ட இடங்களில் ரசிகர்களின் ஆதரவு பெற்று கன்னட திரை உலகினரை தனதாக்கியிருக்கிறார் இயக்குனர் பவித்ரன்
Related posts:
![உண்ணாவிரதம் இருக்கும் சசிகாந்த் செந்தில் எம்.பி'க்கு, மகாத்மா காந்தி மக்கள் கட்சி தலைவரும், நடிகருமான தக்ஷன் விஜய் ஆதரவு!]()
உண்ணாவிரதம் இருக்கும் சசிகாந்த் செந்தில் எம்.பி'க்கு, மகாத்மா காந்தி மக்கள் கட்சி தலைவரும், நடிகருமான தக்ஷன் விஜய் ஆதரவு!
![தலைமை செயலகம் சீரிஸின் டிரெய்லரை, முன்னணி நட்சத்திர நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்டார் !!]()
தலைமை செயலகம்" சீரிஸின் டிரெய்லரை, முன்னணி நட்சத்திர நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்டார் !!
![*(Celebrity Cricket League) சிசிஎல் சென்னை ரைனோஸ் அணியினரின் பத்திரிக்கையாளர் சந்திப்பு !!*]()
*(Celebrity Cricket League) சிசிஎல் சென்னை ரைனோஸ் அணியினரின் பத்திரிக்கையாளர் சந்திப்பு !!*
![*“காந்தா” படம் மூலம் தமிழில் பிரம்மாண்டமாக அறிமுகமாகிறார் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் !!*]()
*“காந்தா” படம் மூலம் தமிழில் பிரம்மாண்டமாக அறிமுகமாகிறார் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் !!*
![*கூலி படத்தின் கொண்டாட்டம், Sun NXT ல் முன்னதாகவே துவங்குகிறது !!*]()
*கூலி படத்தின் கொண்டாட்டம், Sun NXT ல் முன்னதாகவே துவங்குகிறது !!*
![சிவராஜ்குமார் நடிப்பில், “பைரதி ரணகல்” திரைப்படம், SUN NXT தளத்தில் ஸ்ட்ரீமாகிறது !!]()
சிவராஜ்குமார் நடிப்பில், “பைரதி ரணகல்” திரைப்படம், SUN NXT தளத்தில் ஸ்ட்ரீமாகிறது !!
![தயாரிப்பாளர் தாணு, நடிகர்கள் தியாகராஜன்,பாக்யராஜ், அம்பிகா,ரம்பா கலந்து கொண்ட ராபர் இசை வெளியீடு]()
தயாரிப்பாளர் தாணு, நடிகர்கள் தியாகராஜன்,பாக்யராஜ், அம்பிகா,ரம்பா கலந்து கொண்ட ராபர் இசை வெளியீடு
![ZEE5 இல் வெளியான “மாமன்” திரைப்படம், அதிவேகத்தில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை !!]()
ZEE5 இல் வெளியான “மாமன்” திரைப்படம், அதிவேகத்தில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை !!
![தண்டேல்” திரைப்படம், பிப்ரவரி 7, 2025 அன்று வெளியாகிறது]()
தண்டேல்” திரைப்படம், பிப்ரவரி 7, 2025 அன்று வெளியாகிறது
![எழுத்துலக ஞானி சுஜாதா ரங்கராஜன் அவர்களின் 16வது நினைவு நாள்.]()
எழுத்துலக ஞானி சுஜாதா ரங்கராஜன் அவர்களின் 16வது நினைவு நாள்.
Post Views: 279