Saturday, September 12

Recent Post

நேச்சுரல் ஸ்டார் நானி நடிக்கும் #Nani32 அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது !!

நேச்சுரல் ஸ்டார் நானி நடிக்கும் #Nani32 அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது !!

Recent Post
நேச்சுரல் ஸ்டார் நானி நடிக்கும் #Nani32 அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது !! நேச்சுரல் ஸ்டார் நானி, சுஜீத், டி.வி.வி எண்டர்டெயின்மென்ட் இணையும் #Nani32 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது !! தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான நேச்சுரல் ஸ்டார் நானி, தொடர்ச்சியாக ப்ளாக்பஸ்டர் வெற்றிகளைத் தந்து அசத்தி வருகிறார். தற்போது டி.வி.வி என்டர்டெயின்மென்ட் பேனரில் உருவாகும் "சூர்யாவின் சனிக்கிழமை" படத்தில் நடித்து வருகிறார். நடிகர் நானியின் பிறந்த நாள் கொண்டாட்டமாக இப்படத்தின் டீசரை வெளியிட்டு, ரசிகர்களை மகிழ்வித்த தயாரிப்பு நிறுவனம், மற்றொரு இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளது. நானியின் பிறந்தநாளுக்கு ரசிகர்களுக்கு இரட்டை விருந்தளித்துள்ளது. டி.வி.வி என்டர்டெயின்மென்ட் பேனரின் கீழ் நானி 32 படத்தைத் தயாரிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. DVV தனய்யா மற்றும் கல...
“பாம்பாட்டம்” திரைப்பட விமர்சனம்.

“பாம்பாட்டம்” திரைப்பட விமர்சனம்.

Recent Post, Reviews
நான் அவன் இல்லை படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாகி இருப்பவர் ஜீவன். நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது ஜீவன் நடிப்பில் இயக்குனர் வி.சி.வடிவுடையான், கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ‘பாம்பாட்டம்’. படத்தில் இரட்டை வேடங்களில் அப்பா ஜீவன் (மாணிக்கவேல்) மகன் ஜீவன் (சரவணன்), மல்லிகா ஷெராவத் (மங்கம்மா தேவி), ரித்திகா சென் ( ராதிகா ), யாஷிகா ஆனந்த், சாய் ப்ரியா ( நாகமணி ), வடிவுடையான் (காளி) சுமன், கிரிக்கெட் விளையாட்டு வீரர் சலீல் அங்கோலா, பருத்திவீரன் சரவணன், ரமேஷ் கண்ணா மற்றும் பலர் நடித்துள்ளனர். தொழில்நுட்ப கலைஞர்கள் : கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – வடிவுடையான், ஒளிப்பதிவு – இனியன் ஹாரிஸ், இசை – அம்ரிஷ், எடிட்டிங் – சுரேஷ் அர்ஸ், கலை – சண்முகம், ஸ்டண்ட் – சூப்பர் சுப்பராயன், நடனம் – அசோக்ராஜா, புவன், இணை தயாரிப்பு  – பண்ணை ஏ.இளங்கோவன், தயாரிப்பு – ஏ.பழ...
ஆண்கள் அழுவது அழகோ அழகு” – ‘டபுள் டக்கர்’ திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் மிஷ்கின்*

ஆண்கள் அழுவது அழகோ அழகு” – ‘டபுள் டக்கர்’ திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் மிஷ்கின்*

Recent Post
*"ஆண்கள் அழுவது அழகோ அழகு” – 'டபுள் டக்கர்' திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் மிஷ்கின்* *”தமிழ் கார்ட்டூனுக்கான மவுசு கூடும்” – இணை தயாரிப்பாளர் சந்துரு* *”ஒரு சாதாரண மனிதனுக்குக் கொடுக்கப்பட வேண்டிய மரியாதையைக் கூட எனக்குக் கொடுக்கவில்லை.” – அறிமுக இயக்குநர் மீரா மஹதி* *”எல்லோரும் டாக்டர் ஆக விரும்புவார்கள், ஆனால் ஒரு டாக்டர் ஆக்டர் ஆக விரும்புகிறான்” – மிஷ்கின்* *"சினிமாவில் இருப்பதற்கு 100 ஆண்டுகள் புண்ணியம் செய்திருக்க வேண்டும்” - மிஷ்கின்* ஏர் ஃபிளிக் தயாரிப்பில் மீரா மஹதி இயக்கத்தில் வித்யாசாகர் இசையில் இந்தியாவிலேயே முதல்முறையாக புதுமையாக வடிவமைக்கப்பட்டுள்ள அனிமேஷன் பாத்திரங்களுடன் தீரஜ், ஸ்முரிதி வெங்கட், கோவை சரளா எம்.எஸ். பாஸ்கர் மற்றும் பலர் நடித்திருக்கும் கலகலப்பான ஃபேன்டசி ஆக்ஷன் திரைப்படம் 'டபுள் டக்கர்'. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நே...
எங்களை மிரட்டிய கட்சிக்காரர்” – நக்கீரன் கோபால்*

எங்களை மிரட்டிய கட்சிக்காரர்” – நக்கீரன் கோபால்*

Recent Post
*”கலைஞர்கள் திராவிடக் கழகத்தைத் தான் பின் தொடர வேண்டும் என்று சொல்வேன்” – ஆர்.கே,.செல்வமணி* *”பன்மைத் தன்மையை பேசுபவை எல்லாம் இடதுசாரி சிந்தனை தான்” – தொல் திருமாவளவன்* *”இந்த யுத்தம் 2500 ஆண்டுகளாகத் தொடர்கிறது.” - தொல் திருமாவளவன்* *”எம்.ஜி.ஆர் படங்களில் அண்ணாவை காட்ட மறுத்தார்கள்” - திருநாவுக்கரசர்* *”நமக்குத் தேவை எல்லாம் நன்றாக ஓடக் கூடிய கருத்துள்ள படங்கள்.” – திருநாவுக்கரசர்* *”எங்களை மிரட்டிய கட்சிக்காரர்” – நக்கீரன் கோபால்* நேசமுரளி இயக்கி தயாரித்திருக்கும் திரைப்படம் 'கற்பு பூமி'. முன்னணி நடிகர் நடிகைகள் பலர் நடித்திருக்கும் இப்படத்தின் கதை பொள்ளாச்சி சம்பவத்தை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ளது. இப்படத்தின் பாடல் வெளியீடு நிகழ்வு நேற்று சென்னை பிரசாத் லேப்பில் நடைபெற்றது. அரசியல் பிரமுகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டு இந்நிகழ்வை சிறப்பித்தனர். படத்தி...
தொல். திருமாவளவன் அவர்கள் தவிர்க்க முடியாத தலைவராக இருப்பது பெரும் மகிழ்ச்சி – பா.இரஞ்சித்*

தொல். திருமாவளவன் அவர்கள் தவிர்க்க முடியாத தலைவராக இருப்பது பெரும் மகிழ்ச்சி – பா.இரஞ்சித்*

Recent Post
*இன்றைய அரசியல் சூழலில் தலைவர் தொல். திருமாவளவன் அவர்கள் தவிர்க்க முடியாத தலைவராக இருப்பது பெரும் மகிழ்ச்சி - பா.இரஞ்சித்* "நாம் இணைந்து செயல்படவேண்டிய காலம் இது" 'எருமை மறம்' புத்தக வெளியீட்டு விழாவில் டாக்டர் தொல் திருமாவளவன்.எழுத்தாளர், பாடலாசிரியர் மௌனன் யாத்ரிகா எழுதி நீலம் பதிப்பகம் வெளியிட்ட 'எருமை மறம்' கவிதை நூல் வெளியீட்டு விழா இன்று 23.02.2024 சென்னை தேவநேயப் பாவாணர் அரங்கில் நடைபெற்றது. நீலம் பதிப்பகத்தின் பொறுப்பாசிரியர் வாசுகி பாஸ்கரின் வரவேற்புரையோடு துவங்கிய இந்நிகழ்வை பேராசிரியர் அருந்தமிழ் யாழினி தொகுத்து வழங்கினார். இந்நூல் வெளியீட்டு விழாவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் நூலை வெளியிட இயக்குநரும் நீலம் பண்பாட்டு மைய ஒருங்கிணைப்பாளருமான பா. இரஞ்சித் பெற்றுக் கொண்டார். பொதுச் சமூகத்தில் எருமை மாட்டின் மீது கட்டப்பட்டுள்ள பிம்...
“க்ளாஸ்மேட்ஸ்” திரைப்பட விமர்சனம்

“க்ளாஸ்மேட்ஸ்” திரைப்பட விமர்சனம்

Recent Post, Reviews
முகவை பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் ஜே.அங்கையற்கண்ணன் தயாரித்து க்ளாஸ்மேட்ஸ் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் குட்டிப்புலி ஷரவண சக்தி இதில் அங்கையற்கண்ணன், பிராணா, குட்டிப்புலி ஷரவண சக்தி, மயில்சாமி, டிஎம் கார்த்திக், சாம்ஸ், எம்பி முத்துப்பாண்டி, அபி நட்சத்திரா, அருள்தாஸ், மீனாள், எஸ்ஆர் ஜாங்கிட் ஐபிஎஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர். தொழில்நுட்ப கலைஞர்கள்  :இணை இயக்குனர் : ஜே.அங்கையற்கண்ணன், ரத்னகுமார்,இணை தயாரிப்பாளர் : கலைவாணி கண்ணன், நிர்வாக தயாரிப்பாளர் : ஹர்னிஷ்.ஏ.கே., பேனர்: டிஓபி: அருண்குமார் செல்வராஜ், படத்தொகுப்பு: எம்.எஸ்.செல்வம், கூடுதல் எடிட்டர் : ஆர்.ராஜவர்மன், கலை இயக்குனர் : ஜெய், இசையமைப்பாளர் : பிரிதிவி, பாடல் வரிகள் : சீர்காலி சிற்பி , நடன இயக்குனர் : சந்தோஷ், ஆடை வடிவமைப்பாளர் : ஏ.முத்து, ஸ்டண்ட் : ராம்குமார், ஸ்டில்ஸ்: சிவா, ஒப்பனை: ஜி.ராகவன் ராகுல்,ஒலி வடிவமைப்பு: ...
சட்லஜ் நதிக்கரையில் விபத்தில் ஏற்பட்டு மரணம் அடைந்த திரு வெற்றி துரைசாமி அவர்களின் திருஉருவப்படத்திற்கு  மலர் அஞ்சலி

சட்லஜ் நதிக்கரையில் விபத்தில் ஏற்பட்டு மரணம் அடைந்த திரு வெற்றி துரைசாமி அவர்களின் திருஉருவப்படத்திற்கு மலர் அஞ்சலி

Recent Post
சட்லஜ் நதிக்கரையில் விபத்தில் ஏற்பட்டு மரணம் அடைந்த திரு வெற்றி துரைசாமி அவர்களின் திருஉருவப்படத்திற்கு இன்று காலை மலர் அஞ்சலி செலுத்தி முன்னாள் சென்னை மாநகராட்சி மேயரும் மனிதநேய அறக்கட்டளையின் தலைவருமான ஐயா திரு. சைதை துரைசாமி அவர்களுக்கு நம் வெள்ளிவிழா நாயகன் நடிகர் மோகன் அவர்கள் ஆறுதல் கூறி அவர்களது மனித நேய பணிகளை நினைவு கூர்ந்தார்கள்......
மங்கை’ திரைப்படம் மக்கள் மற்றும் சமூகத்தின் நிலையை உயர்த்தும் – ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ இயக்குநர் ரோஹந்த்*

மங்கை’ திரைப்படம் மக்கள் மற்றும் சமூகத்தின் நிலையை உயர்த்தும் – ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ இயக்குநர் ரோஹந்த்*

Recent Post
*'மங்கை' படத்தின் மூலம் என் கரியர் ஒருபடி முன்னேறி இருக்கிறது என்று நம்புகிறேன்.- நடிகை கயல் ஆனந்தி* *வெறும் வசூலுக்காகவே திரைப்படம் என இல்லாமல், நல்ல கலைப்படங்கள் வசூலாக மாற வேண்டும் – கார்த்திக் நேத்தா* *'மங்கை' திரைப்படம் மக்கள் மற்றும் சமூகத்தின் நிலையை உயர்த்தும் - 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இயக்குநர் ரோஹந்த்* *எல்லா காலத்திலும், எல்லா சாதியிலும், எல்லா மதத்திலும் அடக்கி ஒடுக்கப்படுபவர்களாக பெண்கள் இருக்கிறார்கள். – இயக்குநர் லெனின்* *என் பிள்ளைகளுக்கு நான் கற்றுக் கொடுத்த முக்கியமான விஷயம் “Don’t do injustice to woman” – நடிகர் ஜெயப்பிரகாஷ்* ஜே.எஸ்.எம். பிக்சர்ஸ் ஏ.ஆர். ஜாபர் சாதிக் தயாரிப்பில் குபேந்திரன் காமாட்சி இயக்கத்தில் 'கயல்' ஆனந்தி நடிக்கும் 'மங்கை' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இப்படத்தில் ஆனந்தி, துஷி, பிக் பாஸ் புகழ் ஷிவின...
கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் நடிகர் மோகன் அஞ்சலி*

கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் நடிகர் மோகன் அஞ்சலி*

Recent Post
*கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் நடிகர் மோகன் அஞ்சலி* நடிகர் மோகன், மறைந்த கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி, அவரது ரசிகர் மன்றம் சார்பில் 1000 பேருக்கு அன்னதானம் வழங்கினார்.
ரஸாக்கர் திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா !!

ரஸாக்கர் திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா !!

Recent Post
ரஸாக்கர் திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா !! சமர்வீர் கிரியேஷன்ஸ் சார்பில் குடூர் நாராயண ரெட்டி வழங்கும், இயக்குநர் யதா சத்யநாராயணா இயக்கத்தில், பாபி சிம்ஹா, வேதிகா நடிப்பில், சுதந்திரப் போராட்ட காலகட்டத்தில், ஹைதராபாத் நகரில் உண்மையில் நிகழ்ந்த, மறைக்கப்பட்ட  வரலாற்று நிகழ்வை, அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் “ரஸாக்கர்”. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பான் இந்திய வெளியீடாக வெளியாகவுள்ள இப்படத்தின் தமிழ்ப் பதிப்பிற்கான டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினருடன், திரை பிரபலங்கள் பலர் கலந்து கொள்ளப் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் இந்நிகழ்வு கோலாகலமாக அரங்கேறியது. இந்நிகழ்வினில்.. தயாரிப்பாளர் குடூர் நாராயண ரெட்டி வணக்கம். இது மட்டுமே எனக்குத் தமிழில் தெரிந்த வார்த்தை. சமர்வீர் கிரியேஷன்ஸ் சார்பில் என் குழுவினர் அனைவருக்கும் ...