Sunday, August 2

News

கோலி சோடா ரைசிங்’ வெப் சீரிஸ், செப்டம்பர் 13 முதல் ஸ்ட்ரீமாகிறது !!

கோலி சோடா ரைசிங்’ வெப் சீரிஸ், செப்டம்பர் 13 முதல் ஸ்ட்ரீமாகிறது !!

News
டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின், ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் 'கோலி சோடா ரைசிங்' வெப் சீரிஸ், செப்டம்பர் 13 முதல் ஸ்ட்ரீமாகிறது !! இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், அதன் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் 'கோலி சோடா ரைசிங்' வெப் சீரிஸினை, செப்டம்பர் 13 ஆம் தேதி முதல், ஸ்ட்ரீம் செய்யவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த சீரிஸின் அசத்தலான டிரெய்லர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. புதிய சந்தையில் ஒரு டிரக்கில் உணவகத்தை அமைப்பதற்காகத் திரும்பும் நான்கு சிறுவர்களின் கதாபாத்திரங்களை டிரெய்லர் காட்டுகிறது. தற்போது புத்திசாலி இளைஞர்களாக வளர்ந்துள்ள சிறுவர்கள், இம்முறை வாடகை இடத்தில் வியாபாரம் செய்யாமல், சொந்தமாக ஒரு கடையை அமைக்க தீர்மானிக்கின்றனர். நடிகரும் இயக்குநருமான சேரன் முன்னாள் குற்றவாளியாகவும், நடிகர் ஷாம் ஒரு மோசமான குண்டர் கும்பலின் தலைவராக தோன்றுவதையும் இந்த ட...
ஹெச்.எம்.எம் (H.M.M) (ஒரு நள்ளிரவில் நடக்கும் கதை)

ஹெச்.எம்.எம் (H.M.M) (ஒரு நள்ளிரவில் நடக்கும் கதை)

News
ஹெச்.எம்.எம் (H.M.M) ------ (ஒரு நள்ளிரவில் நடக்கும் கதை) அடர்ந்த காட்டுப் பகுதியில் தனியாக இருக்கும் ஓரு வீட்டில் ஓர் இரவில் தொடர்ந்து மூன்று கொலைகள் அரங்கேறுகிறது. அதை செய்கிறது முகமூடி அணிந்த உருவம். ஏன் அந்த கொலைகள்...? அந்த முகமூடி மனிதன் யார் ? அவனின் இந்த கொடூர கொலைகளுக்கு பின்னால் இருக்கும் கதை என்ன..? என்பதை மிகவும் விறுவிறுப்பாக நள்ளிரவின் பின்னணியில் திடுக்கிடும் சம்பவங்களுடன் எதிர்பாராத திருப்பங்களுடனும் திரைக்கதை அமைத்து தயாரித்து எழுதி இயக்கியுள்ளார் நரசிம்மன் பக்கிரிசாமி. பிரைட் என்டர்டெயின்மென்ட் டைம்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் நரசிம்மன், சுமிரா,சிவா , ஷர்மிளா மற்றும் அனுராக் போன்ற நட்சத்திரங்கள் கதையின் பாத்திரங்களாக தோன்றியுள்ளனர். ஒளிப்பதிவு - கிரண் பின்னணி இசை -புரூஷ் படத்தொகுப்பு - துரைராஜ் சண்டை பயிற்சி - "ஸ்டண்ட்"-சுரேஷ் மக்கள் தொடர்பு - வெங்கட்...
*மார்டின் படத்தின் அருமையான முதல் சிங்கிள் “ஜீவன் நீயே”, பாடல் வெளியாகியுள்ளது*

*மார்டின் படத்தின் அருமையான முதல் சிங்கிள் “ஜீவன் நீயே”, பாடல் வெளியாகியுள்ளது*

News
*மார்டின் படத்தின் அருமையான முதல் சிங்கிள் "ஜீவன் நீயே", பாடல் வெளியாகியுள்ளது* *எதிர்பார்ப்பை எகிற வைத்த மார்டின் படத்தின் "ஜீவன் நீயே", பாடல் வெளியானது!!* இந்தியாவெங்கும் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள, “மார்டின்” படத்திலிருந்து, முதல் சிங்கிள் தற்போது வெளியாகியுள்ளது. "ஜீவன் நீயே", எனும் இப்பாடல், மனதை துளைத்து இன்பம் பொங்கச் செய்வதுடன், கண்களுக்கு விருந்தாக, அற்புதமான காட்சிகளில் அசத்துகிறது. ஆக்ரா, ஜோத்பூர், காஷ்மீர் மற்றும் பாதாமி போன்ற இந்தியாவின் மிக மிக முக்கியமான இடங்களில், படமாக்கப்பட்டிருக்கும் இந்தப் பாடல், சத்யா ஹெக்டேயின் ஒளிப்பதிவில், கண்களுக்கு விருந்தாக உள்ளது. இம்ரான் சர்தாரியாவின் அற்புதமான நடன இயக்கத்தில், இந்தப் பாடலில், காதலின் சாரத்தை அழகாகப் படம்பிடித்து காட்டுகிறது. புகழ்பெற்ற இசையமைப்பாளர் மணி ஷர்மா இசையமைப்பில், ஐந்து மொழிகளிலும் இசை ரசிகர்களை, மயக்கும...
புதுமுகங்கள் நடிக்க அறிமுக இயக்குனரின் பிரபஞ்சம்

புதுமுகங்கள் நடிக்க அறிமுக இயக்குனரின் பிரபஞ்சம்

News
புதுமுகங்கள் நடிக்க அறிமுக இயக்குனரின் பிரபஞ்சம் பிரைட் ஸ்டார் மூவீஸ் நிறுவனம் சார்பில் எஸ்.ஏ. கரீம் தயாரிப்பில் உருவாகி உள்ள படம்தான் " பிரபஞ்சம் ". வீரா, சமிதா, அம்ருதா வி. ராஜ். போஸ், கதிர்வேல், குருமூர்த்தி, ரோகித், இன்னும் பலர் நடித்துள்ளனர். சென்னையிலும் சென்னையை சுற்றியும் உள்ள அழகிய இடங்களில் படம் வளர்ந்துள்ளது. உதய்சங்கர் கேமராவையும், பிரேம் இசையையும், ரகு படத்தொகுப்பையும் , இடிமின்னல் இளங்கோ சண்டை பயிற்சியையும், மனோகர் தயாரிப்பு நிர்வாகத்தையும் கவனித்துள்ளனர். படத்தைப்பற்றி இயக்குனர் சங்கர். ஜி.யிடம் கேட்ட பொழுது " இந்த உலகத்தில் ஒவ்வொருவரும் தங்களது வாழ்க்கையில் இன்ப, துன்பங்களை சந்தித்து வருகிறார்கள். இந்த பிரபஞ்சம் எல்லோருக்குமானது என்று நினைக்கிறோம். ஆனால் வாழத்தெரிந்தவர்களுக்கே இந்த பிரபஞ்சம் வசப்படுகிறது என்பதை பரபரப்பான கதையாக்கி, விறுவிறுப்பான திரைக்கதையில்...
துருவா சர்ஜாவின் “மார்டின்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!*

துருவா சர்ஜாவின் “மார்டின்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!*

News
https://youtu.be/DwLGBs6rFmw?si=u9qTmuqR8b6CCxh8 *துருவா சர்ஜாவின் “மார்டின்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!* Vasavi Enterprises சார்பில் தயாரிப்பாளர்கள் உதய் K மேத்தா, சுராஜ் உதய் மேத்தா தயாரிப்பில்,  ஆக்சன் கிங் அர்ஜூன் கதையில், இயக்குநர் AP அர்ஜூன் இயக்கத்தில்,  ஆக்சன் மெகா ஸ்டார் துருவா சர்ஜா நடிப்பில், பிரமாண்டமான பான் இந்திய திரைப்படமாக உருவாகியுள்ள  திரைப்படம் மார்டின். வரும் அக்டோபர் மாதம் 11 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், படக்குழுவினர் இந்தியா முழுவதும் பிரம்மாண்டமாக, இப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்ச்சிகளைத் துவங்கியுள்ளனர். இதன் முதல் கட்டமாகப் படக்குழுவினர், தமிழ்ப் பதிப்பை விளம்பரப்படுத்தும் வகையில், சென்னையில் பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களைச் சந்தித்தனர். இவ்விழாவினில், தயாரிப்பாளர் உதய் K மேத்தா, ஆக்சன் கிங் அர்ஜூன், நாயகன் துருவா சர்ஜா, நாயகி வ...
“ZEE5 இல் “மனோரதங்கள்” காவியத்தை நீங்கள் தவறவிட்டுவிடாமல் இருப்பதற்கான காரணங்கள்!

“ZEE5 இல் “மனோரதங்கள்” காவியத்தை நீங்கள் தவறவிட்டுவிடாமல் இருப்பதற்கான காரணங்கள்!

News
ZEE5 இல் “மனோரதங்கள்” எனும் அற்புதமான காவியத்தை நீங்கள் தவறவிட்டுவிடாமல் இருப்பதற்கான காரணங்கள்! சமீபத்தில் ZEE5 இல் வெளியான 'மனோரதங்கள்' எனும் ஆந்தாலஜி திரைப்படம், உலகமெங்கும் திரை ரசிகர்களிடையே பெரும் அலையைக் கிளப்பியுள்ளது. இது மற்ற படங்களைப் போல சாதாரண படைப்பல்ல, எப்போதாவது நிகழும் அற்புதமாக நிகழ்ந்துள்ள படைப்பு இது! இது புகழ்பெற்ற மலையாள எழுத்தாளர் எம்.டி.க்கு ஒரு அற்புதமான அஞ்சலி செலுத்தும் ஒரு தலைசிறந்த சினிமா படைப்பாகும். வாசுதேவன் நாயரின் ரசிகர்கள் விரும்பக்கூடிய அனைத்தும் இந்த படைப்பில் உள்ளது. நட்சத்திர நடிகர்கள் கூட்டம், பிரமிக்க வைக்கும் இயற்கைக்காட்சிகள் மற்றும் மிக முக்கியமாக, அற்புதமான கதைகள் மூலம் இந்த படைப்பு உங்களை மேலும் ஏங்க வைக்கும். நீங்கள் ஏன் உடனடியாக, இந்த திரைப்படத்தை காண வேண்டுமென்பதற்கான, 5 உறுதியான காரணங்களைப் பார்ப்போம். ZEE5 இல் இப்போதே 'மனோரதங்கள்'...
‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்'” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்'” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

News
  https://youtu.be/GmzXSHehskg?si=NWK0rBWasAgoDYL1 ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்' (Once Upon A TIme In Madras) திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !! ஃப்ரைடே பிலிம் பேக்டரி (Friday Film Factory) சார்பில் கேப்டன் எம்.பி. ஆனந்த் தயாரிப்பில், ட்ரீம் ஹவுஸ் ஹாரூன் மற்றும் பிஜிஎஸ் ப்ரொடக்ஷன்ஸ் பிஜிஎஸ் ஆகியோரின் இணை தயாரிப்பில், பிரசாத் முருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்' (Once Upon A TIme In Madras). இப்படம் ஹைபர் லூப் வகையை சார்ந்த திரில்லராக, மிகவும் வித்தியாசமான கதையம்சத்தில் உருவாகியுள்ள இப்படத்தில், கதையின் நாயகர்களாக பரத், சுஹைல், ராஜாஜி நடித்துள்ளார்கள். கதையின் நாயகிகளாக விருமாண்டி அபிராமி, அஞ்சலி நாயர், பவித்ரா லட்சுமி ஆகியோர் நடித்துள்ளனர். https://youtu.be/-GUrzA3igTw?si=23yj5quDR6HO8Jpj விரைவில் திரையரங்குகளில் வெளியா...
“கெவி’படமும் முதல்வரின் கவனத்திற்கு செல்ல வேண்டும்” ; இயக்குநர் அமீர் எதிர்பார்ப்பு*

“கெவி’படமும் முதல்வரின் கவனத்திற்கு செல்ல வேண்டும்” ; இயக்குநர் அமீர் எதிர்பார்ப்பு*

News
  https://youtu.be/l7QhycmRIWc?si=6mJzep4b9YE1QY_P “’ஜெய்பீம்’ போல கெவி’ படமும் முதல்வரின் கவனத்திற்கு செல்ல வேண்டும்” ; இயக்குநர் அமீர் எதிர்பார்ப்பு* *“விருதுக்கான படங்களை திரையரங்குகளுக்கு கொண்டுவந்து போட்டி போடக்கூடாது” ; வெளிப்படையாகப் பேசி அதிர வைத்த இயக்குநர் அமீர்* https://youtu.be/ZRhGVRtOANg?si=DXTOFznJEVDqBeeJ *”விருதுக்கான படங்களை தியேட்டர்களில் வெளியிடுவதே ஒரு வன்முறை தான்” ; கெவி விழாவில் யதார்த்தம் உடைத்த இயக்குநர் அமீர்* *”கிராமங்களில் சாலை வசதி இல்லை.. ஆனால் கார் பந்தயம் நடத்தும் அளவிற்கு முன்னேறி இருக்கிறோம்” ‘ இயக்குநர் அமீர் வேதனை* https://youtu.be/z5IxcAKwx8s?si=-FGhTRETnMHmIy1c   “கெவி எங்களுக்கு கிடைத்த ஒரு வரம்” ; இயக்குநர் தமிழ் தயாளன் நெகிழ்ச்சி* ARTUPTRIANGLES FILM KAMPANY சார்பில் தயாராகி வரும் படம் ‘கெவி’. இயக்குநர் தமிழ்...
கோலி சோடா – தி ரைசிங்’ வெப் சீரிஸின் டீசரை வெளியிட்டுள்ளது !!*

கோலி சோடா – தி ரைசிங்’ வெப் சீரிஸின் டீசரை வெளியிட்டுள்ளது !!*

News
*டிஸ்னி+ ஹாட்ஸ்டார் அதன் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் 'கோலி சோடா - தி ரைசிங்' வெப் சீரிஸின் டீசரை வெளியிட்டுள்ளது !!* இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், அதன் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ், 'கோலி சோடா - தி ரைசிங்' வெப் சீரிஸின், அதிரடியான டீசரை வெளியிட்டுள்ளது. இந்த டீசர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. தயாரிப்பாளர் ரமேஷ் கிருஷ்ணமூர்த்தி தயாரிப்பில், இயக்குநர் ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் உருவாக்கியுள்ள இந்த சீரிஸில் நடிகர்கள் ஷாம், அபிராமி, புகழ், ரம்யா நம்பீசன், அவந்திகா மிஸ்ரா, சேரன், R K விஜய் முருகன், பரத் ஸ்ரீனி, கிஷோர், பாண்டி, உதய ராஜ், முருகேஷ், குட்டி மணி, அம்மு அபிராமி ஆகியோருடன் சீதா, ஸ்வேதா, சுஜாதா, இம்மான் அண்ணாச்சி, ஜான் மகேந்திரன் மற்றும் மதுசூதனன் ராவ் உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ளனர். ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய...
சின்னத்திரையில் கலக்கும் களவாணி – 2 வில்லன் —- களவாணி-2 படத்தில் வில்லனாக அறிமுக மானவர் துரை.சுதாகர்

சின்னத்திரையில் கலக்கும் களவாணி – 2 வில்லன் —- களவாணி-2 படத்தில் வில்லனாக அறிமுக மானவர் துரை.சுதாகர்

News
சின்னத்திரையில் கலக்கும் களவாணி - 2 வில்லன் --------------------------------------------- களவாணி-2 படத்தில் வில்லனாக அறிமுக மானவர் துரை.சுதாகர் உலகின் மிகப்பெரிய தொழிலதிபர்களுள் ஒருவரான எலன் மஸ்க், இவர் கதாநாயகனாக நடித்த தப்பாட்டம் படத்தை பகிர்ந்ததால் உலகமெங்கும் டிரென்ட் ஆனார் தற்பொழுது சன் தொலைக்காட்சியில் மூன்று முடிச்சு என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ள இவருடைய நடிப்பு சின்னத்திரை ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறார்....