Sunday, August 2

News

க்ராவன் தி ஹண்டரின் புத்தம் புதிய டிரெய்லர் ஆர்-ரேட்டட் ஆக்ஷன்-ஃபெஸ்ட்டை உறுதியளிக்கிறது*

க்ராவன் தி ஹண்டரின் புத்தம் புதிய டிரெய்லர் ஆர்-ரேட்டட் ஆக்ஷன்-ஃபெஸ்ட்டை உறுதியளிக்கிறது*

News
*வேட்டை இப்போது தொடங்குகிறது! க்ராவன் தி ஹண்டரின் புத்தம் புதிய டிரெய்லர் ஆர்-ரேட்டட் ஆக்ஷன்-ஃபெஸ்ட்டை உறுதியளிக்கிறது* *ஆரோன் டெய்லர்-ஜான்சன் கிராவன் தி ஹண்டர்!* அற்புதமான ஆக்‌ஷன், தீவிரமான சண்டைக் காட்சிகள் மற்றும் மற்றொரு ஸ்பைடர் மேன் வில்லனைப் பற்றிய ஸ்னீக் பீக் கூட, மார்வெலின் மிக பயங்கரமான வேட்டைக்காரனின் தனிப் படத்தின் சமீபத்திய டிரெய்லர் இப்போது வெளியாகியுள்ளது. R- மதிப்பிடப்பட்ட மூலக் கதைக்கான புத்தம்-புதிய டிரெய்லர், பழிவாங்கும் தேடலுடன், கிராவனின் தந்தை மற்றும் சகோதரனுடனான உறவை உன்னிப்பாகக் கவனிக்கிறது. ஆரோன் டெய்லர்-ஜான்சன் க்ராவன் தி ஹன்டர் பாத்திரத்திற்கு மிகவும் பொருத்தமானவர் போல் தெரிகிறது அவர் சின்னமான சிங்கத்தின் தோலை அணிந்து எதிரிகளை விரட்டுகிறார். *ஆங்கில டிரெய்லர்:* https://youtu.be/_y6O-tcfhBI *தமிழ் டிரெய்லர்:* https://youtu.be/Bao8h4LkofA *தெலுங்கு டி...
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் 21-வது பொதுக்குழு கூட்டம்*

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் 21-வது பொதுக்குழு கூட்டம்*

News
*தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் 21-வது பொதுக்குழு கூட்டம்* தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் மூத்த எழுத்தாளர் திரு.காரைக்குடி நாராயணன் அவர்களுக்கு, எழுத்தாளர் சங்கத்தில் இருநூற்றி மூன்று (203) கதைகளை பதிவு செய்து சாதனை படைத்தமைக்குப் பாராட்டு விழா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அச்சங்கத்தின் 21வது பொதுக்குழு கூட்டமும் நடைபெற்றது...
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நித்யா மேனன் நடிக்கும் புதிய திரைப்படம்*

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நித்யா மேனன் நடிக்கும் புதிய திரைப்படம்*

News
சத்யஜோதி ஃபிலிம்ஸ் டி.ஜி. தியாகராஜன் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நித்யா மேனன் நடிக்கும் புதிய திரைப்படம்* வீனஸ் பிக்சர்ஸ் திரு கோவிந்தராஜன் மற்றும் சத்யா மூவிஸ் அருளாளர் ஆர். எம். வீரப்பன் ஆகிய திரையுலக ஜாம்பவான்களின் வழியில் நான்கு தலைமுறைகளாக திரைப்பட தயாரிப்பில் சாதனை படைத்து வரும் சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் டி.ஜி. தியாகராஜன் தயாரிப்பில், குடும்பத்துடன் ரசிக்கும் படங்களை இயக்குவதில் தனக்கென தனி முத்திரை பதித்து வரும் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நித்யா மேனன் முதன்மை வேடங்களில் நடிக்கின்றனர். 1950கள் முதல் மக்கள் திலகம் எம் ஜி ஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல் ஹாசன், அஜித் குமார், தனுஷ் உள்ளிட்ட உச்ச நட்சத்திரங்கள் நடித்த வெற்றி படங்களை தயாரித...
தயாரிப்பாளர் R.கணேஷ்மூர்த்தி , சவுந்தர்யா கணேஷ்மூர்த்தி தயாரித்திருக்கும் படம் மலை. யோகிபாபு , லக்‌ஷ்மி மேனன் ,நடிக்கிறார்கள்

தயாரிப்பாளர் R.கணேஷ்மூர்த்தி , சவுந்தர்யா கணேஷ்மூர்த்தி தயாரித்திருக்கும் படம் மலை. யோகிபாபு , லக்‌ஷ்மி மேனன் ,நடிக்கிறார்கள்

News
புளூ ஸ்டார் வெற்றியை தொடர்ந்து லெமன் லீப் கிரியேசன்ஸ் தயாரிப்பில் வெளியாகும் இரண்டாவது படம் மலை செப்டம்பர் மாதம் வெளியாகிறது. லெமன் லீப் கிரியேசன்ஸ் தயாரிப்பாளர் R.கணேஷ்மூர்த்தி , சவுந்தர்யா கணேஷ்மூர்த்தி தயாரித்திருக்கும் படம் மலை. யோகிபாபு , லக்‌ஷ்மி மேனன் , காளிவெங்கட் மற்றும் அறிமுக குழந்தை நட்சத்திரம் சதுர்த்திகா கணேஷ்மூர்த்தி நடித்திருக்கும் படம் செப்டம்பரில் வெளியாகிறது. அறிமுக இயக்குனர் IP முருகேஷ் இயக்கியிருக்கிறார். மனித வாழ்வானது இயற்கையோடு இணைந்தது , மனிதர்களை போல விலங்குகளும், தாவரங்களும் மலைகளும் , ஆறுகளும் நீர் நிலைகளும் இந்த பூமியில் அதிமுக்கியமானதாக இருக்கிறது. அதீத மனித ஆசையால் இயற்கையை மெல்ல மெல்ல மனிதர்கள் தங்கள் சுயநலத்திற்காக அழித்து வந்துள்ளார்கள். மனிதன் முதலில் தன் சுய நலத்துக்காக சுரண்ட ஆரம்பித்தது சக மனிதனிடமிருந்துதான். அப்படி இரக்கமில்லாமல் சுரண்ட ...
ஐந்தாவது மலையாள ஒரிஜினல் சீரிஸ் “1000 பேபிஸ்” ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது !!

ஐந்தாவது மலையாள ஒரிஜினல் சீரிஸ் “1000 பேபிஸ்” ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது !!

News
டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் ஐந்தாவது மலையாள ஒரிஜினல் சீரிஸ் "1000 பேபிஸ்" ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது !! ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் "1000 பேபிஸ்" சீரிஸ், டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் ஐந்தாவது மலையாள ஒரிஜினல் சீரிஸாகும். 1000 பேபிஸ் சீரிஸ் அடையாளத்தின் மீதான சிக்கல்கள் மற்றும் விதியின் விளையாட்டை, பல எதிர்பாரா திருப்பங்களுடன் சொல்கிறது. தற்போது இதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி, ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது. "1000 பேபிஸ்" சீரிஸில் நீனா குப்தா மற்றும் ரகுமான் முதன்மைப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இயக்குநர் நஜீம் கோயா இயக்கியுள்ளார், நஜீம் கோயா , அரூஸ் இர்பான் இணைந்து வசனம் எழுதியுள்ளார்கள். ஆகஸ்ட் சினிமாஸ் நிறுவனம் சார்பில், ஷாஜி நடேசன் மற்றும் ஆர்யா ஆகியோர் இந்த சீரிஸைத் தயாரித்துள்ளனர். நீனா குப்தா மற்றும் ரகுமானுடன் இணைந்து, சஞ்சு சிவராம், ஜாய் மேத்யூ, ராதிகா ராதாகிருஷ்ணன், அஷ்வின் குமார், இ...
Chennai City Gangsters Teaser and Audio Launch

Chennai City Gangsters Teaser and Audio Launch

News
https://youtube.com/shorts/FVy4qovngkM?si=MI2sLXkrrdNmORKT The teaser and audio launch of Chennai City Gangsters, produced by BTG Universal and directed by Vikram Rajeshwar and Arun Keshav, took place in Chennai today. The film is touted to be a comedy entertainer starring Vaibhav, Athulya Ravi, and others. The production company owned by Indian-American entrepreneur Bobby Balachandran, make a mark in Tamil cinema with their recent sensational hit, Demonte Colony-II. Following this, their next release would be Chennai City Gangsters. The teaser of the film officially released on August 18, 2024, giving a glimpse into the film’s comedic storyline. The music, composed by D Imman, is upbeat and entertaining. Actor Arun Vijay and Director Ajay Gnanamuthu graced the ocassion as special gues...
லைகா புரொடக்ஷன்ஸின் ‘வேட்டையன்’ அக்டோபர் 10 2024-அன்று வெளியாகிறது!*

லைகா புரொடக்ஷன்ஸின் ‘வேட்டையன்’ அக்டோபர் 10 2024-அன்று வெளியாகிறது!*

News
*லைகா புரொடக்ஷன்ஸின் 'வேட்டையன்' அக்டோபர் 10 2024-அன்று வெளியாகிறது!* மிகவும் எதிர்பார்க்கப்படும் 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்தின் 'வேட்டையன்'(தலைவர் 170) திரைப்படத்தின் பிரமாண்டமான வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது லைகா புரொடக்ஷன்ஸ்.இத்திரைப்படம் அக்டோபர் 10-ஆம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தனது படைப்புகளின் மூலம் சமூகம் சார்ந்த கதை சொல்லலுக்கு பெயர் போன புகழ்பெற்ற இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கியுள்ள இந்தப் படம், அவருக்கு 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்துடன் முதல்முறையாக இணைந்து பணிபுரியும் பெருமைமிகு படைப்பாக அமைகிறது. இந்த பான்-இந்திய படமானது லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் ரஜினிகாந்திற்கு இடையிலான வெற்றிகரமான கூட்டணியில்  2.0,தர்பார்,சமீபத்தில் வெளியான  லால் சலாம் போன்ற பிளாக்பஸ்டர்களை படங்களைத் தொடர்ந்து நான்காவது முறையாக மீண்டும் இணையும் படமாகும். அதே போல இன்னொரு அதிரட...
*இரண்டு தேசிய விருதுகளை வென்ற திருச்சிற்றம்பலம்!*

*இரண்டு தேசிய விருதுகளை வென்ற திருச்சிற்றம்பலம்!*

News
*இரண்டு தேசிய விருதுகளை வென்ற திருச்சிற்றம்பலம்!* கடந்த 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18-ஆம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியானது திருச்சிற்றம்பலம் திரைப்படம். சன் குழுமத்திலிருந்து துவங்கப்பட்ட சன் பிக்சர்ஸ் நிறுவனம் அயன், சிங்கம், ஆடுகளம், மங்காத்தா உட்பட 20-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை வினியோகித்தும், எந்திரன், சர்கார், பேட்ட, பீஸ்ட், ஜெயிலர், சமீபத்திய பிளாக்பஸ்டர் வெற்றித் திரைப்படமான ராயன் உட்பட பத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களை தயாரித்தும் தமிழ்த் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக விளங்குகிறது. இவர்கள் தயாரிப்பில் 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த்-லோகேஷ் கனகராஜ் இணையும் 'கூலி' திரைப்படம் மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்திரைப்படம் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்கும் ஐந்தாவது திரைப்படம் ஆகும். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில்...
*’அந்தகன்’ பட வெற்றிக்கான நன்றி தெரிவிக்கும் விழா*

*’அந்தகன்’ பட வெற்றிக்கான நன்றி தெரிவிக்கும் விழா*

News
*'அந்தகன்' பட வெற்றிக்கான நன்றி தெரிவிக்கும் விழா* ஸ்டார் மூவிஸ் சார்பில் சாந்தி தியாகராஜன் தயாரிப்பில், நடிகரும், இயக்குநருமான தியாகராஜன் இயக்கத்தில், 'டாப் ஸ்டார்' பிரசாந்த் நடிப்பில் ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி வெளியான 'அந்தகன்' திரைப்படம் - வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. இதற்காக ஊடகத்தினருக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் விழா ஒன்றினை படக்குழுவினர் ஒருங்கிணைத்திருந்தார்கள். இந்த நிகழ்வு சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இதில் இயக்குநர் தியாகராஜன், இயக்குநரும், நடிகருமான கே. எஸ். ரவிக்குமார், 'டாப் ஸ்டார்' பிரசாந்த், நடிகைகள் சிம்ரன், வனிதா விஜயகுமார், பிரியா ஆனந்த், செம்மலர் அன்னம், நடிகர் பெசன்ட் ரவி, கலை இயக்குநர் செந்தில் ராகவன், சண்டை பயிற்சி இயக்குநர் ராம்குமார், இயக்குநர் பிரவீண் காந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்....
சின்னத்திரை இயக்குனர் சங்க நிர்வாகிகளை அமைச்சர் அறிமுகப்படுத்தினார்.

சின்னத்திரை இயக்குனர் சங்க நிர்வாகிகளை அமைச்சர் அறிமுகப்படுத்தினார்.

News
சின்னத்திரை இயக்குனர் சங்க நிர்வாகிகளை அமைச்சர் அறிமுகப்படுத்தினார். தமிழ்நாடு சின்னத்திரை இயக்குனர்கள் சங்கத்தின் சார்பில் 2024 - 2026 ஆம் ஆண்டுக்கான தேர்தலில் வெற்றி பெற்ற புதிய நிர்வாகிகளின் அறிமுக விழா .. சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு மு பெ சாமிநாதன் அவர்கள் தலைமையில் நடந்தது .. சங்கத்தின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் மங்கை அரிராஜன் வரவேற்று பேசினார் .. தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி எஸ் முருகன் முன்னிலை வகித்தார் .. சங்கத்தில் புதிதாக சேர்ந்த உறுப்பினர்களுக்கு சங்க அடையாள அட்டை மற்றும் தமிழ்நாடு அரசு வழங்கும் நல வாரியத்தின் மூலம் கிடைக்கும் நலவாரிய அட்டையையும் மாண்புமிகு செய்தித் துறை அமைச்சர் வழங்கி வாழ்த்தி பேசினார் .. சங்கத்தின் துணை இணை இயக்குனர்களுக்கு புதிய சம்பள ஊதிய உயர்வு மேடையில் அற...