Saturday, July 25

Author: cinebazaar28

சட்லஜ் நதிக்கரையில் விபத்தில் ஏற்பட்டு மரணம் அடைந்த திரு வெற்றி துரைசாமி அவர்களின் திருஉருவப்படத்திற்கு  மலர் அஞ்சலி

சட்லஜ் நதிக்கரையில் விபத்தில் ஏற்பட்டு மரணம் அடைந்த திரு வெற்றி துரைசாமி அவர்களின் திருஉருவப்படத்திற்கு மலர் அஞ்சலி

Recent Post
சட்லஜ் நதிக்கரையில் விபத்தில் ஏற்பட்டு மரணம் அடைந்த திரு வெற்றி துரைசாமி அவர்களின் திருஉருவப்படத்திற்கு இன்று காலை மலர் அஞ்சலி செலுத்தி முன்னாள் சென்னை மாநகராட்சி மேயரும் மனிதநேய அறக்கட்டளையின் தலைவருமான ஐயா திரு. சைதை துரைசாமி அவர்களுக்கு நம் வெள்ளிவிழா நாயகன் நடிகர் மோகன் அவர்கள் ஆறுதல் கூறி அவர்களது மனித நேய பணிகளை நினைவு கூர்ந்தார்கள்......
மங்கை’ திரைப்படம் மக்கள் மற்றும் சமூகத்தின் நிலையை உயர்த்தும் – ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ இயக்குநர் ரோஹந்த்*

மங்கை’ திரைப்படம் மக்கள் மற்றும் சமூகத்தின் நிலையை உயர்த்தும் – ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ இயக்குநர் ரோஹந்த்*

Recent Post
*'மங்கை' படத்தின் மூலம் என் கரியர் ஒருபடி முன்னேறி இருக்கிறது என்று நம்புகிறேன்.- நடிகை கயல் ஆனந்தி* *வெறும் வசூலுக்காகவே திரைப்படம் என இல்லாமல், நல்ல கலைப்படங்கள் வசூலாக மாற வேண்டும் – கார்த்திக் நேத்தா* *'மங்கை' திரைப்படம் மக்கள் மற்றும் சமூகத்தின் நிலையை உயர்த்தும் - 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இயக்குநர் ரோஹந்த்* *எல்லா காலத்திலும், எல்லா சாதியிலும், எல்லா மதத்திலும் அடக்கி ஒடுக்கப்படுபவர்களாக பெண்கள் இருக்கிறார்கள். – இயக்குநர் லெனின்* *என் பிள்ளைகளுக்கு நான் கற்றுக் கொடுத்த முக்கியமான விஷயம் “Don’t do injustice to woman” – நடிகர் ஜெயப்பிரகாஷ்* ஜே.எஸ்.எம். பிக்சர்ஸ் ஏ.ஆர். ஜாபர் சாதிக் தயாரிப்பில் குபேந்திரன் காமாட்சி இயக்கத்தில் 'கயல்' ஆனந்தி நடிக்கும் 'மங்கை' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இப்படத்தில் ஆனந்தி, துஷி, பிக் பாஸ் புகழ் ஷிவின...
கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் நடிகர் மோகன் அஞ்சலி*

கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் நடிகர் மோகன் அஞ்சலி*

Recent Post
*கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் நடிகர் மோகன் அஞ்சலி* நடிகர் மோகன், மறைந்த கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி, அவரது ரசிகர் மன்றம் சார்பில் 1000 பேருக்கு அன்னதானம் வழங்கினார்.
ரஸாக்கர் திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா !!

ரஸாக்கர் திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா !!

Recent Post
ரஸாக்கர் திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா !! சமர்வீர் கிரியேஷன்ஸ் சார்பில் குடூர் நாராயண ரெட்டி வழங்கும், இயக்குநர் யதா சத்யநாராயணா இயக்கத்தில், பாபி சிம்ஹா, வேதிகா நடிப்பில், சுதந்திரப் போராட்ட காலகட்டத்தில், ஹைதராபாத் நகரில் உண்மையில் நிகழ்ந்த, மறைக்கப்பட்ட  வரலாற்று நிகழ்வை, அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் “ரஸாக்கர்”. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பான் இந்திய வெளியீடாக வெளியாகவுள்ள இப்படத்தின் தமிழ்ப் பதிப்பிற்கான டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினருடன், திரை பிரபலங்கள் பலர் கலந்து கொள்ளப் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் இந்நிகழ்வு கோலாகலமாக அரங்கேறியது. இந்நிகழ்வினில்.. தயாரிப்பாளர் குடூர் நாராயண ரெட்டி வணக்கம். இது மட்டுமே எனக்குத் தமிழில் தெரிந்த வார்த்தை. சமர்வீர் கிரியேஷன்ஸ் சார்பில் என் குழுவினர் அனைவருக்கும் ...
ரணம் படத்தில் பெண் கதாபாத்திரங்கள் வலிமையோடு படைக்கப்பட்டு இருக்கிறது – நடிகர் வைபவ்*

ரணம் படத்தில் பெண் கதாபாத்திரங்கள் வலிமையோடு படைக்கப்பட்டு இருக்கிறது – நடிகர் வைபவ்*

Recent Post
*சக்திவேலன் சார் தான் எல்லோருக்குமான லக்கி சேம்ப் – ரணம் டிரைலர் வெளியீட்டில் நடிகை சரஸ் மேனன்* *ரணம் படம் வைபவ்-விற்கு கேம் சேஞ்சர் ஆக இருக்கும் - தயாரிப்பாளர்* *ரணம் படத்தில் பெண் கதாபாத்திரங்கள் வலிமையோடு படைக்கப்பட்டு இருக்கிறது - நடிகர் வைபவ்* *சரோஜா காலத்தில் இருந்தே வெங்கட் பிரபு எனக்கு கதை சொல்லியது கிடையாது - நடிகர் வைபவ்* *தளபதி 68 படத்தின் கதை எனக்கு தெரியாது - நடிகர் வைபவ்* *உலகத்தில் இப்படி எல்லாம் நடக்குமா…? அனைவரும் வியந்து பார்க்க வைக்கும் ரணம் - நடிகர் வைபவ்* அறிமுக இயக்குநர் ஷெரீஃப் இயக்கத்தில் வைபவ், தான்யா ஹோப், நந்திதா ஸ்வேதா, சரஸ் மேனன், சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் பலர் நடித்திருக்கும் திரைப்படம் “ரணம் அறம் தவறேல்”. அரோல் கரோலி இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு பாலாஜி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். மது நாகராஜ் தயாரித்திருக்கும் இப்படத்தின் இசை மற்றும் டி...
எப்போதும் ராஜா-பாகம் 1 திரை பட விமர்சனம்

எப்போதும் ராஜா-பாகம் 1 திரை பட விமர்சனம்

Reviews
கிரீன் சேனல் மூவீஸ் சார்பாக வின் ஸ்டார் விஜய் இரட்டை வேடத்தில் நாயகனாக நடித்து, தயாரித்து, இயக்கியுள்ள படம் “எப்போதும் ராஜா – பாகம் 1”. சினிமா பத்திரிகையாளர், மக்கள் தொடர்பாளர் என முத்திரை பதித்த வின் ஸ்டார் விஜய், முதல் முறையாக நாயகனாக, அதுவும் அண்ணன்-தம்பியாக இருவரும் இரட்டைப்பிறவிகள் இரட்டை வேடத்தில் களம் இறங்கி இருக்கிறார். அண்ணன் தேசிங்கு நேர்மையான காவல் துறை அதிகாரி, தம்பி ராஜா வாலிபால் விளையாட்டில் கிங். அண்ணன் தேசிங்கு மதுரைக்கு மாற்றலாகிறார். நேர்மையான அதிகாரிக்கு வரும் சோதனையே அண்ணன் தேசிங்குக்கும் வருகிறது. அரசியல்வாதிகளால் குறி வைக்கப்படுகிறான். அதே போல் வாலிபால் தேசிய விளையாட்டு போட்டி விளையாட கூடாது எதிர் அணி மூலம் தம்பி வாலிபால் ராஜாவை சிலர் ஒன்றுகூடி கையை உடைத்துவிடுகின்றனர் மற்றும் அவரின் தங்கையை கடத்திவிடுகின்றனர்.பெண் தாதா மூலம் கொலை மிரட்டல் வருகிறது தடுக்க முட...
“சைரன்” திரைப்பட விமர்சனம்.

“சைரன்” திரைப்பட விமர்சனம்.

Reviews
ஸ்ஹோம் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ஜெயம் ரவி மற்றும் கீர்த்தி சுரேஷ் சமுத்திரகனி, அனுபமா பரமேஸ்வரன், அழகம் பெருமாள் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளிவந்துள்ள திரைப்படம் சைரன். இப்படத்தை அறிமுக இயக்குனரான ஆண்டனி பாக்யராஜ் இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தை ஜெயம் ரவியின் மாமியார் சுஜாதா விஜயகுமார் தயாரித்துள்ளார். ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பில் இருந்த சைரன் திரைப்படம் எப்படி  விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க. கதைக்களம் செய்யாத குற்றத்திற்காக ஆம்புலன்ஸ் டிரைவராக இருந்து ஆயுள் தண்டனைக் கைதியான ஜெயம் ரவி 14 ஆண்டுகளுக்குப் பின்னர் 14 நாட்கள் பரோலில் வீட்டிற்கு வருகிறார். தனது தந்தை ஒரு கொலையாளி என நினைத்துக்கொண்டு இருக்கும்  மகள் அவரை வெறுத்து அவர் மீது கடும்கோபத்தில் இருப்பதோடு, அவரை பார்க்க விரும்பாமல் தனது உறவினர் வீட்டுக்கு சென்று விடுகிறார் மகளிடம் தனது பாசத்தை வெளிப்படுத்த முடியா...
Director Lokesh Kanagaraj Unveils Endwars Sequel and Trendsetting Tamil Transcreation at Chennai First ever Comic Con

Director Lokesh Kanagaraj Unveils Endwars Sequel and Trendsetting Tamil Transcreation at Chennai First ever Comic Con

Recent Post
Director Lokesh Kanagaraj Unveils Endwars Sequel and Trendsetting Tamil Transcreation at Chennai First ever Comic Con Madhan Karky's Linguistic Marvel Adds a Novel Flair to Endwars Saga Tamil promo song to be available in all major OTT platforms on Endwars Saga was released during the grand launch Chennai, February 17,2024, Chennai's Comic Con India Festival 2024 witnessed an electrifying moment as renowned cinema director Lokesh Kanagaraj unveiled a dual treat for comic enthusiasts - the gripping sequel, ‘Endwars: Volume 2 – Dark Conquest,’ and a trendsetting Tamil transcreation of ‘Endwars: The Chosen One - Volume 1’ titled ‘Irudhipor – Mannavan Oruvan’ by the versatile Madhan Karky. At the helm of this epic saga is Amirtharaj Selvaraj, a multifaceted individual who seamlessly juggl...
நடிகர் சிவகார்த்திகேயன் படக்குழுவினர் முன்னிலையில் கேக் வெட்டி தனது பிறந்த நாளை கொண்டாடினார்.

நடிகர் சிவகார்த்திகேயன் படக்குழுவினர் முன்னிலையில் கேக் வெட்டி தனது பிறந்த நாளை கொண்டாடினார்.

Recent Post
#SK23 படக்குழுவினருடன் பிறந்த நாள் கொண்டாடிய நடிகர் சிவகார்த்திகேயன் ஶ்ரீ லக்‌ஷ்மி மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், தமிழ்த் திரையுலகின் ப்ளாக்பஸ்டர் இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில், நட்சத்திர நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் #SK23 படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இன்று நடிகர் சிவகார்த்திகேயன் படக்குழுவினர் முன்னிலையில் கேக் வெட்டி தனது பிறந்த நாளை கொண்டாடினார். பின்னர் படகுழுவினர் அனைவருக்கும் சுவையான மதிய விருந்து பரிமாறினார்....
ஜெய் விஜயம் வெற்றி விழாவில் திரையுலகினர் பங்கேற்பு

ஜெய் விஜயம் வெற்றி விழாவில் திரையுலகினர் பங்கேற்பு

Recent Post
ஜெய் விஜயம் வெற்றி விழாவில் திரையுலகினர் பங்கேற்பு ஜெய் ஆகாஷுக்கு வெற்றி கேடயம் பரிசு ——-+ ஜெய் சங்கர் போல் ஜெய் ஆகாஷ் படம் வெள்ளி தோறும் வெளி வரணும் .வெற்றி விழாவில் தயாரிப்பாளர் அன்புச்செல்வன் வாழ்த்து ஜெய் விஜயம் வெற்றிக்கு ரசிகர்களும் பத்திரிகையாளர்களும்தான் காரணம் ஜெய் ஆகாஷ் பேச்சு —–+++இனி டைரக்ஷன். கிடையாது நடிப்பில் மட்டும்.கவனம் ஜெய் ஆகாஷ் புதிய முடிவு —–ஜெய் ஆகாஷ் நல்ல மனிதர் முன்னாள் நீதிபதி பாராட்டு ஏ கியூப் மூவிஸ் ஆப் சார்பில் ஜெய் ஆகாஷ் ஹீரோவாக நடித்து தயாரித்திருப்பதுடன் ஜெய் சதீசன் நாகேஸ்வரன் என்ற தனது நிஜப் பெயரில் இயக்கிய படம் ஜெய் விஜயம். இதில் கதாநாயகியாக அக்ஷயா கொண்டமுத்து நடித்துள்ளார். அட்சயாராய், ஏ சி பி ராஜேந்திரன் உள்ளிட்ட ஏராளமான புதுமுகங்கள் நடித்திருக்கின்றனர். பால் பாண்டி. ஒளிப் பதிவு செய்துள்ளார். சதீஷ் குமார் இசையமைத்துள்ளார். ...