Sunday, May 31

Author: cinebazaar28

ரணம் படத்தில் பெண் கதாபாத்திரங்கள் வலிமையோடு படைக்கப்பட்டு இருக்கிறது – நடிகர் வைபவ்*

ரணம் படத்தில் பெண் கதாபாத்திரங்கள் வலிமையோடு படைக்கப்பட்டு இருக்கிறது – நடிகர் வைபவ்*

Recent Post
*சக்திவேலன் சார் தான் எல்லோருக்குமான லக்கி சேம்ப் – ரணம் டிரைலர் வெளியீட்டில் நடிகை சரஸ் மேனன்* *ரணம் படம் வைபவ்-விற்கு கேம் சேஞ்சர் ஆக இருக்கும் - தயாரிப்பாளர்* *ரணம் படத்தில் பெண் கதாபாத்திரங்கள் வலிமையோடு படைக்கப்பட்டு இருக்கிறது - நடிகர் வைபவ்* *சரோஜா காலத்தில் இருந்தே வெங்கட் பிரபு எனக்கு கதை சொல்லியது கிடையாது - நடிகர் வைபவ்* *தளபதி 68 படத்தின் கதை எனக்கு தெரியாது - நடிகர் வைபவ்* *உலகத்தில் இப்படி எல்லாம் நடக்குமா…? அனைவரும் வியந்து பார்க்க வைக்கும் ரணம் - நடிகர் வைபவ்* அறிமுக இயக்குநர் ஷெரீஃப் இயக்கத்தில் வைபவ், தான்யா ஹோப், நந்திதா ஸ்வேதா, சரஸ் மேனன், சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் பலர் நடித்திருக்கும் திரைப்படம் “ரணம் அறம் தவறேல்”. அரோல் கரோலி இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு பாலாஜி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். மது நாகராஜ் தயாரித்திருக்கும் இப்படத்தின் இசை மற்றும் டி...
எப்போதும் ராஜா-பாகம் 1 திரை பட விமர்சனம்

எப்போதும் ராஜா-பாகம் 1 திரை பட விமர்சனம்

Reviews
கிரீன் சேனல் மூவீஸ் சார்பாக வின் ஸ்டார் விஜய் இரட்டை வேடத்தில் நாயகனாக நடித்து, தயாரித்து, இயக்கியுள்ள படம் “எப்போதும் ராஜா – பாகம் 1”. சினிமா பத்திரிகையாளர், மக்கள் தொடர்பாளர் என முத்திரை பதித்த வின் ஸ்டார் விஜய், முதல் முறையாக நாயகனாக, அதுவும் அண்ணன்-தம்பியாக இருவரும் இரட்டைப்பிறவிகள் இரட்டை வேடத்தில் களம் இறங்கி இருக்கிறார். அண்ணன் தேசிங்கு நேர்மையான காவல் துறை அதிகாரி, தம்பி ராஜா வாலிபால் விளையாட்டில் கிங். அண்ணன் தேசிங்கு மதுரைக்கு மாற்றலாகிறார். நேர்மையான அதிகாரிக்கு வரும் சோதனையே அண்ணன் தேசிங்குக்கும் வருகிறது. அரசியல்வாதிகளால் குறி வைக்கப்படுகிறான். அதே போல் வாலிபால் தேசிய விளையாட்டு போட்டி விளையாட கூடாது எதிர் அணி மூலம் தம்பி வாலிபால் ராஜாவை சிலர் ஒன்றுகூடி கையை உடைத்துவிடுகின்றனர் மற்றும் அவரின் தங்கையை கடத்திவிடுகின்றனர்.பெண் தாதா மூலம் கொலை மிரட்டல் வருகிறது தடுக்க முட...
“சைரன்” திரைப்பட விமர்சனம்.

“சைரன்” திரைப்பட விமர்சனம்.

Reviews
ஸ்ஹோம் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ஜெயம் ரவி மற்றும் கீர்த்தி சுரேஷ் சமுத்திரகனி, அனுபமா பரமேஸ்வரன், அழகம் பெருமாள் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளிவந்துள்ள திரைப்படம் சைரன். இப்படத்தை அறிமுக இயக்குனரான ஆண்டனி பாக்யராஜ் இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தை ஜெயம் ரவியின் மாமியார் சுஜாதா விஜயகுமார் தயாரித்துள்ளார். ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பில் இருந்த சைரன் திரைப்படம் எப்படி  விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க. கதைக்களம் செய்யாத குற்றத்திற்காக ஆம்புலன்ஸ் டிரைவராக இருந்து ஆயுள் தண்டனைக் கைதியான ஜெயம் ரவி 14 ஆண்டுகளுக்குப் பின்னர் 14 நாட்கள் பரோலில் வீட்டிற்கு வருகிறார். தனது தந்தை ஒரு கொலையாளி என நினைத்துக்கொண்டு இருக்கும்  மகள் அவரை வெறுத்து அவர் மீது கடும்கோபத்தில் இருப்பதோடு, அவரை பார்க்க விரும்பாமல் தனது உறவினர் வீட்டுக்கு சென்று விடுகிறார் மகளிடம் தனது பாசத்தை வெளிப்படுத்த முடியா...
Director Lokesh Kanagaraj Unveils Endwars Sequel and Trendsetting Tamil Transcreation at Chennai First ever Comic Con

Director Lokesh Kanagaraj Unveils Endwars Sequel and Trendsetting Tamil Transcreation at Chennai First ever Comic Con

Recent Post
Director Lokesh Kanagaraj Unveils Endwars Sequel and Trendsetting Tamil Transcreation at Chennai First ever Comic Con Madhan Karky's Linguistic Marvel Adds a Novel Flair to Endwars Saga Tamil promo song to be available in all major OTT platforms on Endwars Saga was released during the grand launch Chennai, February 17,2024, Chennai's Comic Con India Festival 2024 witnessed an electrifying moment as renowned cinema director Lokesh Kanagaraj unveiled a dual treat for comic enthusiasts - the gripping sequel, ‘Endwars: Volume 2 – Dark Conquest,’ and a trendsetting Tamil transcreation of ‘Endwars: The Chosen One - Volume 1’ titled ‘Irudhipor – Mannavan Oruvan’ by the versatile Madhan Karky. At the helm of this epic saga is Amirtharaj Selvaraj, a multifaceted individual who seamlessly juggl...
நடிகர் சிவகார்த்திகேயன் படக்குழுவினர் முன்னிலையில் கேக் வெட்டி தனது பிறந்த நாளை கொண்டாடினார்.

நடிகர் சிவகார்த்திகேயன் படக்குழுவினர் முன்னிலையில் கேக் வெட்டி தனது பிறந்த நாளை கொண்டாடினார்.

Recent Post
#SK23 படக்குழுவினருடன் பிறந்த நாள் கொண்டாடிய நடிகர் சிவகார்த்திகேயன் ஶ்ரீ லக்‌ஷ்மி மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், தமிழ்த் திரையுலகின் ப்ளாக்பஸ்டர் இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில், நட்சத்திர நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் #SK23 படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இன்று நடிகர் சிவகார்த்திகேயன் படக்குழுவினர் முன்னிலையில் கேக் வெட்டி தனது பிறந்த நாளை கொண்டாடினார். பின்னர் படகுழுவினர் அனைவருக்கும் சுவையான மதிய விருந்து பரிமாறினார்....
ஜெய் விஜயம் வெற்றி விழாவில் திரையுலகினர் பங்கேற்பு

ஜெய் விஜயம் வெற்றி விழாவில் திரையுலகினர் பங்கேற்பு

Recent Post
ஜெய் விஜயம் வெற்றி விழாவில் திரையுலகினர் பங்கேற்பு ஜெய் ஆகாஷுக்கு வெற்றி கேடயம் பரிசு ——-+ ஜெய் சங்கர் போல் ஜெய் ஆகாஷ் படம் வெள்ளி தோறும் வெளி வரணும் .வெற்றி விழாவில் தயாரிப்பாளர் அன்புச்செல்வன் வாழ்த்து ஜெய் விஜயம் வெற்றிக்கு ரசிகர்களும் பத்திரிகையாளர்களும்தான் காரணம் ஜெய் ஆகாஷ் பேச்சு —–+++இனி டைரக்ஷன். கிடையாது நடிப்பில் மட்டும்.கவனம் ஜெய் ஆகாஷ் புதிய முடிவு —–ஜெய் ஆகாஷ் நல்ல மனிதர் முன்னாள் நீதிபதி பாராட்டு ஏ கியூப் மூவிஸ் ஆப் சார்பில் ஜெய் ஆகாஷ் ஹீரோவாக நடித்து தயாரித்திருப்பதுடன் ஜெய் சதீசன் நாகேஸ்வரன் என்ற தனது நிஜப் பெயரில் இயக்கிய படம் ஜெய் விஜயம். இதில் கதாநாயகியாக அக்ஷயா கொண்டமுத்து நடித்துள்ளார். அட்சயாராய், ஏ சி பி ராஜேந்திரன் உள்ளிட்ட ஏராளமான புதுமுகங்கள் நடித்திருக்கின்றனர். பால் பாண்டி. ஒளிப் பதிவு செய்துள்ளார். சதீஷ் குமார் இசையமைத்துள்ளார். ...
RKFI ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேசனல் நிறுவனத்தின்51-வது படம் “அமரன்”

RKFI ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேசனல் நிறுவனத்தின்51-வது படம் “அமரன்”

Recent Post
  *Amaran Tamil & English Press Release* ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேசனல் (RKFI), மற்றும் சோனி பிக்சர்ஸ் இண்டர்நேசனல் ப்ரொடக்ஷன்ஸ் (SPIP) இணைந்து தயாரிக்கும், பெரிதும் எதிர்பார்க்கப்படும் #SK21 திரைப்படத்தின் பெயரை, நடிகர் சிவகார்த்திகேயன் பிறந்தநாளையொட்டி அறிவித்துள்ளார்கள்.இத்திரைப்படத்தின் பெயர் 16, பிப்ரவரி 2024 அன்று வெளியிடப்பட்ட சுவாரசியமான டீசரின் வழியாக தெரிவிக்கப்பட்டது.* இந்தத் திரைப்படத்திற்கு, "அமரன்" என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதனை, உலகநாயகன் கமல்ஹாசன், சோனி பிக்சர்ஸ் இண்டர்நேசனல் ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் திரு. ஆர்,மகேந்திரன் ஆகியோர் தயாரிக்க, இவர்களுடன் இணை-தயாரிப்பாளராக வக்கில் கானின் காட் ப்ளஸ் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் இணைகிறது. இந்தப் படத்தை எழுதி இயக்குபவர் ராஜ்குமார் பெரியசாமி. மேஜர் முகுந்த் வரதராஜனின் நிஜ வாழ்க்கை சம்பவங்கள் மற்றும் ராஹுல் சிங் ஷிவ...
“மேடம் வெப்” திரைப்பட விமர்சனம்

“மேடம் வெப்” திரைப்பட விமர்சனம்

Reviews
ஆங்கிலம் தமிழ் மற்றும் ஹிந்தி திரைக்கதையின் அடிப்படை -MARVEL COMICS இல் இடம் பெற்ற ஒரு கதாபாத்திரம் இயக்கம் –அறிமுக (பெண்) இயக்குநர் – S. J Clarkson ஒளிப்பதிவு - Mauro Fiore இசை --Johan Soderqvist Sony Spiderman Universe (SSU) இல் -நான்காவது படமிது! ஒரு விபத்தினை தொடர்ந்து ஒரு சில அதிசய சக்திகளை பெற்ற ஒரு பெண்ணின் சாகச கதையிது ! Cassandra Webb (Dakota Johnson) -அவசர கட்ட சிகிச்சைகளில் நிபுணத்துவம் பெற்ற இவர், ஒரு விபத்தினை அடுத்து , எதிர்காலத்தை முன்னரே அறிகின்ற ஒரு திறன் அவருள் உருவாகிறது! Julia Cornwall (Sydney Sweeney), Mattie Franklin (Celeste O’ Connor) and Anya Corazon (Isabela Merced) - ஆகிய மூன்று பெண்களை சந்திக்க வேண்டிய ஒரு சூழ்நிலை Cassandra Webb - ற்கு ஏற்படுகிறது! எதிர்காலத்தில் முக்கிய பணிகளை செயல் படுத்த வேண்டிய பொறுப்பினை தத்தம் தோள்களில் சுமந்துள்ள அவர்களை அழிந்திட...
Sony Pictures Entertainment India presents MADAME WEB

Sony Pictures Entertainment India presents MADAME WEB

Recent Post
Sony Pictures Entertainment India presents MADAME WEB CURTAIN RAISER –Based on a prominent character from the Marvel Comics, Madame Web featuring Dakota Johnson in the title role, this is the 4th film in the Sony’s Spiderman Universe (SSU). This is a super hero(ine) film that showcases a standalone story of Madame Web elaborating on her action packed adventures laced with suspense and thrills! SYNOPSIS –Cassandra Webb (Dakota Johnson) is a paramedic based in Manhattan who comes to possess some specific super natural abilities to know what is in store in the future, soon after she meets with an accident! In the present when she stumbles upon something that leads her to know of the unknown, gaining access to the confines of the Spider Universe. She strikes a bond with three young women-Ju...
*(Celebrity Cricket League) சிசிஎல் சென்னை ரைனோஸ் அணியினரின் பத்திரிக்கையாளர் சந்திப்பு !!*

*(Celebrity Cricket League) சிசிஎல் சென்னை ரைனோஸ் அணியினரின் பத்திரிக்கையாளர் சந்திப்பு !!*

Recent Post
https://youtu.be/xf-nf2GJ0pA?si=vmSBZ9gNEWCodiDI *(Celebrity Cricket League) சிசிஎல் சென்னை ரைனோஸ் அணியினரின் பத்திரிக்கையாளர் சந்திப்பு !!* *இந்தியத் திரைப்பட நட்சத்திரங்கள் பங்கேற்கும் செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் (Celebrity Cricket League) தொடர் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது*. * இந்த ஆண்டு இப்போட்டியில் கலந்துகொள்ளும், சென்னை ரைனோஸ் அணியினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர்*. செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்கில், சென்னை ரைனோஸ், மும்பை ஹீரோஸ், கர்நாடகா புல்டோசர்ஸ், தெலுங்கு வாரியர்ஸ், போஜ்புரி தபாங்ஸ், பெங்கால் டைகர்ஸ், கேரளா ஸ்டிரைக்கர்ஸ், பஞ்சாப் தி ஷெர் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன‌ர். திரை நட்சத்திரங்கள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டி என்பதால், ஆண்டுதோறும் இதற்கான எதிர்பார்ப்பு, மேலும் மேலும் அதிகரித்து கொண்டு தான் வருகிறது. சென்னை அணியின் கேப்டனாக ஆர்யா ...