Thursday, September 10

Month: August 2026

“மகுடம்” திரை விமர்சனம்

Reviews
நடிகர்:விஷால், அஞ்சலி, துஷாரா விஜயன், ஜெயப்பிரகாஷ், ஜான் விஜய், தம்பி ராமையா, சித்ரா லட்சுமணன், வம்சி கிருஷ்ணா, சாபுமோன், அபு சலீம், அஜய் அர்ஜாய் பிரின்ஸ், படம் குமார், அன்பு (வடசென்னை), வி.ஜே. ஜான்சி, ஸ்ரீலேகா வசந்தி, ராதிகா, சபிதா ராய், குழந்தை நட்சத்திரங்கள்: அஸ்வின், மாயா, சஞ்சய், ரியான், சாய் சஞ்சன், ஜெர்ரிக் தொழில்நுட்பக் கலைஞர்கள்:- திரைக்கதை – இயக்கம்: விஷால் கதை: ரவி அரசு இசையமைப்பாளர்: ஜி. வி. பிரகாஷ் குமார் ஒளிப்பதிவு: ரிச்சர்ட் எம் நாதன், அபிநந்தன் ராமானுஜம், ஜெய் கார்த்திக் பாடலாசிரியர்கள்: விவேக், ஏகாதசி, உமா தேவி, கருணாகரன், வி7எச் வசனம்: பொன் பார்த்திபன், விஷால் படத்தொகுப்பு: என். பி. ஸ்ரீகாந்த் கலை இயக்கம்: ஜி. துரைராஜ் சண்டைப் பயிற்சி: திலீப் சுப்பராயன் நடனப் பயிற்சி: பிருந்தா, தினேஷ், அசார், அப்சர் ஆடை வடிவமைப்பு: வாசுகி பாஸ்கர் வடிவமை...
‘ஆல் பாஸ்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா

‘ஆல் பாஸ்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா

News
மைதீன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஆல் பாஸ்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. வடசென்னை மக்களின் எதார்த்த வாழ்வியலை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தை ஒன்ஸ் ஸ்டெப் என்டர்டெயின்மெண்ட் (One Step Entertainment) சார்பில் மோகனா. ஆர் தயாரித்துள்ளார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி படத்தை இயக்கியுள்ளார் மைதீன். ‘நிறங்கள் மூன்று’, ‘தருணம்’ உள்ளிட்ட படங்களில் நடித்த துஷ்யந்த் கதாநாயகனாக நடித்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஜனனி, ‘லியோ’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த நிலையில், இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொண்டு தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். இந்நிகழ்வினில் தயாரிப்பாளர் மோகனா பேசியதாவது.., “என்னால் கேமரா முன்னாடி நின்று நடிக்க...
உசுரே நீதான் புள்ள..Mandaadi படத்தின் மனதை வருடும் காதல் பாடல் வெளியானது..

உசுரே நீதான் புள்ள..Mandaadi படத்தின் மனதை வருடும் காதல் பாடல் வெளியானது..

News
உசுரே நீதான் புள்ள..Mandaadi படத்தின் மனதை வருடும் காதல் பாடல் வெளியானது.. தமிழ் சினிமாவில் இதுவரை அதிகம் பார்க்காத களத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘மண்டாடி’, ரசிகர்களை கடலோர வாழ்க்கைக்குள் அழைத்துச் செல்ல தயாராகியுள்ளது. நடிகர் சூரி கதையின் நாயகனாக நடிக்கும் மண்டாடி படத்தை இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்குகிறார்.பாய்மரப்போட்டியை மையமாகக் கொண்டுள்ளது இந்த கதை.. கடலின் நடுவே நடக்கும் பரபரப்பான படகுப்பந்தயம், போட்டியின் வெறி, வெற்றிக்கான போராட்டம் என ‘மண்டாடி’ ஒரு முழுமையான ஸ்போர்ட்ஸ் ஆக்‌ஷன் ட்ராமாவாக உருவாகியுள்ளது. இப்படத்தில் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்: * சூரி * சுஹாஸ் * மஹிமா நம்பியார் * சத்யராஜ் * ரவீந்திர விஜய் * அச்யுத் குமார் * பாலா சரவணன் * மிதுன் * கீர்த்திகா இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 51 ஆண்டுகாலப் பயணம்: ‘தர்மன்’ படப்பிடிப்புத் தளத்தில் கொண்டாடப்பட்ட ஒரு வரலாற்றுச் சாதனை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 51 ஆண்டுகாலப் பயணம்: ‘தர்மன்’ படப்பிடிப்புத் தளத்தில் கொண்டாடப்பட்ட ஒரு வரலாற்றுச் சாதனை

News
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 51 ஆண்டுகாலப் பயணம்: 'தர்மன்' படப்பிடிப்புத் தளத்தில் கொண்டாடப்பட்ட ஒரு வரலாற்றுச் சாதனை சென்னை, ஆகஸ்ட் 15, 2026 இந்தியத் திரையுலகில் ஆகஸ்ட் 15 ஒரு மிக முக்கியமான நாளாகும்; ஏனெனில், அன்றுதான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரைப்பட உலகில் தனது மறக்க முடியாத பயணத்தைத் தொடங்கினார். 1975-ஆம் ஆண்டு இதே நாளில் அபூர்வ ராகங்கள் திரைப்படம் வெளியானது. இது இந்தியத் திரையுலகின் மிகவும் புகழ்பெற்ற சூப்பர் ஸ்டாரை உருவாக்கிய ஒரு அற்புதமான திரைப்பயணத்தின் தொடக்கமாக அமைந்தது. திரைத்துறையில் அவர் நுழைந்து 51 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, 'தர்மன்' திரைப்படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் சிறப்பு கேக் வெட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து மற்றும் 'தர்மன்' படக்குழுவினர் அனைவரும் இணைந்து,...
“செய்! செய்யாதே!’’ இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !

“செய்! செய்யாதே!’’ இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !

News
"செய்! செய்யாதே!’' இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா உற்சாகமாக நடைபெற்றது. இளம் தலைமுறையினருக்கு சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் உருவாகியுள்ள ‘செய்! செய்யாதே!’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, திரையுலக பிரபலங்கள், மருத்துவத் துறை சார்ந்தவர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் வெளியிடப்பட்ட இசை மற்றும் டிரெய்லருக்கு சிறப்பு விருந்தினர்கள் மற்றும் திரையுலகினர் பாராட்டு தெரிவித்தனர். சமூகப் பொறுப்புணர்வை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படம் இளம் தலைமுறையினரிடம் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையையும் அவர்கள் வெளிப்படுத்தினர். இந்நிகழ்வினில் தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் பேசியதாவது: “இந்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ள தமிழக ஆளுநர், தமிழரசு சுந்தரராஜன் அவர்களுக்கும் ஹெச். ராஜா அவர்களுக்கும் ...
“போட்டோகிராபர்” திரை விமர்சனம்

“போட்டோகிராபர்” திரை விமர்சனம்

Reviews
நடிகர்கள் :- அஷ்ரஃப் – வீரா ஜனனி சாமிநாதன் – தர்ஷினி கருணாகரன் – கபிலன் உரியடி சிவா – மதி ஆடுகளம் நரேன் – செங்குட்டுவன் தேவி மகேஷ் – ஆதினி தொழில்நுட்ப கலைஞர்கள்:- எழுத்து  இயக்கம் : அஷ்ரஃப் ஒளிப்பதிவு : ரயீஸ் அஹ்மத் இசை : ராஜ்குமார் சந்திரசேகரன் படத்தொகுப்பு : ஆர் சி பிரணவ் சண்டைப் பயிற்சி : தினேஷ் சுப்பராயன் மக்கள் தொடர்பு: ஸ்ரீ வெங்கடேஷ். கதை கரு புகைபட கலைஞர் Golden Tree தேடி அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் பயணம் அங்கு நடக்கும் சம்பவம்.. படத்தை பார்ப்போம்: ஆடுகளம் நரேன் பெரிய தொழிலதிபர் அவருடைய ஒரேமகன் கதாநாயகன் அஷ்ரஃப் புகைப்பட கலைஞர்  இயற்கை அழகை படம்பிடிப்பதற்காக கேமராவுடன் அடர்ந்த மதிகெட்டான் சோலை காட்டுபகுதிக்குள் தடை செய்யப்பட்ட பகுதியில் பயணிக்கிறார் உடன் காட்டை பற்றி நன்கு தெரிந்த உள்ளூர் வாலிபர் உறிஅடி சிவா Golden Tree (மரம்) தேடி செல்கிறார் ஒரு கட்டத்தில் ...
சீனு ராமசாமியின் ‘பெரும் மௌனங்கள்’ நூல் வெளியீடு*

சீனு ராமசாமியின் ‘பெரும் மௌனங்கள்’ நூல் வெளியீடு*

News
*தேதி: 07 ஆகஸ்ட் 2026* *சீனு ராமசாமியின் ‘பெரும் மௌனங்கள்’ நூல் வெளியீடு* திரைப்பட இயக்குநரும் கவிஞருமான சீனு ராமசாமி எழுதிய ‘பெரும் மௌனங்கள்’ எனும் அனுபவக் கட்டுரைகளின் தொகுப்பு நூல், வம்சி பதிப்பகம் சார்பில் ஈரோடு புத்தகக் கண்காட்சியில் விரைவில் வெளியாகிறது.   ‘இடம் பொருள் ஏவல்’, ‘இடி முழக்கம்’ ஆகிய திரைப்படங்களின் வெளியீட்டுப் பணிகளில் தீவிரமாக இருக்கும் சீனு ராமசாமி, தமிழ் இலக்கிய உலகிற்கு ஏற்கெனவே 13 கவிதைத் தொகுப்புகளை வழங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.   "மனிதர்கள் தங்கள் மௌனம் கலைத்து தங்களை முழுமையாக ஒப்புக்கொடுத்துப் பேசுவது அரிது. அப்படித்தான் தோழர் சீனு ராமசாமி, தான் எதிர்கொண்ட மனிதர்கள், ஆசான்கள், உறவுகள் மற்றும் நண்பர்கள் குறித்த தன் ஆழமான நினைவுகளையும் உணர்வுகளையும் இந்நூல் வழியே பதிவு செய்துள்ளார்" என்று 'பெரும் மௌனங்கள்' நூலுக்கு முன்னுரை எழுத...
*ஆகஸ்ட் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது ‘ONE MAN’ திரைப்படம்*

*ஆகஸ்ட் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது ‘ONE MAN’ திரைப்படம்*

News
*ஆகஸ்ட் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது 'ONE MAN' திரைப்படம்* உலகில் யாரும் செய்திடாத முயற்சியாக, சங்ககிரி ராஜ்குமாரின் பெரும் முயற்சியில் *ONE MAN* திரைப்படம் உருவாகியுள்ளது. ஒரு திரைப்படத்திற்குத் தேவையான 70-க்கும் மேற்பட்ட துறை சார்ந்த பணிகளை எந்தவித உதவியாளர்களும் இல்லாமல், தொடக்கம் முதல் இறுதிவரை ஒற்றை மனிதனாகச் செய்து முடித்திருக்கிறார்.   ஒவ்வொரு துறையிலும் பத்துக்கும் மேற்பட்ட உதவியாளர்கள் இணைந்து பணியாற்றும் நிலையில், இத்தனை பணிகளையும் தனி ஒருவராகச் செய்து முடித்திருப்பது பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.   தனி ஒரு மனிதனால் உருவாக்கப்பட்ட படம் என்பதால், இது திரைப்பட விழாக்களுக்கான படமாக இருக்கும் என்று சிலர் நினைத்திருக்கக்கூடும். ஆனால், இதில் பரபரப்பான ஹெலிகாப்டர் சேசிங் காட்சி, ஒரு ரயில் இன்னொரு ரயிலில் மோதும் விபத்துக் காட்சி, அமெரிக்காவில்...

“டிசி ” திரை விமர்சனம்.

Reviews
நடிகர்கள் :- லோகேஷ் கனகராஜ், வாமிகா கபி, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, தலைவாசல் விஜய், அவினாஷ் ரகுதேவன், கிரிஷ் தயாள், பாலாஜி தேவிபிரசாத், ஜவஹர் சக்தி, பிரணவ் தியோபின் மற்றும் பலர். தொழில்நுட்ப கலைஞர்கள்:- இயக்கம் – எழுத்து: அருண் மாதேஸ்வரன் இசை: அனிருத் ரவிச்சந்தர் ஒளிப்பதிவாளர்: முகேஷ் கௌதம் படத்தொகுப்பாளர்: பிரசன்னா ஜி.கே மக்கள் தொடர்பு: ரியாஸ் கே. அஹ்மத், பாரஸ் ரியாஸ் படத்தை பார்ப்போம்: ஆரம்ப காட்சி.. காவல்துறையின் ஆயுதங்களைச் கொள்ளையடித்து  தலைவாசல் விஜய் தலைமையிலான  லோகேஷ் கனகராஜ் மற்றும் அவரது கூட்டாளிகள் மறைந்து வாழ்கிறார்கள் பறிகொடுத்த இடத்தில் போலீஸ் விசாரணை நடக்கிறது அந்த வழியாக வந்த  ஏழை விவசாயி நிலத்தை விற்று தன் மகன் படிப்பு செலவுக்கு வைத்திருந்த ரூ 7 லட்சம்  பணத்தை போலீஸ் பறிமுதல் செய்து   அவனை கொன்று ஊருக்கு வெளியே வீசி விடுகிறார்கள்  ஏழை விவசாயி குடும்பத்...
மனதை வருடும் காதல் கதையாக உருவாகியுள்ள “ஏன் என்னை ஏதோ செய்தாய்” – டீசர் வெளியானது !

மனதை வருடும் காதல் கதையாக உருவாகியுள்ள “ஏன் என்னை ஏதோ செய்தாய்” – டீசர் வெளியானது !

Recent Post
மனதை வருடும் காதல் கதையாக உருவாகியுள்ள “ஏன் என்னை ஏதோ செய்தாய்” – டீசர் வெளியானது ! டி ஆண்டனி எழுதி, இயக்கி, தயாரித்து கதாநாயகனாக நடித்துள்ள “ஏன் என்னை ஏதோ செய்தாய்” திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இன்டென்ஸ் ரொமான்டிக் டிராமா பாணியில் உருவாகியுள்ள இப்படம், உணர்வுகளும் காதலும் கலந்த மனதை வருடும் படைப்பாக உருவாகியுள்ளது. ஒளியும் ஒலியும் இணைந்து சொல்லப்படும் எபிக் காதல் கதையாக உருவாகியுள்ள இந்தப் படம், பழைய காதல் கதைகளின் அழகை தக்கவைத்துக் கொண்டே, இன்றைய ஜென்-ஜி மற்றும் மில்லேனியல் ரசிகர்களை கவரும் வகையில் நவீன திரைக்கதையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. தாயை இழந்து சிறுவயதிலிருந்தே தனிமையில் வளர்ந்த ஒரு இளைஞன், மதுவுக்கு அடிமையாக இருளில் வாழ்ந்து கொண்டிருக்கும் சூழலில், ஒரு காதல் அவனது வாழ்க்கையில் நுழைகிறது. அந்த காதல் அவனை எப்படி முழுமையாக மா...