Thursday, September 10

Month: August 2026

*சாம் சி எஸ் இசையில் மிரட்டும் “ரத்தத்த தா” – டிமான்டி காலனி 3 முதல் பாடல் ரசிகர்களை கவர்ந்து வருகிறது!*

*சாம் சி எஸ் இசையில் மிரட்டும் “ரத்தத்த தா” – டிமான்டி காலனி 3 முதல் பாடல் ரசிகர்களை கவர்ந்து வருகிறது!*

News
*சாம் சி எஸ் இசையில் மிரட்டும் “ரத்தத்த தா” – டிமான்டி காலனி 3 முதல் பாடல் ரசிகர்களை கவர்ந்து வருகிறது!* இசையமைப்பாளர் சாம் சி எஸ் தனது தனித்துவமான இசை மொழியால் ஒவ்வொரு படத்திற்கும் தனி அடையாளத்தை உருவாக்கி வரும் நிலையில், இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து வரும் “டிமான்டி காலனி 3” திரைப்படத்தின் முதல் பாடலான “ரத்தத்த தா” வெளியாகி இசை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. மோகன் ராஜன் எழுதிய பாடல் வரிகளுக்கு சாம் சி எஸ் இசையமைத்துள்ள இந்தப் பாடலை, அவரே தனது அசத்தலான குரலில் பாடியுள்ளார். பாடலின் ஒவ்வொரு வரியிலும் கதையின் இருண்ட மனநிலையை உணர்த்தும் வகையில் அவரது குரலும், இசையும் ஒன்றோடொன்று கலந்துள்ளன. படத்தின் மையமாக இருக்கும் வில்லனின் நரக உலகை காட்சிப்படுத்தும் இந்தப் பாடல், ரத்த சிவப்பு நிற பின்னணியில் நரகத்த...
தமிழ் மலையாளத்தில் ஆகஸ்ட் 14ஆம் தேதி “ஆலி” ரிலீஸ்

தமிழ் மலையாளத்தில் ஆகஸ்ட் 14ஆம் தேதி “ஆலி” ரிலீஸ்

News
தமிழ் மலையாளத்தில் ஆகஸ்ட் 14ஆம் தேதி "ஆலி" ரிலீஸ் புதியவர்களின் கூட்டணியில் 'ஆலி' முற்றிலும் புது முகங்களின் ஆக்கிரமிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'ஆலி'.. மலையாளத்தில் ஒரு பக்கம் நட்சத்திரங்களின் படங்கள் வெற்றி பெற்றாலும் இன்னொரு பக்கம் புதிய இளைஞர்களின் புதிய சிந்தனையில், புதிய பார்வையில், புதுவிதமான கதைகளில் உருவாகி வரும் பல படங்கள் புதிய திசையிலான பாய்ச்சலில் வெற்றிகளைக் குவித்து வருகின்றன .அந்த வரிசையில் அமையும் வகையில் மலையாளப் படக் குழுவினர் உருவாக்கி இருக்கும் திரைப்படம் தான் 'ஆலி'.இது தமிழ், மலையாளம் என்று இரண்டு மொழிகளிலும் உருவாகி இருக்கிறது. ஆலி – கதைச் சுருக்கம் தமிழ்நாடு – கேரள எல்லைப்பகுதியில் வசிக்கும் இளம் கதை - பெண் காதல், குடும்பம், மதம், கலாச்சாரம் மற்றும் வாழ்க்கையின் எதிர்பாராத திருப்பங்களை உணர்வுபூர்வமாகச் சொல்லும் "ஆலி கதாநாயகி திருமணம் மதம் ஜாதி...
**ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே**விமர்சனம்

**ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே**விமர்சனம்

Reviews
**சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் இந்தியா வழங்கும்** **ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே** முன்னுரை மார்வெல் காமிக்ஸ் உருவாக்கிய சூப்பர்ஹீரோ ஸ்பைடர்-மேனின் மூச்சடைக்க வைக்கும் சாகசங்களை அடிப்படையாகக் கொண்டது இப்படம். இது மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸின் ஸ்பைடர்-மேன் தொடரின் 4வது படமாகவும், MCU ஸ்பைடர்-மேன் திரைப்பட தொடரின் 38வது படமாகவும் உள்ளது! பீட்டர் பார்க்கர் ஸ்பைடர்-மேன் என்ற ஹீரோவாக நியூயார்க் நகரை அடையாளம் தெரியாமல் பாதுகாக்கிறார், மேலும் தனது சூப்பர் சக்திகள் ஆச்சரியமான மற்றும் ஆபத்தான பரிணாம மாற்றத்திற்கு உட்படும் நிலையில், ஒரு சக்திவாய்ந்த புதிய அச்சுறுத்தலை விசாரிக்கிறார். **கதைச்சுருக்கம்** - பீட்டர் பார்க்கருக்கு இது ஒரு புத்தம் புதிய நாள். தன்னை நினைவில் வைத்திராத ஒரு உலகில் ஸ்பைடர்-மேனாக முழு நேர குற்றங்களை எதிர்த்துப் போராடும் பீட்டர், தன் பழைய நண்பர்கள் தன்னை...
*புத்தியே சிறந்த ஆயுதம் ; க்ரைம் த்ரில்லராக உருவாகும் ‘பீப்’ திரைப்படம்*

*புத்தியே சிறந்த ஆயுதம் ; க்ரைம் த்ரில்லராக உருவாகும் ‘பீப்’ திரைப்படம்*

News
*புத்தியே சிறந்த ஆயுதம் ; க்ரைம் த்ரில்லராக உருவாகும் ‘பீப்’ திரைப்படம்* *ரொம்பவே அரிதாக வெளியாகும் ‘ஹை கான்செப்ட்’டில் க்ரைம் டிராமாவாக தயாராகியுள்ள ‘பீப்’* *ஹை கான்செப்ட்’டில் ரசிகர்களை ஈர்க்கும் புதிய முயற்சி : விறுவிறுப்பான திரைக்கதையுடன் உருவாகியுள்ள இல.சண்முகசுந்தரின் ‘பீப்’* *பீப்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட பிரபலங்கள் ; செப்டம்பரில் ரிலீஸ்* எம் குவெஸ்ட் மூவிஸ் (mQuest movies) நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘பீப்’ (Beep) இல.சண்முகசுந்தர் இப்படத்தின் கதையை எழுதி இயக்கியுள்ளார். ‘நஞ்சுபுரம்’ புகழ் ராகவ் ரங்கநாதன் முதன்மை கதாபாத்திரகுதில் நடிக்க, பஞ்சாப்பை சேர்ந்த பிரேர்ணா கண்ணா, யாமினி, சார்பட்டா பரம்பரை பிரியதர்ஷினி, நிதிஷ் வீரா ஆகியோர் இதில் நடித்துள்ளனர் தெலுங்கு திரையுலகை சேர்ந்த பிரசாந்த் விஹாரி இசையமைக்கிறார். இவர் ராஷ்மிகா மந்தனா நடிப்பில...