Monday, July 27

Month: March 2025

சர்தார் 2” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் (ப்ரோலாக்) முன்னுரை வீடியோ வெளியீடு !!

சர்தார் 2” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் (ப்ரோலாக்) முன்னுரை வீடியோ வெளியீடு !!

News
பிரின்ஸ் பிக்சர்ஸ், ஐ.வி. என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், கார்த்தி கதாநாயகனாக நடிக்கும் “சர்தார் 2” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் (ப்ரோலாக்) முன்னுரை வீடியோ வெளியீடு !! பிரின்ஸ் பிக்சர்ஸ், ஐ.வி. என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், சர்தார் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் PS மித்ரன் இயக்கத்தில், அதன் இரண்டாம் பாகமாக “சர்தார் 2” உருவாகியுள்ளது. முதல் பாகத்தை விட பரபரப்பான திரில்லராக, பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஃபர்ஸ்ட் லுக் டீசர் இன்று படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக வெளியிடப்பட்டது. இந்நிகழ்வினில்.., நடிகர் கார்த்தி பேசியதாவது… சர்தார் பெயர் வைத்ததிலிருந்தே அந்தப்படத்தின் மீது, எனக்கு நிறைய பிரியம் இருந்தது. நம் கிராமத்தில் இருந்து ஒருவனை தேர்ந்தெடுத்து, அவனுக்...
கவிஞர் திரு. முத்துலிங்கத்தின் பாராட்டு விழாவில் திரைப் பிரபலங்கள் திரளாக பங்கேற்பு*

கவிஞர் திரு. முத்துலிங்கத்தின் பாராட்டு விழாவில் திரைப் பிரபலங்கள் திரளாக பங்கேற்பு*

News
*தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் மற்றும் மயிலாப்பூர் கணபதிஸ் வெண்ணைய் நெய் இணைந்து வழங்கிய கவிஞர் திரு. முத்துலிங்கத்தின் பாராட்டு விழாவில் திரைப் பிரபலங்கள் திரளாக பங்கேற்பு* *நடிகர் சிவகுமார், முன்னாள் மேயர் சைதை துரைசாமி, தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டியார், விஐடி பல்கலைக்கழக வேந்தர் கோ. விஸ்வநாதன் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்* *முத்துலிங்கம் திரைப்பட முத்துக்கள் நூல் வெளியீடு* தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் மற்றும் மயிலாப்பூர் கணபதிஸ் வெண்ணைய் நெய் இணைந்து வழங்கிய கவிஞர் திரு. முத்துலிங்கத்தின் பாராட்டு விழா சென்னையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பல்துறை முக்கிய பிரமுகர்கள் இந்நிகழ்வில் திரளாக பங்கேற்றனர். முத்துக்கு முத்தான விழா என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முத்துலிங்கம் திரைப்பட முத்துக்கள் எனும...
தமிழ் நடிகர் தக்ஷன் விஜய் மலையாளத்தில் வில்லனாக அறிமுகமாகும் ‘இத்திக்கர கொம்பன்

தமிழ் நடிகர் தக்ஷன் விஜய் மலையாளத்தில் வில்லனாக அறிமுகமாகும் ‘இத்திக்கர கொம்பன்

News
தமிழ் நடிகர் தக்ஷன் விஜய் மலையாளத்தில் வில்லனாக அறிமுகமாகும் 'இத்திக்கர கொம்பன்' யானையை மையமாக வைத்து உருவாகும் 'இத்திக்கர கொம்பன்' குழந்தைகளைக் கவர வருகிறது.! திரைப்படங்களில் விலங்குகள் பங்கேற்கும் கதைகள், விலங்குகளை மையப்படுத்திய கதைகள் குழந்தைகளைக் கவரும் வகையில் அமைந்து பெரிய வெற்றிப் படங்களாக மாறி இருக்கின்றன.அவை மொழியைக் கடந்து மனங்களைக் கவரும். அந்த வகையில்'இத்திக்கர கொம்பன்' என்கிற மலையாளப்படம் உருவாகி வருகிறது. தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியாக உள்ளது. இப்படத்தில் சாது என்கிற ஒரு யானை பிரதான பாத்திரத்தில் நடித்துள்ளது.அந்த யானைக்குக் கதையில் உள்ள இடமும் காட்சிகளும் குழந்தைகள் மனதைக் கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. இப்படத்தை ஸ்ரீ லட்சுமி சினி புரொடக்ஷன்ஸ் சார்பில் ராஜன் பாப்பன், ஸ்ரீலா வடகரா தயாரித்துள்ளனர் மலையாளத்தில் அறிமுகமான நடிகர்களான டினி டோம், டோனி, கரீன...
“தி டோர்” திரைப்பட விமர்சனம்.

“தி டோர்” திரைப்பட விமர்சனம்.

Reviews
தி டோர்” திரைப்பட விமர்சனம் நடித்தவர்கள் :- பாவனா, கணேஷ்வெங்கட்ராமன், ஜெயபிரகாஷ், ஸ்ரீரஞ்சனி, நந்தகுமார், கிரீஷ், பாண்டிரவி, சங்கீதா, செந்தூரி, பிரியா வெங்கட், ஆறுமுகம், கபில், பைரி வினு, ரோஷினி , சித்திக்,வினோலயா, மற்றும் பலர் நடித்துள்ளனர்… டைரக்டர் : – ஜெய்தேவ். மியூசிக் : – வருண் உன்னி. ஒளிப்பதிவு :- ஜி.கௌதம். படத்தொகுப்பு:- அதுல் விஜய். தயாரிப்பாளர்கள் : ஜூன் ட்ரீம் ஸ்டிடுயோஸ், எல் எல்‌பி-நவீன் ராஜன். மக்கள் தொடர்பு; பரணி.. படத்தை பார்ப்போம்:பிரபல தனியார் நிறுவ​னத்தில்    கட்டிடக்கலை நிபுணரான (மித்ரா )பாவனா வேலை செய்கிறார், அவர் வடிவமைக்கும்  அடுக்குமாடி குடியிருப்பின் கட்டிட வளாகத்தில் பணிக்காக பழமையான சின்ன கோவில் ஒன்று இடிக்கப்படுகிறது. கோவில் இடிக்கப்பட்ட சில மணி நேரங்களில் பாவனாவின் தந்தை  ஸ்கூட்டரில் வீட்டிற்கு திரும்பும் மித்ராவின் தந்தை (வழக...
“அறம் செய்” திரைப்படத்தின் விமர்சனம்.

“அறம் செய்” திரைப்படத்தின் விமர்சனம்.

News, Reviews
நடிகர்கள் : பாலு எஸ்.வைத்தியநாதன், அஞ்சனா கிர்த்தி, மேகாலி மீனாட்சி, லொள்ளு சபா ஜீவா இசை : ஸ்ரீகாந்த் தேவா ஒளிப்பதிவு : பாலு எஸ்.வைத்தியநாதன் இயக்கம் : பாலு எஸ்.வைத்தியநாதன் தயாரிப்பு : தாரகை சினிமாஸ் மருத்துவ கல்லூரி  மாணவரான நாயகன் பாலு எஸ்.வைத்தியநாதன், தான் படிக்கும் அரசு மருத்துவக்  கல்லூரியை தனியாரிடம் கொடுப்பதாக தகவல் வருகிறது இதற்க்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, தன்னுடன் படிக்கும் மாணவர்களுடன் சேர்ந்து போராட்டம் நடத்த தயரகிறார்   போலீஸ் அனுமதி தரமறுக்கிறது   இதனால், தன் மருத்துவ கல்லூரி வளாகத்திற்க்குள் உண்ணாவிரத போராட்டம் நடத்துகிறார் அவருக்கு சில கட்சிகள் ஆதரவும்  சிலர் மிரட்டல்கள் வருகிறது. அடுத்தது , நாயகி அஞ்சனா கிர்த்தி அறம் செய் என்ற அரசியல் அமைப்பின் மூலம், இன்றைய நம் நாட்டில் நடக்கும் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார் . இதனால், அவருக்கும் ஆளும்கட்சி  பல...
வெற்றித் திருமகனே விடைபெறு! **** மனோஜ்

வெற்றித் திருமகனே விடைபெறு! **** மனோஜ்

News
வெற்றித் திருமகனே விடைபெறு! ****************************************** மனோஜ் பலமுறை உங்களிடம் பேசி இருக்கிறேன் ஒருமுறை கூட பாரதிராஜாவின் மகனென்ற தோரணை தெரிந்ததே இல்லை! நீங்கள் இயக்குனர் இமயத்தின் மகன் என்றாலும் உங்களை நான் சந்தித்த போதெல்லாம் என்னை இயக்குனராகவே மதித்திருக்கிருக்கிறீர்கள்! நீங்கள் வெற்றியடையாமல் இருந்திருக்கலாம், ஆனால் நீங்கள் தொல்வி அடைந்தவனல்ல! உன் இறுதி அஞ்சலிக்கு தமிழக முதல்வர் மாண்புமிகு ஸ்டாலின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பாஜக தலைவர் அண்ணாமலை! தவெக தலைவர் விஜய்! தேமுதிக தலைவர் பிரேமலதா! அண்ணன் சீமான்! அய்யா நெடுமாறன்! சசிகலா அம்மையார்! முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம்! காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, விஜய் பாஸ்கர், செல்லூர் ராஜூ! இயக்குனர்கள் பாக்யராஜ் பார்த்தீபன், செல்வமணி, விக்ரமன், P.வாசு, வ...
சென்னையில் நடந்த “எம்புரான்” பட முன்வெளியீட்டு விழா !!*

சென்னையில் நடந்த “எம்புரான்” பட முன்வெளியீட்டு விழா !!*

News
*சென்னையில் நடந்த “எம்புரான்” பட முன்வெளியீட்டு விழா !!* இந்தியளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பான் இந்தியப் படமான “எம்புரான்” படம் வரும் மார்ச் 27 ஆம் தேதி உலகமெங்கும், திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் புரமோசன் பணிகள் தற்போது படு தீவிரமாக நடந்து வருகிறது. படக்குழுவினர் இந்தியா முழுக்க பல இடங்களில் படத்தின் விளம்பர பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் இப்படத்தின் தமிழ்ப் பதிப்பிற்கான முன் வெளியீட்டு நிகழ்ச்சி இன்று கோலாகலமாக நடைபெற்றது.. இந்நிகழ்வினில்… நடிகர் டோவினோ தாமஸ் பேசியதாவது… இந்தப்படத்தின் ஒரு பகுதியாக இருப்பது எனக்குப் பெருமை, இப்படி ஒரு படத்தில் நான் இருக்க வேண்டுமென ஆசைப்பட்டேன். லாலேட்டன், மஞ்சு வாரியர், பிரித்திவிராஜ் உடன் வேலை பார்க்கும் வாய்ப்பு எனக்கு ஆசீர்வாதம். லூசிஃப...
“அறம் செய்” திரைப்படத்தின் சிறப்பு காட்சியை பார்த்து தொல்.திருமாவளவன் பாராட்டி பேசியதாவது :

“அறம் செய்” திரைப்படத்தின் சிறப்பு காட்சியை பார்த்து தொல்.திருமாவளவன் பாராட்டி பேசியதாவது :

News
இயக்குனர் எஸ் பாலு வைத்தியநாதன் உருவாக்கத்தில் உருவாகிய அறம் செய் திரைப்படத்தின் சிறப்பு காட்சியை பார்த்து தொல்.திருமாவளவன் பாராட்டி பேசியதாவது : இயக்குனர் எஸ் பாலு வைத்தியநாதன் அவர்களின் கதை எழுத்து இயக்கம் ஒளிப்பதிவு என்ற அனைத்து பொறுப்புகளையும் ஏற்று உருவாக்கி இருக்கிற படைத்திருக்கிற அறம் செய் திரைப்படத்தை பார்த்தோம். சுவேதா அவர்கள் இத்திரைப்படத்தின் இணை தயாரிப்பாளர் இயக்குனர் எஸ் பாலு வைத்தியநாதன் அவர்கள் கதையின் நாயகனாகவும் நடித்திருக்கிறார். ஆட்சி மாற்றம் அல்ல அரசியல் மாற்றம் என்பதே இலக்கு என்ற கருப்பொருளை மையமாக கொண்டு இத்திரைப்படத்தை அவர் உருவாக்கி இருக்கிறார். கல்லூரிகளை தனியார் மயமாக்குவது அதனால் விழிமுறைகளின் சமூகத்தை சார்ந்த மாணவர்கள் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள் என்பதை ஒரு கதையோட்டமாகவும் அடிப்படை மாற்றம் இல்லாமல் அரசியலில் எந்த புதிய மாற்றத்தையும் உருவாக்க முடியாது என்கிற ...
“ட்ராம” Trauma திரைப்பட விமர்சனம்.

“ட்ராம” Trauma திரைப்பட விமர்சனம்.

Reviews
தயாரிப்பு : டர்ன் ப்ரொடக்ஷன்ஸ் ஹவுஸ் இயக்கம் : தம்பிதுரை மாரியப்பன் நடிகர்கள் : விவேக் பிரசன்னா, சாந்தினி தமிழரசன், சஞ்சீவ், ஆனந்த் நாக், பூர்ணிமா ரவி, பார்த்தோஷ், நிழல்கள் ரவி, வையாபுரி படத்தின் தொடக்க காட்சி : இரவு கார் வருகிறது காரில் பிணம் இருக்கிறது போலீஸ் மாட்டி கொள்கிறார்கள் மாட்டிகொண்ட இருவரும் போலீஸ்லிருந்து தப்பித்து விடுகிறார்கள்... விவேக் பிரசன்னா - சாந்தினி தமிழரசன் இவர்களுக்கு குழந்தை இல்லை இவர்கள் பல மருத்துவரிடம் காண்பித்து மருந்து மாத்திரை எடுத்து கொள்கிறார்கள் ஆனாலும் எந்த பயனும் பலனும் இல்லை குழந்தையில்லாத ஏக்கம் மனக் கவலையுடன் இருந்து வருகின்றனர். தின பேப்பர் ல் வந்த கருத்தரிப்பு மையத்தின் விளம்பரத்தை பார்க்கிறார் அந்த மருத்துவ மனைக்கு செல்கிறார் மருத்துவரை சந்திக்கிறார் மருத்துவர் கொடுக்கும் மருந்தை மனைவிக்கு தெரியாமல் அவர் சாப்பிடும் உணவில் கலந்து கொடுக்கிறார்...