Tuesday, July 28

Month: January 2025

“எக்ஸ்ட்ரீம்”திரைப்பட விமர்சனம்.

“எக்ஸ்ட்ரீம்”திரைப்பட விமர்சனம்.

Reviews
சீகர் பிக்சர்ஸ் சார்பில் கமலா குமாரி , ராஜ்குமார்.என் தயாரித்திருக்கும் எக்ஸ்ட்ரீம் படத்தை எழுதிய இயக்கியிருக்கிறார் ராஜவேல் கிருஷ்ணா. இதில் ரக்சிதா மஹாலஷ்மி – ஸ்ருதி (காவல் அதிகாரி), அபி நக்ஷத்ரா – திவ்யா, ராஜ் குமார் நாகராஜ் – சத்திய சீலன், அனந்த் நாக் – ஜெய்,அமிர்தா ஹல்டர் – ஸ்ரேயா, சிவம் தேவ் – திரு ,ராஜேஸ்வரி ராஜி – சுகா, சரிதா – அலமேலு, பரோட்டா முருகேசன் – முருகேஷ், ராஜசேகர் – சேகர்,ஜெயராஜ் ஜெய- ஜெயராஜ், குட்டி கமலாத்மிகா – ஸ்ரீ,மாஸ்டர் கோகுல், தன சேகர் – தனா, ஓட்டேரி சிவா – சிவா,சந்திர மௌலி ஆகியோர் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தொழில்நுட்ப கலைஞர்;கள்:-; ஒளிப்பதிவாளர் – டிஜே பாலா, எடிட்டர் – ராம்கோபி, இசை – ஆர்.எஸ்.ராஜ்பிரதாப், நடன இயக்குனர – பி.ராக் ஷங்கர்,ஸ்டண்ட் மாஸ்டர் – சிவம் எஸ்இவி, அசோசியேட் ஒளிப்பதிவாளர் – கிஷோர், ராமச்சந்திரன்,ஸ்டில்ஸ் ​- சுரேந்தர், பிஆர்...
பான் இந்தியப் பிரம்மாண்டம் “அகத்தியா” படத்தின் அதிரடி டீசர் வெளியாகியுள்ளது !!*

பான் இந்தியப் பிரம்மாண்டம் “அகத்தியா” படத்தின் அதிரடி டீசர் வெளியாகியுள்ளது !!*

News
*பான் இந்தியப் பிரம்மாண்டம் "அகத்தியா" படத்தின் அதிரடி டீசர் வெளியாகியுள்ளது !!* *"அகத்தியா" திரைப்படம் உலகம் முழுக்க ஜனவரி 31 ஆம் தேதி வெளியாகவுள்ளது !!* தமிழ்த் திரையுலகில் மிகப்பெரும் எதிர்பார்ப்பிலிருக்கும் "அகத்தியா" படத்தின் அதிரடி டீசர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. பிரமிக்க வைக்கும் காட்சியமைப்புகள் மற்றும் முதுகுத்தண்டைச் சில்லிட வைக்கும் இசையுடன், ஒரு அற்புதமான ஃபேண்டஸி-திகில் த்ரில்லர் அனுபவமாக இருக்குமென்பதை, இந்த டீசர் உறுதி செய்கிறது. பான் இந்தியப் பிரம்மாண்ட அனுபவமாக உருவாகியிருக்கும், இந்த ஃபேண்டஸி திரைப்படம், வரும் ஜனவரி 31, 2025 அன்று தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்த டீசர் அகத்தியா திரைப்பட மாயாஜால உலகத்தின் பரபரப்பான காட்சி அனுபவத்தை அறிமுகப்படுத்துகிறது. திகில், சஸ்பென்ஸ் ஜானரில் ஃபேண்டஸி கலந்து, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அன...
Actor Sakshi Agarwal Marries Longtime Love Navneet in a Joyous Goa Ceremony*

Actor Sakshi Agarwal Marries Longtime Love Navneet in a Joyous Goa Ceremony*

News
*#NakshBegins❤️ : Actor Sakshi Agarwal Marries Longtime Love Navneet in a Joyous Goa Ceremony* Actor Sakshi Agarwal began 2025 with a heartwarming milestone—marrying her childhood love, Navneet, on January 2nd at the breathtaking ITC Grand Goa. The couple’s wedding was a heartfelt celebration, bringing together love, tradition, and a lifetime of cherished memories. Sakshi looked every bit the star in a custom red sari adorned with gold embroidery and paired with an intricately designed corset blouse. Her heritage gold jewelry completed the look, radiating elegance and timeless beauty. Navneet, her perfect counterpart, looked dapper in a tailored suit, adding a modern twist to the day’s traditional essence. The celebrations continued into the evening, where Sakshi stunned in a pink...
சரிகமா நிறுவனம் பிரமாண்டமாகதயாரித்திருக்கும் ரோஜா தொடரின் 2ம் பாகம்

சரிகமா நிறுவனம் பிரமாண்டமாகதயாரித்திருக்கும் ரோஜா தொடரின் 2ம் பாகம்

News
பெரிய திரைக்கலைஞர்கள் இணைந்து பணியாற்ற சரிகமா நிறுவனம் பிரமாண்டமாகதயாரித்திருக்கும் ரோஜா தொடரின் 2ம் பாகம் ------------------------------------------ சரி க மா நிறுவனம் தயாரித்து சன் டிவியில் 1300 எபிசோடுகள் ஒளிபரப்பாகி அனைவரின் பாராட்டுக்களையும், வரவேற்பையும் பெற்ற ரோஜா தொடரின் 2ம் பாகத்தை இப்போது தயாரித்திருக்கிறார்கள். இந்த வெப்சீரியஸ் ஜனவரி 6ந் தேதி முதல் Saregama TVShows Tamil youtube சேனலில் ஒளிபரப்பாகவிருக்கி றது. இந்த வெப்சீரியஸில் ரோஜா முதல்பாகத்தில் நாயகியாகநடித்த பிரியங்கா இதிலும் நாயகியாக நடிக்கிறார். பிரபல தொடர்களில் நடித்து வரும் நியாஸ் இந்தத் தொடரில் நாயகனாக நடிக்கிறார். மேலும் பெரிய திரைகளில் நடித்த கலைஞர்களான ராஜ்குமார், ஹரிப்ரியா, இஸ்மத்பானு, கம்பம் மீனா, கலக்கப்போவது யாரு சில்மிஷம் சிவா. ஸ்வேதா, குழந்தை நட்சத்திரம் ஸ்ரீலியா, தீபா மற்றும் பல கலைஞர் கள்நடித்து இருக்கி...
டீஜய் அருணாசலம் நடிக்கும்* “ *உசுரே* ” *படத்தின் ஃபர்ஸ்ட் லுக். வெளியீடு

டீஜய் அருணாசலம் நடிக்கும்* “ *உசுரே* ” *படத்தின் ஃபர்ஸ்ட் லுக். வெளியீடு

News
*டீஜய் அருணாசலம் நடிக்கும்* “ *உசுரே* ” *படத்தின் ஃபர்ஸ்ட் லுக். வெளியீடு* *பிரபலங்கள் வெளியிட்ட “உசுரே” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்* “உசுரே” ஸ்ரீ கிருஷ்ணா புரொடக்ஷனில் அறிமுக இயக்குனர் நவீன டீ கோபால் இயக்கத்தில் தமிழ் தெலுங்கு bilingual-களாக மற்றும் எதார்த்தமான களத்தையும் திரைக்கதையையும் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்தது. அதைத்தொடர்ந்து “உசுரே” திரைப்படத்தின் First Look-க்கை இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகர் விஜய் சேதுபதி, நடிகை ஸ்ருதி ஹாசன், இயக்குனர் நித்திலன் சாமிநாதன் மற்றும் நடிகர் சண்முக பாண்டியன் விஜயகாந்த் போன்ற பிரபலங்களால் வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்தில் முன்னணி நடிகர்களான டீஜய் அருணாசலம், ஜனனி, ராசி மந்த்ரா, கிரேன் மனோகர், செந்திகுமாரி, சூப்பர் குட் சுப்பிரமணி, பாவல் நவகீதன் நடித்துள்ளனர் மற்றும் ஆதித்யா கதிர் தங்கதுரை நகைச்சுவையில...
பிளைன் பேப்பர்” குறும்படத்தை வெளியிட்ட லப்பர் பந்து புகழ் தினேஷ் !!

பிளைன் பேப்பர்” குறும்படத்தை வெளியிட்ட லப்பர் பந்து புகழ் தினேஷ் !!

News
பெண் சுதந்திரத்தின் அவசியத்தைப் பேசும் “பிளைன் பேப்பர்” குறும்படத்தை வெளியிட்ட லப்பர் பந்து புகழ் தினேஷ் !! லப்பர் பந்து புகழ் தினேஷ் வெளியிட்ட பிளைன் பேப்பர் குறும்படம் !! LV production & கார்த்திக் துரை வழங்க, அறிமுக இயக்குநர் மகிழன் இயக்கத்தில், பெண்ணின் வாழ்க்கை முடிவுகளை எடுக்கும் சுதந்திரம் அவளுக்கு தான் உண்டு என்பதைப் பேசும் படைப்பாக உருவாகியுள்ள “பிளைன் பேப்பர்” குறும்படத்தினை, லப்பர் பந்து புகழ் தினேஷ் வெளியிட்டார். அறிமுக இயக்குநர் மகிழன் தன் முதல் முயற்சியாக, தன் நண்பர்களுடன் இணைந்து இந்த குறும்படத்தினை உருவாக்கியுள்ளார். திரைப்படத்திற்கு இணையாக படைப்பாக, மிகச்சிறந்த தொழில் நுட்பத் தரத்துடம் இக்குறும்படம் உருவாகியுள்ளது. ஆணும் பெண்ணும் சமம் என்பது, இன்றும் ஏட்டளவில் தான் இருக்கிறது. எவரையும் பார்த்தவுடன் அவர்களைப் பற்றி முன்முடிவுக்கு வந்து விடக்கூடாது. ஒவ்வொருவ...
ஷாம்  நடித்துள்ள ‘அஸ்திரம்’ படத்தை பிப்ரவரி 21 வெளியீடு.

ஷாம் நடித்துள்ள ‘அஸ்திரம்’ படத்தை பிப்ரவரி 21 வெளியீடு.

Recent Post
*ஷாம் கதாநாயகனாக நடித்துள்ள ‘அஸ்திரம்’ படத்தை பிப்ரவரி 21 இல் தமிழகமெங்கும் வெளியிடும் பைவ்-ஸ்டார் நிறுவனம்.* *’பார்க்கிங்’, ‘மகாராஜா’, ‘கருடன்’ வெற்றிப்படங்களைத் தொடர்ந்து ‘அஸ்திரம்’ படத்தை பிப்ரவரி 21 இல் தமிழகமெங்கும் வெளியிடுகிறது பைவ்-ஸ்டார் நிறுவனம்.* பெஸ்ட் மூவிஸ் சார்பில் தன'சண்முகமணி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘அஸ்திரம்’. கிரைம் இன்வெஸ்டிகேஷன் திரில்லராக உருவாகியுள்ள இந்த படத்தில் நடிகர் ஷாம் கதாநாயகனாக நடிக்க, மாடலிங் துறையை சேர்ந்த நிரஞ்சனி கதாநாயகியாக நடிக்கிறார். இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் அரவிந்த் ராஜகோபால் இயக்குகிறார். இவர் கடந்த பத்து வருடங்களாக பல குறும்படங்களை இயக்கி நடித்தவர், திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த அனுபவம் பெற்றவர். ‘அஸ்திரம்’ படத்தில் முக்கிய வேடங்களில் நிழல்கள் ரவி, ஜீவா ரவி, அருள் டி.சங்கர் மற்றும் அறிமுக நடிகர் ரஞ்சித் D...
எமோஷனல் ஹாரர் த்ரில்லர் “எமகாதகி” பட  ஃபர்ஸ்ட் லுக் !

எமோஷனல் ஹாரர் த்ரில்லர் “எமகாதகி” பட  ஃபர்ஸ்ட் லுக் !

News
தமிழ் சினிமாவை திரும்பிப் பார்க்க வைத்த  எமோஷனல் ஹாரர் த்ரில்லர் “எமகாதகி” பட  ஃபர்ஸ்ட் லுக் ! தமிழ் சினிமாவில் வந்து குவியும், பல வகையான  ஹாரர் த்ரில்லர் படங்களுக்கு மத்தியில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ள “எமகாதகி” படத்தின்  ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், திரையுலகில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. “எமகாதகி” திகில் படமா? அல்லது அம்மன் படமா? என்று இப்போஸ்டரை வைத்து நெட்டிசன்கள் விவாதித்து வருகின்றனர். இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், “எமகாதகி” மற்ற திகில் படங்களிலிருந்து மாறுபட்ட தனித்துவமான படைப்பாக இருக்கும் என்பதை, உணர்த்துமென தயாரிப்பாளர்கள் உறுதியாக நம்புகிறார்கள். ஸ்ரீனிவாசராவ் ஜலகம் தயாரிப்பில், கணபதி ரெட்டி இணைந்து தயாரித்துள்ள “எமகாதகி” திரைப்படத்தை, யெஷ்வா பிக்சர்ஸ் உலகம் முழுவதும்  வெளியிடுகிறது. உமா மகேஸ்வர உக்ர ரூபஸ்யா  மற்றும் மிஸ்டர்.பிரக்னெண்ட் படப்புகழ்  ரூபா கொடவாயூர்  ம...
புத்தாண்டை நினைவு கூறும் படமாக கேப்டன் விஜயகாந்த் நடித்த திரைப்படம் ஜனவரி 1

புத்தாண்டை நினைவு கூறும் படமாக கேப்டன் விஜயகாந்த் நடித்த திரைப்படம் ஜனவரி 1

News
புத்தாண்டை நினைவு கூறும் படமாக கேப்டன் விஜயகாந்த் நடித்த திரைப்படம் ஜனவரி 1 நூறாவது நாள் திரைப்படத்திற்கு பின் மணிவண்ணன் முழுக்க முழுக்க கேப்டன் விஜயகாந்த் அவர்களை வைத்து எடுத்த படம் இதில் காவல்துறை அதிகாரியாக கேப்டன் விஜயகாந்த் நடித்திருப்பார் இந்த படத்தின் கதை என்னவென்றால் புத்தாண்டில் ஒரு ஸ்டார் ஹோட்டலில் நடக்கும் கொலையை பற்றி துப்பு துலக்கும் காவல்துறை அதிகாரியின் போராட்டம் தான் இந்த படம் திகில் படமாக வந்தது கொலைகார வில்லனாக சத்தியராஜ் அமர்க்கள படுத்திருந்தார் இசைஞானி இளையராஜாவின் இசையில் புத்தாண்டு கொண்டாட்ட பாடல் கீழே உங்களுக்காக இந்த படத்தின் விவரங்களும் உங்களுக்காக ...தொடரும் விக்ராந்த் இணைச்செயலாளர் : தமிழ்நாடு சின்னத்திரை இயக்குனர் சங்கம்  ...