Monday, July 27

Month: October 2024

இயக்குநர் ஷங்கரின் “கேம் சேஞ்சர்” 10 ஜனவரி 2025 அன்று வெளியாகிறது !!*

இயக்குநர் ஷங்கரின் “கேம் சேஞ்சர்” 10 ஜனவரி 2025 அன்று வெளியாகிறது !!*

News
*இயக்குநர் ஷங்கரின் "கேம் சேஞ்சர்" 10 ஜனவரி 2025 அன்று வெளியாகிறது !!* *குளோபல் ஸ்டார் ராம் சரண், இயக்குநர் ஷங்கர் மற்றும் தில் ராஜுவின் "கேம் சேஞ்சர்" 10 ஜனவரி 2025 அன்று சங்கராந்தி ஸ்பெஷலாக வெளியாகிறது* பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர், குளோபல் ஸ்டார் ராம் சரண் கூட்டணியில், ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில், தில் ராஜு தயாரிப்பில், தென்னிந்தியாவெங்கும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும், கேம் சேஞ்சர் திரைப்படம், ஜனவரி 10, 2025 சங்கராந்தி பண்டிகை கொண்டாட்டமாக வெளியாகிறது. பட வெளியீட்டை அறிவிக்கும் விதமாக, ஒரு அசத்தலான போஸ்டரை தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டரில் ராம் சரண் ஸ்டைலிஷான லுக்கில் காட்சியளிக்கிறார், அவரது தோற்றம் ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இப்படத்தில் நேர்மைமிக்க ஐஏஎஸ் அதிகாரி ராம் நந்தன் எனும் கதாபாத்திரத்தில், இரட்டை வேடங்களில் நட...
“வேட்டையன்” திரைப்பட விமர்சனம்.

“வேட்டையன்” திரைப்பட விமர்சனம்.

News, Reviews
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உலகெங்கிலும்  திரையரங்குகளில் வேட்டையன் படம் வெளியாக உள்ளது. இதில் ரஜினிகாந்துடன், அமிதாப்பச்சன், ராணா டகுபதி, ஃபகத் பாசில், மஞ்சு வாரியர், ரீத்திகா சிங், துஷாரா விஜயன், அபிராமி ஆகியோரும் நடித்துள்ளனர். ஜெய்பீம் படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் தெ.செ.ஞானவேல் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் சுபாஸ்கரன் இந்த படத்தை தயாரித்துள்ளனர் அனிருத் இசையமைத்துள்ளார்ர  , ஒளிப்பதிவு இயக்குனர் : எஸ்.ஆர்.கதிர், தயாரிப்பு வடிவமைப்பாளர் : கே.கதிர், சண்டைப் பயிற்சி : அன்பறிவ், படத்தொகுப்பு : பிலோமின் ராஜ், திரைக்கதை : பா. கிருத்திகா, கலை இயக்குனர் : சக்தீ வெங்கட்ராஜ் ,நடன இயக்குனர் : தினேஷ், ஆடை வடிவமைப்பு : பெருமாள் செல்வம், அனு வர்தன், தினேஷ் மனோகரன், இணை இயக்குனர்கள் : மகேந்திரன், செந்தில்குமார் கேசவன், மக்கள் தொடர்பு : ரியாஸ் கே அஹ்மத், சதீஷ் (ஏய்ம்) . ,  வேட்டையன்...
பவர் ஸ்டாரின் புதுவிதமான லட்டு

பவர் ஸ்டாரின் புதுவிதமான லட்டு

News
பவர் ஸ்டாரின் புதுவிதமான லட்டு லட்டுவை வைத்து சமீப காலமாக பல பிரச்சனைகள் கிளம்பிய வண்ணம் உள்ளது. 2013 ல் கண்ணா லட்டு திங்க ஆசையா என கேட்ட பவர் ஸ்டார் தற்போது ஒரு புது விதமான லட்டு ஒன்றை தனது ரசிகர்களுக்காக விருந்தளிக்க உள்ளார். தற்போது பவர் ஸ்டார் அவரது இயக்கத்தில் உருவாக உள்ள புது படத்தின் பெயர் "பவர் லட்டு" என பெயர் வைத்துள்ளார். இந்த படத்தை மாபெரும் பொருட்செலவில் L V Creations சார்பில் டாக்டர் லோகு தயாரிக்கின்றார், இவர் இதற்க்கு முன்னதாக பவர் ஸ்டார் நடித்த "முன்தினம்" தயாரித்து இயக்கிய அத்திரைப்படம் மிக விரைவில் வெளிவர உள்ளது. இப்படத்திற்கு கதை திரைக்கதை எழுதியது மனோஜ் கார்த்திக் காமராஜு இவர் வைஜெயந்தி ஐ பி எஸ் , ப்ருஸ்ட்லீ ரிடர்ன்ஸ் படங்களின் இயக்குனர் ஆவார் மற்றும் வினோத் குமார் ஒளிப்பதிவு மேற்கொள்ள வசந்த் மோகன்ராஜ் இசையமைக்கின்றார். அது மட்டுமின்றி இந்த படத்தை 2S Entertainment சார...
ZEE5 ல் அக்டோபர் 25ஆம் தேதி வெளியாகும், மித்தாலஜி திரில்லர் ‘ஐந்தாம் வேதம்’ சீரிஸ்*

ZEE5 ல் அக்டோபர் 25ஆம் தேதி வெளியாகும், மித்தாலஜி திரில்லர் ‘ஐந்தாம் வேதம்’ சீரிஸ்*

Recent Post
*ZEE5 ல் அக்டோபர் 25ஆம் தேதி வெளியாகும், மித்தாலஜி திரில்லர் ‘ஐந்தாம் வேதம்’ சீரிஸ்* *மித்தாலஜி திரில்லர் ‘ஐந்தாம் வேதம்’ சீரிஸின் டீசர் வெளியாகியுள்ளது* *ஐந்தாம் வேதம் உண்மையா? அது என்னவென்று தெரிந்துகொள்ள, புதிய உலகிற்குள் மூழ்குங்கள்,  இதோ  ‘ஐந்தாம் வேதம்’  சீரிஸின் டீசர் வெளியாகியுள்ளது!!* *மர்மதேசம் புகழ் இயக்குநர் நாகா, மீண்டும் ஐந்தாம் வேதம்  எனும் ஒரு அதிரடி புராண சாகச திரில்லருடன் வருகிறார்!* ரசிகர்களின் நீண்டகால காத்திருப்பு இறுதியாக முடிவுக்கு வந்துள்ளது ! பரபரப்பான மோஷன் போஸ்டர் வெளியானதைத் தொடர்ந்து, ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த, ஐந்தாம் வேதம் சீரிஸின் டீசர் வெளியாகியுள்ளது.  90களின் புகழ்பெற்ற  புராண சாகச  திரில்லரான ‘மர்மதேசம்’ புகழ் இயக்குநர் நாகா இயக்கியிருக்கும்,  ‘ஐந்தாம் வேதம்’ சீரிஸின்  அசத்தலான  டீசரை ZEE5  வெளியிட்டுள்ளது. அபிராமி மீ...
ZEE5 வேதா, சம்விதன் கா ரக்ஷக் திரைப்படத்தை டிஜிட்டல் பிரீமியர் செய்கிறது !

ZEE5 வேதா, சம்விதன் கா ரக்ஷக் திரைப்படத்தை டிஜிட்டல் பிரீமியர் செய்கிறது !

News
ZEE5 வேதா, சம்விதன் கா ரக்ஷக் திரைப்படத்தை டிஜிட்டல் பிரீமியர் செய்கிறது ! தசரா பண்டிகை நாளில், கொண்டாட்டத்திற்குத் தயாராகுங்கள் ! ~ நிகில் அத்வானி இயக்கத்தில், ஜீ ஸ்டுடியோஸ், எம்மே என்டர்டெயின்மென்ட் மற்றும் ஜேஏ என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இப்படத்தில், ஜான் ஆபிரகாம், ஷர்வரி மற்றும் அபிஷேக் பானர்ஜி ஆகியோர் நடித்துள்ளனர்.~ இந்தியாவின் மிகப்பெரிய வீட்டு வீடியோ ஸ்ட்ரீமிங் தளம் மற்றும் பன்மொழி கதைசொல்லியான ZEE5, அக்டோபர் 10 அன்று ‘வேதா, சம்விதன் கா ரக்ஷக்’ திரைப்படத்தினை டிஜிட்டல் பிரீமியர் செய்கிறது. ஜீ ஸ்டுடியோஸ், எம்மே என்டர்டெயின்மென்ட் மற்றும் ஜேஏ என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இப்படத்தினை, முன்னணி இயக்குநர் நிகில் அத்வானி இயக்கியுள்ளார். இந்த அதிரடி திரைப்படத்தில், நடிகர் ஜான் ஆபிரகாம், ஷர்வரி, அபிஷேக் பானர்ஜி, தமன்னா பாட்டியா மற்றும் ஆஷிஷ் வித்யார்த்தி ஆகியோர் நடித்துள்ளனர். ...

ஜோ என்கிற (மறைந்த) பாவலர் மைந்தன் பிறந்தநாள்

News
அக்டோபர் 12 இளையராஜாவின் அண்ணன் (மறைந்த) பாவலர் வரதராஜன் மகன் ஜோ என்கிற (மறைந்த) பாவலர் மைந்தன் பிறந்தநாள். இயக்குனர் ஆர்.வி.உதயகுமாரிடம் 'கிழக்கு வாசல்', 'சிங்காரவேலன்', 'சின்னக்கவுண்டர்' ஆகிய படங்களில் உதவி இயக்குனராகப் பணியாற்றினார். ராய் லட்சுமி ஹீரோயினாக அறிமுகமான 'கற்க கசடற' என்ற படத்துக்கு வசனம் எழுதினார். 'நாலுபேரும் ரொம்ப நல்லவங்க’ என்ற படத்தை இயக்கினார். மறைந்த தயாரிப்பாளரும், இளையராஜாவின் இன்னொரு அண்ணனுமான ஆர்.டி.பாஸ்கருக்கு ஒரு சிறுநீரகம் கொடுத்தார்....
சிவகுமார் நடித்த ‘ கதாநாயகியாக நடித்த ராணி சந்திரா, விமான விபத்தில் மரணம்

சிவகுமார் நடித்த ‘ கதாநாயகியாக நடித்த ராணி சந்திரா, விமான விபத்தில் மரணம்

News
அக்டோபர் 12 சிவகுமார் நடித்த 'பத்ரகாளி' என்ற படத்தில் கதாநாயகியாக நடித்த ராணி சந்திரா, கலாச்சார நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக தனது குழு மற்றும் குடும்பத்தினருடன் துபாய் சென்றார். கலை நிகழ்ச்சி முடிந்து, 1976 அக்டோபர் 11ம் தேதி பம்பாய் வழியாக சென்னை திரும்பும்போது, திடீரென்று விமானம் தீப்பிடித்து, நிலையத்துக்கு அருகில் மோதி விபத்துக்குள்ளானது. ராணி சந்திரா மற்றும் அவரது தாயார், மூன்று தங்கைகள் அம்புலி (19), சீதா (18), நிம்மி (13) ஆகியோர் உள்பட விமானத்தில் பயணம் செய்த 95 பேரும் உயிரிழந்தனர். இதனால், ராணி சந்திரா நடிக்கவிருந்த 'பத்ரகாளி' படத்தின் மீதி காட்சிகளை, ஓரளவு அவரைப்போன்ற உருவமுள்ள, 'பட்டிக்காட்டு ராஜா' என்ற படத்தில் நடனமாடிய புஷ்பா என்ற துணை நடிகையை நடிக்க வைத்து படத்தை முடித்தார், இயக்குனர் ஏ.சி.திருலோகசந்தர். புஷ்பாவின் மகள் மோகனா, கே.பாக்யராஜ் இயக்கி நடித்த 'வீட்ல விசேஷங்...
ராமுவின் மனைவிகள் (பாதிக்கப்படும் பெண்களின் அவல நிலை பற்றிய கதை)

ராமுவின் மனைவிகள் (பாதிக்கப்படும் பெண்களின் அவல நிலை பற்றிய கதை)

News
ராமுவின் மனைவிகள் --------------------------------------------- (பாதிக்கப்படும் பெண்களின் அவல நிலை பற்றிய கதை) ராமுவும் மல்லியும் முறைப்படி செய்து கொள்கின்றனர். புகுந்த வீட்டிற்கு வந்த மல்லி மேலும் அங்கு இருக்கும் சில பெண்களை கண்டு திகைக்கிறாள். அவர்கள் அனைவருக்குள்ளும் ஏதோ ரகசியம் இருப்பதை உணர்கிறாள். என்னவென்று தெரிந்து கொள்ள முயற்சிக்கும் போது அங்கிருக்கும் மலர் நாங்கள் அனைவரும் ராமுவின் மனைவிகள்தான் என்று கூற .... இதைக்கேட்ட மல்லி மேலும் அதிர்ச்சி அடைகிறாள். பின்னர் மல்லியும், மலரும் மனம் விட்டு நெருங்கி பழகுகிறார்கள். ராமுவின் கொடுமையிலிருந்து வெளியேற இருவரும் முடிவு செய்து வீட்டை விட்டு தப்பிக்க முயற்சிக்கிறார்கள். அவர்களது முயற்சி வெற்றியடைந்ததா? இல்லையா ? என்பதே படத்தின் கதை களம் என்கிறார் இயக்குனர் சுதீஷ் சுப்ரமணியம். டென்ஸ் ஆப் சங்க்ஸ் சார்பில் தயாரிக்கும் இப்படத்தில் கதை...
முதன் முதலாக ஹிந்தி பிக்பாஸ்க்கு‌ சென்ற தமிழ் நடிகை

முதன் முதலாக ஹிந்தி பிக்பாஸ்க்கு‌ சென்ற தமிழ் நடிகை

News
முதன் முதலாக ஹிந்தி பிக்பாஸ்க்கு‌ சென்ற தமிழ் நடிகை நம் தமிழகத்தில் ஸ்டார் விஜய் தொலைக்காட்சி வழங்கும் நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 8,கடந்த ஞாயிறு அன்று கோலாகலமாக துவங்கியது,அதில் நம் தமிழகத்தைச் சார்ந்த பல போட்டியாளர்கள்‌ பங்கேற்று பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றனர்.அதே நாளில் நடிகர் சல்மான்கான் தொகுத்து வழங்கும் ஹிந்தி பிக்பாஸ் சீசன் 18 நிகழ்ச்சியும் தொடங்கியது,அந்நிகழ்ச்சியில் முதல் முறையாக நம் தமிழகத்தைச் சார்ந்தவரும்,நடிகையுமான"ஸ்ருதிகா அர்ஜுன்" பங்கேற்றுள்ளார்.2006 ஆம்‌ ஆண்டு தொடங்கிய ஹிந்தி பிக்பாஸ் சீசன் 1 முதல் இதுவரை நடந்த எந்தவொரு சீசனிலும் தமிழகத்தைச் சார்ந்தவர்‌ பங்கேற்றது இல்லை ஆனால் அப்பிம்பத்தை உடைத்து ஒரு தமிழ் நடிகை ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றது இதுவே முதல் முறையாகும். நம்மில் ஒருவர் சல்மான்கான் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்...
இந்த ஆட்டம் ரொம்ப புதுசு !! ஆரம்பமே அதிர்ச்சி தந்த பிக்பாஸ், களை கட்டும் சீசன் 8 !!*

இந்த ஆட்டம் ரொம்ப புதுசு !! ஆரம்பமே அதிர்ச்சி தந்த பிக்பாஸ், களை கட்டும் சீசன் 8 !!*

News
*இந்த ஆட்டம் ரொம்ப புதுசு !! ஆரம்பமே அதிர்ச்சி தந்த பிக்பாஸ், களை கட்டும் சீசன் 8 !!* *முதல் போட்டியாளர் வெளியேற்றம், பிக்பாஸ் சீசன் 8ல் விஜய் சேதுபதி தந்த அதிர்ச்சி அறிவிப்பு!!* *முதல்முறையாக 24 மணி நேரத்தில் வெளியேறும் போட்டியாளர், அதிரடி சரவெடி காட்டும் பிக்பாஸ் சீசன் 8 !!* *முதல் எபிஸோடிலேயே அதிரடி, களை கட்டிய பிக்பாஸ் சீசன் 8 !* பிக்பாஸ் நிகழ்ச்சியின் வரலாற்றில் முதல் முறையாக, போட்டி ஆரம்பித்த 24 மணி நேரத்தில், ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவார் என அறிவித்துள்ளார், பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய ஹோஸ்ட் விஜய் சேதுபதி, இந்த எதிர்பாரா அறிவிப்பு மக்களிடம் பெரும் பேசுபொருளாகியுள்ளது. தமிழக மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற விஜய் டிவியின், பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது புதிய சீசன் இன்று கோலாகலமாக ஆரம்பமானது. இந்த முறை, புதிய ஹோஸ்ட், பெரிய வீடு, எனப் பல புதுமைகளுடன், ஆரம்பமான நிலை...