“மீசைய முறுக்கு 2” திரை விமர்சனம்.
அவ்னி மூவீஸ் – பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் சார்பில் குஷ்பூ சுந்தர், ஏ.சி.எஸ். அருண்குமார் தயாரித்திருக்கும் மீசைய முறுக்கு 2 படத்தின் இசை, கதை எழுதி இயக்கியிருக்கிறார் ஹிப்ஹாப் தமிழா ஆதி.
நடிகர்கள் ஹிப்ஹாப் தமிழா ஆதி, சைத்ரா ஜே ஆச்சார், கேதிகா ஷர்மா, ரம்யா ரங்கநாதன், ஹர்ஷத் கான், கருணாஸ், நாசர், ஆடுகளம் நரேன், கருணாகரன், பாபா பாஸ்கர், விஜய் வரதராஜ், யோகி பாபு, பகவதி பெருமாள், ஷா ரா, சபரீஷ் ராமச்சந்திரன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்பக் கலைஞர்கள்:- இசை: ஹிப்ஹாப் தமிழா, படத்தொகுப்பு: பென்னி ஒலிவர், ஒளிப்பதிவு: பாலாஜி சுப்ரமணியம், கூடுதல் ஒளிப்பதிவு: மாதேஷ் மாணிக்கம், ஆடை வடிவமைப்பு: பூர்ணிமா ராமசாமி, கலை இயக்கம்: வி.எஸ். தினேஷ்குமார், நடன அமைப்பு: பாபா பாஸ்கர், சந்தோஷ், ரகு தாப்பா, சண்டைப் பயிற்சி: ஆக்ஷன் சந்தோஷ்,மக்கள் தொடர்பு: ரியாஸ் கே. அஹ்மத், பாரஸ் ரியாஸ், சதீஷ் (எஸ்2...
