Friday, July 31

News

80களில் தமிழ் திரை உலகத்தை கலக்கிய அம்பிகா, பூர்ணிமா பாக்யராஜ், நளினி மூவரும் முதல் முறையாக இணையும் மெகாத்தொடர் ’மல்லி’

80களில் தமிழ் திரை உலகத்தை கலக்கிய அம்பிகா, பூர்ணிமா பாக்யராஜ், நளினி மூவரும் முதல் முறையாக இணையும் மெகாத்தொடர் ’மல்லி’

News
எண்பதுகளில் தமிழ் திரை உலகத்தை கலக்கிய அம்பிகா, பூர்ணிமா பாக்யராஜ், நளினி மூவரும் முதல் முறையாக உங்கள் சன் டிவியில் ஒளிபரப்பாகும் மல்லி என்ற தொலைக்காட்சி தொடரில் இணைந்து கலக்குகின்றனர். நாயகன் நாயகியை சேர்த்து வைக்கப் போராடும் கதாபாத்திரத்தில் பூர்ணிமா பாக்யராஜும் நளினியும் கலக்க அவர்களுக்கு பதிலடி கொடுத்து கலகலப்பையும் டென்ஷனையும் கூட்டுகிறார் அம்பிகா. மூன்று முன்னால் கதாநாயகிகளின் கலக்கல் நடிப்பில் விறுவிறுப்பும் திருப்பங்களும் கலந்து கலகலப்பாக பயணித்துக் கொண்டிருக்கிறது மல்லி மெகாத்தொடர். திங்கள் முதல் ஞாயிறு வரை இரவு 9 மணி முதல் 10 மணி வரை சன் டிவியில் ஒளிபரப்பாகும் இத்தொடரை சரிகமா நிறுவனம் சார்பில் திருமதி.B.R.விஜயலட்சுமி தயாரிக்கிறார். விஜய், நிகிதா,பேபி ராஹிலா, மாஸ்டர் நிதிஷ், பூர்ணிமா பாக்கியராஜ் மதன்பாப், தேவ்ஆனந்த், சாய்ராம், வெங்கட், கிருத்திகா, நளினி, பாரதிமோகன், ஐசக், மற்று...
இளையராஜா அவர்களுக்கு தமிழ் திரைப்படப் பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பாக மரியாதை செலுத்தப்பட்டது!

இளையராஜா அவர்களுக்கு தமிழ் திரைப்படப் பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பாக மரியாதை செலுத்தப்பட்டது!

News
இசைஞானி இளையராஜா அவர்களுக்கு தமிழ் திரைப்படப் பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பாக மரியாதை செலுத்தப்பட்டது! ' 4500 பாடல்களுக்கு மேல் இசையமைத்து தமிழ் திரைப்பட திரையிசையின் தூணாக நிற்கிறார் இசைஞானி இளையராஜா அவர்கள். இன்று இசைஞானி இளையராஜாவிற்கு 81ஆவது பிறந்தநாள். அவரது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பாக அவரை சந்தித்து அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்ததுடன் அழகிய புகைப்படமும் பரிசாகக் கொடுத்து மரியாதை செலுத்தப்பட்டது. முகம் மலர பரிசை ஏற்றுக்கொண்டார் இசைஞானி இளையராஜா அவர்கள்....
விரைவில் வெளிவர இருக்கும் ஆர் கே வெள்ளிமேகம் திரைப்படத்தின் இசை & ட்ரெய்லர் வெளியீட்டு விழா

விரைவில் வெளிவர இருக்கும் ஆர் கே வெள்ளிமேகம் திரைப்படத்தின் இசை & ட்ரெய்லர் வெளியீட்டு விழா

News
https://youtu.be/8Al-k2jAHqw?si=YsYiLliU8dvRs9wP சந்திரசுதா ஃபிலிம்ஸ் PG.ராமச்சந்திரன் அவர்களின் தயாரிப்பில் Sainu Chavakkadanஇயக்கத்தில் விரைவில் வெளிவர இருக்கும்"ஆர் கே வெள்ளிமேகம்" திரைப்படத்தின் இசை & ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. https://youtu.be/tio9HQRAQis?si=h5ptfL1OqBgATQz7   விழாவில் விருகம்பாக்கம் MLA AMV.பிரபாகர்ராஜா சிறு முதலீட்டு தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ஆர்.கே.அன்புச்செல்வன் இந்திய ஜனநாயக கட்சி துணைத் தலைவர் ஆனந்தமுருகன் தயாரிப்பாளர் ARK.ராஜராஜா நடிகர்கள் காதல் சுகுமார் அப்புகுட்டி ஆகியோர் விழாவில் பங்கேற்றனர். சிறு முதலீட்டு தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ஆர்.கே. அன்புச்செல்வன் பேசுகையில் கேரளாவில் இருந்து வந்து தமிழ் படம் எடுத்திருக்கும் தயாரிப்பாளருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் எந்த ஒரு படத்தையும் யாரும் தடை செய...
வேட்டைக்காரி’ திரைப்பட இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா

வேட்டைக்காரி’ திரைப்பட இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா

News
’ https://youtu.be/8BylP9s3HQc?si=4-qTrvUICswQwMo2 வேட்டைக்காரி’ திரைப்பட இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா ஸ்ரீ கருப்பர் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் விஷ்ணுப்பிரியா வேலுச்சாமி தயாரிப்பில், காளிமுத்து காத்தமுத்து இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘வேட்டைக்காரி’. இதில் கதாநாயகனாக புதுமுக நடிகர் ராகுல் நடித்திருக்கிறார். கதாநாயகியாக சஞ்சனா சிங் அதிரடி ஆக்‌ஷன் வேடத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். வின்செண்ட் செல்வா வில்லனாக நடித்திருக்கும் இப்படத்தில் வேலுச்சாமி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர்களுடன் கஞ்சா கருப்பு உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். ராம்ஜி இசையமைத்திருக்கும் இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சி மே 29 ஆம் தேதி சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் கவிப்பேரரசு வைரமுத்து, தமிழக அமைச்சர் பெரியக...
calcutta  I’am sorry திரைவிமர்சனம்

calcutta I’am sorry திரைவிமர்சனம்

News
Calcutta I’m Sorry Banner- Pepper Watcher Productions Multiple Sclerosis, என்பது ஒரு விசித்திரமான நோயாகும். இது முதுகுத் தண்டு மற்றும் மூளையின் மீது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது, இது தனிநபரின் வாழ்க்கையை மிகக் கடுமையான அளவிற்கு பாதிக்கிறது. ஒரு சிலர் மட்டுமே நிலைமையை ஏற்றுக்கொண்டு முன்னேறுகிறார்கள். Multiple Sclerosis Society of India பாதிக்கப்பட்டவர்களுக்கு மகத்தான சேவையை செய்து வருகிறது, மேலும் விழிப்புணர்வை ஏற்படுத்த எல்லா முயற்சியையும் எடுக்கிறது; பாதிக்கப்பட்டவர்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்குகிறது! மிகவும் பாராட்டப்பட்ட திரைப்படமான Calcutta I’m Sorry, Harry MacLure திரைக்கதை மற்றும் இயக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. Conoor - இல் இசை ஆசிரியையாகப் பணிபுரியும் Amanda Wright என்ற ஆங்கிலோ-இந்தியப் பெண்ணுக்கு Multiple Sclerosis இருப்பது கண்டறியப்பட்டது. ! Multiple ...
பகவதி கணேஷ் இணைந்து வழங்கும் ,”நான் தான் புரொடியூசர் “

பகவதி கணேஷ் இணைந்து வழங்கும் ,”நான் தான் புரொடியூசர் “

News
LAUGHING BUDDHA ENTERTAINMENT S. ராஜ்குமார், GM CINE PICTURES பகவதி கணேஷ் இணைந்து வழங்கும் ,"நான் தான் புரொடியூசர் " முழு நீள நகைச்சுவை திரைப்படம் உருவாகிறது. இத்திரைப்படத்தில் மொட்டை ராஜேந்திரன் ,லொள்ளுசபா மாறன், லொள்ளு சபா ஜீவா, அபி சரவணன், ராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கதாநாயகிகளாக ராஸ்மீதா மற்றும் ஏஞ்சல் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு சுரேஷ்குமார் சுந்தரம் கவனிக்க எடிட்டராக செஞ்சி மாதவன் பண்ண வேலன் சகாதேவன் இசையமைக்க இத்திரைப்படத்தை ராஜன். ரீ இயக்குனராக அறிமுகம் ஆகிறார்...
*தீரஜின் ‘பிள்ளையார் சுழி’ அனைவரையும் மகிழ்விக்கும்*

*தீரஜின் ‘பிள்ளையார் சுழி’ அனைவரையும் மகிழ்விக்கும்*

News
*தீரஜின் 'பிள்ளையார் சுழி' அனைவரையும் மகிழ்விக்கும்* "டபிள் டக்கர்" படத்தின் பெரும் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் தீராஜ் தன் அடுத்த படமான "பிள்ளையார் சுழி" மூலம் மீண்டும் பார்வையாளர்களை கவர தயாராக உள்ளார். மணோகரன் பெரியதம்பி இயக்கத்தில் உருவாகும் இந்தப் படம் படப்பிடிப்பை முடித்துவிட்டு தற்போது பிறப்பித்தல் பணிகளில் உள்ளது. இந்த ஆண்டு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. சிலம்பரசி வி தயாரித்து, எயர் ஃப்ளிக்ஸ் இணை தயாரித்துள்ள "பிள்ளையார் சுழி" ஒரு உடல் ஊனமுற்ற குழந்தையின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட ஒரு சுவாரஸ்யமான மற்றும் மகிழ்ச்சிகரமான படம் என இயக்குனர் தெரிவித்துள்ளனர். தீராஜ் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, அபிநயா அவருடன் இணைந்து நடித்துள்ளார். "போதை எறி புத்தி மாறி" மற்றும் சமீபத்தில் வெற்றியடைந்த "டபிள் டக்கர்" போன்ற படங்களில் தனது மிரட்டலான நடிப்புக்காக பிரபலமாகிய தீராஜ், "பிள்ளையார்...
“Garfield” review…

“Garfield” review…

News, Reviews
உருவாக்கம் -Sony Pictures Entertainment India Jim Davis என்பவரின் கைவண்ணத்தில் உருவான ஒரு அமெரிக்க நகைச்சுவை தொடர்தான் Garfield . சங்கிலி தொடர் போன்று இதுவரை 5 திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. 1 Garfield The Movie (2004) 2 Garfield : A Tail of 2 Kitties (2006) 3 Garfield Goes Real (2007) 4 Garfield 's Fun Fest (2008) 5 Garfield 's Pet Force (2009) Garfield The Movie (2024) ஆறாவது பதிப்பு! Garfield என்பது, ஒரு சுட்டியான பூனைக்குட்டியின் பெயர்! தனது எஜமானின் வீட்டில் வாழும் Garfield க்கு, Odie ஒரு நாய் , உற்ற நண்பன்! இருவரும் லூட்டி அடிப்பதில் சமர்த்தர்கள்! ஒரு கட்டத்தில் , Vic என்கிற தனது தந்தையோடு Garfield , சந்தித்து இணையக்கூடிய ஒரு சந்தர்ப்பம் உருவாகிறது ! Garfield மற்றும் Odie ஆகிய இருவரின் வாழ்வில் மாற்றங்கள் உண்டாகின்றன ! Chris Pratt , Samuel L .Jackson Harvey Guillen ஆகிய ந...
“தலைமைச் செயலகம் (வெப் சீரிஸ் ) விமர்சனம்.

“தலைமைச் செயலகம் (வெப் சீரிஸ் ) விமர்சனம்.

News
தலைமைச் செயலகம். இந்த தொடர் சுமார் 8 எபிசோட்களை கொண்டது. இம்மாதம் 17 ஆம் தேதி ஜீ5 இணையத்தில் வெளியாகி இருக்கிறது அங்காடித்தெரு ,வெயில், போன்ற படங்களை இயக்கிய வசந்த பாலன் முதன்முறையாக தலைமைச் செயலகம் வெப் சீரிஸ் இயக்கியிருக்கிறார் இதில் நடிகர்கள் கிஷோர், ஷ்ரேயா ரெட்டி, பரத், ரம்யா நம்பீசன், ஆதித்யா மேனன், கனி குஸ்ருதி, நிரூப் நந்தகுமார், தர்ஷா குப்தா, சாரா, சித்தார்த் விபின், ஒ ஜி எம் , சந்தான பாரதி, கவிதா பாரதி உள்ளிட்ட நட்சத்திரங்கள் : தொழில் நுட்பகலைஞர்கள் : ஜிப்ரான் இந்த தொடருக்கு இசையமைத்திருக்கிறார் .வொய்டு ஆங்கிள் ரவிஷங்கர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார் ரவிக்குமார் படத்தொகுப்பு கலை இயக்குனர்: வி.சசிகுமார்,ஆக்ஷன் : டான் அசோக், மக்கள் தொடர்பு ஏய்ம் சதீஷ் AIM இந்த தொடரை ராதிகா சரத்குமார் தயாரித்திருக்கிறார்  உருவாகியிருக்கும் தொடர் தான் "தலைமைச் செயலகம்" கதைய பார்ப்போம்: சுதந்...