Monday, November 23

News

*’நீளிரா’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு*

*’நீளிரா’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு*

News
*'நீளிரா' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு* ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ பேனரில் கார்த்திகேயன் சந்தானம் தயாரிப்பில் சோமிதரன் இயக்கத்தில் நவீன் சந்திரா நடிப்பில் உருவாகி, ஏப்ரல் 3ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் 'நீளிரா' படத்தினை அறிமுகப்படுத்தும் வகையில் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. 'நீளிரா ' திரைப்படத்தில் நவீன் சந்திரா, சனந்த், ரூபா கொடுவாயூர், கபிலா வேணு, 'கயல்' வின்சென்ட், விது, ரோஹித் கோகாட்டே, நவயுகா, சிது குமரேசன், ஸ்வாதி கிருஷ்ணா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். செல்வரத்னம் பிரதீபன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கே இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை மார்ட்டின் கவனிக்க படத்தொகுப்பு பணிகளை ராதா ஸ்ரீதர் மேற்கொண்டிருக்கிறார். இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போர் சூழலில் திருமணம் நடைபெறுவதற்காக மணமக்கள், இரு வீட்டார், உறவினர்கள்,...
*கமல்ஹாசன் அவர்களுக்கு தெலுங்கானா அரசின் உயரிய விருதான ‘பைடி ஜெய்ராஜ்’ விருது வழங்கி கெளரவம்!*

*கமல்ஹாசன் அவர்களுக்கு தெலுங்கானா அரசின் உயரிய விருதான ‘பைடி ஜெய்ராஜ்’ விருது வழங்கி கெளரவம்!*

News
*கமல்ஹாசன் அவர்களுக்கு தெலுங்கானா அரசின் உயரிய விருதான ‘பைடி ஜெய்ராஜ்’ விருது வழங்கி கெளரவம்!* ‘தெலுங்கான கட்டர் திரைப்பட விருதுகள் 2025’ விழா ஹைதராபாத்தில் 19-03-2026 அன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் தெலுங்கானா அரசின் உயரிய விருதான ‘பைடி ஜெய்ராஜ்’ விருது கமல்ஹாசன் அவர்களுக்கு வழங்கி கெளரவிக்கப்பட்டது. இந்தியத் திரையுலகில் அறுபது ஆண்டுகளுக்கும் மேலாகப் பங்காற்றி வரும் கமல்ஹாசன் அவர்களின் பங்களிப்பைப் பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டது. சினிமா முன்னோடி பைடி ஜெய்ராஜ் பெயரில் அமைந்த இந்த விருது, 'சாகர சங்கமம்' மற்றும் 'சுவாதி முத்யம்' போன்ற காலத்தால் அழியாத திரைக்காவியங்கள் மூலம் தெலுங்கு சினிமாவிற்கு கமல் ஹாசன் ஆற்றிய பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக அமைந்தது. தெலுங்கானா முதலமைச்சர் மாண்புமிகு அனுமுலா ரேவந்த் ரெட்டி அவர்கள், இந்த விருதை திரு. கமல் ஹாசன் அவர்களுக்கு வழங்கினார். இன...
*மலையாளம் பேசும் ‘ஆதார்’*

*மலையாளம் பேசும் ‘ஆதார்’*

News
*மலையாளம் பேசும் 'ஆதார்'* *தமிழில் பெரும் பாராட்டுகள் பெற்ற வெற்றிப் படத்தை மலையாளத்தில் யோகி பாபு முதன்மைப் வேடத்தில் நடிக்க ராம்நாத் பழனிகுமார் இயக்குகிறார்* ராம்நாத் பழனிகுமார் இயக்கத்தில் கடந்த 2022ம் ஆண்டு வெளியாகி அனைத்து தரப்பினரின் பாராட்டுகளையும் சர்வதேச விருதுகளையும் குவித்த 'ஆதார்' தமிழ் திரைப்படம் தற்போது மலையாளத்தில் ரீமேக் செய்யப்பட உள்ளது. மலையாளத்திலும் 'ஆதார்' என்றே பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ராம்நாத் பழனிகுமார் இயக்க யோகி பாபு முதன்மை வேடத்தில் நடிக்கிறார். பிரபல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்க முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள் இப்படத்திற்காக ஒன்றிணைகிறார்கள். 'ஆதார்' மலையாளம் ரீமேக் குறித்து பேசிய இயக்குநர் ராம்நாத் பழனிகுமார், "2022ம் ஆண்டு 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் வெளியான சமயத்தில் வெளியாகி இருந்தாலும், ஊடகவியலாளர்கள், விமர்சகர்கள், திரைப்படத...
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ மருத்துவக் கூட்டாளியாக இணையும் காவேரி மருத்துவமனை

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ மருத்துவக் கூட்டாளியாக இணையும் காவேரி மருத்துவமனை

News
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ மருத்துவக் கூட்டாளியாக இணையும் காவேரி மருத்துவமனை *சென்னை, 19 பிப்ரவரி 2026:* உயர்தர சிகிச்சையில் நேர்த்திக்கும், நோயாளிகளை மையமாகக் கொண்ட கனிவான சேவைக்கும் பெயர் பெற்ற முன்னணி பன்னோக்கு சிறப்பு மருத்துவமனையான காவேரி மருத்துவமனை, புகழ்பெற்ற கிரிக்கெட் அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் அதிகாரப்பூர்வ மருத்துவக் கூட்டாளியாக இணைவதை இன்று பெருமிதத்துடன் அறிவித்துள்ளது. இந்த மதிப்புமிக்க கூட்டாண்மையானது, விளையாட்டு மருத்துவப் பிரிவு மற்றும் விளையாட்டு வீரர்களின் சிகிச்சை பராமரிப்பை மேலும் வலுப்படுத்தும் காவேரி மருத்துவமனையின் வெற்றிகரமான பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைகிறது. விளையாட்டு மருத்துவத்தில் காவேரியின் நிபுணத்துவம் விளையாட்டு வீரர்களின் உடற்தகுதியை உறுதி செய்வதோடு, விளையாட்டின்போது ஏற்படும் காயங்களுக்குச் சிகிச்சையளிப்பத...
*ஸ்பைடர்-மேன் ‘Spider-Man: Brand New Day’ உடன் ஒரு புதிய சகாப்தத்திற்குள் அடியெடுத்து வைக்கிறார் –

*ஸ்பைடர்-மேன் ‘Spider-Man: Brand New Day’ உடன் ஒரு புதிய சகாப்தத்திற்குள் அடியெடுத்து வைக்கிறார் –

News
*ஸ்பைடர்-மேன் 'Spider-Man: Brand New Day' உடன் ஒரு புதிய சகாப்தத்திற்குள் அடியெடுத்து வைக்கிறார் – முன்னோட்டம் இப்போது வெளியானது!* உலகிலேயே முதன்முறையாக, ரசிகர்களாலேயே முன்னெடுக்கப்பட்ட முன்னோட்டத் துணுக்கு (trailer tease) வெளியீட்டிற்குப் பிறகு, நியூயார்க் நகரின் மீது சூரியன் உதித்த வேளையில், ஸ்பைடர்-மேன் மீதான தீவிர பற்று கொண்ட ரசிகர்கள் சூழ, புகழ்பெற்ற 'எம்பயர் ஸ்டேட் கட்டிடம்' (Empire State Building) உச்சியிலிருந்து டாம் ஹாலண்ட் முழுமையான முன்னோட்டத்தை மிக பிரம்மாண்டமாக வெளியிட்டார். இது உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களுக்கு உண்மையிலேயே மறக்க முடியாத ஒரு தருணமாக அமைந்தது. முன்னோட்டத்தை இங்கே காணுங்கள்: தமிழ் முன்னோட்டம் (YouTube): https://youtu.be/eY5bSz-o5xo ஆங்கில முன்னோட்டம் (YouTube): https://youtu.be/BwntXFBNfOA 'Spider-Man: No Way Home' திரைப்படம் உலகளவில் சாதனை படைக்...
” ஜோய் ஹோம்ஸ் ”  பெயரில் ஐம்பது குடும்பத்தினருக்கு இலவச வீடு வழங்கிய ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளை!

” ஜோய் ஹோம்ஸ் ” பெயரில் ஐம்பது குடும்பத்தினருக்கு இலவச வீடு வழங்கிய ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளை!

News
தமிழ்நாட்டில் உள்ள பின்தங்கிய குடும்பங்களுக்கு, புதிதாகக் கட்டப்பட்ட 50 ஜோய் இல்லங்களை’ (Joy Homes) ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளை வழங்கியுள்ளது. நிலையான வீட்டு வசதித் திட்டங்கள் மூலம் விளிம்புநிலைச் சமூகங்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்துவதில் தான் கொண்டுள்ள உறுதியை இந்தச் செயல் மீண்டும் உறுதிப்படுத்துகிறது. இந்த இல்லங்களின் திறப்பு விழா மற்றும் பயனாளிகளுக்கான சாவிகள் வழங்கும் விழா, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது. ஜோய் ஆலுக்காஸ் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரான திரு. ஜோய் ஆலுக்காஸ் தலைமையில், இயக்குனர் நடிகர் தியாகராஜன் முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில், நடிகை தேவயானி, தயாரிப்பாளர் சங்க செயலாளர் கதிரேசன், இயக்குனர் சரண், நடிகர் மைம் கோபி, தயாரிப்பாளர் எஸ்.கே.சம்பத், பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர், நடிகர் சந்தோஷ், நடிகை சார்மி, நல்லி குப்புசா...
“கெணத்த காணோம்” திரை விமர்சனம்.

“கெணத்த காணோம்” திரை விமர்சனம்.

News
ஆர்.பி. டாக்கீஸ் ரமேஷ்பாபு மற்றும் பாக்ஸ் ஆபீஸ் ஸ்டுடியோ ஜெகன் பஷீகரன் தயாரிப்பில், மறைந்த இயக்குனர் சுரேஷ் சங்கையா எழுதி இயக்கியிருக்கும் திரைப்படம் கெணத்த காணோம். இதில் யோகி பாபு- மணிவாசகம் , லவ்லின் சந்திரசேகர் – யாழினி, ரேச்சல் ரபேக்கா – சுந்தரவல்லி, ராமகிருஷ்ணன் – ராகவன், ஜார்ஜ் மரியன், மொட்டை ராஜேந்திரன் மற்றும் பலர் படத்தில் நடித்துள்ளனர் தொழில்நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவாளர்: தியாகராஜன், இசை : நிவா​ஸ் கே பிரசன்னா, படத்தொகுப்பு: ராமர், , வெளியீடு -ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ், பிஆர்ஒ -ஸ்ரீவெங்கடேஷ். படத்தை பார்ப்போம்: கதாநாயகன் யோகிபாபு வாழும் கிராமத்தின் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது  இவர் தான் அந்த ஊரின் கோயில் பூசாரி தண்ணீர் பிரச்சனை தீர்க்க ஊர் ஒன்றுகூடி யோகிபாபுக்கு  சொந்தமான இடத்தில் நீர் ஓட்டம் உள்ளது முதலில் இடத்தை தரமறுத்த யோகிபாபு ஊர் ந.ன்மைக்காக  இடத்தை த...
“யூத்” (youth) திரைப்பட முன் வெளியீட்டு விழா நிகழ்வு

“யூத்” (youth) திரைப்பட முன் வெளியீட்டு விழா நிகழ்வு

News
"யூத்" (youth) திரைப்பட முன் வெளியீட்டு விழா நிகழ்வு பார்வதா என்டர்மெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் கருப்பையா சி. ராம் தயாரிப்பில், ‘அசுரன்', 'விடுதலை 2' திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமான கென் கருணாஸ் நாயகனாக நடித்து இயக்க, பள்ளி பருவ வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் “யூத்”. அனிஷ்மா மற்றும் மீனாட்சி தினேஷ், பிரியன்ஷி யாதவ்,ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். தேவதர்ஷினி மற்றும் சுராஜ் வெஞ்சாரமூடு ஆகியோர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.'யூத்' திரைப்படத்தை முதல் பாடலான 'முட்ட கலக்கி' ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. 'பறந்தனே பெண்ணே' பாடலை கென் கருணாஸ் பாடியிருந்தார். 3வது பாடலான 'ஆச புள்ள' வெளியாகி வைரலானது. இப்பாடலை ஜி.வி.பிரகாஷ் பாடியுள்ளார். இந்தப் படம் மா...
*புதுவை முதல்வர் ரங்கசாமி வெளியிட்ட “திருபாவை” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!*

*புதுவை முதல்வர் ரங்கசாமி வெளியிட்ட “திருபாவை” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!*

News
*புதுவை முதல்வர் ரங்கசாமி வெளியிட்ட “திருபாவை” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!* இயக்குநராக அறிமுகமாகும் ஏ.எஸ். ரவிச்சந்திரனின் எதார்த்தமான படைப்பு! ASR FILMS சார்பில் ஏ.எஸ். ரவிச்சந்திரன் எழுதி, இயக்கி, தயாரித்துள்ள சமூக அக்கறை மிக்கத் திரைப்படமான “திருபாவை” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, புதுச்சேரி முதல்வர் திரு. ரங்கசாமி அவர்கள் இன்று வெளியிட்டார். பெண்ணை மையப்படுத்தி, சமூகத்தின் மனநிலையை உலுக்கும் ஒரு காத்திரமான படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது. வணிக ரீதியிலான சினிமாத்தனம் இன்றி, சமூகத்தின் எதார்த்தமான பக்கங்களை திரையில் பிரதிபலிக்கும் முயற்சியாக இப்படம் அமைந்துள்ளது. தற்போது வெளியாகியுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், அதன் அடர்த்தியான காட்சியமைப்பிற்காக ரசிகர்கள் மற்றும் திரையுலகினரிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இயக்குநராக அறிமுகமாகும் ஏ.எஸ். ரவிச்சந்திரன், இப்படத்தைத் தயா...