இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில், ஆர்யா, அட்டகத்தி தினேஷ் மற்றும் சோபிதா துலிபாலா ஆகியோர் நடித்துள்ள
“வேட்டுவம்” (Vettuvam) திரைப்படத்தின் பிரம்மாண்ட அறிமுக விழா மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு (Press Meet) அண்மையில் சென்னையில் நடைபெற்றது. [
1,
2,
3]