Wednesday, July 29

Month: December 2024

அறிவான்” பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு* !

அறிவான்” பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு* !

News
*“அறிவான்” பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு* ! *மர்டர் மிஸ்டரி திரில்லராக உருவாகியுள்ள “அறிவான்” பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!* *திரை பிரபலங்கள் வெளியிட்ட “அறிவான்” பட ஃபர்ஸ்ட் லுக்!* MD Pictures வழங்கும் , துரை மகாதேவன் தயாரிப்பில், இயக்குநர் அருண் பிரசாத் இயக்கத்தில், ஆனந்த் நாக், ஜனனி நடிப்பில், மர்டர் மிஸ்டரி திரில்லராக உருவாகியுள்ள ”அறிவான்” திரைப்படத்தின் அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. ஆவலைத்தூண்டும் அட்டகாசமான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தமிழ் சினிமாவின் முன்னணி திரை பிரபலங்களான இயக்குநர்கள் பிரபு சாலமன், சீனு ராமசாமி, அல்போன்ஸ் புத்திரன், நடிகர்கள் ஆரி அர்ஜுனன், வெற்றி மற்றும் விக்ராந்த் ஆகியோர் இணையம் வழியே இன்று வெளியிட்டனர். ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி, ஒரு என்கவுண்டரால் வேறு ஊருக்கு மாற்றலாகிறார். அங்கு அடுத்தடுத்து தொடர்ந்து 4 கொலைகள் நிகழ்கிறது. அந்த கொலைகளுக...
நடிகை சமந்தா படங்களில் நடிப்பதை தாண்டிஅவர் சொந்தமாக பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார்.

நடிகை சமந்தா படங்களில் நடிப்பதை தாண்டிஅவர் சொந்தமாக பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார்.

News
நடிகை சமந்தா படங்களில் நடிப்பதை தாண்டி பல்வேறு விஷயங்களை செய்து வருகிறார். அவர் சொந்தமாக பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். ஐதராபாத்தில் Ekam என்ற பெயரில் ப்ரீ ஸ்கூல் தான் அவர் பல வருடங்களுக்கு முன்பே தொடங்கி நடத்தி வருகிறார். சமந்தாவுக்கு சொந்தமான பள்ளியில் சமீபத்தில் ஸ்போர்ட்ஸ் டே நடைபெற்று இருக்கிறது. அதில் சமந்தா தான் கெஸ்ட் ஆக கலந்துகொண்டு இருக்கிறார்....
இந்திய திரைப்பட கூட்டமைப்பின் துணைத் தலைவராக தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே கணேஷ் ஒருமனதாக தேர்வு.

இந்திய திரைப்பட கூட்டமைப்பின் துணைத் தலைவராக தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே கணேஷ் ஒருமனதாக தேர்வு.

News, Recent Post
இந்திய திரைப்பட கூட்டமைப்பின் துணைத் தலைவராக பிரபல திரைப்பட தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே கணேஷ் ஒருமனதாக தேர்வு. ஃபிலிம் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா (FFI) என்பது இந்தியத் திரைப்படத் துறையின் ஒரு அமைப்பாகும். அதில் ஏறக்குறைய 18,000 திரைப்பட தயாரிப்பாளர்கள், 20,000 விநியோகஸ்தர்கள், 12,0000 ஸ்டுடியோ உரிமையாளர்கள் உள்பட பலர் உறுப்பினராக உள்ளனர். மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த அமைப்பின் நோக்கம் இந்திய சினிமாவினை உலக தரத்திற்கு மேம்படுத்துவதே ஆகும். இந்தநிலையில் FFI இன் முதல் செயற்குழு கூட்டம் கோவாவில் நடைபெற்றது, இதில் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் தலைவர் மற்றும் புகழ்பெற்ற கல்வியாளருமான டாக்டர் ஐசரி கே. கணேஷ் இந்த கூட்டமைப்பின் துணைத் தலைவர் பதவிக்கு ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்....
சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் டிசம்பர் 27 வெளியீடு*

சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் டிசம்பர் 27 வெளியீடு*

News
*GPRK சினிமாஸ் வழங்கும் P. சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் டிசம்பர் 27 வெளியீடு* *நந்தா பெரியசாமி இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம்* “எளிய மனிதர்களின் வாழ்வே அறம்” என்ற அடிப்படையில் பல திருப்பங்களுடன் பரபரப்பாக உருவாகியுள்ள “திரு.மாணிக்கம்” திரைப்படம் வெள்ளித்திரையில் மிகுந்த எதிர்பார்ப்புடன் வரும் டிசம்பர் 27 அன்று வெளியாகவிருக்கிறது. இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. குறிப்பாக "தேவைக்கு கிடைக்காததும்... தேவைக்கு அதிகமாக கிடைக்கிறதும்... எப்பவுமே ஒரு வலிதான்..." என பாரதிராஜா குறிப்பிடும் வசனம் மக்கள் மனதில் தாக்கம் ஏற்படுத்தி வைரலாகி கொண்டு வருகிறது. திரு.மாணிக்கம் படம் மாஸ்டர் பீஸ் நிறுவனம் மூலம் தமிழ், மலையாளம், கன்னடம், மற்றும் இந்தி மொழிகளில் பெருவாரியான திரையர‌ங்குகளில் வெளியிடப்படுகிறது. மேலும்...

விஜய் இப்போது தான் அரசியலுக்கு வந்துள்ளார் அதற்குள் அவரை கட்டம் கட்டி விமர்சிக்கிறார்கள் – ஆர் வி உதயகுமார் !

News
எக்ஸ்டிரீம் ( Xtreme) பட இசை வெளியீட்டு விழா !! விஜய் இப்போது தான் அரசியலுக்கு வந்துள்ளார் அதற்குள் அவரை கட்டம் கட்டி விமர்சிக்கிறார்கள் - ஆர் வி உதயகுமார் !! கலைஞர், ஜெயலலிதா, விஜயகாந்த் இன்று விஜய் என எல்லோருமே கூத்தாடிகள் தான் - எக்ஸ்டிரீம் ( Xtreme) பட இசை விழாவில் பேரரசு !! எத்தனை காலம் புஷ்பா மாதிரி படங்கள் உங்களைக் காப்பாற்றும்? - தயாரிப்பாளர் கே ராஜன் !! SIEGER PICTURES ( சீகர் பிக்சர்ஸ் ) நிறுவனம் சார்பில் கமலகுமாரி, ராஜ்குமார் ஆகியோர் தங்களது இரண்டாவது படைப்பாகத் தயாரிக்க, இயக்குநர் ராஜவேல் கிருஷ்ணா இயக்கத்தில், நடிகை ரக்ஷிதா மஹாலஷ்மி, அபி நட்சத்ரா, மற்றும் ஆனந்த் நாக், அம்ரிதா ஷெல்டர், சிவம் நடிப்பில், சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகியுள்ள படம் "Extreme"( எக்ஸ்டிரீம் ). இம்மாதம் 20 ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, படக்குழுவினருட...

“வலிப்பு”நோயால் பாதிக்கப்பட பெண்ணுக்கும் விபத்தில் கால் இழந்த ஆணுக்கும் கட்டில் & Walker* வழங்கிய *கற்பக விருட்சம்*

News
https://youtu.be/u6FwQ65GvI4 👆மேலே உள்ள *லிங்க் க்ளிக்* செய்து காணொளியை பாருங்கள். _*Karpaga Virutcham* Trust provided *(₹8,000) Cot/Walker* to *2* disabled families lives in Perumbakkam area. They lost their legs due to illness & Accident_ ✍️ *வலிப்பு* நோயால் பாதிக்கப் பட்டு கால்கள் செயல் இழந்த மாற்றுத் திறனாளி பெண். 👉 விபத்தில் பாதிக்கப் பட்டு ஒரு கால் இழந்த மாற்றுத்திறனாளி ஆண். 👉 சென்னையில் வசிக்கும் இவர்களின் கோரிக்கையை ஏற்று *₹8,000* மதிப்பில் *கட்டில் & Walker* வழங்கிய *கற்பக விருட்சம்* *நன்கொடையாளர்கள்* 1.ஸ்ரீனிவாசன் 2.கிசான் சுப்ரமணியம் 3.ஜெகதீஸ்வரன் 4.சக்திவேல் 5.ராக்கி முத்து 6.மதன் குமார் 7.மதுரை 8.தினேஷ் ரெட்டி 9.தீபம் 10.தினேஷ் ராமதாஸ் *தன்னார்வலர்கள்* 1.திருமதி.ஃபாத்திமா 2.திரு.சத்தியசீலன் 3.திரு.வெடிகண்ணன் நன்கொடையாளர்களுக்கு மன...
ஈர காற்று” படத்தின் துவக்க விழா

ஈர காற்று” படத்தின் துவக்க விழா

News
"ஈர காற்று" படத்தின் துவக்க விழா ---------------------------------------- பாண்டிச்சேரி முதலமைச்சர் திரு.என்.ரங்கசாமி துவக்கி வைத்தார் --------------------------------------------- ஸ்ரீ கல்கி புரொடக்ஷன் சார்பில் கல்யாண குமார் தயாரிப்பில் ஈரக்காற்று படத்தின் துவக்க விழா பாண்டிச்சேரியில் நடைபெற்றது. இவ்விழாவில் பாண்டிச்சேரி முதலமைச்சர் என்.ரங்கசாமி அவர்கள் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். சம்யுத் கதாநாயகனாக நடிக்க ராஷ்மிதா ஹிவாரி நாயகியாக நடிக்க ஆதி கிருஷ்ணா இயக்குகிறார் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார் இளந்திரையன் இசையமைக்கிறார் Vidoe link : https://www.transfernow.net/dl/20241209mxKORr8T...
*”படையாண்ட மாவீரா”*  *நாயகன் கௌதமனுடன் மோதும் ஆறு எதிர் நாயகர்கள்.*

*”படையாண்ட மாவீரா”* *நாயகன் கௌதமனுடன் மோதும் ஆறு எதிர் நாயகர்கள்.*

News
*"படையாண்ட மாவீரா"* *நாயகன் கௌதமனுடன் மோதும் ஆறு எதிர் நாயகர்கள்.* வி.கே.புரடக்க்ஷன்ஸ் குழுமம் மிக பிரமாண்டமாக தயாரிக்கும் படையாண்ட மாவீரா திரைப்படத்தின் கதை, திரைக்கதை எழுதி இயக்கி நாயகனாக நடிக்கிறார் வ.கௌதமன். கனவே கலையாதே, மகிழ்ச்சி வெற்றிப் படங்களை தொடர்ந்து வ.கௌதமன் நாயகனாக நடிக்கும் இரண்டாவது திரைப்படம் படையாண்ட மாவீரா. மண்ணையும் மக்களையும் காக்க வீரம் ஈரம் அறத்துடன் போராடி வாழ்ந்த ஒரு மாவீரனைப் பற்றிய உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் இப்படைப்பில் படையாண்ட மாவீரனாகவே வாழும் வ.கௌதமனுக்கு எதிர் நாயகர்களாக (வில்லன்களாக) மன்சூரலிகான், "ஆடுகளம்" நரேன், "பாகுபலி" பிரபாகர், "வேதாளம்" கபீர், மதுசூதனராவ், தீனா என ஆறு பேர் மோதுகின்றனர். பரபரப்பான திருப்பங்களுடன் கூடிய இப்படைப்பில் நெருப்பு தகிக்கும் நான்கு சண்டைக் காட்சிகளை ஸ்டண்ட் சில்வா வடிவமைக்க நடனக் காட்சிக...
PVR LANKA CELEBRATES 5 GLORIOUS YEARS OF CINEMA EXCELLENCE WITH THE RELEASE OF PUSHPA 2: THE RULE

PVR LANKA CELEBRATES 5 GLORIOUS YEARS OF CINEMA EXCELLENCE WITH THE RELEASE OF PUSHPA 2: THE RULE

News
PVR LANKA CELEBRATES 5 GLORIOUS YEARS OF CINEMA EXCELLENCE WITH THE RELEASE OF PUSHPA 2: THE RULE  Chennai: PVR INOX Limited, the largest and the most premium cinema exhibitor in India, proudly marks the five-year anniversary of PVR Lanka, the premier destination for immersive movie experiences in Sri Lanka. This milestone marks a half-decade of PVR Lanka delivering world-class cinematic entertainment, exceptional hospitality, and state-of-the-art technology to movie enthusiasts in the country. The milestone coincides with the much-anticipated release of Pushpa 2: The Rule, adding to the celebratory fervour. Since opening its doors at One Galle Face Mall in 2019, PVR Lanka has transformed itself as a pioneer in the country's entertainment sector, becoming a cultural hub for luxury cinema...
பிரதர்” திரைப்படம்,  ZEE5 இல் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது !!*

பிரதர்” திரைப்படம்,  ZEE5 இல் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது !!*

News
*ஜெயம் ரவி மற்றும் பிரியங்கா மோகன் நடிப்பில், "பிரதர்" திரைப்படம்,  ZEE5 இல் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது !!* *ZEE5 தளத்தில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்த, ஜெயம் ரவியின் ‘பிரதர்’ திரைப்படம் !!* இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமாக ரசிகர்களால் கொண்டாடப்படும் Zee5 தளத்தில், சமீபத்தில் வெளியான “பிரதர்” திரைப்படம், குறுகிய காலத்தில், 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து, சாதனை படைத்துள்ளது. தமிழின் முன்னணி நட்சத்திரம் ஜெயம் ரவி மற்றும் பிரியங்கா மோகன் நடிப்பில், கலக்கலான காமெடி, பொழுது போக்கு திரைப்படமாக ZEE5 இல் கடந்த நவம்பர் 29 ஆம் தேதி பிரதர் திரைப்படம் வெளியானது. இப்படம் ரசிகர்கள் மற்றும் குடும்ப பார்வையாளர்களிடம், பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ZEE5 இல் வெளியான வேகத்தில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது. ...