Friday, September 11

Month: June 2024

“வெள்ளிவிழா” நாயகன் மோகனின் “ஹரா” மூலம் சினிமாவில் அறிமுகம் ஆகும் சந்தோஷ் பிரபாகர் நடித்திருக்கிறார்.

“வெள்ளிவிழா” நாயகன் மோகனின் “ஹரா” மூலம் சினிமாவில் அறிமுகம் ஆகும் சந்தோஷ் பிரபாகர் நடித்திருக்கிறார்.

News
”வெள்ளிவிழா” நாயகன் மோகனின் “ஹரா” மூலம் சினிமாவில் அறிமுகம் ஆகும் பத்திரிகையாளர் மகன்! அதி வேகமான இயந்திர வாழ்க்கையில் சிக்கி பல வித போதைக்கு அடிமையாகி பாதை மாறி செல்லும் இளைஞர்களுக்கு மத்தியில் வெகு சிலரே தங்களின் கனவுகளை நிஜமாக்க ஓடுகிறார்கள். அப்படி காண்கிற கனவுகளில் பிரதானமானது சினிமாவில் நடிகராவது… ஆனால் நிஜத்தில் சினிமாவை எட்டி பிடிப்பது அவ்வளவு எளிதல்ல அதற்கு பல காரணங்கள் உண்டு. திரையுலகில் நுழைவதற்கு கண்டிப்பாக சிபாரிசு, வாரிசு என பல சூழல்களில் பலர் நேபோட்டிசம் அடிப்படையில் ஹீரோவாகவும், இயக்குனராகவும் களத்தில் இறங்கி தோல்வி கண்டு காணாமல் போகும் காலத்தில் ஒரு சாதாரண குடும்பத்தில் இருந்து கல்லூரி படிப்பை முடித்து ஒருவன் சினிமாவை அடைகிறான் என்றால் அவனுக்கு இந்த சினிமா ஏதோ ஒரு இடத்தை வழங்க காத்திருக்கிறது என்றுதான் அர்த்தம். அதிலும் முதல் படத்திலேயே வெள்ளிவிழா நாயகன் மோகன் நடிக...
“அக்காலி”திரைவிமர்சனம்

“அக்காலி”திரைவிமர்சனம்

Reviews
பி உகேஸ்வரன் தயாரித்திருக்கும் அக்காலி திரைப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் முகமது ஆசிப் ஹமீத். இதில் நாசர் – டொனால்ட் மற்றும் செபாஸ்டியன் ஹாலோவே, ஜெய் குமார் – ஹம்சா ரஹ்மான், தலைவாசல் விஜய் – விஜய், ஸ்வயம் சித்தா – எஸ் சௌம்யா, வினோத் கிஷன் – வின்சென்ட், வினோதினி – தாக்ஷ்யாணி, அர்ஜை – செல்வம், சேகர் – டேவிட், யாமினி – யாஸ்மின், தரணி – அனிதா, பரத் – கௌதம், இளவரசன் – ஈசா, விக்னேஷ் ரவிச்சந்திரன் -விக்கி , சபீர் அலி – சபீர் அலி, மசிஹா சபீர் – ஜானிஸ் ஆகியோர் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தொழில்நுட்ப கலைஞர்கள் :- ஒளிப்பதிவு- கிரி மர்பி , இசை – அனிஷ் மோகன் , கலை இயக்குனர் – தோட்டா தரணி, ஆடை வடிவமைப்பாளர் – பூர்ணிமா, எடிட்டர் – இனியவன் பாண்டியன், சண்டைக்காட்சி – தினேஷ் காசி, டப்பிங் இன்ஜினியர் – ராம் கதிர்வேலு,மக்கள் தொடர்பு – நிகில் முருகன். அக்காலி’ என்றால் இறப்பே இல்லாதவ...
பிரபல பாடலாசிரியர் சினேகன் வெளியிட்ட ” P2 ” இருவர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்.

பிரபல பாடலாசிரியர் சினேகன் வெளியிட்ட ” P2 ” இருவர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்.

News
பிரபல பாடலாசிரியர் சினேகன் வெளியிட்ட " P2 " இருவர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர். அறம் புரொடக்ஷன் என்ற பட நிறுவனம் சார்பில் P.ராமலிங்கம் தயாரிக்க, கதை, திரைக்கதை, வசனம் எழுதி சிவம் இயக்கியுள்ள படம் " P- 2 " இருவர் " கன்னடம், தெலுங்கு உட்பட 10 கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ள மனோஜ் தமிழில் அறிமுகமாகிறார். சித்து கதாநாயகியாக அறிமுகமாகிறார். மற்றும் இளவரசு, ராஜசிம்மன், சம்பத்ராம், தீபா, ராட்சசன் யாசர், சித்தா தர்சன், அஜெய், ரமேஷ், சந்தோஷ் மற்றும் மஸ்காரா அஸ்மிதா ஆகியோர் நடித்துள்ளனார். தேனிசை தென்றல் தேவா இசையமைக்க, ஒளிப்பதிவை S. R. வெற்றி செய்துள்ளார். பாடல்கள் - சினேகன் எடிட்டிங் - மாதவன் ஸ்டண்ட் - ஓம் பிரகாஷ் நடனம் - ராதிகா, ஜானி மக்கள் தொடர்பு - மணவை புவன் படு பயங்கரமான ஹாரர் மற்றும் திரில்லருடன் விரைவில் வெளியாகவுள்ள இந்த இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ...
“பேட் பாய்ஸ்’ BAD BOYS: RIDE OR DIE* திரைவிமர்சனம்.

“பேட் பாய்ஸ்’ BAD BOYS: RIDE OR DIE* திரைவிமர்சனம்.

Recent Post
*சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் இந்தியா* வழங்கும் *BAD BOYS: RIDE OR DIE* 'பேட் பாய்ஸ்' பட வரிசையில் நான்காவது பாகமான இது, 'பேட் பாய்ஸ் ஃபார் லைஃப் (2020)' படத்தின் தொடர்ச்சியாகும். ஒரு போலீஸ் அதிரடி நகைச்சுவை படமான பேட் பாய்ஸ் (1995), 'பேட் பாய்ஸ் 2 (2023)' படத்திற்கு வழி வகுத்தது (2003). இந்தப் புகழ்பெற்ற பட வரிசையின் முதல் 2 படங்களை மைக்கேல் பே இயக்கியிருந்தாலும், 3 ஆவது படத்தை Adil & Bilall இயக்கியுள்ளனர். இந்த 4 ஆவது படத்தையும் அதே இரட்டையர்கள் இயக்கியுள்ளனர்! 4 மடங்கு அதிரடி மற்றும் 4 மடங்கு பொழுதுபோக்கு என்ற வாக்குறுதியுடன், இந்தியாவில் ஒரு நாள் முன்னதாகவே, ஜூன் 6 ஆம் தேதி படம் வெளியிடப்படுவதால் இந்திய ரசிகர்கள் மகிழ்ச்சியடையலாம். உலக சினிமா ரசிகர்களின் விருப்பத்துக்குரிய 'பேட் பாய்ஸ்' அவர்களின் ட்ரேட் மார்க்கான, இருக்கை நுனியில் அமர வைக்கும் அதகளமான ஆக்சனுடனும் அட...
“புஜ்ஜி அட் அனுப்பட்டி’ திரைப்பட விமர்சனம்.

“புஜ்ஜி அட் அனுப்பட்டி’ திரைப்பட விமர்சனம்.

Reviews
ராம் கந்தசாமி கதை எழுதி, இயக்கி, தன் கலாலயா நிறுவனம் சார்பில் தயாரித்து 9 வி ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடும் குழந்தைகளை மையமாக வைத்து வெளிவந்திருக்கும் படம் ‘புஜ்ஜி அட் அனுப்பட்டி’. இப்படத்தில் கமல்குமார், நக்கலைட்ஸ் வைத்தீஸ்வரி, கார்த்திக் விஜய், குழந்தை நட்சத்திரம் பிரணிதி சிவ சங்கரன், லாவண்யா கண்மணி, நக்கலைட்ஸ் ராம்குமார், நக்கலைட்ஸ் மீனா, வரதராஜன் ஆகியோர் நடித்துள்ளனர். தொழிலநுட்ப கலைஞர்கள் :இசை : கார்த்திக் ராஜா, ஒளிப்பதிவு : அருண் மொழி சோழன், எடிட்டிங் : சரவணன் மாதேஸ்வரன், மக்கள் தொடர்பு சக்திசரவணன் போக்குவரத்து இல்லாத கிரமத்தில் வசிக்கும் முருகேசன் சித்ரா தம்பதியர்களுக்கு இரு குழந்தைகள்  சரவணன் ,துர்கா இவர்கள் இருவரும் ஒரு நாள் பள்ளியில் இருந்து வீட்டுக்கு வரும் போது ஒரு கருப்பு ஆட்டுக்குட்டி அனாதையா நின்று கொண்டு முள் செடியில் சத்தமிட்டு கொண்டிருந்தது இதை இருவரும்  பார்க்கி...
80களில் தமிழ் திரை உலகத்தை கலக்கிய அம்பிகா, பூர்ணிமா பாக்யராஜ், நளினி மூவரும் முதல் முறையாக இணையும் மெகாத்தொடர் ’மல்லி’

80களில் தமிழ் திரை உலகத்தை கலக்கிய அம்பிகா, பூர்ணிமா பாக்யராஜ், நளினி மூவரும் முதல் முறையாக இணையும் மெகாத்தொடர் ’மல்லி’

News
எண்பதுகளில் தமிழ் திரை உலகத்தை கலக்கிய அம்பிகா, பூர்ணிமா பாக்யராஜ், நளினி மூவரும் முதல் முறையாக உங்கள் சன் டிவியில் ஒளிபரப்பாகும் மல்லி என்ற தொலைக்காட்சி தொடரில் இணைந்து கலக்குகின்றனர். நாயகன் நாயகியை சேர்த்து வைக்கப் போராடும் கதாபாத்திரத்தில் பூர்ணிமா பாக்யராஜும் நளினியும் கலக்க அவர்களுக்கு பதிலடி கொடுத்து கலகலப்பையும் டென்ஷனையும் கூட்டுகிறார் அம்பிகா. மூன்று முன்னால் கதாநாயகிகளின் கலக்கல் நடிப்பில் விறுவிறுப்பும் திருப்பங்களும் கலந்து கலகலப்பாக பயணித்துக் கொண்டிருக்கிறது மல்லி மெகாத்தொடர். திங்கள் முதல் ஞாயிறு வரை இரவு 9 மணி முதல் 10 மணி வரை சன் டிவியில் ஒளிபரப்பாகும் இத்தொடரை சரிகமா நிறுவனம் சார்பில் திருமதி.B.R.விஜயலட்சுமி தயாரிக்கிறார். விஜய், நிகிதா,பேபி ராஹிலா, மாஸ்டர் நிதிஷ், பூர்ணிமா பாக்கியராஜ் மதன்பாப், தேவ்ஆனந்த், சாய்ராம், வெங்கட், கிருத்திகா, நளினி, பாரதிமோகன், ஐசக், மற்று...
இளையராஜா அவர்களுக்கு தமிழ் திரைப்படப் பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பாக மரியாதை செலுத்தப்பட்டது!

இளையராஜா அவர்களுக்கு தமிழ் திரைப்படப் பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பாக மரியாதை செலுத்தப்பட்டது!

News
இசைஞானி இளையராஜா அவர்களுக்கு தமிழ் திரைப்படப் பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பாக மரியாதை செலுத்தப்பட்டது! ' 4500 பாடல்களுக்கு மேல் இசையமைத்து தமிழ் திரைப்பட திரையிசையின் தூணாக நிற்கிறார் இசைஞானி இளையராஜா அவர்கள். இன்று இசைஞானி இளையராஜாவிற்கு 81ஆவது பிறந்தநாள். அவரது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பாக அவரை சந்தித்து அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்ததுடன் அழகிய புகைப்படமும் பரிசாகக் கொடுத்து மரியாதை செலுத்தப்பட்டது. முகம் மலர பரிசை ஏற்றுக்கொண்டார் இசைஞானி இளையராஜா அவர்கள்....
ஹிட் லிஸ்ட்” திரை விமர்சனம்

ஹிட் லிஸ்ட்” திரை விமர்சனம்

Recent Post
ஆர்.கே.செல்லுலாயிட்ஸ் சார்பில் கே.எஸ்.ரவிக்குமார் தயாரித்திருக்கும் ஹிட் லிஸ்ட் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார்கள் சூர்யகதிர் காக்கல்லர் – கே.கார்த்திகேயன். இதில் சரத்குமார், விஜய் கனிஷ்கா (அறிமுகம்), ராமச்சந்திர ராஜு (கே.ஜி.எஃப்-கருடா ராம்), சமுத்திரக்கனி, கௌதம் வாசுதேவ் மேனன், ஸ்மிருதி வெங்கட், ஐஸ்வர்யா தத்தா, சித்தாரா, அபி நக்ஷத்ரா, அனுபமா குமார், முனீஷ்காந்த், ராமச்சந்திரன், ரெடின் கிங்ஸ்லி, பாலசரவணன் ஆகியோர் நடித்துள்ளனர். தொழில்நுட்ப கலைஞர்கள் : இணைத்தயாரிப்பு : ஆர்.ஜி.சி-ரமேஷ் கிராண்ட் கிரியேஷன்ஸ், இசை : சி.சத்யா, ஒளிப்பதிவு : கே.ராம்சரண், படத்தொகுப்பு : ஜான் ஆபிரகாம், திரைக்கதை-வசனம் : சூர்யகதிர் காக்கல்லர், கதை : எஸ்.தேவராஜ், கலை : அருண்சங்கர் துரை, சண்டைப் பயிற்சி : விக்கி – ஃபீனிக்ஸ் பிரபு, பாடல் வரிகள் : கார்த்திக் நேத்தா, ஒலி வடிவமைப்பு : லக்ஷ்மிநாராயணன்.ஏ.எஸ், ஆடை வடிவம...
விரைவில் வெளிவர இருக்கும் ஆர் கே வெள்ளிமேகம் திரைப்படத்தின் இசை & ட்ரெய்லர் வெளியீட்டு விழா

விரைவில் வெளிவர இருக்கும் ஆர் கே வெள்ளிமேகம் திரைப்படத்தின் இசை & ட்ரெய்லர் வெளியீட்டு விழா

News
https://youtu.be/8Al-k2jAHqw?si=YsYiLliU8dvRs9wP சந்திரசுதா ஃபிலிம்ஸ் PG.ராமச்சந்திரன் அவர்களின் தயாரிப்பில் Sainu Chavakkadanஇயக்கத்தில் விரைவில் வெளிவர இருக்கும்"ஆர் கே வெள்ளிமேகம்" திரைப்படத்தின் இசை & ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. https://youtu.be/tio9HQRAQis?si=h5ptfL1OqBgATQz7   விழாவில் விருகம்பாக்கம் MLA AMV.பிரபாகர்ராஜா சிறு முதலீட்டு தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ஆர்.கே.அன்புச்செல்வன் இந்திய ஜனநாயக கட்சி துணைத் தலைவர் ஆனந்தமுருகன் தயாரிப்பாளர் ARK.ராஜராஜா நடிகர்கள் காதல் சுகுமார் அப்புகுட்டி ஆகியோர் விழாவில் பங்கேற்றனர். சிறு முதலீட்டு தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ஆர்.கே. அன்புச்செல்வன் பேசுகையில் கேரளாவில் இருந்து வந்து தமிழ் படம் எடுத்திருக்கும் தயாரிப்பாளருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் எந்த ஒரு படத்தையும் யாரும் தடை செய...