Monday, July 27

Month: June 2024

*ரூ. 200 கோடி சம்பளத்தை தவிர்த்து மக்களுக்காக வருகிறார் விஜய் – நடிகர் சவுந்தரராஜா*

*ரூ. 200 கோடி சம்பளத்தை தவிர்த்து மக்களுக்காக வருகிறார் விஜய் – நடிகர் சவுந்தரராஜா*

News
*நம்ம பேச்சு பலருக்கு பயத்தை ஏற்படுத்தும் - நடிகர் சவுந்தரராஜா* *ரூ. 200 கோடி சம்பளத்தை தவிர்த்து மக்களுக்காக வருகிறார் விஜய் - நடிகர் சவுந்தரராஜா* *விஜய்யின் மௌனத்தில் ஆயிரம் வார்த்தைகள் அடங்கி இருக்கு - நடிகர் சவுந்தரராஜா* நடிகர் விஜய் நேற்று (ஜூன் 22) தனது 50-வது பிறந்தநாளை கொண்டாடினார். இவருக்கு அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள், திரை நட்சத்திரங்கள் உள்ளிட்ட பலர் வாழ்த்துகளை தெரிவித்தனர். இந்த நிலையில், சென்னையில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பொதுகமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் சவுந்தரராஜா விஜய்யின் அரசியல் பயணம் பற்றி பேசினார். அப்போது பேசிய அவர், விஜய் அண்ணா நெஞ்சில் குடியிருக்கும் ரசிகர்களா இருந்து, இன்று தொண்டர்களாக மாறி இருக்கீங்க. நீங்க மட்டுமல்ல அடுத்தடுத்து, லாரி லாரி, டிரெயின், டிரெய...
கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை போட்டி 2024*

கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை போட்டி 2024*

News
*கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை போட்டி 2024* கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை போட்டி 2024 இல் சிறந்த கவிதைகளை எழுதியவர்களுக்கு பரிசு வழங்கும் விழாவும் கவிதைகளை தொகுத்து நூல் வெளியீட்டு விழாவும் சென்னை சிஐடி நகரில் உள்ள கவிக்கோ மன்றத்தில் நேற்று (22.06.2024 - சனிக்கிழமை) நடைபெற்றது. விழாவில் இயக்குனர்கள் லிங்குசாமி, மிஷ்கின் , பிருந்தா சாரதி, பேராசிரியர் பர்வீன் சுல்தானா, கவிஞர்கள் ஜெய பாஸ்கரன், மு. முருகேஷ், பதிப்பாளர் மு. வேடியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர். முதல் பரிசாக ரூபாய் 25000, இரண்டாவது பரிசாக ரூபாய் 15,000, மூன்றாவது பரிசாக ரூபாய் பத்தாயிரம், பிரசுரத்திற்கு தேர்ந்தெடுக்கப்படும் 50 கவிதைகளுக்கு தலா ஆயிரம் ரூபாய் என ஒரு லட்ச ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் 53 கவிதைகளையும் தொகுத்து நூலாகவும் வெளியிடப்பட்டது. நூலை இயக்குனர் மிஷ்கின் வெளியிட பேரா...
காது கேளாத இளைஞர் கதாநாயகனாக நடித்திருக்கும் “சூரியனும் சூரியகாந்தியும்”!

காது கேளாத இளைஞர் கதாநாயகனாக நடித்திருக்கும் “சூரியனும் சூரியகாந்தியும்”!

News
  https://youtu.be/SfODVNsJeaQ?si=JpVBsQtT27x9fJ12 காது கேளாத இளைஞர் கதாநாயகனாக நடித்திருக்கும் "சூரியனும் சூரியகாந்தியும்"! இசை விழாவில், பாடல்கள் மற்றும் டிரைலரை ஆர்.வி.உதயகுமார் வெளியிட மன்சூர் அலிகான் பெற்றுக் கொண்டார்! பேரரசு, அப்புக்குட்டி, சந்தான பாரதி, ராசி அழகப்பன், சச்சின் மாலி, ஆர்.சுந்தர்ராஜன், எழில், மங்களநாத குருக்கள், சௌந்தர பாண்டியன், விஜயமுரளி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டு, விழாவை சிறப்பித்தனர்! “சூரியனும் சூரியகாந்தியும்” படத்தை ஏ.எல்.ராஜா இயக்கியுள்ளார். டி.டி.சினிமா ஸ்டுடியோ சார்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் காது கேளாத இளைஞர் ஶ்ரீ ஹரி கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் அப்புக்குட்டி, விக்ரம் சுந்தர் இருவரும் கதையின் நாயகர்களாக நடித்துள்ளனர். ரிதி உமையாள் கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் சந்தான பாரதி, செந்தில் நாதன், ராஜசிம்ம...
அரண்மனை 4′ திரைப்படம் தற்போது, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீமாகி வருகிறது !!

அரண்மனை 4′ திரைப்படம் தற்போது, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீமாகி வருகிறது !!

News
ப்ளாக்பஸ்டர் 'அரண்மனை 4' திரைப்படம் தற்போது, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீமாகி வருகிறது !! இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், இந்த ஆண்டின் மிகப்பெரிய தமிழ் பிளாக்பஸ்டரான இயக்குநர் சுந்தர் சியின் "அரண்மனை 4" திரைப்படத்தை தற்போது ஸ்ட்ரீமிங் செய்து வருகிறது. திரையரங்குகளில் தவறவிட்டவர்கள் தற்போது குடும்பத்தோடு வீட்டில் அமர்ந்தபடியே டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் "அரண்மனை 4" திரைப்படத்தை கண்டுகளிக்கலாம். சூப்பர்ஹிட் ஹாரர் காமெடி ஜானரில் அரண்மனை படத்தொடரின் தொடர்ச்சியாக வெளியான இந்தப் படத்தில், சுந்தர் சி உடன் நடிகைகள் தமன்னா, ராஷி கண்ணா மற்றும் நடிகர் யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கமர்ஷியல் எண்டர்டெய்னர்களை ரசிகர்கள் கொண்டாடும் வகையில் உருவாக்குவதில் மாஸ்டர் என்று அறியப்பட்ட சுந்தர் சி மீண்டும் ஹாரர் காமெடியில் ஒரு அழுத்தமான கதையுடன் இப்படத்தை...
ஒரு ரசிகனின் கனவாக #வாதளபதிவா என்ற தலைப்பில் பாடல் வெளியாகிறது.

ஒரு ரசிகனின் கனவாக #வாதளபதிவா என்ற தலைப்பில் பாடல் வெளியாகிறது.

News
தளபதி விஜய் அவர்களின் கோடான கோடி ரசிகர்கள் ஒருவரான, வளரும் இசையமைப்பாளர் சதீஷ் நாதனின் இசையில் தளபதியின் பிறந்தநாளை முன்னிட்டு வரும் 21.6.2024 அன்று மாலை 6 மணி அளவில் ஒரு ரசிகனின் கனவாக #வாதளபதிவா என்ற தலைப்பில் பாடல் வெளியாகிறது. இப்பாடலை தளபதியின் கடின உழைப்பு வெற்றி ரசிகர்கள் அரவணைப்பும் என்னையும் இணைத்து கோடான கோடி ரசிகர்களுக்கு இந்த பாடலை அர்ப்பணிக்கிறேன். இப்பாடலை திரைப்பட பாடலாசிரியர் கருணாகரன் எழுதியிருக்கிறார், மற்றும் திரைப்பட பாடகர், வேலு மற்றும் தீத்யா , பவன் குழுவினர்கள் இப்பாடலை பாடி இருக்கிறார்கள். வரும் 21ஆம் தேதி அன்று திரை பிரபலங்கள் இப்பாடலில் தனது சமூக வலைதளத்தில் பகிரவும் இருக்கிறார்கள். தயாரிப்பு: Lyrics Factory மற்றும் இசை பாடல் புரொடக்ஷன். மக்கள் தொடர்பு: நிகில் முருகன் போட்டோகிராபர்: லோகேஷ் பாடல் வரி காட்சி அமைப்பு: மனோஜ் கண்ணன் தயாரிப்பு நிர்வாகி T.S...
கே.சி கிரியேஷன்ஸ் தயாரிக்கும்”நானும் ஒரு அழகி”

கே.சி கிரியேஷன்ஸ் தயாரிக்கும்”நானும் ஒரு அழகி”

News
நானும் ஒரு அழகி --------------------------------------- ( பெண்ணியம் போற்றும் கதை ) ----------------------------------------------- ஆக்குவதிலும் அழிப்பதிலும் ஆணிற்கு சம பங்கு உண்டு என ஆண்களை திருப்பி கேட்கும் ஒரு பெண்ணின் துணிச்சலான போராட்டத்தின் கதை. ஒரு ஊரில், ஒரு குடும்பத்தில் ஒரு பெண்ணிற்கு மட்டும் நடந்த கதை அல்ல. எல்லா ஊரிலும் ஏதாவது ஒரு குடும்பத்தில் பெண்களுக்கு இழுக்கு நடந்து கொண்டே இருக்கிறது.இதை முறியடித்து பெண் சமூகத்தை மாற்றி அமைக்கும் கதையும் இதுவே. கே.சி கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் அருண், மேக்னா கதாநாயகன் நாயகியாக நடிக்க சிவசக்தி, சுபராமன்,ராஜதுரை, ஸ்டெல்லா இன்னும் பல நட்சத்திரங்களும் நடித்திருக்கின்றனர். ஒளிப்பதிவு-மகிபாலன் மக்கள் தொடர்பு - வெங்கட் கதை திரைக்கதை வசனம் பாடல்கள் இசை தயாரிப்பு இயக்கம்-- பொழிக்கரையான்.க இதன் படப்பிடிப்பு திருநெல்வேலி, க...
, AR ரஹ்மான், பிரபு தேவா இணையும் திரைப்படத்திற்கு ‘மூன் வாக்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது!!*

, AR ரஹ்மான், பிரபு தேவா இணையும் திரைப்படத்திற்கு ‘மூன் வாக்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது!!*

News
*Behindwoods தயாரிப்பில், AR ரஹ்மான், பிரபு தேவா இணையும் திரைப்படத்திற்கு 'மூன் வாக்' எனத் தலைப்பிடப்பட்டுள்ளது!!* இந்தியத் திரையுலகில் பல சாதனைகளை நிகழ்த்திய வரலாற்று ஆளுமைகளான AR ரஹ்மானும், பிரபு தேவாவும் மீண்டும் இணைந்துள்ள திரைப்படத்தினை, தங்களது பெருமை மிகு, முதல் படைப்பாக Behindwoods நிறுவனம் தயாரித்து வருகிறது. Behindwoods நிறுவனம் #ARRPD6 என்ற தற்காலிக பெயரில் இப்படத்தைத் துவக்கியது. இந்நிலையில் இப்படத்தின் தலைப்பு என்னவாக இருக்குமென ரசிகர்கள் பேராவலுடன் எதிர்பார்த்து வந்த நிலையில், 'மூன் வாக்' எனும் அட்டகாசமான தலைப்பை, Behindwoods நிறுவனம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு இசைப்புயல் AR ரஹ்மான், இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் பிரபு தேவா இணைகிறார்கள் என்ற நிலையில், இருவரையும் போற்றும் வகையிலும், அவர்களுக்குக் கச்சிதமாகப் பொருந்தும் வகையிலும் 'மூன...
நடிகர் ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து விவசாயிக்கு டிராக்டர் வழங்கிய எஸ். ஜே. சூர்யா

நடிகர் ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து விவசாயிக்கு டிராக்டர் வழங்கிய எஸ். ஜே. சூர்யா

News
நடிகர் ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து விவசாயிக்கு டிராக்டர் வழங்கிய எஸ். ஜே. சூர்யா தமிழின் முன்னணி நட்சத்திர நடிகர் ராகவா லாரன்ஸ், தன் உதவும் குணத்தால் மக்கள் மத்தியில் பிரபலாமானவர். இதுவரையில் பல மக்களுக்கு தனித்த முறையில் உதவிகள் செய்து வந்தவர், சேவையே கடவுள் எனும் பெயரில் புதிய அறக்கட்டளை ஒன்றைத் துவக்கி " மாற்றம் " என்ற பெயரில் மாற்றத்தை தரும் பல உதவிகளை செய்து வருகிறார். இந்த அறக்கட்டளையில் முன்னணி நடிகர் எஸ் ஜே சூர்யா மற்றும் கலக்கப்போவது யாரு பாலா, செஃப் வினோத் , அறந்தாங்கி நிஷா ஆகியோறும் இணைந்து செயல்பட்டு வருகிறார்கள். இதன் முதல் கட்டமாக ராகவா லாரன்ஸ் பத்து ஊர்களுக்கு தனது குழுவுடன் நேரில் சென்று 10 ஏழை விவசாயிகளுக்கு தனது சொந்த செலவில் தலா 10 டிராக்டர்களை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதை தொடர்ந்து நேற்று நடிகர் எஸ். ஜே.சூர்யா மாற்றத்திற்கு தனது பங்களிப்பாக காஞ்சி...
சாய்தன்ஷிகா நடிக்கும் “சட்டம் என் கையில்”

சாய்தன்ஷிகா நடிக்கும் “சட்டம் என் கையில்”

News
சாய்தன்ஷிகா நடிக்கும் "சட்டம் என் கையில்" ----------------------------------------------- எதை வேண்டுமானாலும் விலைக்கு வாங்கக்கூடிய சர்வ சக்தி உள்ள ஒரு ஜமீன்தார் குடும்பத்திற்கும் நீதிக்காக போராடும் ஒரு ஏழ்மை நிலையிலுள்ள பெண்ணிற்கும் நடக்கும் யுத்தம். தனி ஒரு பெண்ணாக நின்று சட்டத்தின் முன் போராடி தன் கையினால் தீர்ப்பு கொடுத்த வீர தீர பெண்ணின் கதை என்கிறார் தயாரிப்பாளர் D.ராஜேஸ்வரராவ் ஸ்ரீ சித்தி விநாயகா மூவி மேக்கர் சார்பில் D.ராஜஸ்வரராவ் தயாரிப்பில் A.அபிராமு இயக்கியுள்ள இப்படம் ஆந்திராவில் அந்திம தீர்ப்பு எனும் பெயரில் உருவானது. தமிழில் சட்டம் என் கையில் எனும் பெயரில் வெளிவருகிறது சாய் தன்ஷிகா கதையின் நாயகியாக நடிக்க விமலா ராமன், கணேஷ் வெங்கட்ராமன், சத்யபிரகாஷ், தீவாளி தீபு, நாகமகேஷ் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர் ஒளிப்பதிவு- N. சுதாகர் ரெட்டி இசை - கோட்டி பாடல்கள், ...
நடிகர் சத்யராஜ் ‘லாரா’ படத்தின் தலைப்பை அறிமுகம் செய்தார்

நடிகர் சத்யராஜ் ‘லாரா’ படத்தின் தலைப்பை அறிமுகம் செய்தார்

News
'லாரா' படத்தின் டைட்டில் லுக் சத்யராஜ் வெளியிட்டு வாழ்த்தினார்! நடிகர் சத்யராஜ் 'லாரா' படத்தின் தலைப்பை அறிமுகம் செய்தார்! நடிகர் சத்யராஜ் பாராட்டி வாழ்த்திய 'லாரா' திரைப்படம்! ரசிகருக்கு மரியாதை, நடிகர் சத்யராஜ் கொடுத்த இன்ப அதிர்ச்சி : நெகிழும் லாரா படத்தின் தயாரிப்பாளர்! காவல்துறைக்குச் சவாலான வழக்கை மையமாக வைத்து உருவாகி இருக்கும் சஸ்பென்ஸ் திரில்லர் 'லாரா ' இன்வெஸ்டிகேஷன் சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகி இருக்கும் 'லாரா' 'நாக்குக்கு நரம்பில்லை . எதை வேண்டுமானாலும் பேசும்' என்பார்கள். அதுபோலவே கட்டுக்கதைகளுக்கும் அளவில்லை.ஒரு சம்பவத்தைப் பற்றி மக்கள் பேசும்போது ஆளாளுக்குத் திரித்து விதவிதமாகக் கதை கதையாகச் சொல்வார்கள். அப்படி அவர்களால் கட்டப்படும் கட்டுக்கதைகள் சிலவேளை ஆச்சரியமூட்டும்; சில அதிர்ச்சியாகவும் இருக்கும். அப்படிச் சில ஆண்டுகளுக்கு முன்பு காரைக்காலில் நடந்த ஓர...