’29 ” திரை விமர்சனம்.
நடிகர்கள் :-விது – (சத்யா) ப்ரீத்தி ஆஸ்ராணி – (விஜி )அவினாஷ் – (மணி)மாஸ்டர் மகேந்திரன் – (சந்தோஷ்) கிரண் – (வசந்த்)
சிந்து ஷ்யாம் – விஜி அம்மாவாக
பிரேம்குமார் – குருநிலா கதிரவன்
ஆதிரா பாண்டியலட்சுமி பாண்டியலட்சுமி,
தயாரிப்பு நிறுவனம் : ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ – ஜி ஸ்குவாட்
தயாரிப்பாளர்கள் _கார்த்திகேயன்.எஸ் – லோகேஷ் கனகராஜ்
எழுதி இயக்கியவர் – ரத்ன குமார்
ஒளிப்பதிவாளர் – மாதேஷ் மாணிக்கம்
எடிட்டர் – ஆர் எஸ் சதீஷ் குமார்
கலை – சண்முகராஜ்
இசை – ஷான் ரோல்டன்
பாடல் வரிகள் – உமா தேவி , பாக்கியம் சங்கர், மோகன் ராஜா, ரத்ன குமார், ஷான் ரோல்டன்
ஸ்டண்ட்ஸ் – டான் அசோக்
நடன இயக்குனர் – லீலாவதி, ஷெரிப் எம் ,மக்கள் தொடர்பு – சதீஷ் எஸ்2 மீடியா
படத்தை பார்ப்போம் :
29 வயதான கதாநாயகன் விது நடுதர குடும்பம் ஒரு பட்டதாரி தன் சொந்த கிராமத்தை விட்டு வேலை தேடி சென்னைக்கு வருகிறார், தனியார் தங்...
