“ஹேப்பி ராஜ்” திரைவிமர்சனம்
பியாண்ட் பிக்சர்ஸ் சார்பில் ஜெயவர்தன் தயாரித்திருக்கும் ஹேப்பி ராஜ் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் மரியா ராஜா இளஞ்செழியன்.
நடிகர்கள் ஜி.வி. பிரகாஷ் குமார்: ஆனந்த் ராஜ் (எ) ஹேப்பி, ஜார்ஜ் மரியான்: காத்தமுத்து (ஹேப்பியின் தந்தை), ஸ்ரீP கௌரி பிரியா: காவ்யா (கதாநாயகி), அப்பாஸ்: ராஜீவ் (காவ்யாவின் தந்தை), கீதா கைலாசம், அதிர்ச்சி அருண், மதுரை முத்து, மகேஷ் தேவி, பிரார்த்தனா நாதன், பிரேம்ஜி அமரன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்பகலைஞர்கள் இசை: ஜஸ்டின் பிரபாகரன், ஒளிப்பதிவு: மதன் கிறிஸ்டோபர், எடிட்டர் : செல்வா ஆர்.கே., மக்கள் தொடர்பு: ரேகா
படத்தை பார்ப்போம்:
ஒரு கிராமத்தில் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றுபவர் ஜார்ஜ் மரியன் கஞ்சத்தனம் உடல்வாகு வைத்து ஊருக்குள் கேலி ‘கிண்டல் ஊர் மக்கள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள்வரை குதிரை முட்டை என்ற பெயர் தான் வீட்டு அடையாளம் ஊர் அறிய அனைவரும்...
