ஹிட் லிஸ்ட்” திரை விமர்சனம்
ஆர்.கே.செல்லுலாயிட்ஸ் சார்பில் கே.எஸ்.ரவிக்குமார் தயாரித்திருக்கும் ஹிட் லிஸ்ட் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார்கள் சூர்யகதிர் காக்கல்லர் – கே.கார்த்திகேயன்.
இதில் சரத்குமார், விஜய் கனிஷ்கா (அறிமுகம்), ராமச்சந்திர ராஜு (கே.ஜி.எஃப்-கருடா ராம்), சமுத்திரக்கனி, கௌதம் வாசுதேவ் மேனன், ஸ்மிருதி வெங்கட், ஐஸ்வர்யா தத்தா, சித்தாரா, அபி நக்ஷத்ரா, அனுபமா குமார், முனீஷ்காந்த், ராமச்சந்திரன், ரெடின் கிங்ஸ்லி, பாலசரவணன் ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள் : இணைத்தயாரிப்பு : ஆர்.ஜி.சி-ரமேஷ் கிராண்ட் கிரியேஷன்ஸ், இசை : சி.சத்யா, ஒளிப்பதிவு : கே.ராம்சரண், படத்தொகுப்பு : ஜான் ஆபிரகாம், திரைக்கதை-வசனம் : சூர்யகதிர் காக்கல்லர், கதை : எஸ்.தேவராஜ், கலை : அருண்சங்கர் துரை, சண்டைப் பயிற்சி : விக்கி – ஃபீனிக்ஸ் பிரபு, பாடல் வரிகள் : கார்த்திக் நேத்தா, ஒலி வடிவமைப்பு : லக்ஷ்மிநாராயணன்.ஏ.எஸ், ஆடை வடிவம...
