Friday, September 11

Tag: ஹார்ட்டின்” திரை விமர்சனம்.

“ஹார்ட்டின்” திரை விமர்சனம்.

“ஹார்ட்டின்” திரை விமர்சனம்.

Reviews
டிரைடென்ட் ஆர்ட்ஸ் – ஆர்.ரவீந்திரன் தயாரித்திருக்கும் ஹார்ட்டின் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் கிஷோர் குமார்.​ இதில் சிவனாக சனந்த், சாஹித்யாவாக மடோனா செபாஸ்டியன், சாதனாவாக இமயா டி, மணியாக வாட்ஸ்அப் மணி, அங்கிதாவாக டெப்னிதா ஆகியோர் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தொழில்நுட்ப கலைஞர்கள்:-இசை: ராஜேஷ் முருகேசன், ஒளிப்பதிவாளர்: முகேஸ்வரன் வி, எடிட்டர்: பரத் விக்ரமன், கலை இயக்குனர்: ஜி. துரைராஜ்,  பாடல் வரிகள்: விவேக், மோகன் ராஜன், சாரதி, சண்டைக்காட்சி: ரக்கர் ராம்குமார்,  பிஆர்ஒ : நிகில் முருகன். படத்தை பார்ப்போம்; வட இந்தியாவில் ஜெய்ப்பூரில் நண்பரின் உணவகத்தில் வேலை செய்யும் சனத், ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் இமயா நண்பர்களுடன் சனத் உணவத்திற்க்கு சாப்பிட வருகிறார் இருவரும்  நட்பாக பழகுகிறார். அந்த நட்பு பிறகு காதலாக மாறுகிறது மாறினாலும், முதல் காதல் என தன் கல்லூரி காதல்...