“வெஞ்சென்ஸ்” திரைவிமர்சனம்.
ஏ.பி.அசோக்குமார் தயாரிப்பில் ராகுல் அசோக். இயக்கத்தில்
அபர்ணதி, இளவரசு, ஜான் விஜய்,காளி வெங்கட், லிவிங்ஸ்டன், ஒய்.ஜி.மகேந்திரன், சரவண சுப்பையா, சச்சு மற்றும் பலர்
தொழில்நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவாளர்: எம்.எஸ். பிரபு, இசை: கார்த்திக் ராஜா, அசல் பின்னணி இசை: அருண் ராஜ், எடிட்டர்: இம்ரான்
படத்தை பார்ப்போம்:
அரசுப் பள்ளியில் படிக்கும் வேணி (அபர்ணதி), தன்னைச் சுற்றி இருப்பவர்கள் தன்னை பற்றி பேசாமல் இருப்பது குறித்து தன் வளர்ப்பு தந்தை காளிவெங்கட்டிடம் சொல்கிறாள். அதற்கு காளி வெங்கட் நன்றாக படித்தால் நம்மை திரும்பி பார்ப்பார்கள் என்று சொல்ல நன்றாக படித்து ஒருகட்டத்தில் மாவட்ட கலெக்ட்ராக பதவியில் அமர்கிளார் அபர்ணதி, ஊழல் அதிகாரிகளை பகிரங்கமாக எச்சரிப்பது
இப்படி இருக்கையில்,உள்துறை அமைச்சர் ஜான் விஜய் வேணிக்கு அதிகார மோதல் ஏற்படுகிறது.
முதலமைச்சரான இளவரசு மூலம் அபர்ணதிக்கு இதனால்...
