Tuesday, August 4

Tag: “வள்ளுவன்” திரை விமர்சனம்

“வள்ளுவன்” திரை விமர்சனம்

“வள்ளுவன்” திரை விமர்சனம்

Reviews
ஆறுபடை புரொடக்ஷன்ஸ் சார்பில் ஷைல்குமார் ராஜேந்திரன் தயாரித்திருக்கும் வள்ளுவன் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் சங்கர் சாரதி இதில் சேத்தன் சீனு, ஆஷ்னா ஜாவேரி, மனோபாலா, தீனா, பிரேம்குமார், கராத்தே ராஜா, மீசை ராஜேந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர். தொழில்நுட்ப கலைஞர்கள்:- ,இசை: அஸ்வத், ஒளிப்பதிவு: சுரேஷ் பாலா, எடிட்டர்: சான் லோகேஷ், மக்கள் தொடர்பு: புவன் செ​ல்வராஜ் படத்தை பார்ப்போம்; நாயகன் சேத்தன் சீனு சென்னையில் தனியார் நடத்தும் உணவு வினியோகம் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். நாயகி ஆஷ்னா சாவேரி ஆதரவற்ற முதியோர் இல்லத்தில்  உதவிகளை செய்கிறார். அதே முதியோர் இல்லத்தில் நாயகன்  சேத்தன் சீனு, தன்னால் முடிந்த உதவிகளை செய்கிறார் இதனால் இருவரும் நட்பாக பழகுகிறார்கள் .இந்த நிலையில் சென்னை நகரத்தில் முக்கிய அரசியல் புள்ளி ஒருவரை மர்மான முறையில் கொள்ளபடுகிறது இதை தொடர்ந்து போலீஸ் அதிகாரி மற்...