Sunday, July 26

Tag: வருணன்” திரைப்பட விமர்சனம்.

“வருணன்” திரைப்பட விமர்சனம்.

“வருணன்” திரைப்பட விமர்சனம்.

Reviews
யாக்கை பிலிம்ஸ் சார்பில் கார்த்திக் ஸ்ரீPதரன் தயாரித்திருக்கும்" வருணன்" படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் ஜெயவேல்முருகன். இதில் அய்யாவுவாக ராதாரவி, ஜானாக சரண்ராஜ், தில்லையாக துஷ்யந்த் ஜெயபிரகாஷ், சிட்டுவாக கேப்ரியேலா, அக்னியாக ஹரிப்ரியா, டப்பாவாக ஷங்கர்நாக் விஜயன், மருதுவாக பிரியதர்சன், மதுரைவீரனாக ஜீவா ரவி, ராணியாக மகேஸ்வரி, யாளியாக அர்ஜுனன் கீர்த்திவாசன், ஹைடுவாக ஹைட் கார்டி, நண்பராக கௌசிக், ரம்யாவாக கிரண்மாய்,கமுதியாக தும்கன் மாரி, துளசியாக குழந்தை ஜாய்ஸ் , சீமாவாக ஐஸ்வர்யா நடித்துள்ளனர். தொழில் நுட்ப கலைஞர்கள் : இணை தயாரிப்பு: வான் புரொடக்ஷன்ஸ், இணை தயாரிப்பாளர்: ஜெயவேல்முருகன், இசையமைப்பாளர்: போபோ சஷி. ஒளிப்பதிவாளர்: எஸ்.ஸ்ரீPராம் சந்தோஷ், எடிட்டிங்: யு.முத்தையன் டிஎஃப்டி, அதிரடி இயக்குனர்: தினேஷ் சுப்பராயன், கலை இயக்குனர்: பது, நடனம்: தினேஷ், பாப்பி, விளம்பர பாடல் நடனம் : ஸ்ரீதர...