Thursday, April 16

Tag: “லோக” திரைவிமர்சனம்.

“லோக” திரைவிமர்சனம்.

“லோக” திரைவிமர்சனம்.

Reviews
வேஃபேரர் பிலிம்ஸ் தயாரித்து ஏஜிஎஸ் சினிமாஸ் வெளியீட்டில் வந்திருக்கும் லோகா அத்தியாயம் ஒன்று சந்திரா படத்தின் கதையை எழுதி இயக்கியிருக்கிறார் டொமினிக் அருண். இதில் சந்திராவாக கல்யாணி பிரியதர்ஷன், சன்னியாக (நஸ்லென் கே கஃபூர்), வேணுவாக சந்து சலீம்குமார், நைஜிலாக அருண் குரியன், நாச்சியப்ப கவுடாவாக சாண்டி மற்றும் பலர் நடித்துள்ளனர். படக்குழுவினர்கள் : ஒளிப்பதிவு : நிமிஷ் ரவி, எடிட்டர் : சாமன் சக்கோ, இசை : ஜேக்ஸ் பிஜாய், தயாரிப்பு வடிவமைப்பாளர் : பங்களான, நிர்வாக தயாரிப்பாளர் : ஜோம் வர்கீஸ், ஸ்டண்ட் : யானிக் பென், கலை : ஜித்து செபாஸ்டியன், ஒப்பனை : ரோனெக்ஸ் சேவியர், ஆடை வடிவமைப்பாளர்கள் : மெல்வி ஜே, அர்ச்​சனா ராவ், பிற மொழி டப்பிங் இயக்குநர் : ஆர்.பி. பாலா (ஆர்.பி. ஸ்டுடியோஸ்), ஒலி வடிவமைப்பு : டான் வின்சென்ட், ஒலி கலவை : ராஜகிருஷ்ணன், பாடலாசிரியர் : சசிகுமார், முரி, ஜெபா டாமி, கெஸ்ட் கம்ப...